10-11-2020, 09:55 AM
(09-11-2020, 03:26 PM)knockout19 Wrote: நல்ல தொடக்கம். ஆனால் flashback ஆரம்பிக்க போகுது
(09-11-2020, 03:57 PM)supererode Wrote: தொடக்கம் அருமை அருமை இன்னும் எழுதுங்க நம்ம ஊருக்கு வாங்க
(09-11-2020, 04:50 PM)praaj Wrote: இனிய தொடக்கம். வாழ்த்துக்கள்.
(09-11-2020, 05:05 PM)omprakash_71 Wrote: Super starring bro
(09-11-2020, 09:43 PM)jprabhu Wrote: அருமை.............
(09-11-2020, 11:47 PM)Sparo Wrote: Good start bro
(10-11-2020, 04:23 AM)Fun_Lover_007 Wrote: அருமையான தொடக்கம். வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கடந்த காலத்தில் நடப்பதும்,நிகழ்காலத்தில் நடப்பதும் குழப்பாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
கருத்துக் கூறி, எதிர்ப்பார்ப்புடன் பாராட்டிய அனைத்து நல்லுங்களுக்கு நன்றிகள்.