04-08-2021, 12:07 PM
வாவ் அருமையான கிராமத்து பின்னனி கதை நண்பா..
கதை மிக மிக அருமையான உள்ளது..
வித்தையாசமான காண்சப்ட் நண்பா.. அத்தனை கதாபாத்திரங்களை பெயரும் கிராமபுற சாயலில் இருப்பது இன்னும் மெருகேற்றுகிறது..
கோமளாவின் கதாபாத்திரம் மிக அருமை நண்பா.. அப்படியே ஒரு கிரமத்து குயிலை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது..
உங்கள் கதையில் ஒரு பாரதிராஜாவின் டச் இருக்கிறது நண்பா..
தொடர்ந்து வேறு புதிய கதைகள் பல எழுதி கலக்குங்க நண்பா ப்ளீஸ்..
வாழ்த்துக்கள்