Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#21
ரியர் 48 MP ; ஃபிரன்ட் 25 MP... ஹானரின் 'வேறலெவல்'கேமரா மொபைல்! #HONORView20
தற்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் 'நாட்ச்' டிசைனிலிருந்து வெளிவந்து புது ஸ்டைல் ஒன்றை செட் செய்திருக்கிறது ஹானர்.
[Image: 145884_thumb.jpg]
Honor View 20 என்ற ஸ்மார்ட்போனை கடந்த புதன்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹானர் நிறுவனம். 48 MP கேமராவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் போது கேமராவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கேற்றவாறு இந்த ஸ்மார்ட்போனில் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
நோக்கியாவின் சாதனையை முறியடித்த ஹானர்
[Image: kjg_02170.jpg]


சில வருடங்களுக்கு முன்னால் வெளியான Nokia Lumia 1020 என்ற ஸ்மார்ட்போன் இன்றைக்கும் பலர் ஞாபகம் வைத்திருப்பார்கள். காரணம் அதில் இருந்த கேமராதான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் பிரபலமாகாத போதே அந்த போனில் 41 மெகா பிக்ஸல் கேமரா இருந்தது. அதன் பிறகு பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டாலும் அந்தச் சாதனை நோக்கியாவின் வசமே இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கூட வாவே (Huawei) நிறுவனம் 40 MP கேமராவைக் கொண்ட P20 Pro என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. அப்பொழுதும் கூட நோக்கியாவின் சாதனையை அருகில் நெருங்கவே முடிந்தது. தற்பொழுது அந்த சாதனையை அதன் துணை நிறுவனமான ஹானர் மூலமாக மூலமாக முறியடித்திருக்கிறது ஹூவாய்.
Like Reply
#23
பின்னால் 48 MP, முன்னால் 25 MP கேமரா
[Image: pouweff_01061.JPG]
6.4 இன்ச் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது ஹானர் வியூ 20. இப்பொழுது வெளியாகும் ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களின் AMOLED வகை டிஸ்ப்ளேவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சாதாரண LCD டிஸ்ப்ளே இருப்பது நிச்சயம் குறைதான். மேலும் இந்தப் போனின் டிஸ்ப்ளேவில் நாட்ச் கிடையாது. அதே நேரத்தில் டிஸ்ப்ளேவின் மேற்புறம் இடது மூலையில் முன்புற கேமரா மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பன்ச் ஹோல் கேமரா டிசைன் என்கிறது ஹானர். இந்த வடிவமைப்பில் வெளியாகும் முதல் ஹானர் ஸ்மார்ட்போன் இது. சாம்சங் நிறுவனம் இதேபோல டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்ட Galaxy A8s என்ற ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அடுத்ததாக இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இதில் உள்ள கேமராக்கள்தான். பின்புறமாக இருப்பது சோனியின் IMX 586 சென்சார் கேமரா. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இதுதான் உலகின் அதிக மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா சென்சார் ஆகும். மேலும் TOF என்ற சென்சாரும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புகைப்படத்தை 3D முறையில் படம்பிடிப்பதற்கு உதவும். முன்புறமாக 25 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
Like Reply
#24
[Image: Capturepuw_01037.JPG]
7nm புராஸஸ் முறையில் தயாரிக்கப்பட்ட HiSilicon Kirin 980 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மின்சாரம் குறைவாகவே செலவாகும் என்பதால் பேட்டரி பேக்அப்பும் சிறப்பாக இருக்கும். இதே புராஸசர்தான் வாவேயின் Mate 20 Pro ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது. 6 GB ரேம் 128 GB இன்டர்னல் மெமரி, 8 GB ரேம் 128 GB இன்டர்னல் மெமரி மற்றும், 8 GB ரேம் 256 GB இன்டர்னல் மெமரி என மூன்று வேரியன்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இவை அதற்குத் தகுந்தவாறு இந்திய மதிப்பில் 30,440 ரூபாய், 35,515 ரூபாய் மற்றும் 40,590 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
[Image: Untitledopoq_02418.jpg]
4,000 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை வெறும் அரை மணி நேரத்திலேயே ஏற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் Honor View 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்தியாவில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 
Like Reply
#25
இந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்திய சந்தையில் 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, பின்பு இஎம்ஐ வசதி மற்றும் எக்சேஞ்ச் வசதி
கூட இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.



[Image: lgv40thinq-djdjr-1548054201.jpg]
Like Reply
#26
இந்த எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போனில் அனைத்து சிறப்பம்சங்களும் மிக அருமையாக தான் இருக்கிறது, இருந்தபோதிலும் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எல்ஜி வி40 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
[Image: lgv40thinq-djdjr-1548054076.jpg]
  

டிஸ்பிளே:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3120 x 1440பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் அடக்கம்.
[Image: lgv40thinq-djdtjdd-1548054083.jpg]
  

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை
இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் குவால்காம் குவிக்சார்ஜ் 3.0 ஆதரவு இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்
Like Reply
#27
[Image: lgv40thinq-drjdjdd-1548054090.jpg]
  


கேமரா:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போனில் 12எம்பி+16எம்பி+12எம்பி கொண்ட மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று 8எம்பி+ 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது
Like Reply
#28
[Image: lgv40thinq-main-1548054099.jpg]
  

சேமிப்பு:
இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றில் உள்ளது. பின்பு கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், கூகுள் குரல் கட்டளை ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

[Image: lgv40thinq-ssrsss-1548054107.jpg]
  

பேட்டரி-விலை:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் 3300எம்ஏஎச் பேட்டரி மற்றும் ப்ளூடூத் 5எல்இ, வைஃபை 802.11ஏசி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது
Like Reply
#29
ஒன் ப்ளஸ் 5T  
[Image: p86a_1514204493.jpg]
ன் ப்ளஸ்-5 மொபைல் வெளியான சில மாதங்களிலேயே தன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். மொபைலின் முன் பக்கத்தை முழுமையாக டிஸ்ப்ளேவுக்கு ஒதுக்க அனைத்து மொபைல் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதால், முதல் முறையாக ஒன் ப்ளஸ் நிறுவனம் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரைப் பின் பக்கம் கொண்டு சென்றிருக்கிறது. இந்த மொபைலும் வழக்கம்போல், மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கிறது. எல்லாவற்றையும் காப்பி அடிக்கும் ஒன் ப்ளஸ், விரைவில் வாட்டர் ப்ரூஃப் டெக்னாலஜியையும், வொயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியையும் தங்கள் மொபைலில் கொண்டுவந்துவிட்டால், டாப் ஆர்டரில் சில காலம் நீடிக்கலாம்.

பிளஸ்: 
சிறந்த பேட்டரி திறன், அட்டகாசமான டிஸ்பிளே,  விலை மைனஸ்: வாட்டர் ப்ரூஃப் இல்லை

விலை: ரூ 32,999 (6 ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி)

விலை
 ரூ 37,999 (8 ஜிபி RAM, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி)
Like Reply
#30
[Image: p86b_1514204713.jpg]
MI A1: மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் 2017-ஆம் ஆண்டு முழுக்கவே ஹிட் அடித்தது ஷியோமி நிறுவனம்தான். ஆண்டின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட MI A1 மாடலும் வாடிக்கையாளர்களைக் கவரத் தவறவில்லை. 

5.5” ஸ்கிரீன் I டூயல் (12 + 12 மெகாபிக்ஸல்) ரியர் கேமரா I 5 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா I 4 ஜிபி ரேம் I ஆக்டோ-கோர் Snapdragon 625 பிராசஸர் I 64 ஜிபி இன்டெர்னல் மெமரி. விலை ரூ 14,999

பிளஸ்: டூயல் ரியர் கேமரா விலை I பேட்டரி திறன்

மைனஸ்: 
ஃபிரன்ட் கேமரா சிறப்பாக இல்லை
Like Reply
#31
மற்ற சாய்ஸ்

MOTO G5S:
 A1 விலையைவிட  ரூ 1,000 ரூபாய் அதிக விலையில் ஆன்லைன் மார்க்கெட்டில் கிடைக்கும் G5S மாடல், ஃபாஸ்ட் சார்ஜிங், சிறப்பான கேமரா போன்றவற்றால், A1-க்கு போட்டியாக இருக்கிறது.


[Image: p86c_1514204651.jpg]
JBL Pulse 3: பார்ட்டிகளுக்காகவே படைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் வொயர்லெஸ் ஸ்பீக்கர்கள்தான் தற்போது பலரது சாய்ஸ். 

6000mAh பேட்டரி, 12 மணி நேரம் ஒலிக்கும் திறன், 360 டிகிரி சவுண்ட் எஃபெக்ட்

பிளஸ்: அட்டகாசமான லைட்டிங் டிசைன் வாட்டர் ப்ரூஃப் 

மைனஸ்: பேட்டரி விலை :  ரூ 15,999 

மற்ற சாய்ஸ்  

[Image: p86d_1514204602.jpg]
சோனி SRS-XB40: ஆடியோ குவாலிட்டிக்காக பெயர் பெற்றிருக்கும் சோனி நிறுவனத்தில் இதற்குப் போட்டியாக SRS-XB40 என்ற மாடல் இருக்கிறது. விலை JBL மாடலைவிட 1,000 அதிகம் என்றாலும் 24 மணி நேர ஒலிக்கும் திறன், மூன்று டிவைஸ் கனெக்ட் போன்றவற்றால் முன்னிலையில் இருக்கிறது சோனி.

மற்ற சாய்ஸ்


ஐஃபோன் X: 
ஐஃபோனின் X-ன் பிரதிதான் ஒன் ப்ளஸ் 5T என்றாலும், விலை (ரூ. 1,02,000)  அதில் பாதி கூட இல்லை என்பது ப்ளஸ். ஆனால், ஐஃபோன் X-ல் இருக்கும் face detection என்பது இருட்டிலும் வேலை செய்யும். ஒன் ப்ளஸ்ஸில் அது வெறும் கேமராவில் தரப்பட்டு இருக்கும் ஒரு கூடுதல் வசதி அவ்வளவே. 

Mi MIX 2:
 டிஸ்ப்ளே (5.99” 2160 x 1080 FHD+ ) அடிப்படையில் அப்படியே ஒன் ப்ளஸ் 5T போல் இருந்தாலும், செல்ஃபி கேமரா கீழே இருப்பது, டூயல் ரியர் கேமரா இல்லாதது, கேமரா திறன் போன்றவற்றில் சோதிக்கிறது Mi MIX 2. விலை  ரூ 35,999. 
Like Reply
#32
With 600% growth, Realme has left its smartphone rivals behind by a mile in India
[Image: realme-e1565757353477.jpg?quality=75&str...&h=230.625]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
#33
A Chinese smartphone brand has grown seven-fold in India over the past year—and no, it’s not Xiaomi.
Realme, a company launched by former senior Oppo executive Sky Li last year, came out with its first smartphone in India in May 2018 as an Oppo sub-brand. In a couple months, it was spun off into a standalone entity. More than a year on, the Shenzhen-based manufacturer has found many takers in the subcontinent.
In the quarter ended June 2018, it sold just 400,000 handsets, according to the International Data Corporation’s (IDC) tracker. In the same period this year, its shipments skyrocketed by over 600% to surpass 2.8 million.

The next fastest-growing smartphone brand, the BKK-Electronics owned Oppo, saw shipments grow by a far lower 41%.

In absolute numbers, Beijing-based Xiaomi remains the leader, capturing over 28% of the market. However, its share has slipped since last year, while Realme has expanded from 1.2% to 7.7%.

Realme’s play
India’s smartphone market will continue its growth even as the top few brands consolidate, expects Navkendar Singh, research director of client devices & IPDS at IDC India. “This will make it much more challenging for smaller players to find niches of growth,” he said. Especially as online retailers go hard with new launches and price reductions leading up to the festive season in October.

“We will also see a much more competitive offline market play going forward, with all the major brands fighting for limited shelf space, which will make the retail channel very critical for any brand’s success,” Singh added.
Although Realme is still much smaller than its rivals, it seems to be ticking all the right boxes already. It clocked multifold growth on the back of “newly launched model C2 and 3/3Pro series,” IDC India noted. “The vendor was second in the online channel with 16.5% market share in Q219 (April-June 2019), along with ongoing efforts for expansion in the offline channel which accounted for 21% of its shipments in Q219.”
Realme’s devices, costing between Rs8,690 and Rs16,999 (between $123 and $240), are placed in the most sought-after price bands in the country. This, while the average selling price in the market stands at $159 and with 78% of the handsets in the market priced below $200, IDC data show. The fastest growing segment was between $200 and $300 due to “demand from customers looking to upgrade, additionally fueled by China-based brands which are bringing innovations and flagship like design language at mid-price segments,” the market research firm said.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)