இது ஒரு குடும்பக்கதை
#12
"என்ன தினா இது" கோவம் ஒரு பக்கம், வெட்கம் ஒரு பக்கம்...


"லோகு பார்த்தியா இவை மூக்கு எப்படி வெடிக்குதுன்னு... மூக்கு நுனி செவக்கு பாரு"

"நான் தோட்டத்து பக்கம் போயிட்டு வரேன்டா" லோகேஷ் நழுவப்பார்த்தான்.

நான் ரெண்டுபேரையும் கோவத்தோடு முறைத்தேன்.

"லோகு இருடா. (என்னை பார்த்து) புவனி... உனக்கு புடவை எடுக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா யார் எடுத்துத்தந்தான்னு சொல்லிக்கட்டுவே.... இதுனா... உன் உடம்போடேயும் ஒட்டி இருக்கும், யாருக்கும் தெரியாம நீ உடுத்திக்கலாம்"

"நீயும் உன் யோசனையும்"

"யோசனை என்னுதில்ல டி. சொன்னவனை கேளு" என்று லோகுவை காட்டினான்.

"ச்சீ நாயே" என்றே லோகுவை பார்த்து கத்தினேன்.

அக்காவுக்கு உள்பாடியும் ஜட்டியும் வாங்கி கிப்ட் பண்ண சொன்ன தம்பியை என்ன செய்யலாம்?

"அக்கா... வேற எந்த கிப்டா இருந்தாலும் வீட்டுல மாட்டிக்குவேக்கா"

"ப்ளீஸ் புவனி தப்பான எண்ணத்தோட செய்யல " - தினா கெஞ்சினார்.

"நான் ரொம்பவே இடம் கொடுத்துட்டேனோன்னு பயமா இருக்கு" எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. நான் ஒன்னும் வேசி இல்ல. குடும்பப்பொண்ணு.

தினா என்னை பின்னால் இருந்து கட்டி அணைத்தார். இன்னும் இரிடேட் ஆனேன், "விடு தினா ப்ளீஸ்"

"அக்கா ஏன் அக்கா பெரிசு படுத்துற. சாரி"

"டேய்.... நீ மொதல்ல தள்ளிப்போ. எங்களுக்குள்ள ஏன் வரே" கத்தினேன்.

பின்னால் இருந்த தினா என்னை சடார் என்று திருப்ப, அதே வேகத்தில் என் கன்னத்தில் அரை விட்டார். "நீ எனக்கு எப்படியோ அப்படித்தாண்டி அவன் எனக்கு. அவன் ஒன்னும் மூணாவது மனுஷன் இல்ல"

நான் பொறிகலங்கிப்போய் உட்கார்ந்து விட்டேன். நானும் லோகுவும் ஒண்ணா? புரியலையே...

தினா என்னை சமாதானம் செய்தார். "எனக்கு 100 ப்ரெண்ட்ஸ் இருந்தாலும் இவன் தான் ஸ்பெஷல். அதே போல நான் முதல் முதலா காதலிச்ச நீ ஸ்பெஷல்."

தினா என்னை  விட உயரம் கம்மி. ஒன்னு ஒன்னரை இன்ச் உயரம் குறைச்சல். நின்றுக்கொண்டு பேசினா நான் தலை குனிஞ்சும் அவர் தலை நிமிர்ந்து என்னை பார்த்தும் தான் பேசணும். தினா ஸ்கூல்ல ஷார்ட்-புட் (குண்டு எறிதல்) அதெலெட். கை காலெல்லாம் உருண்டு திரண்டு ஆணழகன் போல இருப்பார். சின்ன வயசுல நிறைய வெயிட் லிப்டிங் செஞ்சி உயரம் வளரல.

பொதுவாவே அவர் போடுற சட்டைகள் இறுக்கமா தான் இருக்கும். அன்னைக்கு போட்டிருந்த சட்டையும் தான். குனிஞ்சு என்னை சமாதானம் செய்தப்போ சட்டையோட முதல் பட்டன் பட்டுன்னு தெரிச்சிடுச்சி. அவர் மாருல பச்சை குத்தினது போல இருக்கவே.... எதுவும் தினாவை கேட்காம சட்டையோட ரெண்டாவது பட்டனையும் கழட்டி, உள்பனியனை விளக்கி பார்த்தேன். "புவனா" என் பெயர் பச்சை குத்தி இருந்துச்சி.

"என்னடி உன் சந்தேகம் தீர்ந்துச்சா?"

கண்கள் கலங்கின. அப்படியே கட்டிக்கொண்டேன். குலுங்கி குலுங்கி அழுதேன். "லவ் யு தினா " என்று என் உதடுகள் முணுமுணுத்தபடியே இருந்தது.

"புவனி பம்பு செட் ரூமுக்குள்ள வாயேன்"

"எதுக்கு"

"நான் ஆசையா வாங்கிட்டு வந்ததை போட்டுக்காட்ட மாட்டியா?"

"ஐயோ ச்சீ..."

"ப்ளீஸ் டி"

நான் மறுத்தாலும் எங்கே விட்டார்... ஒரு வழியாக இருவரும் பம்பு செட் ரூமிற்குள் போனோம். என் புடவையை வெளியில் வீசி.... "மச்சான் உன் அக்கா சேலையை வெச்சு ஒரு மறைவு கட்டுடா" என்று குரல் கொடுத்தார் தினா.
Like Reply


Messages In This Thread
RE: இது ஒரு குடும்பக்கதை - by padmaja - 06-11-2019, 03:10 AM



Users browsing this thread: 2 Guest(s)