09-08-2021, 06:51 AM
(21-06-2021, 10:50 PM)jakash Wrote: seyylam nanba july office thirakkara varaikkum kekkura ella story kkum oru update thanthuttu than irukka poren july akku appuram next leave than
சூப்பர் நண்பா
உங்கள் கதையின் தொடர்ச்சியை ஜூலை மாதத்துக்கு பிறகு எதிர் பார்க்கிறேன் நண்பா
ஆபிஸ் திறந்து விட்டதா
வேலை எல்லாம் எப்படி போகிறது நண்பா
நேரம் கிடைக்கும் போது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடருங்கள் நண்பா ப்ளஸ்
நான் உங்கள் ரஜிதா வின் ரசிகன்
காரணம் நான் வேலை செய்யும் ஆபிசில் என்னோட சீனியர் ரஜிதா சூப்பரா இருப்பாங்க
எப்போதும் அவங்க கூடயே தான் பிரேக் டைம் மில் வெளியே சென்று சுத்துவேன்
பார்க்க அப்படியே ஜோதிகா போல இருப்பார்கள் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா