07-08-2021, 12:16 PM
அன்பு நண்பர்களே.. இந்த போட்டோ அப் டேட்ஸ் உங்களுக்கு பிடித்து இருக்கிறதா இல்லை செம மொக்கையாக இருக்கிறதா என்று குறிப்பிடவும்
இந்த திரட்டி வேஸ்ட் என்று நினைப்பவர்கள் தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லி விடலாம்..
இத்தனை அப்படியே நிறுத்தி விட்டு நான் மற்ற கதை திரெடிங் மேல் அதிக கவனம் செலுத்த எளிதாக இருக்கும்
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் கம்மெண்ட்ஸ்களையும் பார்த்த பிறகு அடுத்த அடுத்த போட்டோ அப் டேட்ஸ்சை தொடர்கிறேன் நண்பா
நன்றி