Romance நீ அங்கே நான் இங்கே
#17
வாய்க்கு கசப்பாக இருந்தது. சமாளித்து சிரமப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினேன். நான் சிரமப்படுவதை உணர்ந்தவள், “ கஷ்டமாதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா குடிங்கண்ணா. அப்பதான் உடம்புக்கு கொஞ்சம் தெம்பு வரும்.”


அந்த டம்ளரில் பாதி கஞ்சியைக் குடித்திருப்பேன். வாந்தி வரும் போல குமட்டலாய் இருந்தது.

“வேண்டாம்மா,... வாந்தி வந்திடும் போல இருக்கு. அப்புறமா குடிச்சுக்கிறேன்.”

“அப்படிதாண்ணா இருக்கும். இந்த ஒரு டம்ளர் கஞ்சியை மட்டுமாவது குடிச்சிடுங்க.“ என்று சொல்லி இன்னும் கொஞ்சம் குடிக்க வைக்க,..

“உவ்வே,...”

பூர்ணிமாவின் முந்தானை முழுவதும் என் வாந்தியால் நிரம்பிக் கிடந்தது. எனக்கு மிகவும் சோர்வாகப் போய் விட்டது. உதவிக்காக வந்த ஒரு பென்ணின் மேல் இப்படி அசிங்கமாக வாந்தி எடுத்து விட்டோமே என்ரு எனக்கு வெக்கமாக இருந்தது.

கண்கள் லேசாக மேலே செறுக,” நான் அப்பவே சொன்னேனேம்மா. இப்பப் பாரு. உன் புடவை எல்லாம் அசிங்கம் பண்ணிட்டேன்”

என் வாயிலிருந்து வெளி வந்த கஞ்சிக் கலவை, மற்றும் சளி வாந்தியாக அவள் புடவையில் பரந்து படிந்து கிடப்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல், முகம் சுழிக்காமல், ”அதனால் என்னண்ணா? என்று எனக்கு ஆறுதலாகச் சொல்லி, படுக்கையில் முதுகுக்கு ஒரு தலையணை கொடுத்து, என்னை சாய்வாக படுக்க வைத்து விட்டு, புடவையில் சிந்திய வாந்தி, தரையில் ஒழுகிச் சிந்தாமல் கவனமாக அள்ளிப் பிடித்தபடி பக்கத்திலிருந்த பாத் ரூம் சென்றாள்.

பாத் ரூமில் புடவையை அலசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

சிறிது நேரம் கழித்து, புடவை இல்லாமல் பாவாடை ஜாக்கெட்டோடு,... கவலையையும், என் மேல் இருந்த அக்கறையையும் முகத்தில் காட்டி சாதாரணமாக மீண்டும் நான் படுத்திருக்கும் அறைக்கு வந்தவள், என் மனைவியின் உடைகள் வைத்திருக்கும் செல்ஃபுக்கு சென்று, அவள் ஜாக்கெட்டுக்கு மேட்ச்சாக ஒரு புடவையை உரிமையோடு எடுத்து என் முன்னாலேயே கட்டிக் கொண்டு, மீண்டும் சமையலறைக்குள் சென்றாள்.

நான் இருந்த அந்த நிலையிலும், பூர்ணிமாவின் அழகு என்னை பிரமிக்க வைத்தது. ஆனாலும், ஒரு நோயாளிக்கு பணிவிடை செய்ய வந்த செவிலியாகத்தான் நான் பார்த்தேன்.

ஒரு பாத்திரத்தில் சுடு நீரை எடுத்துக் கொண்டு துண்டுடன் வந்தாள்.
வந்தவள் துண்டை சுடு நீரில் அமுக்கிப் பிழிந்து என் அருகில் உட்கார்ந்து, என் முகம், கை, கால், நெஞ்சு, முதுகு என்று பார்த்து பார்த்து துடைத்து விட்டு, ஹேங்கரில் மாட்டி இருந்த என் சட்டையை கொடுத்து அணிவிக்கச் சொல்லி, அதை அணிந்து கொள்ள முடியாமல் தினறிய எனக்கு உதவி செய்து, யாருக்கோ போன் செய்தாள்.
நான் சட்டை பட்டன்கள் போட சிரமப் படுவதைப் பார்த்து அதையும் போட்டு,
“லுங்கியே போதும்ண்ணா, பேண்ட் வேண்டாம். ஆட்டோ வரச் சொல்லி இருக்கேன். ஹஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்.”

என்னைக் கண்டவுடன் பூர்ணிமாவின் முகத்தில் எப்போதும் பூக்கும், வெக்கம் கலந்த புன்னகை இப்போது இல்லை.

பெண்கள் குணம்தான் எத்தனை விதமாக மாறுகிறது.

வெளியே ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது.

பர பரவென அதையும் இதையும் எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு, என்னை கைத்தாங்கலாகப் பிடித்து வீட்டைத் தாள் போட்டு, பூட்டி, என்னை ஆட்டோவில் ஏற்றி, பக்கத்தில் நெருக்கி உட்கார்ந்து, அருகே இருந்த ஒரு ஹாஸ்பிட்டல் பேரை ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி, அங்கு போகச் சொன்னாள்.

என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்று எல்லா விவரங்களையும் தெரிவித்தாள். டாக்டர் ஊசி போட்டதும், மாத்திரை மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு, மீண்டும் ஆட்டோவில் என்னை உட்கார வைத்து, அவளும் அருகில் உட்கார,.... வீடு வந்து சேர்ந்தோம்.

என்னோடு நெருங்கி நின்று, என் புஜங்களைப் பற்றி மாடிப் படி ஏறுவதற்கு உதவினாள்.

ஆட்டோவில் புறப்பட்டதிலிருந்து, வீடு வந்து சேர்ந்தது வரை எதார்த்தமாக குறைந்தது ஐம்பது தடவையாவது அவள் முலைகள் என் உடம்பில் பஞ்சு போல மென்மையாக மோதி அமுங்கி இருக்கும். ஆனால், அதை எல்லாம் ரசிக்கும் மனோ நிலையில் அப்போது நான் இல்லை.
Like Reply


Messages In This Thread
RE: நீ அங்கே நான் இங்கே - by snandham123 - 23-01-2019, 07:27 PM



Users browsing this thread: 1 Guest(s)