28-07-2021, 02:29 PM
(26-04-2021, 03:30 PM)Teen Lover Wrote: EPISODE – 1 - முன்னுரை
ஹாய் நண்பர்களேஒரு புது கதையுடன் உங்கள் ஆதரவை தேடி வருகிறேன்..
இந்த கதை ஒரு புதிய முயற்சி. சொந்த முயற்சி.
சும்மா பொழுது போக்குவதற்காக இந்த வலைத்தளத்திற்கு வருவேன்.
மூன்று வருடமா ஒரு கதை எழுத வேண்டும்னு ஆசை.
ஆசை யாரை விட்டது.
லாக் டவுன் காலத்திலே கூட எழுத முடியவில்லை.
சரி ஒரு கதை எழுதலாம்னு ஆரம்பிச்சா,
கதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை.
ஒரு மணி நேரம் செலவு பண்ணா, ஒரு பக்கம் தான் முதலில் எழுத முடிந்தது. இப்போ கொஞ்சம் அதிகமா முடியுது.
நாம் இந்த வலை தளத்திற்கு வருவதின் நோக்கம் நம்முடைய மன சுமையை சிறிது நேரம் மறக்க, இது ஒரு வடிகாலா இருக்க வேண்டும் என்பதற்காக.
சமூக சீர்கேடான விஷயங்கள் கதையில் அதிகம் இருக்கும்.
வாசகர்கள் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
உண்மை சம்பவம் அல்ல.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பா
ஒரு எபிஸோடு எழுதி முடித்து அதை பிழை திருத்தி அப்டேட் பண்ணுவதற்குள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகி விடுகிறது.
இதற்க்கு இடையில் நமது வேலை பணிகளையும் குடும்ப பொறுப்புகளையும் சமுதாய பொறுப்புகளையும் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
நாம் கஷ்ட பட்டு எழுதும் இவ்ளோ பெரிய அப்டேட் க்கு ஒரு வரியில் அருமை நன்றாக உள்ளது என்று சொல்வதற்கு கூட ஆட்கள் மிக குறைவாக உள்ளார்கள்
அதை நினைக்கும் பொது தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.
இருப்பினும் நமது பணியை தொடர்வோம் நண்பா
வாழ்த்துக்கள்.
இன்ட்ரோ அருமை.
தொடர்ந்து அசத்துங்கள் நண்பா