07-08-2021, 09:55 AM
(07-08-2021, 08:19 AM)Rajkumarplayboy Wrote: VV bro idhu okva
நண்பா ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா ப்ளஸ்
இந்த கதையா அப்படியே வேறு ஒரு திரட்டி திறந்து அதில் இந்த கதையை போஸ்ட் பண்ண முடியுமா நண்பா ப்ளஸ்
இங்கே இப்போது நீங்க அப் டேட் பண்ணி இருக்கும் கதையை டெலீட் பண்ணிடுங்க நண்பா ப்ளஸ்
காரணம் இந்த எனக்குள் ஒருவன் கதைக்கும் இந்த ஜென்மத்துல கதை இருந்தால் படிக்கும் மற்ற வாசகர்களுக்கு சிறிது குழப்பம் ஏற்படலாம்
நான் கெஞ்சி கேட்கும் இந்த உதவி உங்களை புண்படுத்தும் படி இருந்தாலோ அல்லது நான் இப்படி கேட்டது தவறு என்று நினைத்தாளோ தயவு செய்து என்னை மன்னிக்கவும் நண்பா ப்ளஸ்
நன்றி நண்பா
நீங்கள் ஓபன் பண்ணும் புதிய திரட்டில் அந்த கதையை தொடர்கிறேன் நண்பா
இந்த திரட்டில் அந்த கதையை டெலீட் பண்ணிவிடுங்கள் ப்ளஸ் நண்பா