31-07-2021, 12:41 PM
செம எக்ஸலெண்டா கதையை கொண்டு போறீங்க நண்பா
மிக மிக அருமையாக இருக்கிறது
உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது
ஆனாலும் ஒரே ஒரு சின்ன குறை ஒரே மூச்சில் ஒரே பேராவாக எழுதுகிறீர்கள் ஒவ்வொரு பேறாகும் கேப் விட்டால் படிப்பதற்கு இன்னும் எளிதாக இருக்கும் நண்பா
இது என்னுடைய மிக மிக தாழ்மையான கருத்து தான்
தவறாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் பீல் பன்னால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் நண்பா