14-11-2019, 07:30 PM
கலக்கிட்டிங்க ப்ரோ. அட்டகாசமான முடிவு.
ஆனால் பவனி பெரிதாக அலட்டி கொள்ள வில்லை என்பது மாதிரி இருக்கு.
உடனே அவளை வெளியே அனுப்பினதுக்கு பதில் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை அவள் இழக்கும் வாழ்க்கை பற்றி உணர்த்தி அனுப்பி இருக்கலாம். அது இன்னும் வலி நிறைந்ததாய் இருந்து இருக்கும்.
அவளால் தனித்து வாழ முடியுமா. அவள் கல்வி அறிவு என்ன. தங்குவதற்கு நண்பர்கள் இருக்கிறார்களா அப்படி இருந்தாலும் கூட தங்க அனுமதிப்பார்களா. அவள் கர்பமாக வேற இருக்கிறாள். அதுக்கு அப்பா யார் என்று கேட்டல் என்ன சொல்வாள் பைத்தியம் பிடிச்சி தெரு தெருவா சுத்துவாளா.
விக்ரம் குணம் பற்றி அவளுக்கு உணர்த்தி விட்டான் மோகன். இப்படி ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் அவளை தவிக்க விட்டு ஓடி விட்டான். முடிவுரைல ஒவ்வொருத்தரும் என்ன ஆனாங்கன்னு சொல்லுங்க.
இப்படி சிறப்பா ஒரு கிளைமாக்ஸ் தந்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்