மாலா கொழுந்தியா
#21
Super update
[+] 2 users Like Sanjjay Rangasamy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
பிறகு அடுத்த நாள் காலை 5 மணி ஆக மாலதி ஒரு பக்கம் அசந்து உறங்கி கொண்டு இருந்தாள்.அதே நேரம் வெளியே ரவியின் தங்கை முறை பெண்கள் மற்றும் ரவியின் முறை பெண்கள் ஹாலில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார்கள் அய்யோ இதுக வேற ஊருக்கு போகலையா

மாலதி மாலதி எந்திரி என எழுப்ப இன்னும் கொஞ்ச நேரம் டா ராஜ் என அவனை அப்படியே உறக்க கலக்கத்தில் கட்டி அணைத்து கொண்டாள் ரவிக்கு என்னவோ போல இருந்தது அவன் கைகள் மாலதியின் முதுகில் இருந்தது.

ஒரு கிஸ் வேற கன்னத்தில் கொடுக்க அப்போது இன்னும் ரவிக்கு என்னமோ போல ஆனது ஏன் என்றால் வாழ்க்கையில் ஒரு பெண்ணிடம் அன்று தான் கிஸ் வாங்குறான்

அவனே பிறகு குப்பிடுறான் மாலதி மாலதி என அவள் உடனே பயந்து எந்திரிச்சா அய்யோ நம்மள தப்பா நினைசுடுவா என நினைத்து பயந்து மாலா மாலதி நீங்க தான் என அவன் திணற

இல்ல பயப்படாதீங்க நான் தான் ராஜ்ஜன்னு நினைச்சு தெரியாம 

இருவரிடமும் சிறிது நேரம் அமைதி வர

சொல்லுங்க ஏன் இப்போ இவ்வளவு சீக்கிரமா எழுப்பினிங்க

இல்ல மாலா இது கிரமாம் இங்க 5 மணிக்கு எந்திரிக்க லை பொன்ன தப்பா பேசுவாங்க இப்போ நீ எந்திரிச்சு வெளியே போம்மா

அட போங்க மாமா நாங்க அமெரிக்கா லா எந்திரிக்கிரத 10 மணிக்கு தான் நான் திரும்ப sleep பண்ண போறேன் என அவள் உறங்க

பிளீஸ் மாலா இன்னைக்கு மட்டும் என சொல்ல அவ கடுப்பு ஓட எந்திரிச்சு இப்போ என்ன பண்ணனும்

நீ கொஞ்சம் வெளியே மட்டும் போயிட்டு வாம்மா என சொல்ல

சரி என அவள் அறை தூக்கத்தில் வெளியே போக பார்க்க அய்யோ இப்படி போனால் என் தங்கச்சிக முறை பொண்ணுக எல்லாம் கண்டு பிடிச்சு எதாச்சும் சொல்வாங்க அதுனால என அவன் சொல்லி விட்டு மாலா தலையை கலைத்து விட்டு அவள் மல்லிகை பூ வை பாதி பிச்சு பெட் லா போட்டு விட இப்போ போகாவா என அவன் மாலதி கேக்க

இல்ல ஒன்னு பண்ணும் தப்பா எடுக்க கூடாது என ரவி சொல்ல சொல்லுங்க என்ன என கேக்க இல்ல உங்க சேலை யா நல்லா கசக்கணும் என சொல்ல மாலதி அவளாக கசக்கி கொண்டு போதுமா என கேக்க 

இல்லை அது வந்து முக்கியமான விஷயம் இருக்கு அது எப்படி சொல்லணும் தெரியல

அய்யோ சொல்லுங்க

இல்லைங்க இப்போ நமக்கு உள்ள அது நடக்கணும் என ரவி சொல்ல

அதுன்னா என மாலதி கேக்க

அதாங்க அது என ரவி சொல்ல

என்னங்க நீங்க இப்படி சொல்றீங்க நீங்க தானே இது நாடக கல்யாணம் சொன்னிங்க இப்போ நீங்களே என மாலதி சொல்ல

அய்யோ அப்படி இல்லைங்க அது நடந்த மாதிரி ஆகணும் என மறுபடியும் அவன் சொல்ல

எனக்கு ஒண்ணுமே புரியல க நடக்கணும் சொல்றிங்க நடந்த மாதிரி இருக்கணும் சொல்றிங்க என்ன தாங்க சொல்லுங்க

ரவி சரியாக எப்படி சொல்லணும்  புரியாமல் முழித்தான்
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply




Users browsing this thread: