Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
#93
(27-07-2021, 03:51 PM)வாலிப வயசு Wrote: வணக்கம் நண்பா நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் கதை எழுதத் தொடங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், உங்களுடைய எல்லா கதைகளையும் நான் படித்திருக்கிறேன் எல்லா கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களுடைய ஒவ்வொரு கதையிலும் விதவிதமான கான்செப்ட் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வழக்கம் போல உங்களுடைய எல்லா கதையும் போல இந்த கதையை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விடாதீர்கள். அதை மற்றும் நான் சொல்லிக்கிறேன்,வேற எதையும் நான் சொல்ல விரும்பவில்லை

உங்கள் பாராட்டுக்கும் விமர்சனத்திற்கும் நன்றி நண்பா.. 


கதையை பாதியில் விட்டு செல்லாதீர்கள் என்று எச்சரித்ததற்கும் மிக்க நன்றி நண்பா.. 

கண்டிப்பாக இந்த கதை முடியும் வரை வேறு எந்த கதையையும் ஆரம்பிக்க மாட்டேன் நண்பா.. 

நேரமும் மிக மிக கம்மியாக கிடைப்பதால் இந்த ஒரு கதையை எழுத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் நண்பர்..

தொடர்ந்து கமெண்ட்ஸ் போட்டு ஆதரவு தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பா.. 

நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 28-07-2021, 11:33 AM



Users browsing this thread: 3 Guest(s)