அண்ணியன்
Sema update nanba bus la antha ponna senjitinga pola antha ponnu number vangunana namba hero
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(04-10-2025, 10:30 PM)Tamilmathi Wrote: Why ?
Enn ?
Track change ?

இது Track change இல்ல.. கதை ஒரே கோட்டில் தான் பயணிக்கின்றது. கதைக்கு எது தேவையோ அதனை மாத்திரம் தான் எழுதுகிறேன்.
[+] 2 users Like அந்நியன்'s post
Like Reply
(05-10-2025, 07:34 AM)Vkdon Wrote: Sema update nanba bus la antha ponna senjitinga pola antha ponnu number vangunana namba hero

Haha
[+] 1 user Likes அந்நியன்'s post
Like Reply
(05-10-2025, 12:18 AM)Ironman0 Wrote: சூப்பர் அப்டேட்  அடிபட்ட காயங்களுக்கு மருந்தாக அண்ணி மறுவாளா என்று காத்திருக்கிறேன் நண்பா

இப்போதைக்கு அந்தக் காயத்திற்கு மருந்து டாக்டர் தான் போடுவார். ஆனால் எனது காமத்திற்கு மருந்து  அண்ணி போடுவாள். காத்திருங்கள் நண்பரே...!
[+] 2 users Like அந்நியன்'s post
Like Reply
(04-10-2025, 11:43 PM)Punidhan Wrote: Great update

U r keep supporting me after reading every parts. Thanks bro..
[+] 1 user Likes அந்நியன்'s post
Like Reply
செம்ம அட்டகாசமான பதிவுக்கு நன்றி நண்பா
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
CONTINUE STORY AS YOU LIKE FRIEND
[+] 2 users Like anarth_maddy's post
Like Reply
Arumai
[+] 2 users Like Thangaraasu's post
Like Reply
நேரம் இரவு 12 மணியைக் கடந்திருந்தது. அந்த ஹாஸ்பிடலில் வேலை செய்யும் டாக்டர்களும் நர்ஸ்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். தமது கடமை நேரம் முடிந்து வீடு சென்ற டாக்டர்களும் கூட அவசர அறிவித்தல் கிடைத்ததும் உடனடியாக வந்து அடிபட்டவர்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தனர்.

சிறிய காயங்களுடன் வந்தவர்களுக்கு முதலுதவிகளை வழங்கி, காயங்களுக்கு கட்டுப்போட்டு, மருந்துகளும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல பலத்த காயங்களுடன் வந்தவர்களைப் பரிசோதித்து முதலுதவிகளையும் அளித்து ஒவ்வொருவராக தனி அறைகளுக்கும் மாற்றியிருந்தனர்.

எல்லா பரிசோதனைகளும் முடிந்து வலி முறிவு மருந்தும் கொடுத்து என்னையும் தனி ஒரு அறைக்கு மாற்றியிருந்தனர். அந்த நேரத்தில் தான் அண்ணனும் அண்ணியும் வந்து சேர்ந்தார்கள். அண்ணனுடன் அண்ணியும் வருவாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த இரவிலும் அழகாகவும் நேர்த்தியாகவும் புடவை அணிந்து அழகு தேவதை போல அவளும் உட்பிரவேசித்தாள். அவளைப் பார்த்தவுடன் நான் தலையைக் குனிந்துகொள்ள, அண்ணா பதட்டத்துடன் எனதருகில் வந்து அமர்ந்துகொண்டு, "என்னாச்சிடா? எதுல அடி பட்டிருக்கு? எப்புடி ஆச்சி? நீ எதுக்கு அந்த பஸ்ல வந்த? எதுக்கு யார்கிட்டயுமே சொல்லாம வந்த?" என்று கேள்விகளை அடுக்கினான். நானும் அவனுக்கு பதில் சொல்லியே களைத்துப் போனேன். 

அண்ணா வாய் ஓயாமல் கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருக்க, அண்ணியோ எதுவுமே பேசாமல் மௌனமாக அழகுப் பதுமை போல அண்ணனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு பிறகு அவளைப் பார்த்ததில் எனது மனம் மட்டில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. ஆனால் அவளோ என்னைக் கண்டுகொள்ளாதவள் போல வேறு எங்கோ பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். நானும் அண்ணனின் பார்வையில் படாமல் இடையிடையே அவளது கவர்ந்திழுக்கும் பின்னழகையும் முன்னழகையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். 

கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவன் பின்னர் டாக்டரைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன் என வெளியே கிளம்ப, அண்ணியும் அவனுடன் வெளியே செல்ல எத்தனிக்க, நான் "அண்ணி" என்று அழைத்தேன். அவள் திரும்பி என்னவென்று கேட்க, நான் எனதருகில் வரும்படி கண்களால் கெஞ்சுவது போல சைகை செய்தேன். 

"நீ இங்கயே இரு. நா போயிட்டு வரேன்" என்று கூறிவிட்டு அண்ணா கிளம்ப, அண்ணி விருப்பமே இல்லாமல் மெல்ல எனதருகில் வந்தாள். 

"என்ன பிரச்சன உங்களுக்கு? எதுக்கு என்கூட பேச மாட்றீங்க?"

"நா எதுக்கு உங்க கூட பேசணும்?" வேறு எங்கோ பார்த்தபடி கேட்டாள்.

"பேசாம இருக்குற அளவுக்கு நா என்ன பண்ணேன்?"

"ஏன்? உங்களுக்குத் தெரியாதா நீங்க என்ன பண்ணீங்கன்னு?"

"அந்தக் கவிதைய அனுப்புனதுக்கா இவ்ளோ கோவம்?"

"ஆமா.. கண்ட கண்ட கவிதையெல்லாம் அனுப்புற உங்க கூட நா எப்புடி பேசுறது?"

"என்னண்ணி நீங்க? இதெல்லாம் ஒரு விஷயமா?"

"நா ஒண்டும் உங்க கேர்ள் ஃப்ரெண்ட் கிடையாது கிருஷ்ணா. உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சொரண, இதெல்லாம் இல்லையா? அண்ணின்னு கூட ஒரு மரியாத இல்லாம இப்புடி பண்ணுன உங்ககூட எந்த மூஞ்ச வச்சிட்டு பேச சொல்றீங்க?" வெளியே கேட்காமல் மெல்லிய குரலில் என்னைப் பார்த்தபடியே கோபமாக படபடவென வெடித்தாள். கோபத்தில் அவளது முழு வதனமும் சந்திரமுகியாக மாறியது.

அவளது கோபமும் திமிரும் அவளது அழகை இன்னும் இன்னும் மெருகூட்டின. எனக்கு அவளது அழகை ரசிப்பதா, அங்கங்களை ரசிப்பதா என்று தெரியவில்லை. 

"ஐயோ அண்ணி. எதுக்கு இவ்ளோ கோபம்? இது ஒண்டும் நா எழுதுன கவித கிடையாது. யாரோ எழுதுன கவித. அத உங்களுக்கு ஷேர் பண்ணேன். அவ்ளோ தான். பிடிக்கலைன்னா டெலீட் பண்ணிருங்க." நான் சமாளித்தேன்.

"யார் எழுதுனா என்ன? அதுல இருக்குற விஷயங்கள் எல்லாத்தையும் வாசிச்சிட்டு தானே எனக்கு அனுப்புனீங்க. வாசிக்கும் போது உங்களுக்கு தெரியலயா இத எனக்கு அனுப்பலாமா வேணாமான்னு?"

"அதுல அப்புடி என்ன தப்பா இருக்கு? எல்லாமே தூய தமிழ்ல அவ்ளோ அழகா சொல்லியிருக்காங்க."

"தூய தமிழ்ல சொன்னாலும் பச்சையா சொன்னாலும் விஷயம் ஒண்ணுதானே."

"சாரி அண்ணி. தப்பு தான். அதனால தான் எனக்கு இப்புடி ஒரு தண்டன. ப்ளீஸ்.. என்ன மன்னிச்சிருங்க. இப்புடி பேசாம மட்டும் இருக்க வேணாம். ப்ளீஸ்.."

"இதோட எத்தனையாவது தடவ உங்கள மன்னிக்கிறது? தப்புப் பண்ணிட்டு சாரி கேட்டா மட்டும் போதாது. தப்புப் பண்ணாம இருக்கவும் தெரிஞ்சிக்கனும். நா இனிமே உங்ககூட பேசுறதா இல்ல. பேசுனாலே மறுபடியும் இப்புடித்தான் எதையாவது பண்ணுவீங்க."

"நீங்க பேசாம இருந்ததனால தான் எனக்கு இந்த மாதிரி அடிபட்டிருக்கு. ப்ளீஸ் அண்ணி..! பேசாம மட்டும் இருக்க நெனைக்காதீங்க."

"நா என்ன பண்ணேன்? நானா உங்கள வீட்டுக்கு வர சொன்னேன்?"

"நீங்க பேசாம இருந்தா என்னால எப்புடி நிம்மதியா இருக்க முடியும்? ஆபிஸ்ல என்னால வேலையே செய்ய முடியல. அதனால தான் கிளம்பி வந்துட்டேன்."

"உங்கள என்ன பண்றதுன்னு சத்தியமா எனக்குத் தெரியல. அவ்ளோ கோவப்படுத்துறீங்க என்ன"

"சாரி அண்ணி. இது நாங்க லவ் பண்ணிட்டு இருந்தப்போ மீரா எனக்கு அனுப்புன கவித. இத மாதிரி இன்னும் நிறைய அனுப்பி இருக்கா. இதெல்லாம் பாத்துத்தான் அவளுக்கு பெட்ல என்னென்ன தேவன்னு நா புரிஞ்சிக்கிட்டேன்."

"அதுக்கு?"

"இத நீங்களும் அண்ணனுக்கு காட்டினாலோ இல்லன்னா அதுல இருக்குற மாதிரி நடந்துக்க  சொன்னாலோ அவனும் அது மாதிரி நடக்க ட்ரை பண்ணுவான்ல. அதனால தான் உங்களுக்கு அனுப்புனேன்."

"என்ன நீங்க என்னன்னு நெனச்சிட்டு இருக்கீங்க? நா ஒண்டும் அந்த மீரா மாதிரி இதுக்காக அலையுற பொண்ணு கிடையாது. சரியா?" கோபமாகக் கொந்தளித்தாள்.

"நீங்க அலையுறீங்கன்னு நா சொன்னேனா? பொதுவான ப்ராப்ளம் இது. அதுக்கு பொதுவான ஒரு சொல்யூஷன் மாதிரி அந்தக் கவித இருந்திச்சு. அதனால அனுப்புனேன். அவ்ளோ தான். உங்களுக்கு தேவன்னா யூஸ் பண்ணிக்கோங்க. இல்லன்னா டெலீட் பண்ணிருங்க. இதுக்கெல்லாம் போய் யாராச்சும் பிளாக் பண்ணுவாங்களா?"

"உங்க மீரா மாதிரி பொண்ணுங்கன்னா இதெல்லாம் பாத்து உங்க கூட வலிஞ்சிட்டு வருவாங்க. ஆனா நா அப்புடி இல்ல. ப்ளாக் தான்."

அவளது கோபம் தணிவதாக இல்லை. நானும் இன்னும் இன்னும் கெஞ்சிக் கொண்டிருந்தால் அவளும் இதே போலத்தான் பேசிக் கொண்டிருப்பாள். ஆகையால் நானும் சற்று கோபமாக பேச ஆரம்பித்தேன்.

"மீரா மாதிரி பொண்ணுங்கன்னா? எதுக்கு அவளப் பத்தி தப்பா பேசுறீங்க? உங்களுக்கு என்ன தெரியும் அவளப் பத்தி?" என்று அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, கோபமாகக் கேட்டேன்.

"நீங்க சொன்னதெல்லாம் வச்சி பாக்குறப்போ நல்லாவே புரியுது.. அவ எப்புடிப்பட்டவள்னு.." சற்று குழம்பினாலும் அவளும் கோபமாகவே மழுப்பினாள்.

"அவளும் கிட்டத்தட்ட உங்கள மாதிரித்தான் அண்ணி. ரொம்ப நல்லவ. ஆரம்பத்துல அவள தொடக் கூட விட மாட்டா. ஆனா அவள இந்த அளவுக்கு கெடுத்து வச்சதே நான் தான். நீங்க நினைக்கிற மாதிரி அவ ஒன்னும் தப்பான பொண்ணு கிடையாது." என்றேன் பாவமாக..

"சரி. இப்ப எதுக்கு அவளப் பத்தி பேசிக்கிட்டு? எதுவா இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு. அவ்ளோ தான்."

"தப்புத்தான். அதனால தானே இப்புடி கெஞ்சிட்டு இருக்கேன்."

"நீங்க என்னதான் கெஞ்சினாலும் நா இனிமே உங்க கூடப் பேசப்போறது இல்ல."

"சரி ஓகே. அப்புறம் உங்க இஷ்டம். நீங்க பேசாம இருங்க. பரவால்ல. ஆனா நம்பர் ப்ளாக் பண்ண வேணாம். அண்ணா பாத்தா ஏதும் சந்தேகம் வந்துரும். ப்ளீஸ்."

அவள் எதுவும் கூறாமல் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி வேகமாக வெளியேறினாள். அவளது வேகத்தில் அவளது பின்னழகு அதிர்ந்து குலுங்க என்னுடன் சேர்ந்து அந்தக் காமனுமே அதிர்ந்து போனான்.

சற்று நேரத்தில் அண்ணா அறைக்குள் நுழைந்தான். அவள் வரவில்லை.

"அண்ணி எங்க?"

"அவ வெளிய உக்காந்துட்டு இருக்கா. கால் வலிக்குதாம்."

"ஹ்ம்ம். அவங்கள எதுக்கு கூட்டிட்டு வந்த? பாவம்."

"நா எங்க கூட்டிட்டு வந்தேன். நீ கால் பண்ணி பேசுனப்போ அவளும் பக்கத்துலயே தான் இருந்தா. விஷயத்த சொன்னதும் அப்புடியே பதறிப் போய்ட்டா. என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து நானும் வரேன்னு அடம்புடிச்சா. அதனால தான் கூட்டிட்டு வந்தேன்."

எனக்கு அடிபட்டது அவளையும் கவலையடையச் செய்திருந்தது. கோபம் இருந்தாலும் என்மீது பாசம் குறையவில்லை என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

"அம்மா அப்பாகிட்ட ஏதும் சொல்லலையே?"

"ஹேமா ஃப்ரெண்ட்க்கு ஆக்சிடென்ட் ஆயிடிச்சின்னு பொய் சொல்லிட்டுத் தான் வந்தோம்."

"ஹ்ம்ம். குட்."

"சரி ஓகே. நாம இங்க இருந்து கெளம்பலாம். ஊருக்கு போயி அங்க ஒரு ஹாஸ்பிடல்ல டிரீட்மென்ட் எடுத்துக்கலாம்."

"அப்புடி போக விடுவாங்களா?"

"நா டாக்டர்கிட்ட எல்லாமே பேசிட்டேன். எப்புடியும் காலைல தானே ஆபரேட் பண்ணப் போறாங்க. அதனால உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் கால எங்கயும் அடி பட விடாம ரெஸ்ட்ல வச்சிருக்க சொன்னாங்க.."

பஸ்ஸில் வந்த அந்தப் பெண்ணுடன் பேசுவதற்கு எதுவும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று எனக்குச் சற்றுக் கவலையாக இருந்தது. ஹாஸ்பிடல் வந்ததும் அவளது புருஷனைப் பரிசோதித்து விட்டு ஸ்கேன், எக்ஸ்-ரே என்று உள்ளே அனுப்பினார்கள். அதன் பின்னர் நான் அவர்களைப் பார்க்கவில்லை. அங்கேயே இருந்தால் மீண்டும் ஒருமுறை அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கலாம். இருந்தாலும், புருஷனுக்கு அடிபட்ட துக்கத்தில்  இருப்பவள் என்னைக் கண்டால் பேசவா போகிறாள்? எனக்கும் அங்கிருந்து கிளம்பினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

"ஹ்ம்ம். அப்போ ஓகே. கெளம்பலாம்."

அண்ணா டாக்டரை அழைத்துக் கொண்டு வர, அவரும் மீண்டும் ஒரு முறை என்னைப் பரிசோதித்து விட்டு, வலி வந்தால் எடுத்துக்கொள்ள சில மருந்துகளையும் தந்து என்னை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்தார். அதன் பின்னர், அண்ணா என்னை ட்ரோலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து கவனமாகக் காரில் ஏற்றினான்.

எனக்குத் தாகமாக இருந்தது. அதனால் ஹாஸ்பிடல் கேன்டீனில் தண்ணீர்ப் போத்தல் ஒன்றை வாங்கிக்கொண்டு வருமாறு அண்ணனிடம் கூற.. அவனும் சரியென்று காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன் செய்து விட்டு, அண்ணியையும் காரின் உள்ளே அமருமாறு கூறிவிட்டுக் கிளம்ப, நான் அண்ணியைப் பார்த்தேன். அவள் காரில் ஏறாமல் முன் கதவில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

நான் காரின் கண்ணாடியைப் பதித்து,
"என்னதான் கோவமா இருந்தாலும், அதெல்லாம் மறந்து பாசமா என்னப் பாக்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்." என்றேன்.

"அதெல்லாம் ஒரு மன்னாங்கட்டியும் இல்ல. இந்த நேரத்துல அவரு இல்லன்னா நா வீட்ல தனியா இருக்கனும்ன்னு அவர்தான் என்னையும் கிளம்ப சொன்னாரு. விருப்பமே இல்லாம தான் நானே இங்க வந்தேன்."

"ஹாஹா..!"

"என்ன சிரிப்பு?"

"அண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டான்."

"என்ன சொன்னாரு?"

"வழி முழுக்க அழுதுட்டே வந்தீங்களாமே?"

"பச்சப் பொய். நா எதுக்கு அழனும்?"

"ஹாஹா.. நா சும்மா சொன்னேன்."

"ம்க்கூம்.."

"சரி. நீங்க பின் சீட்ல வந்து இருங்க. நா அப்புடியே உங்க மடியில கால வச்சின்னு சாஞ்சி படுத்துக்குறேன்."

"கால ஒடைப்பேன். பரவால்லயா?"

"ஏற்கனவே ஒடஞ்சி தானே இருக்கு."

"இன்னும் நாலு விரல் இருக்குல்ல?"

"ப்ப்ப்பப்ப்பாஹ்.. சரியான ரௌடி தான் போங்க."

"ஆமா. நா ரௌடி தான்."

"ஹ்ம்ம். அழகான ரௌடி."

"மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. எனக்கு கோவம் வரும்."

"நா என்ன செய்ய? நீங்க அழகா இருக்கீங்க. அதனால சொல்றேன்."

"இப்ப அதுக்கு என்ன?"

"ஒண்டும் இல்ல. நீங்க பின் சீட்ல வந்து உக்காருங்க"

"முடியாது.. அண்ணா வராரு. கொஞ்சம் அடங்குறீங்களா?"

"அண்ணாகிட்ட சொல்லி உங்கள பின் சீட்ல உக்கார வைக்கவா?"

"அவரு சொன்னா நா வந்து உக்காருவேன்னு நெனைக்கிறீங்களா?"

நான் அதற்கு பதில் கூற முன்னர், அண்ணா வந்து கதவைத் திறந்து, காரில் அமர்ந்து, தண்ணீர் போத்தலை என்னிடம் நீட்டிக்கொண்டு,

"என்னடா! எல்லாம் ஓகேயா? கால் வலிக்குதா?" என்றான் அக்கறையாக.

எனக்கோ காலை வைக்க அண்ணியின் மடி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

"வலிக்காம இருக்குமா?" என்று பொய்யாக சிணுங்கினேன்..

"சீட்ல தூக்கி கால வச்சி, நல்லா நீட்டி நிமிர்ந்து சாஞ்சி படுத்துக்கோ. வலிக்காது. அப்புடி வலி தாங்க முடியலைன்னா சொல்லு. டேப்லெட் போட்டுக்கலாம்." என்று ஒரேயடியாக எனது ஆசையில் மண்ணைப் போட்டான் அண்ணன்.

நானும் சரியென்று ஏமாற்றத்துடன் ஒரு பெருமூச்சை விட்டவாரு காலைத் தூக்கி சீட்டில் வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

அண்ணியோ சிரிப்பை அடக்க முடியாமல் "களுக்" என சிரித்துக் கொண்டு முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


தொடரும்...
Like Reply
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ஹாஸ்பிடல் வைத்து அண்ணியின் உடன் கவிதை இருந்து ஆரம்பித்து அதன் பின்னர் வெளியே சென்ற உடன் அவள் எதற்காக ஆஸ்பத்திரி வந்தால் என்பதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
Like Reply
True love is always forgiving
Like Reply
Cha antha bus la vantha ponnu number vangunana nalla irukkum athan miss aiduche antha ponnu number vanguna anni ah innum veruppu ethalam
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
Super bro keep going
Like Reply
Super update nanba waiting for romantic scene
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
Good update. Try to update more
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)