22-07-2021, 02:10 PM
(This post was last modified: 08-06-2023, 12:57 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனக்குள் ஒருவன்
வணக்கம் நண்பர்களே!
நான் தான் உங்கள் வந்தனா விஷ்ணு..
பல சில காரணங்களால்.. என்னால் சில ஆண்டுகள் தொடர்ந்து கதை எழுத முடியாமல் போய் விட்டது..
அதற்கு முக்கிய காரணம் நமது பழைய எக்ஸ்பி மூடபட்டதும் பிரதான காரணம்
ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த சைட் என் கண்ணில் மீண்டும் தட்டு பட்டது.. அதனால் ஒரு புதிய கதையை எழுதலாம் என்று எண்ணி இந்த எனக்குள் ஒருவன் என்ற பிக்ஷன் கதையை உங்கள் முன் சமர்பிக்க வந்திருக்கிறேன்..
பிடித்திருந்தால் உற்சாக படுத்துங்கள்.. பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பு விமர்சனம் பண்ணுங்கள்.. இரண்டும் எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு மிக முக்கியம் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
கதைக்கு போவோமா...