மாலா கொழுந்தியா
#1
இந்த கதை சமீபத்தில் நான் படித்து ரசித்த ஆனால் பாதியில் தடம் மாறிய கதையின் inspiration or copy எப்படி நாளும் வச்சு கொங்க அதுக்குன்னு அவர் அளவுக்கு எழுத வருமான்னு கேட்காதீங்க இப்போ ஒரு படம் பாக்குரோம் அது நம்ம இஷ்டத்துக்கு இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை பண்ணுவோம் லா அதே மாதிரி தான் இதுவும்

சரி கதைக்கு போவோம்

ரவி ராஜ் இருவரும் அண்ணன் தம்பிகள் இவர்கள் தந்தை சிறு வயதில் இறந்து விட இதில் ராஜ் நன்றாக படிக்க வைக்க சிறு வயதில் ரவி தன்னுடைய படிப்பை நிறுத்திநான் அவனுக்காக கூலி வேலை விவசாயம் எல்லாம் பார்த்து அவனை நன்றாக படிக்க வைத்தான்

அவனும் engineering படித்து பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வெளிநாடு  போனான் ஆனால் அதற்கு முன்பு அவன் காலேஜ் படிக்கும் போது மாலதி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தான் ஆனால் உடனே அவளோட வெளிநாடு சென்று விட்டான் அங்கு இருந்து போன் செய்தான் 

அம்மா அண்ணே என்னைய மண்ணிசு டங்க மாலதிக்கு அங்க மாப்ள பார்துட்டாங்க அதுனால வேற வழி இல்லாம கல்யாணம் பண்ண வெண்டியாதா போச்சு அப்படியே வெளிநாடும் போக வேண்டியதா போச்சு மன்னிச்சுடுங்க என அவன் போன் பண்ண சே நாயே அன்னே இருக்க அவனுக்கு முன்னாடி நீ கல்யாணாம் பண்ணி இருக்க அது மட்டுமில்ல உனக்காக வாங்குன கடனை யாரு அடைப்பா நன்றி கெட்ட நாயே என அவன் அம்மா திட்ட 

அதுக்கு வேணும்னா நான் பணம் அனுப்புறேன் என ராஜ் சொல்ல

அட சி நாயே உன் பணம் வாங்குற அளவுக்கு உங்க அண்ணன் இன்னும் கூலி வேலை பாக்குற விவசாயி இல்லடா இன்னைக்கு ஏழு எட்டு தோப்புக்கு சொந்த காரன் பணக்கார விவசாயி டா என அவ அம்மா கத்தி கொண்டு இருக்க ரவி போன வாங்கி பேசினான் டேய் ராஜ் எனக்கு உன் மேல கோபம் இல்லடா நீ பண்ணது முழுக்க முழுக்க சரி டா என்றான்


நீ ஆச்சு புரிஞ்சு கிட்டியே அண்ணா

சரி பரவல டா ஒரு 6 மாசம் கழிச்சு ஊருக்கு வா அம்மாவும் கோபம் தனிவாங்க அந்த பொண்ணு வீட்லயும் கோபம் தணியும் என்றான்

Try பண்றேன் அண்ணா என்றான்

அப்படியே ஒரு இரண்டு வருடங்கள் ஓடியது ராஜ் இந்தியா வரவே இல்லை.
ராஜ்கும் மாலாவுக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது சில நாட்கள் ஓடின இங்கு ரவிக்கு 35 வயது ஆகி விட்டது ஒரு வழியாக ரவி மற்றும் ராஜ் அம்மா குப்பம்மா ரவிக்கு பெண் தேடி உள்ளூரில் கிடைக்காமல் வெளியூர் பெண் கிடைக்க திருமண ஏற்பாடு பன்னாள் 

ரவி ராஜ்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான் 

ரொம்ப சந்தோசமா இருக்கு அன்னே 

அது எல்லாம் இருக்கட்டும் என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா உன் பொண்டாட்டி உன் புள்ளையோட வர என ரவி சொல்ல அன்னே அது வந்து அன்னே என ராஜ் இழுக்க

என்னடா இழுக்கிற என ரவி கேட்க 

அது இல்ல அன்னே இப்போ சாப்ட்வெர் பில்ட் கொஞ்சம் கேடு பீடியா இருக்கானுக அதுனால லாங் லீவ் லாம் தர மாட்டானுக அன்னே ஆனா அவளுக்கு லீவ் இருக்கு அவளும் அம்மா வீட்ட பாக்க ஆசை பட்டா அவளை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னான்


கல்யாண நாளும் வந்தது அமெரிக்காவில் இருந்து மாலாவும் வந்தாள்.பேத்தியை மருமகளை ஒரு வழியாக ஏற்று கொண்டாள்.


கல்யாண நாள் வர அன்று என பார்த்து மணபெண் ஓடி போயிட்டா என்று செய்தி வர குப்பாமா ஒடிந்து போயிட்டா பெண் வீட்டு காரணுக கூட சண்டை போட்டால் விசயம் வெளியே தெரிந்தது விடும் ஏற்கனவே ரவிக்கு 35 வயது அப்புறம் இதே காரணம் வைத்து ஊரில் எல்லாம் தப்பாக பேசுவாங்க என குப்பமா அப்போது அங்கு இருந்த மாலதி என்ற மாலா கிட்ட வந்தாள் 

அம்மா உன்னை நேத்து தான் பார்த்தேன் ஆனா நீ தான்மா இப்போ என் குடும்பம் இல்ல நம்ம குடும்ப மானத்த காப்பாத்த போற என சொல்ல

ஆன்டி நான் என்ன பண்ண முடியும்

ஒன்னுமில்ல இப்போதைக்கு ரவிக்கு பொண்டாட்டியா அந்த மணமேடை லா ஏறி அவன் கையாள தாலி வாங்கணும் என சொல்ல

ஆன்டி என்ன சொல்றிங்க என அதிர்ச்சி ஆனாள்
[+] 4 users Like Ragavan 2.O's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Seruppadi to mandothari anni
Like Reply
#3
(18-09-2025, 02:17 PM)KumseeTeddy Wrote: Seruppadi to mandothari anni

செல்லாது, செல்லாது, Smile நீங்கள் சொல்வது போன்று ஆசிரியர் வேண்டுமானால் கதையை பாதியில் மாற்றி இருக்கலாம் ஆனால் "மண்டோதரி அண்ணி" என்று படித்தால் உடனே அவளின் கொளுந்தனுடனான முதலிரவு  காட்சிகள் நினைவுக்கு வந்துவிடும், நீங்கள் அதை மறுக்க முடியாது.

ராகவன் உங்கள் முயற்சி அருமை, தொடருங்கள்.
Like Reply
#4
Super bro continue
Like Reply
#5
(18-09-2025, 02:17 PM)KumseeTeddy Wrote: Seruppadi to mandothari anni

(18-09-2025, 02:38 PM)rojaraja Wrote: செல்லாது, செல்லாது, Smile நீங்கள் சொல்வது போன்று ஆசிரியர் வேண்டுமானால் கதையை பாதியில் மாற்றி இருக்கலாம் ஆனால் "மண்டோதரி அண்ணி" என்று படித்தால் உடனே அவளின் கொளுந்தனுடனான முதலிரவு  காட்சிகள் நினைவுக்கு வந்துவிடும், நீங்கள் அதை மறுக்க முடியாது.

ராகவன் உங்கள் முயற்சி அருமை, தொடருங்கள்.

(18-09-2025, 04:29 PM)Ratish20 Wrote: Super bro continue

முதலில்  எல்லாரும் என்னைய மன்னிக்கணும் நான் இந்த கதை எழுதி இருக்கிறது அவரா அசிங்கபடு தத் எழுதல இன்னும் சொல்ல போனால் அவரளவுக்கு நான் பாதி கூட நல்ல ரைட்டர் இல்லைனு தான் சொல்வேன் நீங்களே சொல்லி இருக்கிற மாதிரி அவர் எழுதி இருக்க முதல் இரவு காட்சி அளவுக்கு பாதி கூட என்னால எழுத முடியாது

எனக்கு எப்பவும் ஒரு கெட்ட பழக்கம் எனக்கு பிடிச்ச கதையா நான் எனக்கு பிடிச்ச மாதிரி மாத்தி எழுதுவேன்  அவளவு தான் மத்த படி அவர் விட நான் ஒரு சாதாரண ரைட்டர் தான்
Like Reply
#6
(18-09-2025, 04:42 PM)Ragavan 2.O Wrote: முதலில்  எல்லாரும் என்னைய மன்னிக்கணும் நான் இந்த கதை எழுதி இருக்கிறது அவரா அசிங்கபடு தத் எழுதல இன்னும் சொல்ல போனால் அவரளவுக்கு நான் பாதி கூட நல்ல ரைட்டர் இல்லைனு தான் சொல்வேன் நீங்களே சொல்லி இருக்கிற மாதிரி அவர் எழுதி இருக்க முதல் இரவு காட்சி அளவுக்கு பாதி கூட என்னால எழுத முடியாது

எனக்கு எப்பவும் ஒரு கெட்ட பழக்கம் எனக்கு பிடிச்ச கதையா நான் எனக்கு பிடிச்ச மாதிரி மாத்தி எழுதுவேன்  அவளவு தான் மத்த படி அவர் விட நான் ஒரு சாதாரண ரைட்டர் தான்

வந்தனா விஷ்ணு வேறவேற ஐடில வந்து இப்டி தான் காமெடி பண்ணிட்டு இருப்பார். நீங்க தொடர்ந்து எழுந்துங்க நண்பா
[+] 1 user Likes MolaRasigan's post
Like Reply
#7
ஆமா அம்மா அவனுக்கு ஏற்கனவே வயசு 35, ஆச்சு இந்த கல்யாணம் நின்னா அவனுக்கு இனி பொண்ணு தருவாங்க லாணு தெரியல

அதுக்கு நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ ஆன்டி

அய்யோ பொரும்மா நான் சொல்றத முழுசா கேளு இப்போதைக்கு அந்த மண மேடையில ஏறி தாலி மட்டும் வாங்கிக்கோ அப்புறம் நீ தான் ஒரு வாரத்துக்கு அமெரிக்கா கிலம்பிடுவலா அப்படியே போயிடு  உனக்கும் ரவி கும் எதுவும் நடக்காது அவன் உண்ண தொடவே மாட்டா அதுனால பேருக்கு நீ கல்யாணம் பண்ணிக்கோ அப்புறம் ரெண்டு நாள் லா இல்ல நாலு நாள் லா நீ அமெரிக்கா போயிடு நான் ஊருல பொண்ணு படிக்க போயி ருக்கா வேலைக்கு போயி இருக்கா சொல்லி ஏமாத் துறேன் அதுக்குள்ள உனக்கும் இவனுக்கும் சண்டை உண்ண டிவார்ஸ் பண்ணிடெனான் சொல்லி எப்படியாச்சும் வேற கல்யாணம் பண்ணிடுறேன்

இவ்வாறு குப்பம்மா சொல்ல ஆன்டி நீங்க சொல்றது எப்படி பார்த்தாலும் எனக்கு ஒத்துக்க மனசு வர மாட்டிங்குது ஆன்டி என மாலா சொல்ல ஐயோ உன் கால் ல விழுகுறேன் என விழுக போக 

ஐயோ ஆன்டி என்ன இது எந்திரிங்க என அவ குப்பம்மாவை தூக்கி விட அப்போது ரவி அங்கு கண்களை துடைத்து கொண்டு வர என்னமா வர சொன்னியாமா என அவன் சொல்ல ஆமாடா இதான் விஷயம் மாலா கழுத்துல இப்போதைக்கு நீ இங்க தாலி கட்ட போற என சொல்ல அவன் இப்போது சாக் ஆனான் 

நாடகாமோ சினிமாவோ என்னால ஒத்துக்க முடியாது என்று ரவி சொல்ல ஐயோ இதுக்கு மேல நான் சாகுறது தான் ஒரே முடிவா இருக்கணும்னு அங்க இருக்க கத்தி ஒன்றை எடுத்து கைய அறுக்க போக ஐயோ என்ன இப்படி பண்றீங்க நான் சம்மதிக்கிறேன் நான் சம்மதிக்கிறேன் என மாலா ரவி இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல இருவரும் ஒரு முறை நேருக்கு நேர் பார்த்து கொண்டார்கள்

இருவரும் ஒப்பு கொண்ட பின் சரி இப்போ இந்த பொண்ணோட முகம் காமிரா லா பதிவாகும் ஊர் காரனுக்கு பாப்பானுக அப்போ என்னம்மா பண்ணுவ என ரவி கேட்க 

அதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேண்டா இந்த பொண்ணு ஒரு வட நாட்டு பொண்ணு அவங்க வழக்கப்படி முகத்தை புருசனுக்கு முதல் ராத்திரி லா தான் காமிப்பாங்க அப்படினு சொல்லிடுவோம் என சொல்ல 

மாலா அப்போ சொன்னா ஆன்டி உண்மையிலே நான் பாதி வட நாட்டு பொண்ணு தான் அப்பா வட நாடு அம்மா தமிழ் நாடு 

அப்படியாம்மா சரிம்மா நீ உடனே ரெடி ஆகுமா நீயும் ரெடி ஆகு என இருவரையும் தயார் செய்து மேடைக்கு அனுப்பினா குப்பம்மா சொன்னா மாதிரி மாலா முகத்தை மூட வைத்து கொண்டாள் எல்லாரிடமும் அவ வட நாட்டு பெண் என சொன்னா 

ராஜ் வீடியோ கால் அம்மாவுக்கு பண்ணி கொண்டே இருந்தான் அண்ணன் கல்யாணாத்தை வீடியோவில் பாக்க ஆனால் அவன் கெட்ட நேரமோ என்னவோ டவர் சரியாக கிடைக்காமல் கால் சரியாக போகவில்லை 

கெட்டி மேளம் கெட்டி மேளம் என முழங்க ரவி தயங்கி கொண்டே மாலா கழுத்துல தாலி கட்டினான் மாலாவுக்கு முதல் முறையாக கழுத்தில் தாலி ஏறியது ஆம் ராஜ் வெறும் மாலை மாட்டி கொண்டு ரிஜிஸ்டர் மேரேஜ் தான் செய்தான் தாலி கட்டவில்லை மாலாவுக்கும் அப்போது பெரிதாக தோன்றவில்லை ஆனால் இப்போ இப்படி தாலி ஏறி இருக்கிறதே இது என்ன நிலைமை நான் யார் மனைவி என அவளை மீறி அவளுக்கு அழுகை வந்தது அது அப்படியே அவளை மீறி மயக்கம் போட செய்தது
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply
#8
மயக்கம் போட எல்லாரும் பதறினார்கள் மாலவ தனி ரூம் குப்பட்டு போனார்கள் மாலா கைய பிடிச்சு ஒரு பாட்டி பாக்க குப்பம்மாவுகு பயமா இருந்தது எங்கிட்டும் ராஜ் ரெண்டாவது புள்ள ரெடி பண்ணி மாசமா இருக்காலோ என 

பாட்டி சொன்னா ஒண்ணுமில்ல குப்பாம்மா உன் புது மருமக சாப்பிடாம இருந்து இருப்பா போல அதுல மயக்கம் போட்டு இருக்கா 
அந்த கிழவி கிட்ட வந்து குப்பம்மா கிட்ட சொன்னா நான் கூட இவளும் இந்த காலத்துல சில பொண்ணுக கல்யாணத்துக்கு முன்னாலே மாசமாகிடுதுகளே அது மாதிரின்னு நினைச்சேன் ஆமா யாரது இந்த குழந்தை என குப்பம்மா கையில் இருந்த மாலா குழந்தையை கேட்க

அது வந்து அது வந்து என குப்பம்மா திணற அதுக்குள்ள பொண்ணுக உள்ளே குபு குபுவென வந்துட்டாங்க மாப்பிள சார் சீக்கிரமா கிளம்பி வீட்டுக்கு போங்க முதல் ராத்திரிக்கு ரெடி ஆகுங்க என சொல்ல எல்லாம் கி கி என சிரிச்சாங்க 

ஹ ஹ உங்கள யாரடி இங்க வர சொன்னது முதல கிளம்புங்டி 

ஏ அத்தைக்காரி என்ன கிளம்ப சொல்ற எங்களை தான் எங்க மாமனுக்கு தர முடியல இப்போ கட்டி இருக்க என் தங்கச்சியாவாச்சும் (மாலாவை தான் அப்படி சொன்னாங்க )

அது எல்லாம் வேணாம்டி அவளை தனியா இருக்க விடுங்க டி என குப்பம்மா சொல்ல 


அது எல்லாம் முடியாது அத்தை இது நம்ம ஊர் பழக்கம் பொண்ணுக்கு வேற அக்கா தங்கச்சி இல்ல அப்போ நாங்க தான் இது எல்லாம் செய்யணும் நீங்க முதல மாமாவை கூப்பிட்டு வீட்டுக்கு அந்த வண்டில போங்க நாங்க இன்னோர் கார்ல தங்கச்சிய கூப்பிட்டு வந்து ரெடி பண்றோம் என மாலாவை ஒரு வண்டியிலும் ரவி மற்றும் அவன் அம்மாவை ஒரு வண்டியிலும் ஏற்றி கொண்டு வீட்டுக்கு உடனே வர இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே உக்கார வைத்தார்கள் 

இருவருக்கும் மாறி மாறி பால் ஒரு டம்பளரில் கொடுத்தார்கள் மாமா இப்போ தனி தம்பலர்ல சாப்பிடுங்க நைட் தங்கச்சி செம்புல கொண்டு வரும் என ஒரு பெண் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள் செம்பு பால் எதுக்கு அதான் மாமா தங்கச்சியோட என ஒருத்தி சொல்ல வர ஏ சும்மா இருடி சின்ன புள்ளைக இருக்குதுக என அவளை தட்டி விட்டாள்

பிறகு கொஞ்ச கொஞ்சமாக மாலை ஆக  பெண்கள  மாலவை தனி ரூம் கூப்பிட்டு போயி அலங்காரம் பன்னார்கள்

 ரவிக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தது இப்படி தம்பிக்கு தோரகம் பண்ணிடோமே சரி இது நாடக கல்யாணம் ஆவே இருக்கட்டும் எந்த காரணத்தை கொண்டும் அந்த பொண்ணு மேல் சுண்டு விரல் கூட பட கூடாது.


அங்கு அப்படி ரவி நினைத்து கொண்டு இருக்க இங்கோ மாலா கிட்ட பெண்கள் அலங்காரம் பண்ணி கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் 

ஏ தங்கச்சி இங்க பாரும்மா பாக்க தான் ரவி மாமா முரட்டு ஆளா இருக்கார் ஆனா ஒன்னும் தெரியாத அப்பாவி தம்பிய வளர்க்கிறேன் தம்பிய வளர்க்கிறேன்னே காலத்தை தள்ளிடுச்சு ஒரு பொன்னையும் ஏர் எடுத்து பாக்கல ஒரு சுகத்தையும் கண்டது இல்ல இவளவு ஏன் பீடி சாராயம் கூட அடிச்சது இல்ல 

உள்ளூர் காரங்க சொந்தகாரங்க பொய் சொல்றோம்னு பாக்குறியா நீ நம்பலைன்னா ஊருக்குள்ள யாரை வேணும்னாலும் கேளு ஏன் பக்கத்து ஊருல போயி கூட கேளு ரவி ஒரு அப்பிராணி தான் சொல்வானுக அவ்வளவு ஏன் இந்த ஊருல திருவிழா வந்தா கரகாட்டம் கூட பாக்காம அப்போ கூட நைட் தண்ணி பாய்ச்ச போகும் அப்படிப்பட்ட உழைப்பாளி ஆனா அவர் தம்பி இருக்கானே உன் கொழுந்தன் அப்படியே நேர் எதிர் சரியான பொறுக்கி

என்ன இது நம்ம புருசன் தப்பா சொல்றாலுக  என மாலா சாக் ஆனா

ஹ சும்மா இருடி எதும் சொல்லாத என ஒருத்தி சொண்ணவள பிடிக்க போக

அட விடு டி தெரிஞ்சு கிட்டும் அப்போ தான் நாளா பின்ன ஊர் பக்கம் வந்தா பொண்ணு பாதுகாப்பா இருக்கும்

ஆமா நீ சொல்றதும் சரி தான் அந்த பொறுக்கி கல்யாணம் ஆனா என்னை யாவ் ஒரு தடவ இடுப்பு கிள்ளி படுக்க கூப்பிட்டான் செருப்பு பிஞ்சுடும்னு சொன்னேன் என ஒருத்தி சொல்ல 

மாலாவுக்கு தலையில் இடி விழுவது போல இருந்தது. 

அது மட்டுமா தண்ணி கஞ்சானு அதுக்கு இல்லாத பழக்கம் எல்லாம் இருந்துச்சு அதான் ரவி மாமா அவனா பட்டனதுகு அனுப்புசு அங்க போயி எதோ ஏமாந்த சிருக்கிய கூப்பிட்டு அமெரிக்கா போயிட்டானாம் 

அடி பாவிகளா என்னைய வச்சுகிட்டு என்னைய திட்டுறிங்களே என மாலா நினைச்சா

ஆமா அவன் ரவி மாமா கல்யாணத்துக்கு பொண்டாட்டி புள்ளையோட் வரான் சொல்லிட்டு இருந்துச்சு கிழவி வரலையா 

வரலையாம்

ம்ம் வந்தா எதும் இங்க அவன் பண்ண அக்கிரமத்தா யார் ஆச்சு அவன் பொண்டாட்டி கிட்ட
 சொல்லிடுவோம் பயந்து தான் வராம இருக்காநொ என்னமோ 

ஆமா டி இவன் பண்ண சேட்டைகு தான் ரவி மாமாவுக்கு யாரும் பொண்ணு தரள இவ்வளவு ஏன் முறை பொண்ணு நாங்க முணு நாலு பேர் இருக்கோம் எங்க எல்லாத்துக்கும் ரவி மாம்ஸ் பிடிக்கும் தான் ஆனா எங்க அப்பா காரனுக ராசு இருக்க விடா வேணாம்னு சொல்லி கட்ட கூடாதுனு சொல்லிட்டாங்க என சொல்ல

ஆமாடி நல்ல வேலை ஊர் விட்டு போனான் இல்லைனா எத்தன பொண்ணா ஏமாத்தி இருப்பானோ இவ்வாறு அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது

சரி நல்ல நேரத்துல எதுக்கு அந்த பொறுக்கி பத்தி

இங்க பாரு தங்கச்சி மாமாவுக்கு அவளவா எதும் தெரியாது நீ தான் மாமாவுக்கு சொல்லி தரணும் எதும் நீ படம் கிடம் பார்த்து இருக்கியா என ஒருத்தி மாலா கிட்ட கேட்க

மாலா மம் பார்த்து இருக்கேன் என சொல்ல

அய்யோ அந்த மாதிரி படம் பார்த்து இருக்கியா என கேட்க

அந்த மாதிரி படம் நா என மாலா கேக்க

அய்யோ சும்மா இருடி அது லாம் இந்த காலத்துல எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் நீ அந்த புள்ளைய விடு முதல என இன்னொருத்தி சொல்ல 

இப்படியே அவர்கள் பேசி பேசியே இரவு ஒரு வழியாக வந்தது மாலாவை ஒரு புது பெண்ணாக நன்கு அலங்காரம் பண்ணி அவள் கையில் பால் சொம்பு ஓட கூப்பிட்டு வந்தார்கள் 

இங்க பாரு தங்கச்சி இது நல்ல பாதம் பிஸ்தா முந்திரினு போட்ட பால் நல்ல விடிய விடிய மாமா உன்ன ம்ம்ம் என ஒருத்தி கிண்டல் அடிக்க  மற்றவர்கள் சிரிக்க மாலாவை பெட் ரூம் வாசல் கொண்டு வந்து விட்டு போனார்கள்
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)