23-07-2021, 05:51 PM
கோபாலின் உடல் “நான் விஷ்ணு” என்று சொல்லவும்.. இரண்டு டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்..
யோவ் வசந்தபாலன்.. எப்படி இது சாத்தியம்.. என்று மலேசியா சுந்தரபாலனும் கொஞ்சம் குழம்பி தான் போனார்..
ஆனால் சட்டென்று சுதாரித்துக் கொண்டார்..
யோவ் வசந்தா.. நான் சொன்னத ஸ்டெப் பை ஸ்டெப்பா தானே பண்ண.. என்று வசந்தபாலனை பார்த்து கேட்டார்.
ஆமாம் டாக்டர்.. நீங்க சொன்ன மாதிரி.. இரண்டு ஹார்ட்டையும் வாஷ் பண்ணி.. குக்கர்ல போட்டு.. என்று இழுத்தவரை..
அட கூறு கெட்ட குக்கரு.. ரெண்டு ஹார்ட்டையும் ஒன்னாவா போட்டு வேக வச்ச.. என்று சற்று பதட்டத்துடன் கேட்டார் மலேசியா சுந்தரபாலன்..
ஆமா டாக்டர்.. என்று அசடு வழிய வசந்தபாலன் கைகளை தலையில் வைத்து சொரிந்தபடி சொல்ல..
அட பாவி வசந்தா.. ஹார்ட்டுங்களை தனி தனிய எடுத்து ஒன்னு ஒன்னா பொறுமையா வாஷ் பண்ணி பிக்ஸ் பண்ணி இருக்கலாம்ல.. சொதப்பிட்டியேயா.. இப்ப பாரு.. என்று நிறுத்திய சுந்தரபாலன்.. ரெண்டு இதயத்தையும் ஒன்னா போட்டு கழுவி.. மாத்தி ஹார்ட் சர்ஜரி பண்ணிட்ட போல இருக்குய்யா..
பையன் ஹார்ட்டு அப்பன் உடம்புக்குள்ளயும்.. அப்பன் ஹார்ட்டு மகன் உடம்புலவும் வச்சி ஆப்ரேஷன் பண்ணி இரண்டு பேருக்குமே ஆப்பு வச்சிட்ட போல இருக்குய்யா.. என்று அங்கே வீடியோ காலில் தலையில் அடித்துக் கொண்டார் சுந்தரபாலன்..
ஹார்ட்டை மாத்தி வச்சி ஆப்ரேஷன் பண்ணதால.. பழைய காலத்துல கூடு விட்டு கூடு பாயிற மாதிரி.. இப்போ கோபால் உடம்புல மகன் விஷ்ணுவோட ஹார்ட் ஒர்க் ஆகுது போல இருக்குய்யா..
விஷ்ணு உடல் அளவுல தான் கோபால் உருவத்துல இருக்கான்.. ஆனா உள்ளுக்குள்ள அவன் 100% விஷ்ணு.. இதுல எந்த சந்தேகமும் இல்ல..
விஷ்ணு சின்ன பையன்றதால.. அவனுக்கு உடம்பு உடனே செட் ஆகி உடனே எழுந்துட்டான்..
இப்போ விஷ்ணு உடம்புல இருக்க கோபாலோட இதயம் செயல் பட கொஞ்ச நாள் ஆகும்.. அதனால.. என்று இழுத்தார் சுந்தரபாலன்..
ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது டாக்டர்.. சாயந்தரம் மயக்கத்துல இருக்க வந்தனாவை பார்த்து நான் என்ன சொல்லி சமாளிக்கிறது.. என்று கேட்டார் வசந்தபாலன்..
இரண்டு பேரும் செத்துட்டாங்கன்னே சொல்லிடவா.. என்று வசந்தபாலனே அவசரமாக சுந்தரபாலனை பார்த்து கேட்டார்..
வேண்டாம்.. வேண்டாம்.. அந்த அம்மாவுக்கு ஆல்ரெடி வீக் பாடி.. இரண்டு பேரும் ஸ்பார்ட் அவுட்டுன்னு உன் ஆளு கருணா லு£சு தானமா ஏற்கனவே போன் பண்ணி சொன்னதுக்கே அவங்க மயக்கமா படுத்து இருக்காங்க..
இப்போ திரும்பவும் போய் உன் புருஷனும் மகனும் செத்துட்டான்னு சொன்ன மறுபடி கோமாவுக்கே போயிடுவாங்க..
அதனால ஒன்னு பண்ணு.. நான் சொல்ற மாதிரி செய்யி.. என்றார் சுந்தரபாலன்
சொல்லுங்க டாக்டர்.. நான் இப்ப என்ன பண்ணனும்.. என்று வசந்தபாலன் கேட்க..
சாயந்தரம் வந்தனாகிட்ட போய்.. அவங்க மயக்கத்துல இருந்து எழுந்ததும்.. அம்மா உங்களுக்கு யாரோ தவறான தகவல் சொல்லி இருக்காங்க..
உங்க புருஷனும் உங்க மகனும் அந்த சேலம் விபத்துல செத்து போகல.. இப்போ எங்ககிட்ட ட்ரீட்மெண்ட்ல அப்சர்வேஷன்ல தான் இருக்காங்க.. அவங்க முழுசா சரியாகி வர்றதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்னு சொல்லிடு என்றார் சுந்தரபாலன்..
அப்போ இந்த கோபால் உடம்புல இருக்குற விஷ்ணுவை என்ன பண்றது டாக்டர்னு வசந்தபாலன் கேட்க..
ஆமா.. ஆமா.. அத மறந்துட்டேன்ல.. ஒன்னு செய்யி.. இப்போதைக்கு கோபால் மட்டும் தான் குணம் ஆகி இருக்காருன்னு சொல்லி.. விஷ்ணுவை அவன் அம்மா வந்தனாகிட்ட ஒப்படைச்சிடு..
விஷ்ணு உடம்பை கொஞ்சம் நாள் நம்ம ட்ரீட்மெண்டு கொடுத்து குணமாக்கி அப்புறம் வந்தனாகிட்ட விஷ்ணுவையும் சாரி.. சாரி.. விஷ்ணு உடம்புல இருக்க கோபாலையும் ஒப்படைச்சிடலாம்.. என்ன சரியா.. என்று சுந்தரபாலன் சொல்ல..
ஐயோ.. அங்கிள்.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. நான் விஷ்ணு.. நான் தான் நல்லா இருக்கேனே.. அப்புறம் ஏன் என்னை கொஞ்சம் நாள் கழிச்சி அம்மாகிட்ட ஒப்படைக்கிறேன்னு சொல்றீங்க.. என்று கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு பதறினான்..
டேய் தம்பி.. நீ பதறாத.. ஒரு சின்ன தப்பு நடந்து போச்சி.. நான் உனக்கு புரியிற மாதிரி சொல்றேன்.. நல்லா கவனமா கேளு.. என்று மலேசியா சுந்தரபாலன் வீடியோ காலில் கோபால் உருவத்தை நோக்கி சொல்ல ஆரம்பித்தார்..
நாங்க ஆன்லைன் அட்ஜட்மெண்டல பண்ண ஒரு சின்ன ஹார்ட் ஆப்ரேஷன்ல.. உன் ஹார்ட்ட து£க்கி தெரியாம உங்க அப்பா கோபால் உடம்புல பிக்ஸ் பண்ணிட்டான் இந்த முட்டாள் டாக்டர் வசந்தபாலன்.. அதனால.. நீ உருவத்தால உன் அப்பா கோபால்லா இருந்தாலும்.. உன்னோட முழு உள்ளம் மகன் விஷ்ணு தான்.. உன் நினைவுகளும்.. உன் உணர்வுகளும் மகன் விஷ்ணுவாக தான் இருக்கும்.. ஆனா உடம்பு மட்டும் இப்போதைக்கு உன் அப்பா கோபால் உடம்புல நீ இருக்க.. என்ன புரிஞ்சதா.. என்று கோபால் உருவத்தை பார்த்து சுந்தரபாலன் கேட்க..
ம்ம்.. புரிது புரிது அங்கிள்.. ஜெயம் ரவி அங்கிளும் அரவிந்தசாமி அங்கிளும் சேர்ந்து நடிச்ச போகன் படத்துல வருமே.. அந்த மாதிரி கூடு விட்டு கூடு பாயிற விஷயம்.. எனக்கும் என் அப்பாவுக்கும் அயிடுச்சா அங்கிள்.. என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.. மழலை மறாத குரலில் கோபால் உருவம் கேட்டது..
அட செமையா புரிஞ்சிகிட்டியே.. ஆனா.. இதை படிக்கிற நம்ம வாசகர்களுக்கு புரிஞ்சுதான்னு தெரியலியே.. சரி சரி புரியலனாலும் பரவாயில்ல... மொத்தத்துல இந்த கதையில அப்பா கோபால் உடம்புக்குள் மகன் விஷ்ணுவும்.. மகன் விஷ்ணு உடம்புக்குள் கோபால் இருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்கு புரிந்து கொண்டால் போதும் என்று சுந்தரபாலன் சொன்னார்..
சரி அங்கிள்.. இப்போ என்னை எங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போங்க ப்ளீஸ்.. என்று கெஞ்சியது கோபால் உருவம்..
என்ன டாக்டர்.. பையனை கொண்டு போய் அவங்க அம்மா வந்தனாகிட்ட ஒப்படைச்சிடவா.. என்று வசந்தபாலன் கேட்க..
இரு இரு அவசரபடாத.. இப்போ இங்க நடந்த ஆள் மாறாட்ட ஹார்ட் ஆப்ரேஷன் வந்தனாவுக்கு தெரிஞ்சா.. அவங்க மேலும் அதிர்ச்சி ஆகி மனசிதைவு ஆகுறதுக்கு கூட சான்ஸ் இருக்கு.. அதனால.. இந்த விஷயம்.. இவங்க ரெண்டு பேரும் முழுசா சரி ஆகுற வரை வந்தனாவுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது.. என்றார் சுந்தரபாலன்..
சரி அப்படின்னா.. இப்போவே கோபால் உடம்பை படுக்க வச்சி.. இரண்டு பேத்துக்கும் மறுபடியும் ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணி.. அவங்க அவங்க ஹார்ட்டை சரியா அவங்க அவங்களுக்கே கரெக்ட்டா பொருத்திடவா என்று வசந்தபாலன் கேட்க..
பண்ணலாம்.. பண்ணலாம்.. ஆனா.. அதுக்கு இவங்க இரண்டு பேருமே நார்மல் கண்டிஷன்ல இருக்கணுமே..
இப்போ கோபால் உருவம் மட்டும் தான் நார்மல் கண்டிஷன்ல சுயநினைவுல இருக்குது..
இன்னும் விஷ்ணு உடல் ஏந்திரிக்கலையே.. அவன் உடம்பும் நார்மலுக்கு வந்தா தான் இந்த மாற்று அறுவை சிகிச்சை பண்ண முடியும்..
அதனால.. விஷ்ணு உடம்பு சரி ஆகுறவரை கோபால் உருவத்துல இருக்க விஷ்ணுவை அவன் அம்மா வந்தனாகிட்ட ஒப்படைச்சிடு.. ஆனா.. கோபால் உடம்புக்குள்ள தன் மகன் விஷ்ணு தான் இருக்கான்னு வந்தனாவுக்கு தெரியகூடாது.. காரணம்.. இந்த குழப்பத்தை அவங்க மன நிலை தாங்குற அளவுக்கு இப்போ அவங்க இல்ல..
அதனால.. அவங்க புருஷன் கோபால் மட்டும் தான் இப்போ குணம் ஆகி இருக்காருன்னு சொல்லி.. கோபால் உடம்புல இருக்க விஷ்ணுவை மட்டும் வந்தனாகிட்ட ஒப்படைச்சிடு..
அப்புறம் டேய் தம்பி விஷ்ணு.. ஒரு முக்கியமான விஷயம்.. என்று கோபால் உருவம் பக்கம் வாட்ஸ்அப் வீடியோவை திருப்பினார் சுந்தரபாலன்..
சொல்லுங்க அங்கிள்.. என்றார் கோபால்..
ஐயோ.. இந்த கெழ பய உருவம் என்னை அங்கிள்னு கூப்பிடுறது தான்டா வசந்தா தாங்க முடியல.. சரி சரி.. டேய் தம்பி.. சொல்றதை கவனமா கேளு..
சொல்லுங்க அங்கிள்.. சாரி சாரி.. டாக்டர் அங்கிள்.. என்று கோபால் உருவம் லேசாக அசட்டுத்தனமாக நாக்கை கடித்துக் கொண்டு.. கஷ்டப்பட்டு சொல்லுங்க டாக்டர் என்று கொஞ்சம் தெளிவுக்கு வந்தான் விஷ்ணு..
எந்த ஒரு சந்தார்ப்பத்துலயும்.. நீ தான் விஷ்ணுனு உங்க அம்மா வந்தனாவுக்கு கொஞ்சம் கூட சந்தோகம் வந்துட கூடாது.. சரியா.. அப்படி உங்க அப்பா கோபால் உடம்புல இருக்கிறது.. தன்னோட மகன் விஷ்ணுனு உன் அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்.. அவங்க உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு ஓகே வா.. புரிஞ்சதா.. என்று சுந்தாரபாலன் சொல்ல..
புரிஞ்சது அங்கி... சாரி சாரி.. புரிஞ்சது டாக்டர்.. என்று கோபால் கெழட்டு உருவம் குழந்தைதனமாக ஆனால் உஷாராக அங்கிள் வார்த்தைகை கட் பண்ணி சொல்ல..
வெரி குட்.. உங்க அம்மாவுக்கு இவ்வளவு நாள் எப்படி ஒரு நல்ல மகனா நடந்துகிட்டியோ.. இனிமே உன் அம்மாவுக்கு நீ ஒரு நல்ல புருஷனாவும் நடந்துக்கிற மாதிரி நடிக்கணும் சரியா..
அங்கிள்.. சாரி.. டாக்டர்.. என்ன சொல்றீங்க.. என் அம்மா வந்தனாவுக்கு நான் புருஷனா.. என்று அதிர்ந்தான் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு..
சும்மா வெறும் நடிப்புதான் தம்பி.. உன் அப்பா சரி ஆகுற வரை வேற வழி இல்ல.. உன் அம்மா உயிரை காப்பாத்த.. நீ உன் அப்பா கோபால் மாதிரியே அப்படியே எந்த மாற்றமும் உன் அம்மாவுக்கு தெரியாத வகையில ஒரு புருஷன் ஸ்தானத்துல போய் நடி.. சரியா..
உன் நடிப்புல கொஞ்சம் மாற்றம் வந்தனாவுக்கு தெரிஞ்சாலும் ஆபத்து.. அதனால.. உன் அப்பா என்ன என்ன பண்ணுவாரோ.. அதை எல்லாம் நல்லா நியாபகத்துல வச்சிட்டு.. உன் அம்மாகிட்ட ஒரு புருஷன் மாதிரியே நடந்துக்க சரியா.. என்றார் சுந்தரபாலன்
சரிங்க அங்...கி.. சாரி சாரி.. டாக்டர்.. எந்த ஒரு மகனுக்கும் இந்த மாதிரி ஒரு சத்திய சோதனை வர கூடாது டாக்டர்..
ஒரு மகன் ஒரு அம்மாவுக்கு எப்போதும் மகன் தான்.. ஆனா.. என்னோட நிலைமையை பாருங்க.. என் அம்மாக்கு நானே இப்ப புருஷனா நடிக்க போறேன்.. சரி டாக்டர்.. நான் கவனமா இருக்கேன்.. என்று சொன்னான் கோபால் உருவத்தில் இருந்த விஷ்ணு..
ஐயோ ஆண்டவா.. இந்த அப்பனும் மகனும் உடம்பு மாறாட்டத்துல.. வந்தனா என்ன பாடு பட போகிறாளோ.. நீ தான் வந்தனாவுக்கு இதை தாங்குற சக்தியையும்.. மனபலத்தையும் தரனும் என்று மலேசியா டாக்டர் சுந்தாரபாலன் சொல்லியபடி போன் காலை கட் பண்ணார்..
தொடரும் ... 4