03-08-2021, 08:01 PM
(28-08-2020, 03:45 PM)Rainyday Wrote: Hi
நான் கமெண்ட் பாத்து குழம்பி போய்
என் மனசில இருந்த கதைய லைட்டா
மாத்தற மாரி வந்தது .
Coronaவால வேலைக்கு வந்த ஆப்பு பெர்சனல் விஷயங்களால் தொடர
முடியவில்லை .
நான் கதை எழுத இங்க வரல
நிறைய கதை படிக்க தாம் வந்தேன்
பழைய xossipp மாரி இருக்குமுன்னு நெனச்சேன் .
கதைகள் கம்மி ஆதாம் நாமளும் எழுதி பாபொம்முன்னு
எழுத ஆரம்பிச்சேன் .
உறுப்பினர் அல்லாதவர்கள் கூட
இந்த xossipy ல கதை படிக்க முடிந்தால் தாம்
கதை நல்ல ரீச்சாகும்.
நீங்க சொல்றது உண்மை தான் நண்பா
நம்ம பழைய எக்ஸ்ப்பி மாதிரி இதில் மெம்பெர்ஸ் கம்மி தான்
ஆனால் விரைவில் இதிலும் மெம்பெர்ஸ் சீக்கிரம் பிக் அப் ஆகி நிறைய கமெண்ட்ஸ் போடுவார்கள் நண்பா
நம்பி நீங்கள் கதையை தொடரலாம் ப்ளஸ்
வாழ்த்துக்கள் நண்பா