Adultery மல்லி என் மனைவி
Excellent twist and turns
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Epaium pola mass update nanba..... super 

Ninga sonna mathiri malli comback kudukum pothu Kaila pudi vegama adi than pola Saranya malliku nalla training kuduthutuva pola..... Clg miss ana malli Saranya muliyama avangaluku return kitaipa pola..... Rajiv unmai therunjum amaithiya irukanu malli Saranya ethathu plan poduvangala.....

Next Sunday varaium wait pananuma heygi waiting mudunja edaila update kudunga pls
Like Reply
அத்தியாயம் 112 - மல்லி - சரண்யா ஓபன் டால்க்


மல்லி அதிர்ந்து போனா.
எப்படி எப்படி சரண்யா கு தெரியும்.

சரண்யா : உன்ன காயப்படுத்த சொல்லல, என்ன நீ அசிங்கமா நெனச்சல, அப்படி தான உலகம் உன்னையும் நினைக்கும்.

என்ன விடு.
நீ எப்படி மல்லி.
உனக்கு ஒரு சின்ன பொய் கூட சொல்ல வராதே நீயா இப்படி.

வேண்டாம் மல்லி. வேண்டாம்
நான் சொல்றத கேளு

கணவனை தவற வேற  ஒருத்தன் எவனுக்கும் நம்ம மேல நிஜமான அக்கறை இருக்க போறது இல்ல.

என் அனுபவத்துல சொல்றேன், அதெல்லாம் ஒரு போதை. காம போதை. நம்ம உள் மனசுல ஆசைய வெதச்சு கிளறி அத அறுவடை பண்ணி அவங்க சாதிச்சுக்குவாங்க மல்லி.

நீ எந்த ஸ்டேஜ் ல இருக்கன்னு தெரியல ஆனா அது எதுவா இருந்தாலும் திரும்ப யோசி, நிச்சயம் என்ன காரணம் இருந்தாலும் நம்ம வீக்னஸ் வச்சு நம்மள ஏமாத்துற மாதிரி தான் இருக்கும். இதெல்லாம் புரியாம நாம என்ன தெரியுமா பண்ணுவோம், நம்மள மனசார காதலிச்சவங்களுக்கு துரோகமும் பண்ணி, அவங்கள காயப்படுத்தி, இன்னொருத்தனுக்கு உடம்பையும் கொடுத்து. கடைசில நாம புருஷன எப்படி தெரிஞ்சும் தெரியாமலும் அசிங்கப்படுத்தினமோ, அவனுக அந்த அசிங்கத்தை நம்ம மேல  திணிச்சுட்டு போவானுங்க.    

ஆசை அடங்குற வரைக்கும் கண்ணே மணியே. ஆசை அடங்குநோன நாம வெறும் ஆசைக்கு இருக்கிற பொருள்  மாதி பாப்பானுங்கடி

மல்லி அவளோட கண்ணுல ஒரு வலிய பாத்தா. தன்னை தன்னோட நெருங்கிய தொழியே ஒரு கெட்டவளா கேடு கெட்டவளா ஒடம்பு சொகத்துக்கு அலையுற பொண்ணா பாக்குறளோனு ஒரு வலி இருக்கும் போதே.... அவளும் அதே மாதிரி தான நடந்துருக்கா  நான்  கொழந்தைகாகவும், கௌதமுக்காகவும் பண்ணுன ஒரு விஷயம். இவை திமிரு புடிச்சு இன்னொருத்தன் கூட படுக்க போனதும் ஒண்ணா னு நெனைக்கிறப்ப. அந்த வலி ல சரண்யா சொன்ன வார்த்தை எல்லாம் அவ யோசிக்கும் போதே புரிஞ்சிகிட்டா அவ ஏதோ தெரியாம ஒரு தப்பான பந்துல மாட்டிக்கிட்டானு.


சரண்யா : உங்கிட்ட தான் பேசுறேன். யார் இந்த கெளதம். இவனுக்கும் உனக்கும் எப்படி ஆரம்பிச்சது. நிச்சயம் இவன் உன்ன ஏமாத்திருப்பான் மல்லி.

நான் சந்திச்ச பல பேர்ல, இப்படி மாட்டிருக்கவங்க கதை எல்லாம் கேக்கும் பொது ஒன்னு மட்டும் நிச்சயம். நம்ம பலவீனம், வெறுப்பு, இதை எல்லாம், நம்ம சூழ்நிலைகளை குறிவச்சு அடிச்சு, அவங்க நம்ம ஒடம்ப பயன்படுத்திக்கிறாங்க.

மல்லி : சந்திச்ச பல பேரா ? என்னடி ஏதோ எல்லாரும்னு பேசுற மாதிரி இருக்கு.

சரண்யா : எல்லாரும் இல்ல நம்ம பேட்ச் ல படிச்ச 60 பேரும் டச் ல இருகாங்க , சமீப காலமா நான் ஒரு மாதிரி depression ல இருக்கேன். கட்டுனவனும் divorce அப்பளை பண்ணிட்டாரு. இன்னும் வீட்டுக்கு தெரியாது. நான் என்ன அவரை காதலிக்கிறேன்னு சொன்னாலும் அவரோட மனசு இப்ப ஏத்துக்கல. என்ன ஒத்தவனும் என்ன ட்ரீட் பண்ற விதத்துலயே தெரிஞ்சுகிட்டேன். அவனுக்கு என் மேல ஒரு மோகம், அது முடிஞ்சோன தூக்கி போட்டுட்டான்.ஹ்ம்ம் இந்த ஒடம்பு இந்த ஒடம்பு அடையுற வரைக்கும் தான் எல்லாம்  மல்லி.  அதான் depression யாரும் வேணாம்னு ஒதுங்கி, நானே பிசினஸ் பன்றேன்னு வெளிய வந்து எல்லார் கூடையும் டச் ல இருக்கேன். எல்லாரும் நல்லா இருகாங்க. ஆனா யாரெல்லாம் பாதை மாறி போறாங்களோ. அவங்க எல்லாம் divorce ல வந்து நிக்கிறாங்க. நம்ம பேட்ச் ல 10 divorce . அதுல 2 வரதச்சனை கொடுமை 3 புருஷன்காரனுக்கு affair , 2 கொழந்தை பெத்துக்க முடில னு. மீதி 3 ல நான் ஒன்னு. இன்னொன்னு உனக்கு தெரிஞ்ச ஆளு தான்

மல்லி :யாரு
சரண்யா : நிகிலா இருக்கால

மல்லி : நிகிலாவா அவ போலடான ஆள் ஆச்சே
சரண்யா : ஹ்ம்ம் அது தான் வினையே.
விஷயம் என்னனா இவ affair ல போய் இவளே divorce

மல்லி : இன்னொன்னு.
சரண்யா : அநேகமா நீதான்

மல்லி ஓங்கி அவளோட கை ல வலிக்கிற மாதிரி ஒரு அடி கொடுத்து: கொன்றுவேன் இந்த ஜென்மத்துல அது நடக்காது. ராஜீவ் என்னோட உயிர். அவனை ஒருநாளும் விட்டு நான் பிரிய மாட்டேன்.

சரண்யா : ராஜீவ் உயிர் நா அப்பொறம் என்ன மயிருக்கு கெளதம் கு புண்டைய கொடுத்த .

மல்லி : அசிங்கமா பேசாத, என் கதை உனக்கு புரியாது. முழு கதையும் தெரியாம ஜட்ஜ் பண்ணாத  

சரண்யா : அப்படி என்ன பெரிய பொள்ளாத கதை, என்ன உனக்காக உயிரே கொடுக்றேன்னு  ட்ராமா பன்னிருப்பான்.

மல்லி : ஆமா ஒரு உயிர் இல்ல, மூணு, என்னோட உயிர், ராஜீவோட உயிர். என் வலியுத்துல வளருற ஒரு உயிர்.

சரண்யா : என்னடி சொல்ற. அவன் கொழந்தையா , ராஜீவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்

மல்லி : அவருக்கு தெரியும்.

சரண்யா : என்ன சொல்ற?
மல்லி : உக்காரு சொல்றேன்.

சரண்யா தலை சுத்தி கைய தலையில வைக்க.
மல்லி அவளை உக்கார வச்சு அவளோட கதையை சொல்ல ஆரம்பிச்சா.

மல்லி : யாரும் இல்லாத எங்க வாழ்க்கைல ஒரு நண்பனா உள்ள வந்தாரு கெளதம் , யாரையும் அவளோ சீக்ரம் நம்பாத ராஜீவ் தான் வீட்டுக்குள்ள வர அனுமதிச்சாரு.

மல்லி முழு கதையும் சொல்ல ஆரம்பிச்சா. அவளோட சின்ன வயசு தோழி கிட்ட
[+] 11 users Like heygiwriter's post
Like Reply
Tharu Maru
Like Reply
Nice bro
Like Reply
Heigy bro , today any pending updates ???
Like Reply
Thank you, great going
Like Reply
Angryfire மல்லி பொய் சொல்லுறா...
Like Reply
(04-10-2026, 10:49 PM)Kala rasigan Wrote: Heigy bro , today any pending updates  ???

irukku
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply
Waiting for ur unstoppable and magical screenplay
[+] 1 user Likes Kala rasigan's post
Like Reply
அத்தியாயம் 114 - மல்லி சரண்யா ஓபன் டால்க்


மல்லி : இப்ப புரியுதா. நான் ஒத்துகிறேன் இப்ப நெனச்சு பாத்தா நான் முன்னாடியே எல்லைய மீறிருக்கனோனு பயமா இருக்கு. ஆனா அது கெளதம் எங்க உசுர காப்பாத்துனதுக்கு ஒரு நன்றி கடன். அவனோட காதல ஏத்துக்க முடியல. இந்த சந்தோஷதையாச்சும் கொடுக்கலாம்னு நெனச்சேன். அப்படி ஆரம்பிச்சது. எனக்காக பன்றேன்னு. என்னையே கொடுக்க வச்சுட்டான் . அத மறைக்க போய் கடைசில, இப்படி பொய் சொல்லி. ராஜீவ் கிட்ட பயந்து பயந்து வாழ்ந்து. ஒரு வழியா எல்லாம் இப்ப தான் சரியான திசைல போகுது சரண்யா.

சரண்யா : கிழிக்கிது . நீ சொன்னது எல்லாம் கேட்டா இன்னும் எரிச்சல் தான் வருது.
மல்லி : ஏண்டி ?

சரண்யா : மரமண்டை, அவன் உன்ன அடையணும்னு நெனச்சு எல்லாம் செஞ்சுருக்கான். அவளோ உத்தமன்னா கல்யாணம் ஆனா உங்கிட்ட இருந்து விலகி இருந்துருக்கணும்  

மல்லி : அப்ப காதல்
சரண்யா : அது காதல் இல்ல காமம்
மல்லி : காமத்துக்காக யாராச்சும் உயிர் விட போவாங்களா

சரண்யா : காமம் அவன் கண்ணை மறைச்சுருக்கு , உன் வெகுளித்தனம் எஈஸியா நம்புற குணம், அந்த வீக் பாய்ண்ட அவன் நல்லா யூஸ் பண்ணிருக்கான். உனக்கு கொடுக்க வேண்டியதும் கொடுத்துருக்கான்.

மல்லி : நீ என்ன சொன்னாலும் என்னால கௌதம தப்பா  நெனைக்க முடியாது.

சரண்யா மல்லி மண்டைலயே ஒரு போடு போட்டா : முட்டாள் முட்டாள் இப்படி தாண்டி எல்லாரும் இருக்கீங்க. நம்ப வேண்டிய புருஷன கொஞ்சம் கூட நம்புறது இல்ல. நம்ப வேண்டாதவன் மேல அவளோ நம்பிக்கை.

புருஷன் ஒரு வார்த்தை சொன்ன அவளோ கோவம் வருது, அவன் உன்ன தேய்விடிய தெவிடியானு சொல்லி சொல்லி ஓத்துருக்கான். நீயும் வெக்கம் இல்லாம கால விரிச்சுருக்க.

மல்லி பாவமா அவளை பாக்க.
சரண்யா : பண்ற எல்லாம் பண்ணிட்டு என்னடி லுக்கு இது. உனக்கு நீ பண்ணது தப்புனு தெறியலயா

மல்லி : தப்பு தான், ஆனா ராஜீவ் கு ஒரு குழந்தை கிடைக்குதுல

சரண்யா : உன்ன நீயே ஏமாத்திக்கிற மல்லி. நானும் நிகிலா வும் இப்ப divorce ல நிக்குறோம். நீயும் அத நோக்கி நகராத. உன்னோட பாவம் பாக்கிற குணம், வைக்க கூடாத எடத்துல வைக்குற நம்பிக்கை பாசம் எல்லாம் அங்க தன் கொண்டு போகும்.

இங்க பாரு  உன் அம்மாவும் என் மாமியாரும் பிரெண்ட்ஸ்சு ஏதும் அவங்க கிட்ட ஒளரிராத என் மாமியாருக்கு எதுவும் தெரியாது. என் புருஷன் பிசினஸ் விஷயமா வெளி ஊரு போகப்போறன்னு சொல்லி வச்சிருக்கார். எனக்கும் அவருக்கும் எல்லாம் முடிஞ்சுருச்சுனு அவர் நெனைக்க ஆரம்பிச்சுட்டாரு. ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா, இது எல்லாத்தையும் தலைகீழா மாத்துற வாய்ப்பு கெடச்சது. நான் தவற விட்டுட்டேன். உனக்கு இருக்கு. நீ விடாத. உன் புருஷன் கிட்ட எவளோ சீக்ரம் உண்மையா சொல்லமுடியுமா சொல்லி காலில விழுந்துரு, மறைக்க நினைக்காத. அவருக்க உண்மை தெரிஞ்சா எல்லாம் உன் கண்ட்ரோல் மீறி போய்டும்

மல்லி : என் மனசு விட்டு பேச நீ கெடச்சான்னு சந்தோச பட்டேன், நீ ஆனா என்ன பயப்படுத்துற  

சரண்யா : நான் உன்ன பயன்படுத்தல், எச்சரிக்கிறேன். நான் அனுபவப்பட்டிருக்கேன். உனக்கு என்ன தெரியும். என்ன பதியும் என் புருஷன பத்தியும். உன்ன கெளதம் ஏமாத்தி கள்ள ஓல் போடா வச்சான். எங்க விஷயம் அப்படி இல்ல, இது நானும் என் புருஷனும் சேந்து போட்ட திட்டம் .

மல்லி : என்னடி சொல்ற.
சரண்யா : கேக்க கேவலமா இருக்கா ? ஆனா ஒன்னு கவனிச்சியா. என் புருஷனும் இதுல உடந்தை தான். ஆனா divorce  ல நிக்குறோம் ஏன் தெரியுமா? நம்பிக்கை துரோகம் . நான் மரச்ச ஒரு பொய் .

எந்த புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்கணும், எப்ப ஒரு பொய் உங்க ரெண்டு பேரு நடுவுல, தங்குதோ, அன்னைக்கே உங்க ரெண்டு பெரு relation முடிஞ்சுருச்சுனு அர்த்தம் . அது யார் பொய் சொன்னாலும் சரி, எப்ப சொன்னாலும் சரி, எதுக்காக சொன்னாலும் சரி.

டொக் டொக் டொக்.
டொக் டொக் டொக்.

என்னடி யாரு ?
தெரியலையே.

நான் போறேன்.
இரு இவரு நானே போறேன்.

யாராச்சும் ஏதாச்சும் கேட்ருப்பாங்களோ ..



நேரம் 8.20

டொக் டொக் டொக்.
மல்லி கதவை திறக்க

ராஜீவ் : என்ன மல்லி இவளோ நேரம் கதவை தட்டுறேன்
மல்லி : சாரிங்க நானும் சரண்யாவும் பேசிட்டு இருந்தோம். மறந்துட்டோம்.

ராஜீவ் ; சரண்யா அவங்க வீட்டுக்கு போக வேண்டாமா.
மல்லி : எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, சரண்யா வீட்ல சொல்லி சரண்யா ஒரு நாள் என்கூட தங்கட்டும்

ராஜீவ் ; அடிப்பாவி அப்ப நானு,

மல்லி  : நீங்க நாளைக்கு .. ஒரு வாரம் இங்க தாணு சொன்னிங்கல அப்படினு மல்லி சிரிக்க.
ராஜீவ் : சரி என்னமோ பண்ணு.

ராஜீவ் ஒரு செகண்ட் சரண்யாவை பாத்துட்டு நகந்தான் இந்த பொண்ண எங்கயோ பாத்த நியாபகம் .  சரி என்னமோன்னு அவனும் நகர.

மல்லி கதவை சாத்தினா

சரண்யா : பாவம் டி உன் husband இவருக்கு போய்
மல்லி : ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அவருக்கு ஏதும் தெரியாது  தயவு செஞ்சு ஒளரிராத

சரண்யா : இல்லடி, அவரு என்ன ஒரு செகண்ட் பாத்தாருல , என்ன எங்கயோ பாத்த நியாபகமா இருந்துருக்கும்  . அது அந்த ரிசார்ட் ல .....

மல்லி : என்ன சொல்ற... ரிஸார்டா .... அவரும் உன்ன பாத்தாரா ?
[+] 7 users Like heygiwriter's post
Like Reply
AWESOME Heygi.

Ovvoru dialogue um apdiye cinema edukalam..

Ithunala than Unga story ah padika ivlo aarvama irukom..

Superb screenplay...

Pl continue..
[+] 1 user Likes ChandruDelighty's post
Like Reply
Malli and Saranya conversation ultimate nanba.... One week wait panunathuku oru tharamana update...

Saranya ivloo sollium inum antha koomuttai malli gowtham ku vankalathu vangitu iruka....
Gowtham kooda ipo konjam vithya Pakkam thirumbitu irukan.... But malli kadaisi varai thiruntha masta pola....
Yellarum vittu pona piragu than thirunthuva pola... Sol puthium illa sontha puthium illa malliku....
Wait panni papom..... Epaium pola next update ku waiting nanba
Like Reply
Heygi..
Nikila or nikitha?

Jay oda wife nikitha va

Apdi iruntha super ah irukume..

Saranya malli nikitha friends in college..

Rajiv and Jay classmates.
I remember Jay was college senior to Nikitha..

May be at this moment Saranya doesn't know about Jay Nikitha reunion..

Could be.. Naan Over ha think panna vaipu iruku.. But apdi iruntha my fav character meet up panra mathiri irukum :)
Like Reply
(05-10-2026, 12:20 AM)ChandruDelighty Wrote: Heygi..
Nikila or nikitha?

Jay oda wife nikitha va

Apdi iruntha super ah irukume..

Saranya malli nikitha friends in college..

Rajiv and Jay classmates.
I remember Jay was college senior to Nikitha..

May be at this moment Saranya doesn't know about Jay Nikitha reunion..

Could be.. Naan Over ha think panna vaipu iruku.. But apdi iruntha my fav character meet up panra mathiri irukum :)

asusual overthinking dhan. Nikitha and Nikila are different people
[+] 2 users Like heygiwriter's post
Like Reply
Ha ha... :D
Okay Heygi.
Nikitha was my fav.. So oru nappasai... ;)
Like Reply
Awesome writing bro
Like Reply
அத்தியாயம் 115 - வெளி வரும் உண்மை



மல்லி : என்ன சொல்ற... ரிஸார்டா .... அவரும் உன்ன பாத்தாரா ?

சரண்யா : ஆமா . ஆனா நீ ஒரு முக்கியமான கேள்வி கேக்கணும். அத இப்ப வரைக்கும் கேக்கல , உன் மூளை அவளோ தான் வேலை செய்யுது.

மல்லி : என்னடி புதிர் போடுற.

சரண்யா : நீ ரிசார்ட் கு நைட் வந்தப்ப, நானும் அவனும்  
மல்லி : யாரு உன் husband a
சரண்யா : நீ புருஷன் கூட வரலள நானும் என் புருஷன் கூட வரல போதுமா, விஷயத்தை சொல்ல விடு. நானும் அவனும் அங்க தான் இருந்தோம். first எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல. இது யாருனு கேட்டா தர்ம சங்கடமா போகும், சரி அவன் அந்த பக்கம் போனான் வரணும்னு நெனச்சேன். நீ எந்த ரூம் போறான்னு பாத்து வச்சுக்கிட்டேன்.

நைட் உங்க ரூம் வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேன். நானும் வந்தேன். வந்தப்ப தான் சர்ப்ரைஸ். தூரத்துல இருந்து பாதிப்பை, உங்க ரூம் வெளிய ஒரு ரூம் பாய் ஏதோ ஓட்ட வழியா நீ ஒள் போட்றத பாத்ருக்கான் அவன் கையடிச்சிட்டு இருந்தான் நீயும் உன் ஹுச்பாந்து ஒண்ணா இருப்பிங்கனு தெரியும். ஒருத்தன் பாக்ரான், கம்பளைண்ட் பண்ணனும்னு திரும்புனா இவன். மூடா இருக்குனு அந்த கார்டன் மாதிரி எடத்துல ஒப்பான செய்யணும்னு சொல்றான். வந்துச்சு பாரு கோவம். அங்கேயே அவனுக்கு ஒரு அறை இனி இங்க இருக்க வேணாம்னு நான் அங்க irundhu நடந்து வெளிய வர ஆரம்பிச்சுட்டேன். எப்படினு லாம் தெரியல. எப்பனும் தெரியல முன்னையா பின்னையானு நான் வெளிய இருகப ஒரு டாக்ஸி வந்தது, அங்கேயே நின்னு வாட்ச்மன் கிட்ட ஏதோ கேக்க. வண்டி போறப்ப தான் உன்னோட actual husband பாத்தேன் அவரு யாருனு எனக்கு தெரியாது. அந்நேரத்துல அவரு என்ன பாத்துருக்கார், நான் அவரை பாத்துருக்கேன். ஒரு வேலை அந்த நியாபகம் வந்துருக்கும்  போல

மல்லி : அப்பொறம்

சரண்யா : அப்பொறம் என்ன அவன் கார் எடுத்துட்டு வந்து. என்ன கூட்டிட்டு நான் ஊருக்கு return வந்துட்டோம் அணைக்கு நைட்டே . சாரி டி, எனக்கும் அவனுக்கும் நடந்த பிரச்சனை ல என் கண் முன்னாடி நடந்த ஒரு தப்ப அதும் உனக்கு நடந்த ஒரு விஷயத்தை என்னால பிஸ் பண்ண முடில. அணைக்கு வீட்டுக்கு வந்தப்ப உன்ன பத்தி யோசிக்க விடாம இன்னொரு சம்பவம், அதான் அவரு divroce பன்றேன்னு சொன்னது. ஒடஞ்சு போய்ட்டேன். அப்பொறம் எங்க உன்ன பத்தி நெனைக்க.

என் மாமியார் கிட்ட உன் அம்மா பேசிருக்காங்க. அப்படி தான் நீ இங்க வந்தது பேமிலி கூட மறுபடி சேந்தது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உன்ன பாக்க வந்தேன். உன் வாழ்கை நல்லா இருக்குனு நெனச்சேன் ஆனா நீ ஒரு பெரும் சிக்கல் ல இருக்க.

நான் தான் உன்ன பாத்தேன் அவன் கூட ஒள் போட்டனு சொன்னானோ பம்பிட்ட அப்படி இல்லனு மறுப்பு கூட சொல்லல., எப்படி உனக்கு தெறியும்னு திருப்பி கேக்கல இப்படி இருந்த ஈஸியா உன்ன எப்படி வேணாம் மாத்தலாம் மடக்கலாம் நீ ஈஸியா மாட்டிகிவ


டொக் டொக் டொக்.
மறுபடி கதவு thattra சத்தம்


மல்லி கதவை திறக்க

ராஜீவ் : சரண்யா husband சரண்யாவ வர சொல்லிட்டாராம். ஏதோ வேலை இருக்காம் காலைல. உங்கள போன் ல பேச சொன்னாரு சரண்யா

சரண்யா : ஒகே சார்

ராஜீவ் : எதுக்கு சார், ஜஸ்ட் கால் மீ ராஜீவ்
சரண்யா ; ஒகே .

ராஜீவ் அங்க இருந்து மல்லி கிட்ட கண் அடிச்சு, (இன்னைக்கு நாம ரெண்டு பேரும் bed ல னு கண் ல செய்க காமிக்க , மல்லிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அவ கொழப்பத்துல இருந்தா )

சரண்யா : ராஜீவ் நீங்க போங்க, நான் அவ கூட பேசிட்டு ஒரு 10 நிமிட்ஸ் ல கிளம்பறேன்.

ராஜீவ் : நான் கிளம்ப சொல்லல, உங்க husband கு நீங்க வரணுமாம் எல்லா husbandum எப்படி wife விட்டுட்டு இருப்பாங்க னு சொல்ல.

மல்லி கும் சரண்யா கும் உண்மைகளை நெனச்சு குனி குறுகி நின்னாங்க.

ராஜீவ் வெளிய போனோன

சரண்யா அவளோட கணவனுக்கு போன் பண்ண.
சரண்யாவே ஸ்பீக்கர் ல போட்டா

ரிங் ரிங் ரிங்

சரண்யா கணவர் : ஹெலோ
சரண்யா : சொல்லுங்க கூப்பிட சொன்னிங்களாம்
கணவர் : என்னடி புதுசா வேற எடத்துல தன்குறியா
சரண்யா : இல்ல ரொம்ப நாள் பிரெண்டு
கணவர் : ஒன்னும் தேவை இல்ல. அவங்களையும் கெடுத்துறாத
சரண்யா : ப்ச்
கணவர் : இல்ல உன் கள்ள புருஷன் அங்க தான் இருக்கானா. அவனும் நீயும் ஒரு சாக்கு சொல்லி அங்க இருக்கீங்களா
சரண்யா : இங்க யாரும் இல்ல. அவங்க பேமிலி மட்டும் தான். ப்ளீஸ் இப்படி பேசி பழகாத
கணவர் : அப்படி தான் பேசுவேன் தேவிடியா. நீ எல்லாத்துக்கும் தயாரான ஆளுதான்
சரண்யா : நான் கிளம்பிட்டேன்

சரண்யா கண்ணுல தண்ணி வர.
கணவர் : ஒடனே அழுத்துருவியே. எல்லாம் செய்ய முன்னாடி தெறியாது துரோகம் பண்றப்ப இப்படி அழுகை வந்துச்சா உனக்கு. ரசிச்சு ருசிச்சு அவன் கூட கூத்தடிச்சியே
சரண்யா : இங்க பாரு எப்பயும் சொல்லிக்காட்டுகிட்டே இருப்பியா

கணவர் : என் காயம் ஆரூர வரை சொல்லுவேன் , உனக்கு வலிக்குதுனா சீக்ரம் டிவோர்ஸ் பண்ண ஒத்துலைச்சுரு அவளோ தான்
சரண்யா : நமக்கு ஒரு பையன் இருக்கான்.

கணவர் : அவன் கூட படுக்கும் போது தெரியலையா
சரண்யா :உனக்கு தெரியாமலா படுத்தேன்

கணவர் : எனக்கு தெரியும் தான். தெரிஞ்சு சில, தெரியாம பல , அதும் எனக்கு தெரிய பல நாள் முன்னாடியே அவன் கூட படுத்திருக்க.
சரண்யா : சரி எனக்கு டைம் கொடு.

கணவர் :நீ கொடுத்தியா ? எவளோ கொடுமை பண்ணுன, வச்சானா ஆப்பு. புருஷன அவமதிச்ச இப்ப பாரு, நான் உன்ன ஒதுக்குறேன், அவன் உனக்கு ஒரு அந்தஸ்து கொடுக்க முடியாதுனு சொல்லிருப்பான் ல.

சரண்யா : நான் கிளம்பிட்டேன். 20 நிமிஷத்துல வந்துருவேன். போன் கட் பண்ண

சரண்யா அவளோட கண்ணீரை ஒரு துளி தொடச்சா.

சரண்யா : கேட்டியா மல்லி பொய் சொல்றதுக்கான விலை , தோரகத்துக்கான விலை ரொம்ப அதிகம். அவருக்கா தெரியமுன்னாடி நீயா சொல்லிடு.

மல்லி இதெல்லாம் கேட்டுட்டு இருந்தவ. ராஜீவ் அப்படி சொன்ன எப்படி இருக்கும்னு மனசுல ஒரு எண்ணம் ஓட அவளோ நெஞ்சு வலிக்கிற அளவுக்கு ஒரு இறுக்கம்.

மல்லி முகத்துல இருந்த சோகத்தை உணர்ந்த சரண்யாக்கு. தான் இவளோ நேரம் சொன்னது இப்ப தான் மல்லிக்கு உறைக்குதுனு புரிஞ்சுக்கிட்டா. அவ கணவர் தன்னை புரிஞ்சுக்காட்டியும், அவளை திட்டி, அவளோட பிரெண்டுக்கு ஒரு வார்னிங் கொடுத்துட்டார்னு சந்தோச பட்டா.

சரண்யா ; சரி சரி உனக்கு என்ன பண்ணனும்னு இனி தெரியும். நான் உன்ன பாத்துட்டடு  u போலாம்னு தன் வந்தேன். ஆனா உன்னோட வாழ்க்கைல நான் ஒரு முக்கிய புல்லிய இருப்பேன்னு நினைக்கல.

சரண்யா மல்லி கன்னத்துல முத்தம் கொடுத்துட்டு. எதை பத்தியும் பீல் பண்ணாத, first ராஜீவ் கிட்ட சொல்லு. அவரு புரிஞ்சுக்குவாரு. அப்படி இல்லாட்டியும் நீ செஞ்ச தப்புக்கு  பின்னாடி அனுபவிக்கிறது முன்னாடியே பண்ணினதா நெனச்சுக்கோ.



சரண்யா ; சிரி மல்லி  இப்படி உம்முனு இருந்தா எப்படி. நான் கெளம்பயில சந்தோசமா சிரி

மல்லி : தேங்க்ஸ்
சரண்யா ; எதுக்கு
மல்லி : எல்லாத்துக்கும். எனக்காக வந்து, நான் தப்ப யோசிக்கிறப எனக்கு ஒரு வழிய காட்டுனியே. என்னோட எதிர்காலத்தை பாத்த மாதிரி இருகாது சரண்யா. நான் இனி என்ன செய்யணும்னு தெரிஞ்சுகிட்டேன். தேங்க்ஸ்.

சரண்யா : நமக்குள்ள என்ன

மல்லி : சரி என் கதை கேட்ட, உன்னால முடிஞ்சா வழிய சொன்ன. உன்னோட கதையை சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன். எனக்கு தெரிஞ்ச வழிய சொல்லுவேன்.

சரண்யா : நிச்சயம் என் கதை உன்ன மாதிரி தியாகம், பிரெண்ட்ஷிப் அப்படிலாம் இல்ல. அது ஒரு மாதிரி ஜாலி தான். ஆரம்பத்துல இருந்தே புருஷன் பொண்டாட்டி கூட்டு களவாணிங்க கேம் தான். அவரோட அனுமதில தான் எல்லாமே விளையாட்டா ஆரம்பிச்சோம். வெளயாட்டுனு சொல்ல முடியாது. அது ஒரு மாதிரி திருட்டு தனம்

பெரு மூச்சு விட்டன. என்ன சொல்லி என்ன பண்ண. நம்மள மாதி ஆளுங்க கதைல, செக்ஸ் கு பஞ்சம் இல்ல, துரோகம், பொய் கு அளவு இல்ல. கேக்க கிளுகிளுப்பா இருந்தாலும் கடைசில அதெல்லாம் ஒரு பாடம். முழிச்சுக்க மல்லி.

மல்லி : இப்படி மொட்டையா சொன்ன எப்படி நீ இங்க இரு, கதையை சொல்லிட்டு போ.

சரண்யா ; அதுக்கு என்ன அவசரம். உன்னோட கதை மொதல்ல நல்லபடியா முடியட்டும் . அப்பொறம் என்னோட கதையை ஜாலியா சொல்றேன்.

சரண்யா வந்து மெல்லிய கட்டிப்பிடிச்சு டேக் கேர் னு சொல்றப்ப. மல்லியோட moolaiyum சரண்யா ஓடிஏ மூளையும் முட்ட.

மல்லி சிரிச்சிட்டே. என்னடி காலேஜ் ல ஒல்லியா இருப்ப ..

சரண்யா : கொஞ்சம் கிரேடிட்ஸ் புருஷனுக்கு, மீதி கிரேடிட்ஸ், (சரண்யா சுத்தி முத்தி பாத்து கள்ள புருஷனுக்கு ) என்ன மாதிரி ஆயுராத. மன்னிப்பு கேட்டு உன்னோட வாழ்க்கையை சீரா எடுத்துட்டு போ

பை டா. டேக் கேர் நேரமாச்சு. நான் சொன்னதை மறக்காத. காமம் போய்டும் ஒரு நாள். நீ செஞ்சது மாறாது. உண்மைய சொல்லறதுக்கு காலம் நேரம் இல்ல. சொல்லிடு.

சரண்யா கிளம்ப

மல்லி அங்கேயே உக்காந்தா.
சரண்யா புருஷன் யூஸ் பண்ண வார்த்தை எல்லாம் ராஜீவ் பேசுனா எப்படி இருக்கும்னு கற்பனை கூட பண்ண முடியல. ஆனாலும் அத பொருத்தி பாத்துட்டு இருந்தா. அப்ப ராஜீவ் ஒரு தட்டுல டிபன் எடுத்துட்டு வர. அவன் கீழ வச்ச அடுத்த செகண்ட், மல்லி அவனை கட்டி புடிச்சு. சாரி கேக்க ஆரம்பிச்சா.

ராஜீவுக்கு என்னனு புரியல.
மல்லிக்கு எப்படி சொல்றதுனும் தெரியல.

அவ சொன்ன ஒரே வார்த்தை, im சாரி

___________________

கெளதம் வீட்டில்.

கெளதம் கதவை தொறந்தோன் அங்க வித்யா
என்ன ஆச்சு வித்யா?  என்ன இந்நேரத்துல.

வித்யா : உங்க கார் சாவி வேணும்
கெளதம் : தரேன் ஆனா இந்நேரத்துல எங்க.

வித்யா : நான் cab புக் பண்ணேன் இந்நேரத்துல ஒரு வண்டி இல்ல. அதான் கேக்கறேன். காரணம் சொன்ன தான் தருவீங்களா.

வித்யா அவளுக்கு வேர்த்து இருந்ததை கவனிச்ச கெளதம். வேற எதுவும் பேசல, உள்ள போனவன் ஒரு சட்டையை மாட்டிட்டு. சாவிய எடுத்து வெளிய வந்தவன். வண்டி என்னோட செண்டிமெண்ட். நானும் கூட வரேன். எங்க போறதுனாலும் போலாம். னு சொல்ல.

வித்யா ஏதும் பேசாம கௌதம பாலோவ் பண்ணுனா.
[+] 13 users Like heygiwriter's post
Like Reply
Good night .. Rest all next week
[+] 3 users Like heygiwriter's post
Like Reply
Mass panita nanba super update..... 

Intha story mudunja piragu Saranya story varum pola waiting nanba 

Good night  Namaskar
[+] 1 user Likes Ironman0's post
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)