26-07-2021, 01:14 PM
(25-07-2021, 01:29 AM)saravana_pop Wrote: Ennku ithu old story matri irrku ithu yumga old story matri theruthu
ஒரு வேலை நான் உங்கள் கதையை படிக்கும் போது எனக்கு உங்கள் கதையின் கரு என்னை இன்ஸ்பையர் பண்ணி இருக்கலாம்..
கண்டிப்பாக உங்கள் பெயரையும் உங்கள் கதையையும் கெடுக்காத வகையில் இந்த கதையை நன்றாக எழுத முயற்சிக்கிறேன் நண்பா..
உங்கள் கதையை காப்பி அடிப்பது போல் இந்த கதையை நீங்க உணர்ந்தாள்.. தயவு செய்து என்னை மன்னிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா..
மன்னிக்கவும்..
தொடர்ந்து நெகடிவ் கமெண்ட் போட்டு அசத்துங்கள்..
அதுவும் ஒரு வகை உற்சாகமே..
நன்றி நண்பா