Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
#45
(24-07-2021, 01:42 PM)kingjack Wrote: Unga story yeppavumae sundar c oda pada screenplay maari sema maja vaa irukkum

Naanum unga rasigan thaan vishnu

Seekram vishnu odamabula irukkira gobalaiyum kann mulikka vachi college poga sollunga semaya irukkum

உங்கள் உற்சாகமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா..


என்னுடைய கதைகளில் நிறைய லாஜிக் இல்லாத நகைச்சுவைகள் அதிகமாக கலந்து இருக்கும் நண்பா..

நான் எழுதும் கதைகளை படிப்பவர்கள் ஒரு கிளுகிளுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வு அவர்களுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் மிக மிக கவனமாக எழுத முற்படுவேன் நண்பா..

என் கதைகளில்.. கவர்ச்சி இருந்தாலும்.. ஒரு வகையில் கிறுக்கு தனமான வாழ்க்கையில் ஒத்துக்கொள்ளவே முடியாத விஷயங்கள் இருக்கும்.. 

அதனால் தான் நான் கதையின் ஆரம்பத்திலே இது ஒரு பிக்ஷன் கதை என்று குறிப்பிட்டு விடுவேன்..

காரணம் பிக்ஷன் கதைகளில் லாஜிக் என்று ஒன்றை நாம் எதிர் பார்க்கவே முடியாது.. ஆனால் மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும் 

இந்த கதையில் கூடாது டாக்டர் வசந்தபாலன் கோபால் மற்றும் விஷ்ணு இதயங்களை எடுத்து வாஷ் பண்ணி குக்கரில் போடும் சீனை எழுதும் போது நானே விழுந்து விழுந்து சிரித்து விட்டேன்... 

நீங்க குறிப்பிட்டது போல சுந்தர் சி படத்தில் ஆரம்பத்தில் ஒரு வில்லனை மிக கொடூரமாக சீரியஸாக இருப்பது போல அறிமுக படுத்துவார் ஆனால் போக போக அந்த கதையில் அந்த வில்லனிடம் தான் அதிக நகைசுவை தன்மைகள் இருக்கும்..

உதாரணம் : உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் வரும் மணிவண்ணனின் கேரக்டர் .. 

இப்படி நிறைய படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்..

உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி நண்பா.. 

தொடர்ந்து கதையை படித்து அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமெண்ட் பண்ணுங்க..

நன்றி வணக்கம்.
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 24-07-2021, 07:21 PM



Users browsing this thread: 27 Guest(s)