04-08-2021, 11:52 AM
(01-11-2020, 04:00 PM)Jhonsena Wrote: இதுபோல் மொழிமாற்றம் செய்து தமிழில் கதை எழுதுவதை விட அதை நன்றாக புரிந்து கொண்டு தமிழில் தெளிவாக புரிவது போல் கதையை யார் எழுதினால் வாசகர்களிடம் கதைக்கு உண்டான வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும்
ஹா-.. ஹா... நீங்கள் சொன்னது 100% உண்மை நண்பா..
ஏதோ ஆங்கில டப்பிங் திரைப்படம் பார்த்தது போல் இருந்தது இந்த கதையை படித்த போது..
பாவம் எழுத்தாளர் இந்த கதையை புணைவதற்கே எப்பாடு பட்டாரோ.. ஆனாலும் மிக மிக அருமையான இருந்தது..
அவரை மேலும் மேலும் டப்பிங் அல்லாத சொந்த கதைகளை எழுத சொல்லி நாம் தான் உற்சாக படுத்த வேண்டும் நண்பா..
மற்றபடி கதை மிக மிக அருமை நண்பா..