24-07-2021, 12:58 PM
(23-07-2021, 06:11 PM)arasanvee Wrote: innoru time neenga ipdi sonneenganaa enakku ketta kovam vanthurum , neengalum jaambavaan thaan avangalum jaambavaan thaan , ocean inga vanthuttaaru thala
unga kathayellaam veriththanamaa irukkum
என் மகனா அப்படி story irunthaa thayavu senju kudunga , engayume ippo kidaikkamaattingithu , 30 pages mattum thaan irukku, athukkapram yaarkittayum illa pola , ippo neenga vanthathu romba santhoshamaa irukku
intha kadhayum vetri adaya vaazhthukkal , ingu ungalai varuga varuga ena varaverkkiren
ungala romba miss pannirkkom ellaarum
என் மகனா அப்படி கதை நான் அந்த 30 பக்கங்கள் வரை தான் அந்த காலா கட்டத்தில் எழுதி இருந்தேன் நண்பா..
கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.. இந்த புது கதை எனக்குள் ஒருவன் முழுமையாக முடித்ததும் கண்டிப்பாங்க நான் பாதியில் விட்டு வைத்து இருக்கும் அனைத்து கதைகளையும் ஒவ்வொன்றாக தொடர்ந்து எழுதி அதனை முடிக்கவும் முயற்சிக்கிறேன்..
உங்கள் அன்புக்கும்.. விமர்சனத்திற்கும் மிக்க நன்றி நண்பா