27-07-2021, 11:57 AM
(26-07-2021, 06:45 PM)Harshanmass Wrote: Ethana naal aachu vandana vishnu ezhuthiya kadhaiya padichu. Nanba enna nyabagam iruka epdi irukeenga. Marupadiyum kadhai ezhutha aarambithatharku vaazhthukkal eppovum pola armaiya kadhai ezhuthureenga nanba semma hot aana varigal. Indha kadhai naan ezhuthiya appavin aaraaichi kadhayin karuvodu othu pogirathu nanba velai kaaranamaaga ennala andha kadhaiya ezhuthi mudika mudiyavillai aanal ungal varigalil indha kadhaiyai melum padika aavalaaga iruken nanba kalakunga.
நூத்துக்கு நூரு இது உங்கள் கதை தான் நண்பா..
நீங்கள் முன்பு எழுதிய அப்பாவின் ஆராய்ச்சி கூடம் கதையைய் நான் ரொம்ப ரசிச்சி ரசிச்சி படிப்பேன்..
அது பாதியிலே விடு பட்டு விட்டது..
மேலும் நமது தளமும் மூடப்பட்டு விட்டது..
எப்படியாவது உங்களை போன்ற கதையை எழுத வேண்டும் வெறித்தனமாக காத்திருந்தேன் நண்பா..
இப்பொழுது தான் இந்த புதிய தளத்தில் அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது..
உங்களை வணங்கி.. உங்கள் ஆசிர்வாதத்துடன் இந்த கதையைநான் தொடர எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்..
ஆனால் கதையின் கரு 100% உங்களுடையது தான்..
கதையின் போக்கும்.. கதாபாத்திரங்கள் மட்டுமே எங்கள் ஆட்கள் இதில் இடம் பெற்று இருக்கிறார்கள்
மற்றபடி இது முழுக்க முழுக்க உங்கள் கதை தான் நண்பா..
கமெண்ட் பண்ணதுக்கு நன்றி.. தொடர்ந்து படித்து எங்களை போன்ற ஏழை எழுத்தாளர்களுக்கு உற்சாகமும்.. உத்வேகத்தையும் ஏற்படுத்தி தருமாறு மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பா.
நன்றி