Posts: 288
Threads: 8
Likes Received: 16 in 12 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
1
Bro na soldra nu thapa nenachikathenga
Nenga yevlo story Pani irukenga ana oru manaiviyin thavipu Mathiri story panadhu Ila nu tha yellarum soldranga bcoz adhula yevlo problem vandhalum wife um husband um yevlo thapu panalum last aa avanga Pana thapuku avanga varutha patu thirundhi vazhvanga
Thavavrukana thandanai kedachadha antha kadhai yellaruku pudikum
Nenga bhavani and Vikram aa eppadi katnalun avanga kadhal aa yarum accept panika matanga .. bcoz Kala kadhal life la oru silar Ku Varum ana Kala kadhal life aa Agathu
Yevlo panalum Vikram Mohan aga mudiyathu...
Idhu yellam bhavani Ku therinju Ava varutha padanum
Yena tha Kala kadhal kanavanuku theiryama sex nu story ponalum wife last aa Pana thapuku kasta patu varundhi kananvan kooda pora Mathiri irundha tha yellaruku pudikum bcoz Namaloda culture appadi ....
Vikram bhavani Ku Shyam adhigam Sugam kuduka kudadhunu tha nenacha ana Mohan aa irundhu irundha Bhavani aaappadi vitu iruka Mata Inga yellarum negative review kuduthadhuku reason adha....
Yenaku theirnjadha na solita bro...
Konjam Nama culture aa mind la vachu climax fix panunga...
Bhavani virkam kooda poradhu almost nadakadhu visiyam bcoz Ava family aa life long nenachu kooda Paka mudiyathu Appa Amma tangachi Ku aavangaluku Periya asingam agum....
And Avinash bhavani aa pirinchalum Mohan aa pirinchalum Avan life spoil agum
So bhavani poga mudiyathu bt appadi Ava Vikram aa marakaanum na adhuku Periya reason and situation varanum adhu unga kaila tha iruku
Oru manaiviyin thavipu Mathiri intha story Ku oru azhagana cultural climax aa kudunga bro ungala Kenji ketukara...
Yenoda request bro..
•
Posts: 638
Threads: 0
Likes Received: 247 in 214 posts
Likes Given: 336
Joined: Aug 2019
Reputation:
2
Please do not post the alternative version.
It means you are not doing justice to the original plan or doing some compromise.
Readers reactions always vary. You cannot meet everyone expectations.
•
Posts: 106
Threads: 0
Likes Received: 36 in 32 posts
Likes Given: 37
Joined: Sep 2019
Reputation:
0
ஆசிரியருக்கு,
வாசகர்கள் எப்பவுமே உணர்ச்சி வசப்பட்டவர்கள். இது போன்ற கதைகள் படிக்கும் போது ஒரு விதமான கொந்தளிப்பில் வார்த்தைகளை கொட்டி விடலாம். அதெல்லாம் நீங்கள் கண்டு கொள்ள தேவை இல்லை. அவர்கள் அதனை உடனே மறந்தும் விடுவார்கள். இதெல்லாம் அந்த கணத்தில் உண்டாகும் வருத்தம் மட்டுமே.
கதையை உங்கள் பாதையிலேயே கொண்டு செல்லுங்கள். வேறு மாற்று பதிவு எல்லாம் போடா வேண்டியது இல்லை. அப்படி செய்தால் நீங்கள் கிளைமாக்ஸ் உட்பட எஞ்சி உள்ள எல்லா பதிவுகளையும் மாற்ற வேண்டி இருக்கும். அது நிச்சயம் அவசியம் இல்லை.
லேடீஸ் டூர் ல முதல் நாள் கூட இன்னும் முடியல, ஆனால் இன்னும் ரெண்டு மூணு அப்டேட் களில் கதை முடிந்து விடும் என்று நீங்க சொல்றது உங்களது கோபத்தையும், உடனே கதையை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்ததையும் மட்டுமே காட்டுகிறது. இது நிச்சயம் தேவை இல்லை.
இன்னும் இரண்டு நாள் லேடீஸ் டூர், அப்புறம் கோவை நிகழ்வுகள், சுமிதாவுடன் விக்ரமின் உறவு, அதனை தொடர்ந்து வரும் ஆபத்து என்று கதை நிச்சயம் 15 -20 எபிசொட் வரை போகும் என்பது எனது கணிப்பு. உங்களது முந்தைய பிளான் ல இருந்து மாறாமல் பதிவுகளை போட்டு கொண்டு செல்லுங்கள். இங்க இருக்கும் எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது, அது அவசியமும் இல்லை. இது ஒரு கற்பனை கதை, வாசகர்களுக்காக அதனை எதற்காக மாற்ற வேண்டும். உங்கள் எண்ணப்படி தொடருங்கள். ப்ளீஸ்.
•
Posts: 23
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 8
Joined: Aug 2019
Reputation:
0
@game40it,
Don't change the story for the sake of readers. Its really bad. You do not need to satisfy anyone. its just a fantasy. go ahead with whatever in your mind earlier. Looking forward for more hot updates. Hope most of the readers who have not commented on the story agree on my view. Those who have commented are only minority in number. Even many of them also do not like you giving an secondary version. Always the first copy is the best one and truthful to heart. Hope you also accept this.
•
Posts: 51
Threads: 0
Likes Received: 11 in 10 posts
Likes Given: 17
Joined: Sep 2019
Reputation:
0
Never change the story or update. it is just like killing the own baby. I will never agree for anything like that.
•
Posts: 172
Threads: 0
Likes Received: 72 in 58 posts
Likes Given: 258
Joined: May 2019
Reputation:
2
Sorry bro.. I didn't compare it.. to my assumption author had lost the balance in husband's side..(to my opinion).The same author's story மனைவியின் தவிப்பு he balanced it well manner.. but here ??~thats it.. it's just my opinion.. I didn't push author to away from his story..Just opinion..
•
Posts: 288
Threads: 8
Likes Received: 16 in 12 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
1
Na onum change pana solala bro husband character aa Roomba cheap aa Kati irukenga story fulla and avan bhavani mela uriye aiyae vcahu iruka adha konjam consider panunga nu tha Sona...
•
Posts: 503
Threads: 0
Likes Received: 282 in 226 posts
Likes Given: 309
Joined: Aug 2019
Reputation:
3
A BIG NO FOR ALTERNATE VERSION OR ANY STORY CHANGES. DONT KILL THE TEMPO OF THE STORY.
•
Posts: 552
Threads: 0
Likes Received: 213 in 174 posts
Likes Given: 349
Joined: Aug 2019
Reputation:
3
Hi Bro, Some of the readers had become emotional on the last episode. I would like to apologize on behalf of every one. Please do not mind. Everyone is appreciating the story right from the beginning. The only reason is that the readers are attracted to the story very much. Its ok. Things happens sometime like this. You do not need to deviate away just because of one such thing. Few of them think that you are not fair on the role of mohan. I hope you will compensate that in the climax of the story and prove the importance of the character. Please continue with your original plan and give us some hot episodes of bavani, madhula, Girija as part of the tour and with sumitha and bavani after the tour. waiting for the next episode of bavani. Thanks for understanding. Sorry if anyone words have hurted you. Please do not take it personal. Its just a love towards story.
•
Posts: 538
Threads: 0
Likes Received: 127 in 106 posts
Likes Given: 255
Joined: Jul 2019
Reputation:
2
I have been supporting the story right from beginning, but some of my comments were criticized a lot. So i did not provide detailed comments. I still believe that you are going in the right track and will give a fair piece to mohan as time comes. Go with your original climax and give us more entertaining and hot updates. Thank you very much for this super story.
•
Posts: 579
Threads: 0
Likes Received: 232 in 194 posts
Likes Given: 334
Joined: Sep 2019
Reputation:
4
ஜி, தயவு செய்து கடைசி அப்டேட் ஐ மாற்றவோ, இல்லை கதையை/ முடிவை மாற்றவோ செய்யாதீர்கள். ஆரம்பத்தில் இருந்து இதனை எப்படி எல்லாம் கொண்டு செல்ல நினைத்து இருந்திங்களோ அப்படியே கொண்டு போங்க. அப்போ தான் ஒரு நல்ல கதை படிச்ச திருப்தி கிடைக்கும். இல்லை என்றால் கடைசில ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
•
Posts: 777
Threads: 0
Likes Received: 280 in 244 posts
Likes Given: 501
Joined: Aug 2019
Reputation:
0
@game40it
I read all the comments of the readers, following are my comments.
Few readers have mentioned that mohan character is not justified or given importance. You have already mentioned that vikram and Bavani are the core characters. even in the title "purusan" is given only in the last. So not much importance needed for that character, but it has got a role to play considering the wife character in it. We hope that every character will get a chance or time to prove their position in the story. Hopefully mohan will also get his cut of portion to make the pay back for all the humiliations happened/done to him.
Secondly, most of comments of the users are actually quoted only your words and they did not write anything their own. it means that you tried to project a character one way, but ended up differently. They got a bit emotional and angry without even thinking that this is not a real life and just a fantasy story. I hope most of them would have realized what they did was wrong by now.
I understand that you got disturbed by the comments and thought of wrapping up the story soon. You need not become emotional like readers. You should consider these comments as a compliments for your story. It is more like a villain of the movie is scolded by the public for his cruelty. It shows how he/she has made the role realistic. They have got attached to your story and hence reacting that way.
As others requested, do not go for alternate update/climax. Please continue the story in the same style and detail as before and continue to give more hot updates going forward. We know that you can create something great at any point in time. We are also confident that the climax would be an hard hitting one and will be remembered for very long time like your earlier story EMT. I also request you not to take anything personal and continue with ladies tour for the next days, sumitha episodes, bavani pregancy, mohan payback, etc etc. Thanks for entertaining us with this wonderful story.
Sorry on the behalf of some of the readers who had written little harsh as part of last portion. please forgive and forget. Thanks again.
•
Posts: 1,064
Threads: 0
Likes Received: 380 in 337 posts
Likes Given: 538
Joined: Aug 2019
Reputation:
2
If you wrap up the story for the sake of finishing it, all your hard work on this for the past 6 months to bring it up to popular story of forum will be wasted. This story will not be celebrated like oru manaiviyin story. Hope you go ahead with your initial plan and give a great ending. Thanks
•
Posts: 343
Threads: 0
Likes Received: 144 in 130 posts
Likes Given: 189
Joined: Aug 2019
Reputation:
1
என் மனைவியின் தவிப்பு கதையின் கணவன் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்து இருந்த மனைவி கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததை கண்டு கோபம் கொண்டு தீர விசாரிக்காமல் கணவனை பழி தீர்க்க ரத்தத்துக்கு ரத்தம் என்பது போல இன்னொரு ஆணுடன் படுக்கையில் இருக்க துணிந்த முட்டாள் தனமாக செய்த ஒரு செயல் இருவரையும் எப்படி பாதித்தது என்று விவரித்தீர்கள்.
இந்த கதையில் ஒரு எஸ்க்ஸைட்மென்ட் வேண்டி ஒரு மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவில் ஈடுபட்டு அது காதலாக மாறி அதற்கு விலையாக அவன் குழந்தையை சுமக்க துணிந்த ஒரு பெண்ணின் கதையாக இதை கொண்டு செல்கிறீர்கள். அதே எஸ்க்ஸைட்மென்ட் வேண்டி கணவன் இதனை செய்து இன்னொரு பெண்ணை கர்பம் ஆகி இருந்தால் பவானியின் நிலை என்ன. அவள் கணவனை மன்னிப்பாளா. அந்த குழந்தையை தன குழந்தை போல ஏற்று கொண்டு அன்பு செலுத்துவாளா என்பதே இங்க இருக்கும் பிரச்சனை.
சமுதாயத்தில் இது ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்பதால் தான் இந்த கொந்தளிப்பு. இது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு ஆணும் இந்த சூழலில் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவான். ஆனால், கதை இன்னும் முடியவில்லை. பவனி காரணமே இல்லாமல் கணவனை பழி தீர்த்து விக்ரம் பிள்ளையை சுமந்து வந்து விடுவாள், மோகன் எப்படி பவனி செய்த துரோகத்துக்கு பழி தீர்க்க போகிறான் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இந்த கேள்விக்கு நீங்கள் ஏற்று கொள்ள கூடிய ஒரு முடிவை தரலாம், இல்லை அது சிலரால் விமர்சிக்க படலாம். இது மனித மனதின் பக்குவத்தை பொறுத்தது. இது உங்கள் கதை, நீங்கள் எது சரியான முடிவு என்று நினைக்கிறீர்களோ அதையே எழுதலாம். இங்கு அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. யாருடைய ஒப்பீனியன் ஐ யம் நீங்க கேக்க வேண்டாம். எதையும் மாற்ற வேண்டாம். கதையை சுருக்க வேண்டாம், உடனே கிளைமாக்ஸ் போக வேண்டாம். உங்கள் வழியில் எழுதி என் மனைவியின் தவிப்பு மாதிரி ஒரு மனதில் நிட்கும் முடிவை தர பாருங்கள். அதுவே இந்த கதை படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
கதையை விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்வதற்கு எங்களது நன்றி.
•
Posts: 822
Threads: 0
Likes Received: 300 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
ஷாம் அல்லது மாதுல இந்த டூர் போட்டோஸை மோகனுக்கு அனுப்பனும். குழந்தைய பிடுங்கிட்டு பவானிய நடுத்தெருவில் விட்டிரனும். விக்ரம் மாதுளயோடு போகட்டும்
•
Posts: 613
Threads: 0
Likes Received: 219 in 197 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
3
(20-10-2019, 02:17 AM)knockout19 Wrote: ஷாம் அல்லது மாதுல இந்த டூர் போட்டோஸை மோகனுக்கு அனுப்பனும். குழந்தைய பிடுங்கிட்டு பவானிய நடுத்தெருவில் விட்டிரனும். விக்ரம் மாதுளயோடு போகட்டும்
வலுவான சந்தேகம் இருந்த போதே மோஹனால் ஒரு முடிவு எடுக்க முடியல. பவனி தவறு இழைத்து இருந்தால் அவளை எப்படி தண்டிப்பது என்று அவனுக்கு தெரியாது. அவளை திருந்தி இருக்கும் படி தான் கெஞ்சுவான். அவள் மீது அவன் ஒரு கண்மூடித்தனமான அன்பை கொண்டு இருக்கான். ஆனால் பவனி விக்ரம் மீது கொண்ட காதலால் மற்றும் அவன் குழந்தை இவள் வயிற்றில் வளர்வதால், மோகன் இனி எது சொன்னாலும் நிராகரித்து விடுவாள். உண்மை தெரிந்தால் அவளே மோஹனை விட்டு பிரிந்து வந்து விடுவாள். பவனி ஒன்னும் படிக்காத பட்டிக்காட்டு பெண் இல்லை. மோகன் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலும் கிரிஜா அண்ட் விக்ரம் அவளை பாதுகாப்பார்கள். விக்ரம் அவளை மணந்து கொள்வான். இல்லை லிவ் இன் முறையில் வாழ்ந்துவிட்டு போவார்கள். விக்ரம் இப்போ அவள் மீது கொண்ட காதலாலும், அவன் குழந்தையை அவள் சுமப்பதாலும் நிச்சயம் அவளை நிராகரிக்கமாட்டான். பவானிக்கு மோஹனை பிரிவதால் எந்த நஷ்டமும் இல்லை, சந்தோஷம் மட்டுமே.
•
Posts: 613
Threads: 0
Likes Received: 219 in 197 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
3
20-10-2019, 05:47 AM
(This post was last modified: 20-10-2019, 06:04 AM by Vasanthan. Edited 4 times in total. Edited 4 times in total.)
ஒரு ரீடர் சொன்னார் விக்ரம் குழந்தை பவனி வயிற்றில் வந்து விட்டால் இப்போ அவினாஷ் மீது இருக்கிற அன்பு குறைந்து விடும் என்று. அது உண்மை தான். அதுவும் இன்றி, தன தாய் இப்படி பட்டவள் என்று அவன் தெரிந்து கொள்வான் என்பதாலேயே அவள் அவனையும் பிரிவதை பற்றி கவலை பட மாட்டாள். இப்போ அவள் மனம் முழுக்க விக்ரம் மட்டுமே அவள் அவனுடன் இருக்கும் போது இளமையாக, சந்தோசமாக, காதலாக உணர்கிறாள். முழு மனதுடன் அவன் குழந்தையை சுமக்க விரும்புகிறாள். அவன் அவளை சந்தோசத்தில் உச்சியில் வைக்கிறான். மோஹனால் இந்த உணர்வுகளை அவளுக்கு எப்போதும் தர முடியாது. இது போன்ற சுக அனுபவங்களை நினைவுகளாக மட்டுமே வைத்து கொண்டும் அவளால் இனி வாழ்வது முடியாது. விக்ரம் அவள் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்டான். ஜாதிமல்லி கதையில் மீராவின் ஏக்கம் போல தான் இவள் ஏங்கி கிடைக்க வேண்டும். இவர்கள் உறவு மோகனுக்கு தெரிந்தாலும் தன்னுடைய மகனின் எதிர்காலம் கருதியும், பவானிக்கு அவள் விரும்பும் சுகத்தை தர முடியாதது தன்னுடைய தவறு என்பதாலும் பவனி தன்னை விட்டு பிரிய கூடாது என்ற காரணத்தால் டிடெக்ட்டிவ் கூறியதை போல இருவரின் உறவையும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.
இப்போ விக்ரம் சுமிதாவை எப்படி சமாளிப்பான்? ஏற்கனவே காதலை சொல்லி விட்டதால், உடனே, என்ன சொல்லி கழட்டி விடுவான். இல்லை பவானியின் உறவை தொடர அவளை இன்னும் சில வருடம் காதலில் மட்டுமே வைத்து கொள்வானா? பவானியால் விக்ரமை மறக்க முடியுமா? இரண்டாவது குழந்தை தன்னுடையது இல்லை என்று மோகனுக்கு தெரிய வருமா?பவானியின் செயல் அவள் குடும்பத்துக்கு தெரிய வந்தால் என்னவாகும்? இப்போ விட தேட முடியாத கேள்விகள் நெறய. எல்லா கேள்விகளுக்கும் இந்த கதை பதில் தருமா?
•
Posts: 288
Threads: 8
Likes Received: 16 in 12 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
1
(20-10-2019, 05:47 AM)Vasanthan Wrote: ஒரு ரீடர் சொன்னார் விக்ரம் குழந்தை பவனி வயிற்றில் வந்து விட்டால் இப்போ அவினாஷ் மீது இருக்கிற அன்பு குறைந்து விடும் என்று. அது உண்மை தான். அதுவும் இன்றி, தன தாய் இப்படி பட்டவள் என்று அவன் தெரிந்து கொள்வான் என்பதாலேயே அவள் அவனையும் பிரிவதை பற்றி கவலை பட மாட்டாள். இப்போ அவள் மனம் முழுக்க விக்ரம் மட்டுமே அவள் அவனுடன் இருக்கும் போது இளமையாக, சந்தோசமாக, காதலாக உணர்கிறாள். முழு மனதுடன் அவன் குழந்தையை சுமக்க விரும்புகிறாள். அவன் அவளை சந்தோசத்தில் உச்சியில் வைக்கிறான். மோஹனால் இந்த உணர்வுகளை அவளுக்கு எப்போதும் தர முடியாது. இது போன்ற சுக அனுபவங்களை நினைவுகளாக மட்டுமே வைத்து கொண்டும் அவளால் இனி வாழ்வது முடியாது. விக்ரம் அவள் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்டான். ஜாதிமல்லி கதையில் மீராவின் ஏக்கம் போல தான் இவள் ஏங்கி கிடைக்க வேண்டும். இவர்கள் உறவு மோகனுக்கு தெரிந்தாலும் தன்னுடைய மகனின் எதிர்காலம் கருதியும், பவானிக்கு அவள் விரும்பும் சுகத்தை தர முடியாதது தன்னுடைய தவறு என்பதாலும் பவனி தன்னை விட்டு பிரிய கூடாது என்ற காரணத்தால் டிடெக்ட்டிவ் கூறியதை போல இருவரின் உறவையும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். Bhavani ae soli irukalae bro idhu verum temporary relationship tha epo vena finish agalam nu... And bhavani appadi Avinash aa vitutu pova nu thonala and Ava appadi pananum na Ava appa Anna tangachi aa life long pakavae mudiyadha situation create agum and ava relation munadi Ava family romba asinga padum...Vikram family um adha accept panika matanga...
So bhavani Mohan aa vitu Vara mata
Ana Mohan un unmai therinja Suma iruka mata
So bhavani aa vitu poga vidama mohan eppadi pazhi vanga pora adhu tha ipo iruka ote kelvi
•
Posts: 755
Threads: 0
Likes Received: 296 in 259 posts
Likes Given: 471
Joined: Aug 2019
Reputation:
4
20-10-2019, 06:10 AM
(This post was last modified: 20-10-2019, 06:21 AM by Ajay Kailash. Edited 2 times in total. Edited 2 times in total.)
பவனி தன குடும்பம் தன்னால் அவமானப்படுவதை விரும்ப மாட்டாள். தனக்கு வேறு உலகத்தை காட்டிய விக்ரமின் ஞாபகமாக அவன் குழந்தையை பெற்றெடுப்பாள். விக்ரமின் உறவை முறித்து கொள்வாள். ஆனால் அவன் நினைவிலேயே எஞ்சிய வாழ்க்கையை மோஹனுடன் வாழ்வாள். விக்ரமுடன் அவள் கூடி மகிழ்ந்ததையும் சொர்க சுகம் அனுபவித்ததையும் எண்ணி மோஹனுடன் உறவு கொள்ளும் போதெல்லாம் விக்ரமுடன் கொள்வது போல நினைத்து உச்சம் பெறுவாள். மோகன் இதை உணரப்போவது இல்லை. அவனுக்கு பவானியின் மனதில் இருக்கும் போராட்டங்கள் தெரியாது. உண்மை தெரிந்தாலும் உறவினர்களால் தான் அவனமானப்பட நேரும் என்பதாலும், அது தன மகனின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதாலும் மோகனும் பவானியிடம் எதுவும் கேட்க மாட்டான் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவான். சுமிதா விக்ரம் மற்றும் பவனி சுயரூபம் தெரிந்து விக்ரம் உடனான காதலை முறித்து கொண்டு பவனி வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். மோகன் இப்போது இரண்டாவது குழந்தைக்கு சேர்த்து உழைக்க ஆரம்பித்து விடுவான். அவர்கள் வாழ்கை மீண்டும் ரோட்டின் ஆகா போக தொடங்கி விடும்.
•
Posts: 54
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 14
Joined: Sep 2019
Reputation:
0
(20-10-2019, 06:10 AM)Ajay Kailash Wrote: பவனி தன குடும்பம் தன்னால் அவமானப்படுவதை விரும்ப மாட்டாள். தனக்கு வேறு உலகத்தை காட்டிய விக்ரமின் ஞாபகமாக அவன் குழந்தையை பெற்றெடுப்பாள். விக்ரமின் உறவை முறித்து கொள்வாள். ஆனால் அவன் நினைவிலேயே எஞ்சிய வாழ்க்கையை மோஹனுடன் வாழ்வாள். விக்ரமுடன் அவள் கூடி மகிழ்ந்ததையும் சொர்க சுகம் அனுபவித்ததையும் எண்ணி மோஹனுடன் உறவு கொள்ளும் போதெல்லாம் விக்ரமுடன் கொள்வது போல நினைத்து உச்சம் பெறுவாள். மோகன் இதை உணரப்போவது இல்லை. அவனுக்கு பவானியின் மனதில் இருக்கும் போராட்டங்கள் தெரியாது. உண்மை தெரிந்தாலும் உறவினர்களால் தான் அவனமானப்பட நேரும் என்பதாலும், அது தன மகனின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதாலும் மோகனும் பவானியிடம் எதுவும் கேட்க மாட்டான் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவான். சுமிதா விக்ரம் மற்றும் பவனி சுயரூபம் தெரிந்து விக்ரம் உடனான காதலை முறித்து கொண்டு பவனி வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். மோகன் இப்போது இரண்டாவது குழந்தைக்கு சேர்த்து உழைக்க ஆரம்பித்து விடுவான். அவர்கள் வாழ்கை மீண்டும் ரோட்டின் ஆகா போக தொடங்கி விடும்.
Unmai mohanu therinjal
1. Avan per ketu ponalum parava ilanu sumitha mela love iruka mathiri ivane bavani divesr panitu sumitha koda valvan
2. Ithanal pulainga peru kettu pogathu and pulainga venumnu sonna un illegal soluven appo untotal family peoblem nu soluvan
•
|