23-07-2021, 03:39 PM
(22-07-2021, 12:00 PM)Jhonsena Wrote: மேலும் கதை எழுதுபவர்கள் இப்பொழுது சரியாக அப்டேட் கொடுப்பதில்லை அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் கதைக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பொருத்து அவர்களுக்கு வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யலாமே கதை ஆசிரியர்களும் விருப்பப்பட்டு கதை எழுதுவார்கள்
வேண்டாம் வேண்டாம்.. அப்படி பணத்திற்க்காக எழுத வைக்க வேண்டாம் நண்பா
இந்த கதை எழுதும் நண்பர்கள் 100% மற்றவர்களின் இன்பத்திற்காகவும்.. தங்களின் ஆத்ம திருப்திக்காக தான் எழுதுகிறார்கள்..
அவர்களை பண மதிப்பீடு கொடுத்து அவமதிக்க வேண்டாம்
வாசகர்கள் கொடுக்கும் ஒவ்வொரு கமெண்ட்க்கும் எத்தகைய பண தொகையும் ஈடாகாது
நன்றி நண்பா..