26-07-2021, 02:58 PM
(26-07-2021, 01:41 PM)PANNIRUVAEL KHAI Wrote: Vandana,, I'm follwoing from the Old Xossip Story,, You start off well,, Give a good narration and suddenly you vanish or stop the Old one and start a Fresh One... Like Vadivelu says " FINISHING SARI ILLEYABA" ....
Hope this platform makes you comfortable ,, and finish the stories you post, and give regular updates in regular Intervals... I pray the almighty give all the strength!!
யா யா நீங்க சொன்னது கரெக்ட் நண்பா..
வடிவேல் மாதிரி இதுவரை பினிஷிங் சரி இல்லாமல் தான் இருந்தது..
அப்போதெல்லாம் நிறைய டைம் இருந்தது.. அதானால் அதிகம் கதை எழுதவேண்டும் என்ற ஆர்வ கோளாறில் அப்படி செய்து விட்டேன் நண்பா..
அதற்கு மன்னிக்கவும்
இப்போதெல்லாம் குறைந்த நேரமே இருக்கிறது.. அதனால் ஒரு கதையை உருப்படியாக எழுதிவதற்கே டைம் சரியாக இருக்கிறது..
அதனால் கண்டிப்பாக உங்கள் அட்வைஸ் படி ஒரு கதையை முடித்து விட்டு அடுத்த கதையை தொடர்கிறேன் நண்பா
உங்கள் அற்புதமான கமெண்ட்ஸ் க்கும் உரிமை எடுத்து அட்வைஸ் பண்ணியதற்கும் மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பா