Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கான்டிராக்டர்கள் & ப்ரொஃபஷனல்கள்
செப்டம்பர் 01, 2019 முதல் ஒரு தனி நபரோ அல்லது இந்து கூட்டுக் குடும்ப அமைப்போ, ஒரு ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் காண்டிராக்டர்கள் மற்றும் ப்ரொஃபஷனல்களுக்கு பேமெண்ட் கொடுக்கிறார்கள் என்றால் கொடுக்கும் தொகையில் 5%-த்தை டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையும் பெரிய பணப் பரிமாற்றங்களைச் செய்யும் நபர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு தான் செய்யப்படுகிறது.
லைஃப் இன்சூரன்ஸுக்கு டிடிஎஸ்
பொதுவாக லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி அடைந்து கிடைக்கும் மொத்த தொகையில் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்து வந்தார்கள். இனி செப்டம்பர் 01, 2019 முதல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சி அடைந்து கிடைக்கும் மொத்த தொகையில், முதலில் நாம் செலுத்திய பிரீமியத்தைக் கழித்துக் கொண்டு பாக்கி கூடுதலாக கிடைத்த தொகைக்கு 5% டிடிஎஸ் செலுத்தினால் போதும்.
பரிவர்த்தனை கணக்குகள்
பொதுவாக வங்கி வழியாக 50,000 ரூபாய்க்கு மேல் செய்யும் பணப் பரிமாற்ற விவரங்களைத் தான் வங்கிகள், வருமான வரித் துறையினருக்குக் கொடுப்பார்கள். ஆனால் இப்போது 50,000 என்கிற வரம்பை, கடந்த ஜூலை 05, 209 பட்ஜெட்டில் நீக்கிவிட்டர்கள். எனவே இனி வருமான வரித் துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் 50,000 ரூபாய்க்குக் கீழ் உள்ள பணப் பரிமாற்றங்களைக் கூட கேட்டு வாங்கலாம்.
[url=https://www.outbrain.com/what-is/default/en]
ஆதார் பான் இணைப்பு
குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் அட்டையை பான் அட்டை உடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செல்லாது (Invalid) எனச் சொல்லி இருந்தது மத்திய அரசு. ஆனால் கடந்த ஜூலை பட்ஜெட்டில் பான் அட்டையையும், ஆதாரையும் இணைக்கவில்லை என்றால் பான் செயல் இழந்து விடும் (Inoperative) என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆக இதில் செயல் இழந்து விடும் என்பதற்கான பொருளை, அரசோ நிதி அமைச்சகமோ இன்னும் தெளிவாக விளக்கவில்லை. எது எப்படியோ ஆதாரையும் பான் அட்டையையும் இணைந்துவிடுங்கள். நமக்கு ஏன் நித வீண் வம்பு.
பானுக்கு பதில் ஆதார்
பான் அட்டை கொடுத்து செய்ய வேண்டிய சில பரிமாற்றங்களை இனி ஆதார் அட்டை கொடுத்தும் செய்யலாம் என்கிற விதியும் செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வருகிறது. ஆக மக்களே இந்த ஏழு விஷயங்களிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஏதாவது பெரிய சந்தேகங்கள் இருந்தாலோ, வருமான வரி தொடர்பான சிக்கல்கள் இருந்தாலோ உங்கள் ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்துக் கொள்வது நல்லது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)] டிக்கெட் எடுக்காமல் காவலர் வாக்குவாதம்! - மாரடைப்பால் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர்[/color]
[color=var(--title-color)]அரசுப் பேருந்து நடத்துநரிடம் சாதாரண உடையில் இருந்த போலீஸ் ஒருவர் வாக்குவாதம் செய்தபோது, நடத்துநர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/color]
[color=var(--meta-color)]government bus[/color]
[color=var(--content-color)] திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திட்டக்குடியில் காவலராகப் பணியாற்றும் பழனிவேல் என்பவர் பேருந்தில் செல்லும் வழியான விருத்தாசலத்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் கோபிநாத், பழனிவேலிடம், `டிக்கெட் எடுங்கள்’ என்று கேட்டுள்ளார். அப்போது பழனிவேல், `நான் போலீஸ்’ என்று கூறியுள்ளார்.[/color]
[color=var(--content-color)]
palanivel
[/color]
[color=var(--content-color)] உடனே நடத்துநர் கோபிநாத், `உங்களுடைய அடையாள அட்டை காட்டுங்கள்’ என்று கூற, `நான் உன்னிடம் காட்ட மாட்டேன்’ என்று மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பழனிவேல். அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு நீடித்ததாகத் தெரிகிறது. ஊமங்கலம் அருகே வாக்குவாதத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது, கோபிநாத் திடீரென்று மயக்கம் போட்டு பேருந்தின் உள்ளே விழுந்துள்ளார்[/color]
[color=var(--content-color)] பின்னர், நெய்வேலி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கோபிநாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பழனி வேலை பிடித்து வைத்திருந்தனர்.[/color]
[color=var(--content-color)]
conductor gopinath
[/color]
[color=var(--content-color)] பின்னர் தகவலறிந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் பழனி வேலை அழைத்துச் சென்றுள்ளனர். இறந்த நடத்துநர் கோபிநாத் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்த்ததா பாஜக?
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், வடமாநிலத்தில் கோலோச்சும் பாரதிய ஜனதா கட்சி என்ற மிகப்பெரிய கட்சியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்கு உரிய பெண் தலைவர் என்று கூறினால் யாராலும் அதனை மறுக்க முடியாது. 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர், தொடர்ந்து 20 ஆண்டுகளாக கட்சிப் பணி ஆற்றியுள்ளார்.
அவரது தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முதலில் தான் அரசியலுக்கு வருவதையே, தனது தந்தை குமரிஅனந்தன் எதிர்ப்பதாக, தமிழிசையே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அரசியலில் நுழைவதையே எதிர்க்கும் தந்தைக்கு முன், எதிர்க்கட்சியில் இணைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் அவரது உழைப்பிற்கான அங்கீகாரத்தையும் பெற்று, தனது தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்த துணிச்சலுக்கே நாம் ஒரு தனிப்பட்ட பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fsep%2F02%2Fis-bjp-listen-to-the-voice-of-the-people-of-tamil-nadu-3226321.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=3e3291b97d[/img]
அரசியல் பயணம்: கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவர், இடையிடையே தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5,343 வாக்குகள் பெற்றார். 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவி காலியான போது, முதன்முறையாக தமிழிசை சௌந்தரராஜன் அப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழிசையும், சமூக வலைத்தளமும்: 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தினமும் சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் தமிழிசையின் பெயர் இல்லாமல் இருந்ததில்லை. தற்போதைய காலகட்டத்தில் மக்களிடம் நேரடி தொடர்புகொள்ள சிறந்த சாதனம் என்றால் அது சமூக வலைத்தளங்கள். சமூக வலைத்தளத்தின் மூலமாகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புரட்சி உருவானதை நாம் மறக்க முடியாது.
சமூக வலைத்தளங்களிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியின் போதோ அவர் கூறும் கருத்துக்களால், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பல தருணங்களில் தான் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, என்னுடைய வெளிப்படைத் தோற்றத்தை வைத்து வரும் மீம்ஸ்களை நான் ரசிக்கிறேன் என்றும், அதே நேரத்தில், ஒரு பெண் என்றும் பாராமல் இவ்வாறு கேலி செய்வதாக அவர் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், தனது 20 ஆண்டு கால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அவரது உழைப்புக்கு பாஜக இன்று தான் அங்கீகாரம் அளித்தாலும், தமிழக மக்கள் தமிழிசைக்கு எப்போதோ அங்கீகாரம் வழங்கிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். ஏன், தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்ததற்கு தமிழக மக்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி: 2019 17வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகின. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவரின் மகளும், தற்போதைய தலைவரின் சகோதரியுமான திமுக வேட்பாளர் கனிமொழிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில், கனிமொழி வெற்றி பெற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி ஆனார். இந்தத் தேர்தலில் தமிழிசை 2 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் தோல்வி குறித்து பேசிய தமிழிசை, 'தமிழக மக்களின் மதிப்பைப் பெறும் அளவிற்குத் தான் தமிழகத்தில் எங்களைப் போன்ற பாஜக தலைவர்கள் நடந்து கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், மக்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்று தெரியவில்லை. மக்களின் மனநிலை குறித்து ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளும் காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.
எனக்கு தமிழக மக்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; எனக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி. ஆனால், வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் பயன் பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும்' என்று தெரிவித்தார். அவரது இந்தப் பேட்டியின் போது வருத்தப்பட்டவர்கள் பலர் உண்டு.
இதுவரை செய்தியாளர்கள் விமர்சனங்கள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும், அவர் கோபப்பட்டுச் சென்றார் என்று கூறினால் அதைத் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏன், அவரை விட அரசியலில் மூத்தவர்களான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட பத்திரிகையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். ஆனால், பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் பல இடங்களில் பொறுமையாக பேசியுள்ளார். இதனை பத்திரிக்கை நிருபர்கள் பலரும் ஆமோதிக்கின்றனர்.
தமிழகத்தில் மற்ற பாஜக தலைவர்கள் விமர்சனங்களில் சிக்கிக் கொண்டாலும், அதற்கும் பதில் சொல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, அதனையும் செய்து காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்', 'செயற்கை மழையை பொழிய வைத்தாவது தமிழகத்தில் தாமரையை மலர வைப்போம்' என்று தாமரையை மக்கள் மனதில் பதித்தவர். இது விமர்சனத்திற்கு ஆளானாலும், மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய யுக்தியாக நாம் பார்க்கலாம்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் 2019 மத்திய அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியானது. தூத்துக்குடியில் கடும் சவால்களுக்கு இடையே போட்டியிட்ட தமிழிசைக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் இடம்பெறவில்லை.
பாஜகவில் முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், மாநிலங்களவை மூலமாக எம்.பி ஆக்கப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது வழக்கம். தற்போது மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் அவ்வாறே மாநிலங்களவை எம்.பியாக இருந்து, 2014 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், தற்போது நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
தமிழிசைக்கு ஆதரவாக தமிழக மக்களின் குரல்: ஆனால், அமைச்சரவையில் தமிழிசைக்கு வாய்ப்பிருப்பதாகவே கட்சி சாராத தமிழக மக்கள் பலரும் கருதினர். அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில், இது வெளிப்படையாகத் தெரிந்தது. நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக தமிழிசைக்கு ஏதேனும் ஒரு பதவி வழங்கியிருக்கலாம் என்ற குரல்கள் சமூகவலைத்தளங்களில் எதிரொலித்தன. தமிழிசை அவர்களின் உழைப்பிற்கு பாஜக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பல கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சாதியம் பார்த்து பதவி வழங்கப்படுகிறதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தூத்துக்குடித் தொகுதியில் தமிழிசை பாஜக சார்பில் போட்டியிடாவிட்டால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. இதன்மூலம் தமிழக மக்கள், தமிழிசையை ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பாஜகவை எதிர்த்து வந்தாலும், ஒரு ஆளுமையான அரசியல் தலைவராக அவர் உருவெடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு இடங்களில் நேருக்கு நேர் வார்த்தைகளின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். 'போட்டி இருந்தாலும் பொறாமை இருக்கக்கூடாது என்பதற்கேற்ப மற்ற அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டியும் வருகிறார்.
பாஜகவின் அங்கீகாரம்: தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து பாஜக, அவரது பணிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்திருப்பது தமிழக மக்களின் சமூக வலைதள கருத்துக்களும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆர்ப்பாட்டமில்லாத எளிய காங்கிரஸ் தலைவரான அவரது தந்தையான குமரி அனந்தனுக்கு ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்றாலும், அவரது மகளும், பாஜக தமிழக தலைவருமான தமிழிசைக்கு குறைந்த வயதிலேயே ஆளுநர் பதவி வழங்கி கெளரவப்படுத்தியதற்கு தமிழக மக்களாகிய நாம் மோடி அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளலாம்.
நான் தெலங்கானாவுக்குச் சென்றாலும், உங்களின் சகோதரி தான்; உங்களது சகோதரி தெலங்கானாவில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக மக்களுக்காகவும் எனது பணி தொடரும் என்று அவர் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதியாக, தமிழக மக்களுக்கு பாஜக கடமைப் பட்டிருக்கிறதோ, இல்லையோ தமிழிசை கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு.. ஆதாரத்தை அழிப்பார் என சிபிஐ கடும் எதிர்ப்பு
டெல்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் இதை எதிர்த்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது நாளை வரை மட்டுமே ப.சிதம்பரம் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றனர்.
அதற்கு நீதிபதியோ நாளை வரை சிபிஐ காவலை நீட்டிப்பது குறித்து கீழமை நீதிமன்றத்தில் முறையிடலாம். சிபிஐ கோரிக்கையை நாளை மதியம் விசாரணை செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ப.சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை அழித்துவிடுவார். ப. சிதம்பரம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சிபிஐ தெரிவித்தது.
அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம். அவரது மனுவை கீழமை நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் வரும் வியாழக்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
9-வது நாளாக தொடரும் மேதா பட்கரின் பட்டினிப்போராட்டம்..!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் 9-வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
குஜராத் அரசைக் கண்டித்து காலவரையின்றி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார் மேதா பட்கர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள பர்வானி மாவட்டம் குஜராத் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்.
மேதா பட்கருடன் இணைந்து 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் சுழற்சி முறையில் போரட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை குஜராத் அரசு உயர்த்தினால் ம.பியில் உள்ள 192 கிராமங்கள் பாதிக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ம.பி.முதல்வர் மேதா பட்கரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை. சர்தார் சரோவர் அணை விவகாரத்தில் குஜராத் அரசிடம் இருந்து உறுதி வந்தால் மட்டுமே தனது பட்டினிப்போராட்டத்தை முடிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் மேதா பட்கர்.
மேதா பட்கர் உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.பினோய் விஸ்வம், மோடி தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும், மேதா பட்கரை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக சூழலியலை பாதுகாக்கும் ஒவ்வொரு இந்தியரும் கருதுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உ.பி பள்ளியில் சிறார்களுக்கு சப்பாத்தி, உப்பு: விடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி, உப்பு கொடுக்கப்பட்ட விடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுத் துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டசெய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து ரொட்டியை உப்பில் தொட்டுக் கொண்டு சிறார்கள் சாப்பிடுவது குறித்து பலரும் தங்களது கருத்துகளையும், கண்டனங்களையும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்று இந்த விடியோவை எடுத்த 'ஜன்சன்தேஷ்' என்ற என்ற பத்திரிகையில் பணிபுரியும் பவான் ஜெய்ஸ்வால் என்பவர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் வழக்குப்பதிவில், பள்ளியில் ரொட்டி மட்டுமே தயாரிக்கப்படுவதாகவும், காய்கறிகள், பருப்பு, முட்டை உள்ளிட்டவை வெளியே தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப்பட்டியலில் பருப்பு, சாதம், ரொட்டி, காய்கறிகள் மற்றும் ஒரு சில நாட்களில் பாலும், பழமும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி, சிறார்களின் பெற்றோர் கூறும்போது, பெரும்பாலான நாட்களில் சிறுவர்களுக்கு ரொட்டியும், உப்பும் தான் வழங்கப்படுகிறது என்றும் சில நாட்களில் சாதம் வழங்கப்பட்டாலும், அதற்கும் தொட்டுக்கொள்ள உப்பு தான் வழங்கப்படுகிறது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
மிர்ஸாபூர் மாஜிஸ்திரேட் அனுராக் படேல், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்காத பள்ளியின் முதன்மை ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நிலவில் தரையிறங்க தயாராகிறது சந்திரயான் 2
புதுடில்லி : சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரளின் நிலவு சுற்றுவட்டப்பாதை, இன்று (செப்.,04) காலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து லேண்டர் விக்ரமை நிலவில் தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.
நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், ஆக.,20 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதன் தொடர்ச்சியாக செப்., 02 ம் தேதி, விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிக்கப்பட்டு, அதன் நிலவு சுற்றுவட்டப்பாதை செப்.,03 அன்று குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப் 04) அதிகாலை 3.42 மணிக்கு லேண்டரின் சுற்றுப்பாதை 2வது முறையாக மேலும் குறைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
9 விநாடிகளுக்கு எஞ்சின் இயக்கப்பட்டு, இப்பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது லேண்டர் விக்ரம், குறைந்தபட்சமாக 35 கி.மீ.,லும், அதிகபட்சமாக 101 கி.மீ.,தொலைவில் இயங்கி வருகிறது. செப்.,7 ம் தேதி நள்ளிரவு 1.40 முதல் 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தனது குடும்பத்தினர் அனைவரையும் சுட்டு கொன்ற 14 வயது சிறுவன்...
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் எல்க்மொண்டில் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் அவனது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அலபாமாவை சேர்ந்த அந்த சிறுவன் போலீசை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தனது வீட்டில் யாரோ துப்பாக்கியால் சுடுவதாகவும், முதல்தளத்திலிருந்து சத்தம் வருவதாகவும், தான் கீழ்த்தளத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
ஆனால் போலீஸார் அங்கு சென்ற போது 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேலும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த சிறுவனின் தந்தை ஜான் சிஸ்க் (38), தாய் மேரி சிஸ்க்(35), அவரது 6 வயது சகோதரன், 5 வயது வளர்ப்பு சகோதரி மற்றும் பிறந்து ஆறு மாதமே ஆன அவரது 6 மாத தம்பி ஆகிய அனைவரும் இறந்து கிடந்துள்ளார்.
சிறுவனிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து சிறிது நேர விசாரணையில், தனது குடும்பத்தை அவனே கொன்றதை ஒப்புக்கொண்டான். மேலும் குடும்பத்தினரை சுட்டுவிட்டு கைத்துப்பாக்கியை சிறுவன் அருகில் தூக்கி எறிந்ததாகவும் அதை தேடும் பணியில் சிறுவன் தற்போது உதவி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் எதற்காக தனது குடும்பத்தினரை கொன்றான் என்பது குறித்து விசாரணை நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--title-color)]`அவ்ளோ காசு இல்ல; கைது செய்துக்கோங்க'- ஆட்டோ ஓட்டுநரை அதிரவைத்த அபராதம்!
[color=var(--content-color)]ராம் பிரசாத்[/color]
[color=var(--title-color)]ஓடிசாவில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தை இயக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47500 அபராதம் விதித்துள்ளனர்.[/color][/color]
[color=var(--meta-color)]Auto Rickshaw[/color]
[color=var(--content-color)] புதிய வாகன சட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் கடும் கெடுபிடி காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானாலும் போதிய ஆவணங்கள் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள் சிக்கி வருகின்றனர். தினேஷ் மதனுக்கு டெல்லி போக்குவரத்துக் காவல்துறையினர் பல்வேறு சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று ஒரே நாளில் 23,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.[/color]
[color=var(--content-color)]
Traffic violation
[/color]
[color=var(--content-color)] லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டுனதுக்கு ரூ.5,000, வாகனத்துக்கான ஆவணங்கள் இல்லாததற்கு ரூ. 5,000, இன்ஷுரன்ஸ் இல்லாததற்கு 2,000, காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியது ரூ.10,000, ஹெல்மெட் போடாமல் வாகனத்தை இயக்கியதுக்கு 1,000 என ரூ.23,000 அபராதம் விதித்தனர். இந்த நிலையில், ஓடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநில போக்குவரத்துக் காவலர்கள் 47,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
[color=var(--content-color)] [url=https://www.vikatan.com/news/india/i-am-proud-to-be-ranu-mondal-daughter-says-elizabeth-sathi-roy][/url][/color]
[color=var(--content-color)] ஆச்சார்யா விஹார் பகுதியில் போக்குவரத்துக் காவலர்களும், ஆர்.டி.ஓ அதிகாரியும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஆட்டோவை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து கன்ஹார் மதுபோதையில் இருந்துள்ளார். அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அவருக்கு 47,500 ரூபாய் அபராதமாக விதித்தனர்.[/color]
[color=var(--content-color)]
Auto
[/color]
[color=var(--content-color)] ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதற்கு 5,000, பர்மிட் நிபந்தனைகளை மீறியதற்கு 10,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்கு 10,000 , காற்று மாசுபாடு 10,000, அங்கீகரிக்கப்படாத நபரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்கு 5,000, பதிவுச் சான்றிதழ் இல்லாததற்கு 5000, வாகன இன்ஷூரன்ஸ் இல்லாததற்கு 2000, பொதுவான குற்றங்கள் 500 என ரூ.47,500 அபராதம் விதித்தனர்.
அதிகாரிகளிடம் அபராதத்தொகையை செலுத்த முடியாது என ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து தகராறு செய்தார். `நீங்கள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் வீட்டில் இருக்கிறது எடுத்து வந்து காட்டுகிறேன்' என்றார். மேலும், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. என்னுடைய வண்டியை பறிமுதல் செய்யுங்க இல்லைன்னா என்ன ஜெயிலுக்கு அனுப்புங்க, என்னால் அபராதம் கட்ட முடியாது என்றார். வாகனத்தையும் ஓட்டுநரையும் காவலர்கள் பிடித்து வைத்துள்ளனர்[/color]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
06-09-2019, 09:51 AM
(This post was last modified: 06-09-2019, 09:52 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சிட்டிங் எம்பியான ப.சிதம்பரத்துக்கு திகார் சிறையில் இசட் பிரிவு பாதுகாப்பு, தனி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், கட்டில், மெத்தை, மருந்து ஆகியன வழங்கப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 21-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் சிறப்பு நீதிமன்றமோ இன்று வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்ற ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவரை 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திகார் சிறையில் இசட் பிரிவு பாதுகாப்பு, தனி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், கட்டில், மெத்தை , மருந்து ஆகியன வழங்கப்படும்.
[url=https://tamil.oneindia.com/news/delhi/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
யாரெல்லாம் வாகனங்களை சோதனையிடலாம்? அரசாணை வெளியீடு
சென்னை: 'சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைவான காவலர்கள், வாகனங்களை சோதனையிடவோ, அபராதம் விதிக்கவோ கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, அபராதத் தொகையை, 10 மடங்கு உயர்த்தி, புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இச்சட்டத்தின் கீழ், சாலை விதிகளை மீறுவோர், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வோரிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், போலீசில், யாரெல்லாம் வாகனங்களை சோதனையிடலாம்; விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாரில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள, போலீஸ் அதிகாரிகள் மட்டுமே, வாகன சோதனை நடத்துவதுடன், வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கலாம். சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறைவான போலீசார், வாகன சோதனை நடத்தவோ, அபராதம் விதிக்கவோ கூடாது.
சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள், தமிழகம் முழுவதும், சோதனைச் சாவடிகள் தவிர, எங்கு வேண்டுமானாலும், வாகன சோதனை நடத்தலாம். தொழில்நுட்பம் சாராத, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடிகளில் மட்டும் வாகன சோதனை நடத்தலாம். இரண்டாம் நிலை அந்தஸ்துக்கு குறைவில்லாத, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடிகள் தவிர்த்து, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும், வாகன சோதனை நடத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டாய 'ஹெல்மெட்'; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
'சென்னை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஹெல்மெட் விதி முறையாக அமல்படுத்தப்படவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாய 'ஹெல்மெட்' அமலாக்கத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அம்பேத்கர் – பெரியார் வட்ட உறுப்பினருக்கு சென்னை யுனிவர்சிட்டியில் அட்மிஷன் மறுப்பு? பரபரப்பு புகார்
சென்னை: பெரியார் வாசக வட்ட உறுப்பினரான கிருபா மோகன் என்ற மாணவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலிட அழுத்தம் காரணமாக அட்மிசன் மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இதனை சென்னை பல்கலைக்கழகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கிருபா மோகன் என்ற மாணவர் சென்னை பல்கலைக்கழகத்தில் 2018ம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளராக இயங்கி வந்துள்ளார். அம்பேத்கர் - பெரியார் வட்டத்தின் செயலாளராக பணியாற்றிய போது, பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த தருண் விஜய் மற்றும் இல.கணேசனுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். மேலும். மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மாணவர்களுடன் சேர்ந்து கிருபா மோகன் போராட்டம் நடத்தி இருக்கிறார்
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]
இந்நிலையில் இளங்கலை படிப்பை முடித்த கிருபா மோகன் அண்மையில் தான் படித்த அதே சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.
தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்று வந்தது. அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் முறையான தகுதிச் சான்றிதழை என்பதால் உங்களின் அட்மிசனை ரத்து செய்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே கல்லூரியில் முதலில் படித்த காரணத்தால் தகுதி சான்றிதழ் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார். எனினும் அட்மிஷன் ரத்து உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் கிருபா மோகன், தன்னுடைய அட்மிசன் ரத்து செய்யப்பட்டதிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி. துரைசாமி இதுகுறித்து கூறுகையில் " கிருபா மோகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், இதழியல் துறையில் பட்ட மேற்படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். புதிய துறையில் சேர வேண்டும் என்றால் இதற்கு முன்பு படித்த துறையில் இருந்து முறையாக சான்றிதழ்களை பெற வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் எதையும் அவர் பின்பற்றாத காரணத்தால் அவரின் அட்மிசன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருபா மோகனை நீக்குவதற்காக மேலிடத்தில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
06-09-2019, 04:47 PM
(This post was last modified: 06-09-2019, 04:48 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர் நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்அந்த மனுவில், நீர்நிலைகளை அதன் பழைய நிலைக்கே மீட்டெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]
நீர்நிலைகள் காணாமல் போனதற்கு அரசு அதிகாரிகளின் செயலற்ற தன்மையே காரணம் என மனுவில் குற்றச்சாட்டு, சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மிகப்பெரிய கட்டிடங்கள் எழுப்பபடுவதால் மழைநீரை சேகரிக்க முடியாமல் கடலில் போய் கலக்கின்றது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவருடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரூ. 7 ஆயிரம் கோடி கடன்.. எடுத்துக்கோங்க.. ரஷ்யாவிற்கு வாரி வழங்கிய மோடி.. அதிரடி அறிவிப்பு!
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் வளர்ச்சிக்காக இந்தியா 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
இந்திய பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சென்று இருக்கிறார். நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார்.
அதில் முக்கியமான ஒப்பந்தமாக ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியில் இருந்து சென்னைக்கு கடல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இனி சென்னைக்கும் ரஷ்யாவிற்கும் கடல் சரக்கு போக்குவரத்து நடக்கும்.
கடன்
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய நகரங்கள் முன்னேற வேண்டும் என்று இந்தியா முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு இந்தியா மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் வளர்ச்சிக்கு இந்த பணம் பயன்படுத்தப்படும்.
உறவை மேம்படுத்தும்[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]
இது இரண்டு நாட்டிற்கான உறவை மேலும் அதிகரிக்கும், நெருக்கமாக்கும். இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறி வருகிறது. 2024ல் இந்தியாவின் பொருளாதாரம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். இந்தியா அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
•
|