16-04-2021, 11:25 AM
(16-04-2021, 10:47 AM)Deep_Lover Wrote: கதையை தொடர வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது.
அதனால் அப்டேட் தரமுடியவில்லை.
கதையை தொடர முடிவுச் செய்துள்ளேன்.
கதையின் ஹீரோ வினித்தின் வயதை குறிப்பிடாமல் இருந்தது. இதை வைத்து என்னை காறித் துப்புவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தளத்தின் விதிக்கு ஏற்ப வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் வசதிக்கு ஏற்ப படித்துக் கொள்ளுங்கள். கதை எப்படி எழுத நினைத்தேனோ அப்படியே எழுதுப்படும். எந்தவிதமான மாற்றங்கள் இருக்காது.
தொடர்ந்து ஆதரவிருக்கும் என நினைக்கிறேன். நன்றி.
brother keep writing., waiting.