Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
#46
(24-07-2021, 01:13 PM)Rajkumarplayboy Wrote: Hmm Vishnu Nala valanthutapola 10yrs brfor kadhailalam 8th standard IPA 12th poitaru

அடேங்கப்பா.. 10 வருடங்களுக்கு மேல் என்னை தொடர்ந்து கொண்டும்.. கண்காணித்துக்கொண்டும் இருக்கிறீர்கள் போல தெரிகிறதே நண்பா..


இப்படி ஒரு அருமை ரசிக நண்பர் எனக்கு கிடைத்து இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா 

ஹா ஹா நீங்க சொன்னது போல் 8ம் வகுப்பில் இருந்த நமது குட்டி ஹீரோ விஷ்ணு.. இப்போது இந்த 10 வருட காலா கட்டத்தில் +2 போய் விட்டான் பாருங்கள்.. 

இந்த +2க்கு காரணம் சில வயது தடைகள் மற்றும் தடங்கல்கள் நமது கதை தலத்தில் இருப்பதால் தான்..

அதனால் தான் உஷாராக வயதை சொல்லாமல் அரும்பு மீசையையும் +2 அல்லது +1 என்று மேலோட்டமாக ஹீரோவின் வயதை செல்லம்மால் சொல்வது 

உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா 

தொடர்ந்து எங்களை உற்சாக படுத்துங்கள் ப்ளஸ்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 24-07-2021, 07:27 PM



Users browsing this thread: 16 Guest(s)