09-08-2021, 11:39 PM
தினமும் இரவில் இதே அளவில் அப்டேட் தர முயற்சிக்கிறேன்..
பல நண்பர்களின் கதையை ஆர்வமாக படித்துக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள்.. அப்படி நின்று விட்டால் எவ்வளவு கடுப்பாக இருக்கும் என ஒரு வாசகனாக நான் அறிவேன்.. எனவே தொடர்ந்து அப்டேட் தருவேன்..
நான் ஏற்கனவேxossip தளத்தில் பூங்கொடி எனும் தலைப்பில் ஒரு கதை எழுதினேன்.. ஆனால் தளம் மூடப்பட்டதும் அந்த கதையை தொடரும் ஆர்வம் போய்விட்டது.. இப்போது அந்த கதையின் பேக்கப் கூட என்னிடத்தில் இல்லை.. நண்பர்கள் யாரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவ வேண்டும்..
மேலும் சிறு எழுத்துப் பிழைகள் உள்ளன.. நான் அதை சரி செய்ய முயற்சிக்கிறேன்..
நன்றி..