10-08-2021, 09:31 PM
(This post was last modified: 10-08-2021, 09:32 PM by starboy111. Edited 1 time in total. Edited 1 time in total.)
செம்ம நண்பா. எனக்கு கண்ல தண்ணியே வந்துருச்சு, எவ்ளோ ஒரு நேர்த்தியான கதையமைப்பு மற்றும் சொல்லாடல். என் தாயுடன் என்னால் இப்படி இருக்கு முடியவிலையணு ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணீ எண்ணை அழ வச்சிடீங்க சகோ. சபாஷ் தயவுசெய்து இந்த கதை தொடருங்கள் மற்றும் ரெகுலரா அப்டேட் கொடுக்க ட்ரை பண்ணுங்கள். மிக்க நன்றி நண்பா.
![yourock yourock](https://xossipy.com/images/smilies/yourock.gif)
![clps clps](https://xossipy.com/images/smilies/clps.gif)