23-07-2021, 03:18 PM
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
டிரிங்.. டிரிங்..
நாளாவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது..
ஹலோ வசந்தபாலன்.. நான் தான் மலேசியா டாக்டர் பேசுறேன்.. என்ன எல்லா ஏற்பாடும் பண்ணிட்டிங்களா.. என்று மறுபக்கத்தில் இருந்து குரல் கேட்க..
எல்லாம் பெர்பெக்ட்டா ரெடியா இருக்கு டாக்டர்.. இப்போ நீங்க போன்ல சொல்ல சொல்ல நான் சரியா பண்ணிட்றேன்.. என்றார் வசந்தபாலன்
வசந்தபாலனும் மலேசியா டாக்டர் சுந்தரபாலனும் லண்டனில் ஒன்றாக டாக்டருக்கு படித்தவர்கள்.. க்ளாஸ் மேட் மற்றும் லண்டன் ஹாஸ்டல் ரூம் மேட்ஸ்
வசந்தபாலன் இந்தியாவில் இருந்தும்.. சுந்தரபாலன் மலேசியாவில் இருந்தும் லண்டனுக்கு வந்து டாக்டர் மேற்படிப்பிற்காக லண்டன் மருத்துவ கல்லு£ரியில் ஒன்றாக படிக்க வந்த போது நண்பர்கள் ஆனார்கள்..
சுந்தரபாலன் டாக்டர் படிப்பில் படு கெட்டி.. வசந்தபாலனும் சுமாராக படிப்பார்..
இருவரும் டாக்டர் பட்டம் பெற்று அவர் அவர் நாட்டுக்கு திரும்பி இன்று கை தேர்ந்த மிக சிறந்த சர்ஜன்களாக திகழ்ந்தாலும்.. வசந்தபாலனுக்கு அவ்வபோது ஆப்ரேஷன் சமயத்திலேயோ.. அல்லது நோயாளிகளுக்கு சில வித்தியாசமான வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டாலே உடனே தன் நண்பன் சுந்தரபாலனுக்கு தான் வாட்ஸ்ஆப் போன் அடிப்பார்..
அங்கே மலேசியாவில் இருந்து சுந்தரபாலன் சில டெக்னிக்களும்.. சூட்சமங்களையும் சொல்ல சொல்ல.. இங்கு இவர் ஆப்ரேஷன் பண்ணி நோயாளிகளை குணமாக்கி விடுவார்..
இப்போது அந்த சுந்தரபாலனுக்கு தான் நமது வசந்தபாலன் போன் அடித்து இருக்கிறார்..
சுந்தரபாலன்.. போனில் இன்ஸ்ட்ரெக்ஷன்ஸ் சொல்ல ஆரம்பித்தார்..
அந்த ரெண்டு பாடியையும்.. டீ கடை பெஞ்சி மாதிரி இரண்டு பெஞ்சி போட்டு படுக்க வச்சிட்டியா வசந்தபாலன்..
ம்ம்.. படுக்க வச்சிட்டேன் டாக்டர்..
ஓகே.. வெரி குட்.. இப்போ அந்த பாடி காது பக்கத்துல போய் பாரு.. என்று மலேசியா சுந்தரபாலன் சொல்ல..
ம்ம்.. கோபால் காதுல இருந்து லேசா காத்து வருது டாக்டர்.. என்றார் வசந்தபாலன்..
ஓ.. வெரிகுட்.. அப்பன்னா.. 99% அந்த உடம்புக்கு உயிர் கொடுக்க சான்ஸ் இருக்கு.. ஏன்னா.. நம்மல மாதிரி சாதாரண மனுஷங்களுக்கு மூக்கு வழியா காத்து வந்தா நம்ம உயிரோட இருக்கோம்னு அர்த்தம்..
இந்த மாதிரி ஆல்மோஸ்ட் 100% இறந்த உடல்கள்ல.. காதுல இருந்து காத்து வந்தா அவங்களை பிழைக்க வைக்க ஒரு சான்ஸ் இருக்குன்னு நான் கண்டு பிடிச்சி இருக்கேன்..
இது நிறைய லோக்கல் டாக்டர்ஸ்க்கு தெரியாது.. அதனால தான் மூக்குல கை வச்சி பார்த்துட்டு சுவாசம் வரலைனு தெரிஞ்சதும்.. பேஷன்ட் செத்துட்டான்னு சொந்தகாரங்களுக்கு சொல்லிட்ரானுங்க முட்டாள் பசங்க..
பொணத்தோட காதுல காத்து வருதான்னும் செக் பண்ணனும்.. காதுலயும் காத்து வரலனா தான் செத்துட்டான்னு 100% கண்பார்ம் பண்ணி பாடிய சொந்தகாரங்ககிட்ட ஒப்படைக்கணும்..
இந்த டெக்னிக்கை எத்தனை வருஷம் ஆராய்ச்சி பண்ணி நான் கண்டு பிடிச்சி இருக்கேன் தெரியுமா.. என்று ரொம்ப பெருமையாக சொல்லிக் கொண்டார் மலேசியா டாக்டர் சுந்தரபாலன்..
சரி சுந்தரபாலன்.. இப்போ நான் என்ன பண்ணனும்.. நீங்க ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லுங்க என்றார் வசந்தபாலன்..
ஒன்றும் பெரிய கஷ்டம் இல்ல வசந்தபாலன்.. இரண்டு பேரு ஹார்ட்டையும் எடுத்து சபினா போட்டு நல்லா சுத்தமா வாஷ் பண்ணி.. க்ளீன் பண்ணி.. கொஞ்ச நேரம் சுடு தண்ணீல ஊர போட்டு.. 2 கப் தண்ணீல மறுபடியும் அந்த இருதயத்த போட்டு ஒரு 5 நிமிஷம் குக்கர்ல வேக வையு.. 3 விசில் அடிச்சோன்ன.. அந்த இருதயத்த எடுத்து பாடில பிக்ஸ் பண்ணி உள்ள வச்சி ஆப்ரேஷன் பண்ணி தச்சிடு.. அப்புறம் பாரு.. சும்மா பத்தே நிமிஷத்துல.. செத்தவன் மாதிரி இருந்தவங்க.. ரெண்டு பேரும் டக்குனு எழுந்து உட்காந்துடுவாங்க.. என்றார் மலேசியா டாக்டர் சுந்தரபாலன்
வாவ்.. இவ்ளோ தானா டாக்டர்.. சூப்பர் டாக்டர் நீங்க.. இதுக்கு தான் நல்லா படிச்ச ஒரு நல்ல நண்பன் நம்ம கூடவே இருக்கணும்னு சொல்றது..
சரி சரி மக்களுக்கு மெசேஜ் சொன்னது போதும்.. நான் சொன்ன ஆப்ரேஷனை ஆரம்பி.. என்று சுந்தரபாலன் ஏதோ அவசரத்தில் இருந்தவர் போல பேசினார்..
ஒகே டாக்டர்.. நீங்க சொன்னபடியே நான் பக்காவா ஆப்ரேஷனை முடிச்சிட்டு.. நான் உங்களுக்கு மறுபடியும் போன் பண்றேன்.. நான் பேசுறது என்ன.. இதோ செத்து கிடக்குறான்களே.. அப்பனும் மகனும் இரண்டு பேரு.. இரண்டு பேத்தையும் உங்ககிட்ட பேச வைக்கிறேன்.. என்று சந்தோஷத்தில் குதித்தபடி போனை வைத்து விட்டு..
வேக வேகமாக ஹார்ட்க்களை எடுத்து வேக வைக்க ஆரம்பித்தார் இந்திய டாக்டர் வசந்தபாலன்..
மலேசியா டாக்டர் சுந்தரபாலன் சொன்னது போல் சரியாக மூன்று விசில் அடித்ததும்.. ஹார்ட் இரண்டையும் எடுத்து கோபால் உடலிலும் விஷ்ணு உடலிலும் உள்ளே வைத்து நன்றாக தைத்து மேலே ஒரு ப்ளாஸ்டரை ஒட்டி அவர்கள் இரண்டு பேர் அருகிலும் அப்படியே அமைதியாக ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து அவர்கள் கண் விழிக்க காத்திருந்தார்..
சரியாக சுந்தரபாலன் சொன்னது போல்.. பத்தே நிமிடத்தில் முதலில் கோபால் உடலில் தான் ஒரு சின்ன அசைவு ஏற்பட்டது..
கோபால் கண்களை மெல்ல திறந்தார்...
யுரேகா.. யுரேகா.. யூ.ரேகா என்று சத்தமாக கத்தி சக்சஸ் சக்சஸ்.. என்று கத்தினார் டாக்டர் வசந்தபாலன்..
( இதில் முதல் இரண்டு யுரேகா வெற்றியை குறித்தது.. மூன்றாவது சொன்ன யூ.ரேகா.. அவர் மனைவி பெயரை குறித்தது.. அவர் மனைவி ரேகாவின் தந்தை பெயர் உலகநாதன் யூ.ரேகா )
மிஸ்டர் ராஜகோபால்.. மெல்ல மெல்ல.. அப்படியே எழுந்து உட்காருங்க.. என்று கோபால் உடலை மெல்ல து£க்கி விட்டு அந்த டீ கடை பெஞ்சில் அமர வைத்தார்..
நான்.. நான்.. எங்க இருக்கேன்.. அதே வழக்கமான ஓல்டு சினிமா டயலாக்..
ஹா ஹா.. மிஸ்டர் கோபால்.. நீங்க.. இருக்கிறது என்னோட ஆராய்ச்சி கூடம்.. 99% செத்து போன உங்களை நான் 100% உயிரோட காப்பத்திட்டேன்.. என்று ஓடி சென்று கோபாலுக்கு கை குடுத்தார் டாக்டர் வசந்தபாலன்..
என்னது.. நான் செத்து போய்டேனா.. என்னை பிழைக்க வச்சிட்டீங்களா.. என்று கோபால் ஆச்சரியமாக கேட்டார்..
ஆமாம்.. என்னோட மலேசியா டாக்டர் நண்பரோட உதவியால உங்களை பிழைக்க வச்சிட்டேன் மிஸ்டர் கோபால்.. இருங்க இருங்க.. என்னோட மலேசியா நண்பருக்கு வாட்ஸ்அப் கால் பண்ணி ஒரு தேங்க்ஸ் சொல்லிடலாம்.. நீங்களும் அவருக்கு தேங்க்ஸ் சொல்லிடுங்க மிஸ்டர் ராஜகோபால்.. என்று சொல்லி.. தன் மலேசியா நண்பருக்கு போன் போட்டார் வசந்தபாலன்..
கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன நடக்கிறது என்று குழப்பத்தில் இருந்தார்.. தலையை சொரிந்தார்.. அந்த சேலம் விபத்திற்கு பிறகு சத்தியமாக என்ன நடந்தது என்றே கோபாலுக்கு புரியவில்லை..
டிரிங்... டிரிங்...
டிரிங்... டிரிங்...
டிரிங்... டிரிங்...
டிரிங்... டிரிங்...
ரிங் போய் கொண்டே இருந்தது.. ஆனால் மலேசியா டாக்டர் சுந்தரபாலன் எடுக்க வில்லை..
பிறகு சுந்தரபாலனே வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் வந்தார்..
ஆலோ வசந்தபாலன்.. சாரி.. நான் லன்ச் சாப்பிட போயிட்டேன்.. அங்க காலையில 11.00 மணின்னா.. இங்க மதியம் 1.30 மணி.. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் உண்டு.. என்றார்.. ஹாப் என்ற ஒரு பெரிய ஏப்பத்துடன்..
ஓகே டாக்டர் சுந்தரபாலன்.. நீங்க சொன்ன மாதிரி ஹார்ட் வாஷ் பண்ணி.. இரண்டு பேத்துக்கும் ஹார்ட் சர்ஜரி பன்னிட்டேன் கோபாலுக்கு தான் முதல்ல உயிர் வந்து இருக்கு.. விஷ்ணு இன்னும் படுத்துதான் இருக்கான்.. என்று சொன்ன வசந்தபாலன்..
மிஸ்டர் கோபால்.. மலேசியா டாக்டருக்கு ஒரு ஹாய் சொல்லுங்க.. என்று சொல்லி.. மொபைல் வீடியோ டிஸ்ப்ளேவை கோபால் முகத்துக்கு நேராக காட்டினார்..
ஹாய் அங்கிள்.. என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் என்றார் கோபால் மலேசியா டாக்டர் சுந்தரபாலனை பார்த்து..
கோபாலின் குரலில் இன்னும் ஒரு மாணவனின் மழலை குழைவு இருந்தது..
யோவ் வசந்தபாலன்.. என்னய்யா.. இந்த கெழட்டு கோபால் என்னை பார்த்து ஹாய் அங்கிள்.. தேங்க்ஸ் அங்கிள்னு சொல்றாரு.. கோபால் வயசே 40க்கு மேல இருக்கும் போல இருக்கேயா.. ஆனா அங்கிள்ன்றார்.. என்றார் மலோசியா டாக்டர் சுந்தரபாலன்..
அதான் டாக்டர் எனக்கும் புரியல.. என்று குழம்பி போன வசந்தபாலன்.. கோபால் பக்கம் திரும்பி.. மிஸ்டர் கோபால்.. என்ன சொல்றீங்க.. என்று கோபாலை பார்த்து கேட்க..
நான் கோபால் இல்ல அங்கிள்.. என் பேரு விஷ்ணு.. என் அப்பா பேரு தான் கோபால்.. நான் விஷ்ணு.. ப்ளஸ் டூ படிக்கும் விஷ்ணு என்றான் வசந்தபாலனை நோக்கி..
தொடரும் ... 3