Romance நீ அங்கே நான் இங்கே
#20
வீடு வந்து சேர்ந்ததும், என்னை படுக்கை அறையில் படுக்க வைத்துவிட்டு, அவள் எனக்கு ஆதரவாக ஹாலில் சோபாவில் உட்கார்ந்து, குறைந்த சத்தம் வைத்து, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹாலில் டேபிள் மேலே இருந்த என் செல் போன் ‘யாரோ அழைக்கிறார்கள்’ என்றது.

செல் போனை எடுத்து வந்து என் கையில் கொடுத்துக் கொண்டே,”அக்காதான் பண்றாங்க போல இருக்கு. நல்லா இருக்கேன்னு சொல்லுங்க. இல்லைன்னா என்னவோ ஏதோன்னு அவங்க மனசு பாடு படும்”

“ஹலோ”

“என்னங்க,... ஹாஸ்பிட்டல் போனீங்களா? சாப்பிட்டீங்களா? ராகவன் அண்ணன் பூர்ணிமாவை உங்களுக்கு உதவியா அனுப்பி வைக்கிறதா சொன்னாங்களே,... வந்தாங்களா?”

“ம்,... இப்பவும் பூர்ணிமா இங்கதான் இருக்கு. அவங்க வரலைன்னா என் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். எனக்கு கஞ்சி வச்சு கொடுத்து, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் ஊசி போட வச்சு,... இப்போ வீட்டுலே ஓய்வா படுத்திருக்கேன்.”

“மாத்திரை மருந்த ஒழுங்கா எடுத்துக்கோங்க. நான் காலைலே புறப்பட்டு வந்திடுவேன். இப்போ பரவாயில்லைதானே?”

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆறு வேளைக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க. சாப்பிட்டா சரியாயிடும்ன்னு நினைக்கிறேன். நீ கவலைப் படாம, நிதானமா வந்தா போதும். அவசரப் பட்டு வர வேண்டிய அவசியமில்லை. பூர்ணிமா வீட்டுக்காரருக்கு தாங்க்ஸ் சொல்லிடு.”

“சரிங்க,... போனை பூர்ணிமா கிட்டே கொடுங்க.”
கொடுத்தேன்.

“அக்கா,....”

“பூர்ணிமா ரொம்ப தேங்க்ஸ்மா.. உனக்கும், உன் வீட்டுக் காரருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நான் வர்ற வரைக்கும் அவரை கொஞ்சம் பாத்துக்கோ,...ப்ளீஸ்”

“சரிக்கா. நீங்க கவலையே பட வேண்டாம். நான் அண்ணனை கவனமா பாத்துக்கறேன்.”

“சரி,... அவர் கிட்டே கொடு”

நான் போனை கையில் வாங்கி காதுக்கு கொடுத்தேன்.,“சரிங்க,... பூர்ணிமாகிட்டே எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க. கூச்சப்படாதீங்க. வச்சிடட்டுங்களா?”

மாத்திரை போட்டுக் கொண்டு, கொஞ்சம் போல கஞ்சி சாப்பிட்டதால், தூக்கம் வந்தது.

மதியம் 1 மணி. விழித்துக் கொண்டு, முனகினேன்.

என் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஏதோ சமையல் வேலையில் இருந்தவள். நான் எழுந்துகொண்டதைப் பார்த்ததும்,”அண்ணா, எழுந்திட்டீங்களா,...இதோ வந்திட்றேன்” என்று சொல்லி, சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சி எடுத்து வந்தவள், வாங்கி வந்த ப்ரெட்டை அதில் தோய்த்து எனக்கு ஊட்டி விட்டாள்.

நாலைந்து ஸ்லைஸ் சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்தது. மதியம் சாப்பிட வேண்டிய மாத்திரையை எனக்கு எடுத்துக் கொடுத்து, என்னை சுடு தண்ணீரில் விழுங்கச் சொல்லி, கொஞ்ச நேரம் அருகிலேயே உட்கார்ந்திருந்து விட்டு எழுந்தாள்.

“அண்ணா வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. ரெஸ்ட் எடுங்க இதோ வந்திட்றேன்

மாத்திரையும், ப்ரெட்டும் சாப்பிட்ட நான் மீண்டும், நானும் அசதியில் தூங்கி விட்டேன்.

மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தாள். நானும் கொஞ்சம் கண் விழித்தேன்.

“அண்ணா நல்ல தூக்கம் போல.”

“ஆமாம்மா, அடிச்சுப் போட்டாப்பல அசதியா இருந்தது. கொஞ்சம் தூங்கிட்டேன்.”

“இப்போ எப்படிண்ணா இருக்கு?”

“இப்போ கொஞ்சம் பரவாயில்லைம்மா. இருந்தாலும் கொஞ்சம் சோர்வா இருக்கு.”

“ஒன்னும் கவலைப் படாதீங்கண்ணா, எல்லாம் சரியாய்டும். இப்ப உங்களுக்கு பால் வேணுமா, காபி குடிக்கறீங்களா?”

“காபி கொஞ்சம் போட்டுக் கொடேன்".

அந்த நேரத்தில் பூர்ணிமா கையிலிருந்த செல் போன் அடித்தது. எடுத்துப் பார்த்து,

“அவர்தான்” என்று என்னிடம் மென்மையாக சொல்லி விட்டு, போனை ஆன் செய்து,...

,”சொல்லுங்க?”

“இப்ப எப்படி இருக்கார். ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போனியா?”

“இப்ப கொஞ்சம் பரவாயில்லேங்க,...” என்று ஆரம்பித்து, அவள் காலையில் வந்தது முதல் இப்போது வரை நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள். அதன் பிறகும் அவள் கனவன் ராகவன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க,....ம்,ம் என்று பதில் சொல்லி, பேச்சு முடிந்ததும் போனை ஆஃப் செய்து, சமையலறைக்கு காபி போட்டு எடுத்து வரச் சென்றாள்”

காபியைக் குடித்துக் கொண்டே,”என்னம்மா சொல்றார் உன் புருஷன்”

உங்களுக்கு ராத்திரிக்கு இட்லி செஞ்சு கொடுக்கணுமாம். மாத்திரையை ஞாபகமா எடுத்துக் கொடுக்கணுமாம். ராத்திரிக்கு உங்களுக்கு துணையா நான் உங்க வீட்லேயே படுத்துக்கணுமாம்.

“ஏம்மா, என் வீட்டுக்கு உன் புருஷன் இல்லாத நேரத்துல அடிக்கடி வந்துட்டு போனா பாக்கிறவங்க தப்பா எடுத்துகிட்டா என்ன பண்றது?”

“பாக்கிறவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்லதோ, கெட்டதோ, அனுபவிக்கறது நாமதானே. அதுவுமில்லாம இந்த ஹால்லே இருந்து கீழ் வீட்டுக்கு போற படிக்கட்டை நான் யூஸ் பண்ணினா யாருக்கும் ஒன்னும் தெரியாது.” சொல்லிச் சென்றவள், இரவு 7 மணி சுமாருக்கு, இட்லி செய்து அதற்கு தொட்டுக் கொள்ள காரச் சட்னி செய்து, அதை ஹாட் பாக்ஸில் போட்டு, ஹாலில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே வந்தாள்.

பூர்ணிமாவின் கனிவான கவனிப்பாலும், மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதாலும் உடம்பு ஓரளவுக்கு தேறி இப்போது நலமுடன் இருந்தேன்.

“அண்ணா எப்படி இருக்கீங்க?” குளித்து, ஃப்ரஷ்ஷாக, தலைக்கு மல்லிகைப் பூ சரம் வைத்து வேறு புடவை மாற்றி, பகலில் பார்த்ததை விட இன்னும் அழகாகத் தெரிந்தாள்.

சோஃபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த என் லுங்கிக்குள்ளே சுன்னி லேசாக நெளிந்தது.

“என்னண்ணா அப்படிப் பாக்கறீங்க?”

“இந்தப் புடவையிலே அழகா இருக்கேம்மா.” தனியாக நானும் அவளும் இருக்கிற தைரியத்தில் சொல்லி விட்டேன்.

“அழகை ரசிச்சது போதும்ணா. சூடா இட்லி, சட்னி செஞ்சு எடுத்துட்டு வந்திருக்கேன். கை கழுவிட்டு வாங்க சேர்ந்து சாப்பிடலாம்.

‘சாப்பிடலாம்’ என்று சொல்லி முடிக்கும் போது, லேசாக விலகிப் போன முந்தானையை மூடுவதற்காக அவள் முந்தானையை இழுத்து விட்ட நேரம், சைடில் ஜாக்கெட்டோடு தெரிந்த முலை அழகை பார்த்து ரசித்தபடி,”ஆமாம்மா, பசியாத்தான் இருக்கு சாப்பிடணும்.” என்று சொல்லி டைனிங்க் டேபிள் முன் உட்கார்ந்து இருவரும் சாப்பிட்டோம்.
பூர்ணிமாவின் கரு விழி கண்களும், அவள் சிவந்த இதழ்களும், பால் வன்ணப் பற்களும், இட்லி சாப்பிட்ட அழகும், சின்ன இடையும், பெருத்த முலையும் தனிமையும், மல்லிகைப்பூ மணமும் எனக்குள் காம ஆசையை கிளறி விட்டது.

கட்டுப் பாட்டோடு கன்னியம் காத்தேன். கொஞ்ச நேரம் டிவி பார்த்தோம்.
“அண்ணா எனக்கு தூக்கம் வருது. நான் போய் படுக்கிறேன். நீங்க டிவி பாத்துட்டு தூங்க வரும் போது, கதவு நல்லா பூட்டி இருக்கான்னு பாத்துட்டு, லைட்டை எல்லாம் அணைச்சிட்டு தூங்க வாங்க” என்று சொல்லிவிட்டு நானும் என் மனைவியும் படுக்கும் கட்டிலில், என் மனைவி படுக்கும் இடத்தில் பூர்ணிமா சென்று படுத்துக் கொண்டாள்.

நான் தனியாக டிவியின் முன்னால், டிவி யை கண்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்க, பல எண்ணங்கள் என்னை அலை கழித்தன. எனக்கும் தூக்கம் வந்தது.

பெட் ரூம் சென்றேன். அழகாக படுத்து உரங்கிக் கொண்டிருந்தாள். லேசாக அவள் முந்தானை நெகிழ்ந்து, ஒரு பக்க பால் கலசம் பூரித்து புடைத்து தெரிய, அதைப் பார்த்து எச்சில் விழுங்கினேன்.

ஒரு கனம் தடுமாறி பின், பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை போர்த்தி விட்டு, பெட் ரூமில் எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்து, நைட் லேம்ப்பை எரியவிட்டு, நானும் ஒரு ஓரத்தில் படுத்து கட்டுப்பாடும், கண்ணியமும் நிறைந்த ஆண் மகனாக தூங்கினேன்.
Like Reply


Messages In This Thread
RE: நீ அங்கே நான் இங்கே - by snandham123 - 25-01-2019, 07:10 AM



Users browsing this thread: 2 Guest(s)