Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
14-03-2025, 04:18 PM
(This post was last modified: 23-09-2025, 12:23 AM by அந்நியன். Edited 1 time in total. Edited 1 time in total.)
இது எனது அண்ணியுடனான ஒரு காமப் பயணம் பற்றிய கதை.
எனது மனங்கவர்ந்த அண்ணியை எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக எனது வலையில் சிக்க வைத்து எனது மோகதாபங்களைத் தீர்த்துக் கொண்டேன் என்பதனை ஒழுங்கமைய கூறலாம் என்று நினைக்கின்றேன்.
இது நான் எழுதப் போகும் முதல் கதை என்பதனால் எழுத்தோட்டங்களிலோ கதை அமைப்பிலோ ஏதேனும் பிழைகள் இருந்தால் நண்பர்கள் என்னை மன்னிக்கவும். பிழைகளையும் சுட்டிக்காட்டவும்.
கதை பிடித்திருந்தால் உங்கள் அன்பான ஆதரவுகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவியுங்கள்.
எடுத்தவுடனேயே மேட்டர் பண்ணுவது போல இந்தக் கதை இருக்காது என்பதனால் அவ்வாறு எதிர்பார்க்கும் நண்பர்கள் இந்தக் கதையினைத் தவிர்ப்பது நல்லது.
நன்றி
Posts: 887
Threads: 1
Likes Received: 566 in 448 posts
Likes Given: 1,555
Joined: Jan 2024
Reputation:
6
Welcome to the new story
Start the story
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
சிறு வயதிலிருந்தே காமக் கதைகள் படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக அண்ணி பற்றிய கதைகள் என்னை வெகுவாகவே ஈர்த்ததுண்டு. அண்ணி பற்றிய காமக் கதைகளை வாசிக்கும் போதும் அதனை நினைத்து சுய இன்பம் கண்டு விந்தினைத் தெறிக்கவிடும் போதும் உள்ள சுகமே தனி எனலாம். ஆனால், அவற்றையெல்லாம் கதையாக வாசிப்பேனே தவிர எனது அண்ணனுக்கு கல்யாணம் ஆனதன் பின்னர் அவனது மனைவியை இதுபோல நானும் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது கிடையாது.
ஆனாலும், அதுபோல ஒரு சம்பவம் எனது வாழ்விலும் இப்படி நடந்தேறும் என்று நான் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
நான் கிருஷ்ணா. இப்பொழுது பிரபல வங்கி ஒன்றில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்பா, அம்மா,அண்ணா,அக்கா,நான் என மொத்தம் ஐந்து பேர் கொண்ட ஓரளவு வசதியான குடும்பம் எங்களுடையது. அப்பா கார்த்திகேயன். ஒரு பிரபல பிசினஸ் மேன். அம்மா சுஜாதா. ஹவுஸ் வைஃப். அண்ணா கார்த்திக். மூத்த பையன் என்பதனால் படிப்பு முடிந்ததும் அப்பாவுடன் சேர்ந்து அவரது பிசினஸ்ஸையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அக்கா வைஷ்ணவி. ஒரு நல்ல கம்பனியில் கணக்காளராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
***************************************************
நான் காலேஜில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வீட்டில் அக்காவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
அண்ணனுக்கும் 27 வயது தாண்டிப் போய்க்கொண்டிருந்ததால், அக்காவின் கல்யாணத்தோடு அண்ணனது கல்யாணத்தினையும் சேர்த்து நடத்திவிடலாம் என குடும்பத்தில் இருந்த பெரியவர்கள் ஆலோசனை கூற அப்பாவும் அம்மாவும் அதனை ஆமோதித்தனர்.
ஆனால், அண்ணனோ தனக்கு இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம் என்று நழுவிக்கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவனது லவ் பிரேக்கப். அதிலிருந்து அவன் இன்னும் முழுமையாக மீண்டு வந்திருக்கவில்லை. அதனாலேயே தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனாலும், சம காலத்தில் மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்த அப்பாவின் நெருங்கிய வியாபார நண்பர் ஒருவரின் மகளை அண்ணனுக்குப் பேசி முடிக்கலாம் என அப்பாவும் அம்மாவும் முடிவெடுத்தனர். அடுத்த நாளே அவளது போட்டோ ஒன்றினையும் எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தார் அப்பா.
போட்டோவைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.
"நல்ல லட்சணமா இருக்கா. பாரேன்." என்று அம்மா அண்ணனிடம் போட்டோவை நீட்ட, அவனோ வேண்டா வெறுப்புடன் போட்டோவைப் பார்த்துவிட்டு என்னிடம் நீட்டினான்.
எனக்கு வரப்போகும் அண்ணி எப்படி இருக்கின்றாள் எனப் பார்க்கும் ஆசையில் நானும் ஆர்வத்துடன் அவளது போட்டோவை வாங்கி பார்வையை செலுத்தினேன்.
சுண்டினாலே சிவக்கும் செம்மையான நிறம், முட்டைக்கண்கள், பரந்த நெற்றி, சற்றுப் பெருத்த மேல் உதடு, கோணல்மாணலான சிவந்த கீழ் உதடு, லேசான குழி விழும் கன்னங்கள் என யாராக இருந்தாலும் முதல் பார்வையிலேயே மதிமயக்கும் பேரழகினைப் பூண்டிருந்தாள் அவள்.
"எப்படி இருக்கா?" என்றார் அம்மா.
"ஹ்ம்ம். நல்ல அழகா இருக்காங்க. இவங்க பேரு என்ன?"
"ஹேமானிகா"
அவளது அழகுக்கு ஏற்ப அவளது பெயரும் அழகாகவே இருந்தது. அவளது அம்மா கேரள வம்சாவளியினைச் சேர்ந்தவராம். அதனால் தானோ என்னவோ அவளும் கேரளப் பெண்களைப் போலவே இருந்தாள். கேரளப் பெண்களுக்கே உரிய அழகில் மிரட்டினாள்.
அவளது அழகும் லட்சணங்களும் என்னையும் ஈர்த்தன. பார்த்த அந்த முதல் பார்வையிலேயே அவளது கொள்ளை அழகில் நானும் மயங்கினேன். அண்ணன் மட்டும் மயங்க மாட்டானா என்ன?
"இந்தாண்ணா! வேண்டாவெறுப்போட பாக்காம நல்லா பாரு. செம்ம அழகா இருக்காங்க அண்ணி. நீ குடுத்து வச்சவன் தான்." என அவன் காதிலே மெல்ல கூறி விட்டு போட்டோவை அவன் கைகளில் திணித்தேன்.
ஏற்கனவே நான் கதைகளில் படித்த பல அண்ணி பாத்திரங்களின் கற்பனை ஓவியங்களின் தொகுப்பாய் அவள் எனது கண்களுக்குத் தோன்றினாள். எனது அண்ணி கேரக்டருக்கும் நல்ல பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது. அண்ணா அவளையே கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அண்ணனோ அவளைப் பிடித்தது போல எந்த ஒரு ரியாக்ஷனுமே காட்டிக் கொள்ளவில்லை. அவனது கொள்கையில் உறுதியாகவே இருந்தான். ஆனாலும், அம்மா அப்பாவின் நச்சரிப்பும் அலட்டலும் தாங்கிக் கொள்ள முடியாமல், ஒரு வாரம் கழித்து அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஒத்துக்கொண்டான்.
அவன் சரியென்று சொன்னது வீட்டில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
என்னதான் அவள் எனது அண்ணன் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் பெண் என்றாலும் கூட அவளை நேரில் பார்க்க எனக்கும் ஆவலாய் இருந்தது. பெண் பார்க்கப் போகும் அந்த நாளுக்காக நானும் காத்திருந்தேன்.
அந்த நாளும் வந்தது.
இப்படி ஒரு அழகை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த நீல நிற பட்டுப் புடவையில் மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தாள் ஹேமானிகா. போட்டோவில் பார்த்ததை விட நல்ல உயரமும் அதற்கேற்ற உடம்பும் கணிசமான அளவு கவர்ச்சியும் அவளிடம் காணப்பட்டன. முன்னழகுகளும் பின்னழகுகளும் எடுப்பாக தூக்கிக் கொண்டிருந்தன. அவள் நடப்பது கூட அவ்வளவு நலினமாக இருந்தது. நான் என்னையே மறந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வருங்கால கொழுந்தன் என்று கூடப் பாராமல் என்னை அவள் ஈர்த்து வைத்திருந்தாள்.
பெண் பார்க்கும் படலம் முடிவடைந்தது வீட்டிற்கு வந்து நீண்ட நேரமாகியும் கூட எனக்கு அவள் மீதிருந்த அந்த ஈர்ப்பு குறைந்திருக்கவில்லை. அவளது அழகையும் கவர்ச்சிகளையும் எடுப்பான முன்னழகுகளையும் பின்னழகுகளையும் நினைத்து அன்றைய இரவு பல தடவைகள் கையடித்து விந்தினைத் தெறிக்க விட்டேன்.
ஆனால், அடுத்த நாள் காலையில் எழுந்து யோசிக்கும் பொழுது, நான் செய்தது மிகவும் தவறான ஒரு செயல் என்று எனக்குத் தோன்றியது. என்னதான் இருந்தாலும் அவள் எனது அண்ணனுக்கு மனைவியாகப் போகின்றவள். அண்ணியாக வரப்போகின்றவளை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்ப்பதோ, அவளை நினைத்துக் கையடிப்பதோ மிகவும் தவறு. அவள் அழகாக இருந்தால் நான் எதற்காக அவள் மீது ஈர்ப்புக் கொள்ள வேண்டும்? இனிமேல் அப்படியெல்லாம் தப்பான கோணத்தில் அவளைப் பற்றி நினைக்கவே கூடாது என்று என்னை நானே பேசி சரி செய்து கொண்டேன்.
ஆனாலும், அவ்வப்போது அவளது ஞாபகங்கள் எனக்குள் தலை தூக்குவதும், என்னை நானே சமாளிப்பதுமாக நாட்கள் சுழல, ஒரு நல்ல நாளில் இரண்டு திருமணங்களும் கோலாகலமாக நடந்து முடிந்தன.
திருமணம் முடிந்ததும், அக்கா அவளது புருஷனின் வீட்டிற்குச் சென்று விட்டாள். அண்ணனும் அண்ணியும் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே அண்ணனுக்காக அப்பா கட்டி வைத்திருந்த வீட்டில் குடியேறினார்கள்.
அண்ணனுக்கு கல்யாணம் நடந்ததில் இருந்து நான் மிகவும் நல்ல புள்ளையாகவே நடந்துகொண்டேன். அவளைப் பற்றிய தப்பான எண்ணங்கள் எனக்குள் வராமல் இருக்க ரொம்பவே கஷ்டப்பட்டு என்னை நானே சமாளித்துக் கொண்டேன். அவளுடன் பேசும் சந்தர்ப்பங்களில் கூட அவளை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதனைத் தவிர்த்துக் கொண்டேன்.
வீடு வேறு வேறாக இருந்தாலும் காலையில் அண்ணா ஆபிஸ் சென்றதும் அண்ணி எங்கள் வீட்டிற்கு வந்து விடுவாள். அம்மாவுடன் ரொம்பவே பாசமாக நடந்து கொள்வாள். அவளுக்குப் பெரிதாக சமைக்கத் தெரியாது என்பதனால் அம்மாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் உதவி செய்து அவளும் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.
அண்ணனும் கல்யாணம் ஆனதில் இருந்து சந்தோசமாக இருந்தான். அண்ணியையும் அன்பாகப் பார்த்துக்கொண்டான். ஹேமானிகா என்கின்ற அவளது பெயரைச் சுருக்கி, செல்லமாக 'ஹேமா' என்று அழைக்கவும் ஆரம்பித்தான். நானும் "ஹேமா அண்ணி" என்றே அவளை அழைக்க ஆரம்பித்தேன்.
இப்படியே காலம் செல்ல நானும் காலேஜ் படிப்பு என்று இரண்டு வருடங்களை ஒரு மாதிரியாக கடத்தி விட்டேன்.
படிப்பு முடித்த பின்னர் கூடுதலான நேரங்களில் வீட்டிலேயே இருந்ததனால், விரும்பியோ விரும்பாமலோ அண்ணியுடன் பழகும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே எனக்கு அமைந்தன.
காலையில் எழுந்ததும் அண்ணனுக்கு காலை உணவு சமைத்துக் கொடுத்து, அவனை வேலைக்கு அனுப்பிவிட்டு, குளித்து, அழகாக புடவை கட்டிக்கொண்டு, புத்தம் புதிதாய்ப் பூத்த பூப்போல வாசனையுடன் பூத்துக் குலுங்கிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவாள் ஹேமா.
நான் நல்ல முறையில் அவளுடன் பழக நினைத்தாலும் கூட, அவளது அழகும் கவர்ச்சியும் வாசனைகளும் என்னை ஏதேதோ செய்து எனது காம ஆசைகளைத் தூண்டி அதிகப்படுத்தி எனக்குள் இருக்கும் மிருகத்தினைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன.
நாளாக நாளாக எனது ஆண்மையின் வீரியம் கூடி பொந்து தேடும் நல்ல பாம்பாக ஆனது எனது சுன்னியின் நிலைமை. பொந்துக்குத் தான் நான் எங்கு செல்வேன்? என்னால் முடியவில்லை. அவளுடனான பழக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவளது நெருக்கங்களும், தொடுகைகளும் கூடவே அதிகரித்தன. என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. தினமும் நாலைந்து முறையாவது அவளை நினைத்துக் கையடிக்க ஆரம்பித்தேன்.
இப்படி தினமும் எனது ஆண்மையை சீண்டி வேடிக்கை பார்க்கும் அவளையே ஒரு நாள் எனது வலையில் சிக்க வைத்து ஆசை தீர சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்று எனது மனம் அங்கலாய்க்க ஆரம்பித்தது.
தொடரும்.......
The following 16 users Like அந்நியன்'s post:16 users Like அந்நியன்'s post
• Ammapasam, ananth1986, BangaloreGuy, fuckandforget, ghostman_, KILANDIL, Kingofcbe007, KumseeTeddy, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, Tamilmathi, vatsayana2.0, Vkdon
Posts: 1,473
Threads: 1
Likes Received: 642 in 552 posts
Likes Given: 2,260
Joined: Dec 2018
Reputation:
5
excellent update nanba anni always sema kick tha, enakum oru anni Iruka sema kattai, nala pesuva ana matter ku pechu pona apdiye cut paniduva
Posts: 79
Threads: 2
Likes Received: 255 in 54 posts
Likes Given: 70
Joined: May 2023
Reputation:
5
(30-08-2025, 07:06 PM)Kingofcbe007 Wrote: excellent update nanba anni always sema kick tha, enakum oru anni Iruka sema kattai, nala pesuva ana matter ku pechu pona apdiye cut paniduva
naanum enoda anniya matter pannadha bro try pannitu irukka....madiya mattura! Any story super bro ....continue
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
(30-08-2025, 07:06 PM)Kingofcbe007 Wrote: excellent update nanba anni always sema kick tha, enakum oru anni Iruka sema kattai, nala pesuva ana matter ku pechu pona apdiye cut paniduva
Thankyou nanba.
Try and try. Oneday u can drill her.
•
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
(01-09-2025, 08:07 PM)Kamaveriyan27 Wrote: naanum enoda anniya matter pannadha bro try pannitu irukka....madiya mattura! Any story super bro ....continue
Thankyou bro.
Madiyum bro. Keep trying.
•
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
மனதில் ஒருத்தி மீது காம ஆசைகள் துளிர்விட்ட பின்னர் அது அண்ணி என்று பார்க்குமா என்ன?
பல நாட்களாக மனதினுள் நடந்து கொண்டிருந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவினைக் கட்டினேன்.
அவள் எனது அண்ணியாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளை அடைந்தே தீர வேண்டும். அதே சமயம், என்னால் அவளுக்கும் அண்ணனுக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சனையுமே வந்து விடக்கூடாது. அவளைக் கட்டாயப்படுத்தியோ வற்புறுத்தியோ நான் உறவு கொண்டால் அது அவளுக்குக் கோபத்தினையே உண்டாக்கும். கோபத்தில் பெண்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு வேளை அது பற்றி அவள் அண்ணனிடம் சொல்லிவிட்டால், இருவரின் வாழ்க்கையுமே பாழாய்ப் போய் விடும். அதனால், என்ன செய்தாவது அவளது விருப்பத்துடனேயே அவளை அடைந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அன்றைய நாளில் இருந்து அவளை என்னுடைய ஆசை வலையில் விழ வைக்க முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
அண்ணனும் அப்பாவும் வேலைக்குச் சென்ற பின்னர் நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் இருப்பதனால் அவளுக்கும் பேச்சுத் துணைக்கு நாங்கள் இருவரும் மட்டுமே இருந்தோம். அம்மாவும் வீட்டு வேலைகளில் மூழ்கி இருக்கும் பொழுதுகளில் கிடைக்கும் முழு நேரங்களையும் நான் அவளுடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவளுக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் நான் செய்தும் கொடுத்தேன். ஆனாலும் அது அண்ணி கொழுந்தன் என்கின்ற ஒரு உறவினைத் தாண்டி வேறு எங்கும் செல்வதாக இல்லை. ஆகையால், முதலில் இந்த அண்ணி-கொழுந்தன் என்கின்ற உறவையும் தாண்டி அவளை என்னுடன் நல்ல நட்பாக பழக வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இது இப்படி இருக்க, ஒரு நாள் எனக்கு வேலை ஒன்றிற்காக இன்டெர்வியூ ஒன்றிற்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைய நாள் காலையில் நேரத்துடன் எழுந்து குளித்து முடித்துவிட்டு வந்து வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு ஹாலில் எனது ஷர்ட்டினை அயர்ன் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஹேமா அண்ணி வீட்டினுள் நுழைந்தாள். நான் டவலுடன் நிற்பதனைப் பார்த்துவிட்டு எனது பக்கத்தில் வராமல் அப்படியே உள்ளே சென்றாள். அம்மாவும் கோவிலுக்குச் செல்வதற்காக உள்ளே குளித்துக் கொண்டிருக்க, அவள் அப்படியே திரும்பி அவளது வீட்டுக்குச் சென்றுவிட்டாள். சற்று நேரத்தில் நானும் அப்படியே ரெடியாகிக் கொண்டு இன்டெர்வியூக்காக புறப்பட்டேன். அங்கே போனதும் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு போனை வெளியே எடுத்தேன்.
இன்டெர்வியூ செல்லப் போகிறேன் என்று கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் கூறி மெசேஜ் செய்திருந்தார்கள். அண்ணியும் எனக்கு மெசேஜ் செய்திருந்தாள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பொழுதுகளில் தேவைகள் நிமித்தம் நிறைய தடவைகள் அவள் எனக்கு கால் செய்திருக்கிறாள். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவளிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.
"I wish u all the very best for ur interview. Do well. We pray for ur success. U will get this job for sure." என்று ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தாள்.
"தேங்க்ஸ் அண்ணி. மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்." என்று நானும் ரிப்ளை செய்தேன்.
"இல்ல கிருஷ்ணா. மறக்கல. நா உங்களுக்கு விஷ் பண்ணனும்ன்னு தான் வீட்டுக்கு வந்தேன். நீங்க ரெடியாகிட்டு இருந்தீங்க. அம்மாவும் பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்தாங்க. அதனால தான் திரும்பி வந்துட்டேன். மறுபடி உங்க வீட்டுக்கு வந்து பாத்தா நீங்க போய்ட்டீங்க. அதனால தான் மெசேஜ் பண்ணேன்."
"ரெடி ஆகிட்டு இருந்தா என்ன? வந்து விஷ் பண்ணிருக்கலாமே. இப்புடி மெசேஜ்ல பண்றத விட நேர்ல விஷ் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."
"அது.. நீங்க டிரஸ் அயர்ன் பண்ணிட்டு இருந்தீங்க. அதனால தான் வரல."
"அயர்ன் பண்ணிட்டு இருந்தா என்ன?"
"அப்டின்னு இல்ல. நீங்க டவல்ல இருந்தீங்க. அதனால தான் வரல. சார்ரி"
"டவல்ல இருந்தா என்ன?"
"ஒண்டும் இல்ல. நீங்க அப்படி நிக்கும் போது பக்கத்துல வர ஒரு மாதிரி கூச்சமா இருந்திச்சு. அதனால தான்."
"சும்மா போங்க அண்ணி. சிரிப்பு காட்டாம"
"எதுக்கு சிரிக்கணும்?"
"ஒரு பொண்ணு டவலோட நின்னா ஒரு பையன் பக்கத்துல வரதுக்கு வேணா கூச்சப்படலாம். ஆனா, ஆம்பள டவலோட நின்னா பொண்ணுங்க பக்கத்துல வரதுக்கு என்ன?"
"எனக்கு அப்புடித்தான். இப்ப விஷ் எப்புடி பண்ணா என்ன? ரெண்டும் ஒண்டுதானே!"
"நேர்ல வந்து விஷ் பண்ணி இருந்தீங்கன்னா அழகான ஒங்க முகத்துல முழிச்சிட்டு வந்திருப்பேன். இன்டெர்வியூ ஈசியா பாஸ் ஆகி இருப்பேன்."
"ஹாஹா"
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"என்னப்போய் அழகுன்னு சொல்றீங்களே. அதனால தான் சிரிச்சேன்."
"அழகா இருக்குற எல்லாரும் சொல்ற அதே டயலாக். ஹாஹா."
"நா ஒண்டும் அவ்ளோ பெரிய அழகி இல்ல. நீங்க இன்டெர்வியூ பாஸ் ஆகுறது உங்க டேலண்ட்ட வச்சி தானே தவிர அடுத்தவங்க மொகத்த வச்சி இல்ல."
"ஹாஹா. அழகா இருக்குற பொண்ணுங்க சொல்ற இன்னொரு டயலாக். நா ஒண்டும் அவ்ளோ அழகி இல்ல."
"ஐயோ. போதும் சாமி. நேர்ல வந்து விஷ் பண்ணாததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி. நீங்க இன்டெர்வியூ நல்லபடியா செஞ்சிட்டு வாங்க. குட் லக்."
"ஓகே அண்ணி. தேங்க்ஸ்."
அவளுடன் மெசேஜில் பேசுவதும் ஒரு வகை போதை போல இருந்தது எனக்கு. நேரில் பேசும் போதும் போனில் பேசும் போதும் ஒரு வகையான பதட்டமும் கூச்சமும் இருக்கும். ஆனால் மெசேஜில் பேசும் போது அதெல்லாம் எதுவுமே இருக்கவில்லை. அவள் அழகாக இருக்கின்றாள் என்பதனைக் கூட எந்த விதமான பயமும் பதட்டமும் இன்றி என்னால் கூற முடிந்தது.
பேச்சினை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம். ஆனால், இன்டெர்வியூவுக்கு வந்து போனை நோண்டிக் கொண்டிருப்பது சரியில்லை என்பதனால் போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல் இன்டெர்வியூக்காக வந்திருந்தார்கள். அதில் வந்திருந்த அழகான பெண்களை சைட் அடித்துக் கொண்டுருந்துவிட்டு இன்டெர்வியூவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் அண்ணி அங்கு இல்லை. அண்ணியின் நெருங்கிய நண்பி அனிதாவின் கணவர் ஆக்சிடன்ட் ஒன்றில் இறந்து விட்டதாகத் தகவல் வர, உடனடியாக அண்ணனும் அண்ணியும் ஊருக்குச் சென்று விட்டதாக அம்மா கூறினார்.
அனிதாவிற்கு ஆறுதலுக்காக ஒரு வாரமாச்சும் அவளுடன் தங்கி இருந்துவிட்டு வருகிறேன் எனக்கூறி அண்ணனை அடுத்த நாளே அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தாள். ஆனால், எனக்கோ அவளைப் பார்க்காமல் அந்த நாட்கள் ரொம்பவே வெறுமையாகச் சென்று கொண்டிருந்தன. மிகவும் கவலையாகவும் இருந்தது.
எனது கவலையைப் போக்கும் வண்ணம் நான்கு நாட்கள் கழித்து அவள் எனக்கு மீண்டும் மெசேஜ் செய்தாள்.
"இன்டெர்வியூ என்னாச்சி?"
"இப்பதான் கேக்கணும்ன்னு தோணிச்சா?"
"இல்ல கிருஷ்ணா. இங்க ரொம்ப பிஸி. தெரியும் தானே சிடுவேஷன். அனிதா ரொம்ப அழுவுறா. பாவம்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே அண்ணி. அவங்கள பத்துரமா பாத்துக்கோங்க."
"ஹ்ம்ம். இன்டெர்வியூ என்னாச்சி?"
"எனக்கு நம்பிக்க இல்ல அண்ணி."
"எத வச்சி சொல்றீங்க?"
"4 பேர செலக்ட் பண்றதுக்கு 20 பேர கூப்பிட்டிருந்தாங்க. அதுல எப்பிடியும் ரெண்டு பேராச்சும் அங்க வேல செய்றவங்கட ரெகமன்டேஷன்ல வந்திருப்பாங்க. மிச்ச 18 பேர்ல என்ன விட நல்லா படிச்சவங்களும் இருந்தாங்க. 4 அழகான பொண்ணுங்க வேற வந்திருந்தாங்க. சோ, நான் எல்லாம் செலக்ட் ஆகுறது ரொம்ப கஷ்டம்."
"திறமை இருந்தா யாரும் செலக்ட் ஆகலாம் தானே. இன்டெர்வியூல அழகு எல்லாம் பாப்பாங்களா என்ன?"
"அது இன்டெர்வியூ பண்றவங்கள பொருத்தது அண்ணி. சில பேர் திறமைய பாப்பாங்க. சில பேர் இந்த மாதிரி பண்ணுவாங்க. யாருக்கு தெரியும்? 2 நாள்ல முடிவு சொல்றேன்னு சொன்னாங்க. இப்ப நாலு நாளா ஆய்டிச்சி."
"சரி விடுங்க. கெடச்சா ஓகே. இல்லன்னா இன்னொரு கம்பெனி ட்ரை பண்ணலாம்."
"ஹ்ம்ம். பாக்கலாம் அண்ணி."
"ஆனா ஒண்ணு. நல்ல வேள. நீங்க என்னோட முகத்துல முழிச்சிட்டு போகல. போய் இருந்தா ஒங்க முகத்துல முழிச்சிட்டுப் போனதனால தான் இன்டெர்வியூல செலக்ட் ஆகலன்னு சொல்லுவீங்க. ஹாஹா"
"ச்சே.. ச்சே.. உங்க முகத்துல முழிச்சின்னு போய் இருந்தா நா செலக்ட் ஆகி இருப்பேன்."
"சரி. இன்டெர்வியூல நாலு அழகான பொண்ணுங்க வந்திருந்தாங்கன்னு சொன்னீங்களே. அவங்க முகத்துல முழிச்சிட்டு தானே உள்ள போய் இருப்பீங்க. அப்பவும் செலக்ட் ஆகலயே!"
"அவங்க அழகா இருந்தாங்க தான். ஆனா உங்க அளவுக்கு இல்ல."
"ஐயோ...!"
"என்னாச்சி?"
"ஏதாச்சும் சொன்னா அழகான பொண்ணுங்க சொல்ற அதே டயலாக்க சொல்றேன்னு மறுபடியும் சொல்லுவீங்க."
"ஹாஹா"
"என்ன சிரிப்பு? நா உங்க அண்ணி. அத ஞாபகம் வச்சிக்கோங்க."
"இதுல என்ன இருக்கு? நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னா தப்பா?"
"தப்பில்ல. ஆனா.."
"ஆனா என்ன?"
"ஒண்ணுமில்ல"
"சொல்லுங்க."
"நீங்க இப்புடி சொன்னீங்கன்னு உங்க அண்ணன் கிட்ட சொன்னா என்னாகும்?"
"என்னாகும்? என்ன அண்ணி நீங்க? உங்க போட்டோவ பர்ஸ்ட் நா தான் பாத்து அண்ணி ரொம்ப அழகா இருக்காங்கன்னு சொன்னேன். அதுக்கு அப்புறமா தான் அவனே பாத்தான். அண்ணி அழகா இருக்காங்கன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?"
"தெரியல. நீங்க அப்புடி சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆய்டிச்சி. என்னடா இது நீங்களே இப்புடி சொல்றீங்களேன்னு நெனச்சேன். அதனால தான்."
"நா மட்டுமில்ல. இந்த உலகத்துல யாரு உங்கள பாத்தாலும் அப்புடித்தான் சொல்லுவாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட சொல்லி இருக்காங்க. உங்க அண்ணி செம்ம கியூட்டா இருக்காங்கன்னு."
"உங்க ஃப்ரெண்ட்ஸ் எதுக்கு என்ன பத்தி பேசணும்?"
"அவனுங்க உங்க கல்யாண நேரம் உங்கள ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டா பாத்தப்போ உங்க அண்ணிக்கு சிஸ்டர்ஸ் யாரும் இல்லையான்னு என்கிட்ட கேட்டாங்க.. நா சொன்னேன் இல்லன்னு. அதுக்கு, உங்க அண்ணி செம்ம கியூட்டா இருக்காங்க. அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா நாம ட்ரை பண்ணி இருக்கலாம்ன்னு சொன்னாங்க. அவ்ளோ தான்."
"இடியட்ஸ்"
"ஹாஹா. உண்மையிலேயே உங்க அப்பா அம்மா ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறமா இன்னொரு பொண்ணு பெத்துக்க ட்ரை பண்ணி இருக்கலாம். நா அவள கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பேன்."
"நெனப்புத்தான்."
"ஹாஹா"
"இருங்க. அப்பா அம்மாகிட்ட சொல்லி இன்னொரு பொண்ணு பெத்து தர சொல்றேன்."
"இட்ஸ் டூ லேட் அண்ணி."
"என்ன லேட்? வேற யாராச்சும் இருக்காங்களா என்ன?"
"அதெல்லாம் இல்ல. உங்களுக்கு கல்யாணம் ஆகி கொழந்த பெத்துக்குற வயசுல உங்க அப்பா அம்மாக்கு எப்புடி? இந்த சமுதாயம் என்ன சொல்லும் அவங்கள? ஹாஹா"
"இப்பதான் புரியுது."
"என்ன?"
"எதனால நீங்க இன்டெர்வியூ பாஸ் ஆகலன்னு."
"எதனால?"
"பின்ன என்ன? நா சும்மா நக்கலா சொன்னா அத உண்மையாவே சொன்னேன்னு நெனச்சிட்டீங்களா? ஹைய்யோ.. ஹைய்யோ.."
"உங்க நக்கலுக்கு நானும் நக்கலா பதில் சொன்னேன். இது கூட புரியலையா?ஹைய்யோ.. ஹைய்யோ.."
"ஹாஹா. நா கூட உண்மையிலேயே சொல்றீங்களோன்னு நெனச்சேன்."
"ஹாஹா. இன்னும் குழந்தையாவே இருக்கீங்களே அண்ணி."
"ஹலோ. தெரியாம சொல்லிட்டேன். ரொம்ப ஓட்டாதீங்க."
"ஹாஹா. அப்புறம் உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்."
"என்ன கேக்கணும்?"
"கல்யாணம் ஆகி ரெண்டர வருஷம் ஆகுது. எதுக்கு இன்னும் கொழந்த பெத்துக்கல?"
"அண்ணிகிட்ட இப்புடியா கேப்பீங்க?"
"கேட்டா என்ன? எனக்கும் சித்தப்பா ஆகணும்ன்னு ஒரு ஆச இருக்கும்ல"
"அப்போ.. அத உங்க அண்ணாகிட்ட கேளுங்க."
"அவன்கிட்ட எப்புடி கேக்குறது?"
"அப்ப என்கிட்ட மட்டும் எப்புடி கேட்டீங்க?"
"நீங்க என்னோட அண்ணி. அதுவும் நாம நல்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறோம். அதனால கேட்டேன்."
"நா சொன்னனா நாம ஃப்ரெண்ட்ஸ்ன்னு?"
"அப்போ நாம ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?"
"இல்ல"
"ஹ்ம்ம். அப்போ ஓகே. நா கூட நீங்க என்கூட ப்ரெண்ட்ஸ் மாதிரி தான் பழகுறீங்கன்னு நெனச்சேன். ஐ ஆம் சாரி"
"அன்னைக்கு என்னடான்னா.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றீங்க. இப்போ எதுக்கு இன்னும் கொழந்த பெத்துக்கலன்னு கேக்குறீங்க. அண்ணி கூட பேசுறோம்ன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா?"
"நா தப்பான எண்ணத்துல எதுவுமே கேக்கல அண்ணி. நா சும்மா கேசுவலா தான் கேட்டேன். ஐ ஆம் சாரி. மன்னிச்சிருங்க. குட் நைட்"
என்னடா இது? ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு கோபப்படுகிறாளே. ஒரு கொழுந்தன் என்று கூடப் பார்க்காமல் எனக்கே
இவ்வளவு திமிராக பதில் கூறுகிறாளே என்றிருந்தது. ரொம்பவே அப்செட்டாக இருந்தது. சின்ன விஷயத்துக்கே இவ்வளவு கோபப்பட்டுப் பேசும் இவளை எப்படிப் பேசி வளைத்து கைக்குள்ளே போட்டு வைத்திருக்கப் போகிறேன் என நினைக்கும் போது தலையே சுற்ற ஆரம்பித்தது.
தொடரும்.....
The following 17 users Like அந்நியன்'s post:17 users Like அந்நியன்'s post
• Ammapasam, ananth1986, BangaloreGuy, Deva2304, fuckandforget, ghostman_, KILANDIL, KumseeTeddy, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, sundarb, Tamilmathi, vatsayana2.0, Vkdon
Posts: 824
Threads: 1
Likes Received: 298 in 244 posts
Likes Given: 476
Joined: Dec 2020
Reputation:
0
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
(05-09-2025, 11:00 PM)krish196 Wrote: Sema br Thanks bro
•
Posts: 303
Threads: 0
Likes Received: 164 in 112 posts
Likes Given: 5,209
Joined: Mar 2025
Reputation:
2
அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள்
Posts: 887
Threads: 1
Likes Received: 566 in 448 posts
Likes Given: 1,555
Joined: Jan 2024
Reputation:
6
Good update bro
Keep rocking
Continue your own way
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
(06-09-2025, 12:33 PM)Royal enfield Wrote: அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே..
•
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
(06-09-2025, 12:35 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Continue your own way
Thanks brother. ?
•
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
06-09-2025, 01:13 PM
(This post was last modified: 06-09-2025, 01:19 PM by அந்நியன். Edited 2 times in total. Edited 2 times in total.)
நான் கதைகளில் வாசித்த அண்ணி பாத்திரங்கள் சுலபமாக கொழுந்தன்களின் வலைகளில் விழுவது போல என்னுடைய ஹேமா அண்ணியும் விழுந்து விடுவாள் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு என்று எனக்கு அப்பொழுது தான் புரிந்தது.
இதுக்கே இவ்வளவு பொங்குகிறாள் என்றால் அவளைத் தொட முயன்றால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தேன். உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் நான் சாட்டில் பேசியதையெல்லாம் அண்ணனிடம் காட்டி என்னைப் போட்டுக் கொடுத்து விடுவாளோ என்றும் பயமாக இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனடியாக மீண்டும் அவளுக்கு மெசேஜ் செய்தேன்.
"மஞ்சள் காமாலை நோய் உள்ளவனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளா தான் தெரியுமாம். அது மாதிரி நா பேசுன சாதாரணமான ஒரு விஷயம் ஒங்களுக்கு தப்பா புரிஞ்சிருக்கு. ப்ளீஸ் ட்ரை டு சேஞ்ச் யுவர் டெர்ட்டி மைண்ட்"
என்றேன் கோபமாக.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவளிடமிருந்து ரிப்ளை எதுவும் வரவில்லை. அவள் அனுப்பவும் மாட்டாள் என முடிவு செய்துகொண்டு,
"எங்க அம்மாக்கிட்ட போய், அவங்கள ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றதும், அம்மாகிட்டயே எனக்கு ஒரு தம்பி பாப்பா பெத்துக் குடுங்கம்மான்னு சொல்றதும் உங்க பாஷைல தப்போ தெரியல. எல்லாம் பாக்குற பார்வைல தான் இருக்கு. நீங்க இந்த சின்ன விஷயத்த போய் இவ்ளோ பெருசா எடுப்பீங்கன்னு நா கனவுல கூட நினைக்கல." என்று மீண்டும் ஒரு மெசேஜினை அனுப்பிவிட்டு போனை வைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது, "சாரி" என்று மட்டும் அனுப்பி இருந்தாள்.
நானும் உடனே,
"எதுக்கு சாரி?" என்று அனுப்பினேன்.
"இல்ல கிருஷ்ணா. உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டைம்ல இருந்து காலேஜ் வரைக்கும் எனக்கு இதையே கேட்டுக் கேட்டு புளிச்சிப் போய்டிச்சி. பொதுவா ஆம்பளைங்க பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்காக சொல்ற முதல் வார்த்தையே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு தான். அந்த மாதிரி வார்த்தைய சொல்றவங்கள எனக்கு பிடிக்கவே பிடிக்காது. நீங்களும் அப்புடி சொன்னதும் எனக்கு பழக்க தோஷத்துல டென்ஷன் ஆய்டிச்சி. ஐ ஆம் சாரி"
என்றாள்.
"அப்போ.. உங்க ஸ்கூல், காலேஜ்ல படிச்ச பசங்க மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்ணேன்னு நெனச்சீங்களா?"
என்றேன்.
"ச்சே.. ச்சே.. அப்புடியெல்லாம் இல்ல."
"அப்போ எதுக்கு இப்புடி பேசுறது தப்புன்னு ரேஞ்சுக்கு பேசுனீங்க? அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு வேற கேட்டீங்க?"
"என்னன்னு தெரியல. கொஞ்சம் டென்ஷன் ஆய்டிச்சி. அதனால தான் யோசிக்காம பட்டுன்னு அப்புடி பேசிட்டேன்."
"இருந்தாலும், நீங்க என்ன தப்பா தான் நெனச்சிருக்கீங்க. அது எனக்கு நல்லாவே புரியுது. யாராச்சும் அண்ணன் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண நெனைப்பாங்களா என்ன?"
"நினைப்பாங்க."
"வாட்?"
"யெஸ். நினைப்பாங்க."
"எத வச்சி இப்புடி சொல்றீங்க?"
"அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா, எனக்குத் தெரியும்."
"என்ன தெரியும்? அப்போ நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு சொல்றீங்களா? எப்போவாச்சும் நா உங்ககூட அந்த மாதிரி பிஹேவ் பண்ணி இருக்கேனா?"
"இல்ல கிருஷ்ணா. நா உங்கள அப்புடி சொல்லல. பொதுவா நிறைய பேர் இருக்காங்க வெளிய. சொந்த அண்ணியவே கரெக்ட் பண்ண நெனைப்பாங்க."
"ஆமா.. இருப்பாங்க தான். அதுக்காக என்னையும் நீங்க அந்த மாதிரி தப்பா நெனப்பீங்களா?"
"அதுக்கு தான் சாரி சொல்லிட்டேன்ல. என்ன மன்னிச்சிருங்க."
"மன்னிக்கிறது இருக்கட்டும். ஆனா இனிமே நா உங்க கூட பேச மாட்டேன். நீங்க இருக்குற பக்கம் பாக்கக் கூட மாட்டேன்."
"எதுக்கு?"
"எதுக்கா? உங்கள கரெக்ட் பண்ணத்தான் நா உங்க கூட பேசுறேன்னு சொல்லுவீங்க. தேவையா எனக்கு?"
"நா அந்த மாதிரிலாம் நெனைக்க மாட்டேன்."
"அந்த மாதிரி நெனச்சி தானே இவ்ளோ பேசுனீங்க?"
"நா ஒரு விஷயம் சொல்லவா?"
"என்ன?"
"ரொம்ப சீக்ரெட்டான விஷயம். நீங்க யார்கிட்டயும் இத ஷேர் பண்ண கூடாது. ஷேர் பண்ணா அதனால நெறைய பேருக்கு ப்ராப்ளம் வரும். அதோட இந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும்."
"அப்புடி என்ன விஷயம்?"
"யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்களே?"
"அம்மா ப்ரோமிஸ். யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சொல்லுங்க."
"ஓகே. சொல்றேன். அனிதா ஹஸ்பண்ட் ஆக்சிடென்ட் ஆகி செத்து போகல. அவரோட தம்பி தான் வேணும்னே பிளான் பண்ணி ஆக்சிடென்ட் பண்ணி இருக்கான். இதுக்கு காரணம் அண்ணி மேல அவனுக்கு இருந்த லவ்."
"இது எப்புடி உங்களுக்குத் தெரியும்?"
"அனிதா போன் பேசும் போது பல தடவ என்கிட்ட சொல்லி இருக்கா. அவன் இவள கரெக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்றான்னு."
"சரி. அதுக்காக அவன்தான் இத செஞ்சான்னு எப்புடி சொல்றீங்க?"
"அனிதா ரொம்ப அழகா இருப்பா. அதனால அவனுக்கு அண்ணா மேல ரொம்பவே பொறாம. அவள எப்புடியாச்சும் கரெக்ட் பண்ணனும்ன்னு ட்ரை பண்ணி இருக்கான். ஆனா, இவ அவன கண்டுக்கவே இல்ல. சோ, அண்ணா இல்லாம போனா அண்ணிய ஈஸியா கரெக்ட் பண்ணலாம்ன்னு நெனச்சி பிளான் பண்ணி இப்டி பண்ணி இருக்கான்னு அனிதா சொல்றா."
"அனிதா சொல்றத வச்சி எப்புடி 100% அவன்தான் பண்ணான்னு முடிவு பண்ணுவீங்க?"
"ஃபர்ஸ்ட் அவ அப்புடி நினைக்கல. ஆனா நேத்து அவன் இவகிட்ட வந்து அண்ணா போனத நெனச்சி கவலப்படாதீங்க அண்ணி. அண்ணா எடத்துல இருந்து உங்கள நா நல்லபடியா பாத்துக்குவேன்னு சொல்லிட்டு போய் இருக்கான். அதனால தான் அனிதாக்கு அவன் மேல டவுட்டா இருக்கு."
"அப்போ போலீஸ் ல ஒரு கம்ப்ளைண்ட் பண்ணலாம்ல?"
"உண்ம என்னன்னு 100% தெரியாம எப்புடி கம்பளைண்ட் பண்றது? அதுவும் இல்லாம அவங்க ஃபேமிலிக்கு பெரிய ஒரு அவமானமா போகும். அதனால வாய மூடின்னு சும்மா இருந்துட்டா. பாவம்."
"சோ.. எங்கயோ உள்ள ஒருத்தன் அண்ணிய கரெக்ட் பண்ண ட்ரை பண்ணான்னு, 100% உண்ம என்னன்னு கூட தெரியாம அவன கொலகாரனாவும் ஆக்கி, அவன வச்சி என்னையும் சந்தேகப்பட்டு இவ்ளோ பேசிட்டீங்க."
"உண்மையோ பொய்யோ.. அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது, நீங்களும் அப்புடி பேசுனா நா வேற என்ன நெனைப்பேன்? அதனால தான் கோவமா பேசுனேன். ஐ ஆம் சாரி."
"சோ, அவன மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு நெனச்சிடீங்க போல. இட்ஸ் ஓகே அண்ணி. பரவால்ல. நீங்க என்ன வேணா நெனச்சுக்கோங்க. இனிமே நா உங்க கூட பேசப் போறது இல்ல. எங்கயாச்சும் வெளியூர்ல ஒரு வேல பாத்துன்னு அங்கேயே போய்டுறேன்."
"எதுக்கு இவ்ளோ பேசுறீங்க? நா என்பக்கம் இருக்குற ஞாயத்த சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்."
"ஓகே"
"என்ன ஓகே?"
"என்னோட இஷ்டம்"
"அப்புடின்னா?"
""எனக்கா தோணுனா பேசுறேன். இல்லன்னா பேசாமலே இருக்கலாம்."
"ரொம்ப நல்லது."
"அப்புறம் இந்த அனிதா மேட்டர நீங்க அண்ணா கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அவனுக்கும் என் மேல ஒரு சந்தேகம் வந்துட போகுது."
"நீங்க சொல்ல முன்னமே நா முடிவு பண்ணிட்டேன். இது பத்தி யாருக்குமே சொல்றதில்லன்னு. உங்ககிட்ட சொன்னதுக்கு ரீசன் நைட் உங்கள அப்புடி பேசுனதுக்காகத் தான். இல்லன்னா உங்ககிட்ட கூட சொல்லி இருக்க மாட்டேன்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. நாம பேசுன சாட் கூட டெலீட் பண்ணிருங்க."
"ஹ்ம்ம்"
"ஓகே. பை"
"பை"
அவளுடன் பேசி முடித்த பின்னர் தான் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது. இத்தனை நாளும் அவளுடன் அந்த அளவுக்கு பழகியும் கூட அவள் என்னை ஒரு ஃப்ரெண்ட்டாகக் கூட ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது தான் புரிந்தது. அனிதா அவளது கொழுந்தன் பற்றி போனில் பேசியதனை வைத்து இவளும் என்னுடன் ரொம்பவே ஜாக்கிரதையாக நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. இனிமேல் என்னுடைய விடயத்தில் அவள் இன்னும் இன்னும் ஜாக்கிரதையாகவே இருப்பாள் என்றும் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அனிதாவின் கொழுந்தன் போலவே என்னையும் அவள் கேவலமாக நினைத்திருக்கிறாள் என்று நினைக்கும் பொழுது கவலையாக இருந்தது. ஆனால், கவலைப்பட்டு என்ன செய்வது? அண்ணியை அடைய நினைக்கும் கொழுந்தன்மார்கள் எல்லோருமே கேவலமானவர்கள் தான். அதில் நானும் ஒருவன்.
அடுத்தவன் பொண்டாட்டி மேல் வரும் காமம் கேவலமானது தான். ஆனால், அந்த கேவலத்தினையும் கலையாக்கி கூடல் கொள்வதுதான் ஒரு காமக்கலைஞனின் கைவண்ணம். எடுத்தோம் கவுத்தோம் என்று காமத்தினைக் கூறு போட்டு கேவலப்படாமல், நாம் கவர்ந்து இழுபட்ட அந்த தேகத்தின் சொந்தக்காரியை பவ்வியமாக பேசி வளைத்து அவளுக்கும் நம் மீது மோகத்தினை உருவாக்கி அவளது பூரண அனுமதியுடன் செய்யும் கூடலை கேவலம் என்று எவனுமே கூற முடியாது.
உண்மையில் கூறப்போனால், பெண்கள் எல்லோருமே ஒரே வகையினர் தான். ஒரு ஆண் தன்னை எந்த நோக்கத்தில் அணுகுகிறான் என்பதை வைத்துத்தான் பெண்களின் எதிர்வினை எப்பொழுதும் இருக்கும். தன்னிடம் தப்பான நோக்கத்தில் நெருங்குகிறான் என்று தெரிந்தால், உடனடியாக தூக்கி எறிந்து பேசும் அதே பெண்கள் தான், மனதில் உள்ளதை மறைத்து அவர்களது மனதிற்குப் பிடித்தபடி பழகும் அதே ஆண்களுக்கு தன்னையே பரிசாக்குகின்றனர். பெண்களின் தூக்கி எறிதலுக்கும் தூக்கிக் கொடுத்தலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆண்களின் பொறுமை மட்டுமே.
பொறுமையாக இருந்து நேரம் பார்த்துப் பாய்ந்து வந்து இரையினைத் தூக்கிச் செல்லும் கழுகு போல.. நேரம் வரும் வரை காத்திருந்து அவளை ருசி காணாமல் நான் ஓயவே போவதில்லை என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
The following 14 users Like அந்நியன்'s post:14 users Like அந்நியன்'s post
• Ammapasam, ananth1986, BangaloreGuy, fuckandforget, KumseeTeddy, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, sundarb, Tamilmathi, vatsayana2.0, Vkdon
Posts: 887
Threads: 1
Likes Received: 566 in 448 posts
Likes Given: 1,555
Joined: Jan 2024
Reputation:
6
Good update bro
Keep rocking
Annaiku suitable ana picture add pannunga
Good flow
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
(06-09-2025, 01:31 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Annaiku suitable ana picture add pannunga
Good flow
Thankyou for ur compliment bro.
ஹேமா அண்ணிக்கு suitable ஆன pictures எங்க தேடியும் கிடைக்கல bro. தேவதைகள் வம்சம் அவ..
•
Posts: 39
Threads: 1
Likes Received: 216 in 28 posts
Likes Given: 76
Joined: Mar 2025
Reputation:
10
அதன் பிறகு நான் அவளுடன் எதுவுமே பேசவில்லை. உண்மையிலேயே கோபமாக இருப்பது போலவே இருந்தேன். அவள் வீட்டுக்கு வந்ததன் பின்னரும் கூட நான் அவளுடன் பேசவில்லை. கண்டுக்காத மாதிரியாகவே நடந்துகொண்டேன். ஆனாலும் அவளாகவே என்னிடம் வந்து பேச வேண்டும் என உள்ளுக்குள்ளே ஆசையுடன் காத்திருந்தேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன.
அவளே என்னிடம் வந்தாள். நான் கட்டிலில் படுத்தபடி போன் நோண்டிக்கொண்டிருந்தேன்.
"இன்னும் கோபமா கிருஷ்ணா?" என்றாள்.
நான் எதுவுமே பேசாமல் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தேன். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அது என்னவோ தெரியவில்லை. அவள் பக்கத்தில் வந்தாலே ஒரு வகையான படபடப்பு என்னைத் தொற்றிக் கொண்டது.
"இங்கப் பாருங்க கிருஷ்ணா. உண்மையிலேயே அன்னைக்கு இருந்த சிட்டுவேஷன் அப்புடி. அதனால தான் உங்க கூட அப்புடி நடந்துகிட்டேன். தயவு செஞ்சி பேசாம இப்புடி இருக்காதீங்க. இங்க எல்லாருக்கும் தேவையில்லாத சந்தேகங்கள் வந்துட போகுது. ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட் பண்ணி நடந்துக்கோங்க."
"எனக்கு உங்க கூட பேச விருப்பம் இல்ல." திரும்பாமலே பதில் கூறினேன்.
"எனக்கும் உங்க கூட பேசணும்ன்னு ஒண்டும் அவசியம் இல்ல. ஆனா எப்பவுமே கலகலன்னு பேசிகிட்டு இருக்குற ரெண்டு பேரும் இப்ப திடீர்ன்னு பேசாம இருந்தா யாருக்காச்சும் சந்தேகம் வந்துடும். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க."
"சந்தேகம் எல்லாம் வராது. இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிகோங்க. அப்புறம் நா இந்த ஊர விட்டே போய்டுவேன்."
"எங்க போறீங்க?"
"எங்கயோ போறேன். அது எதுக்கு உங்களுக்கு?"
"என்னால யாரும் இந்த வீட்ட விட்டு போக தேவல. இனிமே நா இங்க வராம இருக்கேன்."
"எப்ப உங்களுக்கு என் மேல அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்துதோ அப்பவே நா இங்க இருக்குறது சரி இல்லன்னு முடிவு பண்ணிட்டேன். பக்கத்துலயே இருந்துகிட்டு இங்க வராம உங்களால இருக்க முடியாது. அம்மா என்ன ஏதுன்னு கேப்பாங்க."
"நீங்க போனா மட்டும் என்ன ஏதுன்னு கேக்க மாட்டாங்களா என்ன?"
"நா வெளியூர்ல ஃப்ரெண்ட்ஸ் கம்பனில ஏதாச்சும் வேல தேடி போறேன்னு சொல்லிக்கிறேன்."
"இப்ப எதுக்கு அப்புடி வெளிய போகணும்? பண்ணுனது தப்புன்னு தெரிஞ்சி நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். இன்னும் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்?"
"இல்ல அண்ணி. இனிமே என்ன பத்தின உங்க பார்வ ரொம்பவே தப்பா இருக்கும். சந்தேகப்படும். நா என்ன செஞ்சாலும் தப்பா தான் தெரியும். அதனால தான் சொல்றேன். எதுக்கு வீண் பிரச்சன?"
"அதெல்லாம் எதுவுமே இல்ல கிருஷ்ணா. நா உங்க மேல சந்தேகப்படல. நீங்க ரொம்ப நல்லவர்ன்னு எனக்கு தெரியும். ஆனா அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல அப்புடி பேசிட்டேன். ப்ளீஸ்.. மன்னிச்சிருங்க."
"இல்ல அண்ணி.. என்னால உங்க முகத்த கூட பாத்து பேச முடியல."
அவள் வந்து கட்டிலில் அமர்ந்தாள். திரும்பிப் படுத்திருந்த எனது தோளைப் பிடித்து அவள் பக்கம் திருப்பினாள். அவளது வாசனைகள் எனக்குள் காமத்தீயினை மூட்டியது. அவளது அருகாமையும் தொடுகையும் அதற்கு இன்னும் எண்ணெய் ஊற்றின. எனக்குள் காமத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க உடம்பெல்லாம் உள்ளே நாட்டியமாட ஆரம்பித்தது.
சமாளித்துக் கொண்டு அவளைப் பார்த்து,
"என்ன?" என்றுவிட்டு எச்சில் விழுங்கினேன்.
"இங்க பாருங்க. நாம இனிமே ஃப்ரெண்ட்ஸ். சரியா?"
நான் பதில் எதுவுமே கூறாமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"என் முகத்த பாத்து பதில் சொல்லுங்க."
"அன்னைக்கு நாம ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொன்னதுக்கு அப்புடி பேசுனீங்களே?" என்றேன் விட்டத்தைப் பார்த்தபடி.
"அதான் சொன்னேனே. ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்னு. இப்ப அதயெல்லாம் மறந்துடுங்க. ப்ளீஸ்."
"ஓகே. ட்ரை பண்றேன்."
"ஹ்ம்ம். தட்ஸ் குட்."
"அம்மா எங்க?"
"அவங்க கடைக்கு போய் இருக்காங்க. எதுக்கு?"
"அவங்க வரதுக்கு முன்ன நீங்க போங்க"
"ஏன்?"
"அவங்க இல்லாத டைம்ல என்னோட ரூம்ல நீங்க இருக்குறத பாத்தா ஏதாச்சும் தப்பா நெனைக்க போறாங்க."
"ஹ்ம்ம். சரி." என்று எழுந்தவள், "நா நெனச்சத விட நீங்க நல்லவரா தான் இருக்கீங்க." என்றாள்.
"ஹாஹா. ரொம்ப தேங்க்ஸ்" என்றபடி அடுத்த பக்கம் திரும்பினேன்.
"அப்புறம்... சீக்கிரமே ஒரு கொழந்தய பெத்து உங்க கைல கொடுக்குறேன். சரியா?"
நான் மீண்டும் அவள் பக்கம் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.
அவளும் புன்னகைத்தாள்.
"எதுக்கு இவ்ளோ லேட் பண்ணனும்?"
"அத அப்புறமா சொல்றேன்."
"இப்ப சொன்னா என்ன?"
"அது ஒரு பெரிய கத. இப்ப அம்மா வந்துருவாங்க. சோ, அப்புறமா சொல்றேன்."
"ஹ்ம்ம்"
அவள் திரும்பி நடந்தாள். அவள் எனது கண்களை விட்டு மறையும் வரை அவளது பின்னழகின் நளினத்தினை ரசித்துக் கொண்டு அப்படியே எழுந்து அமர்ந்தேன்.
ரொம்பவே குழப்பமாக இருந்தது. குழந்தை பெறுதலை இவ்வளவு காலம் தள்ளிப் போடும் அளவுக்கு என்ன பெரிய கதை அவர்களுக்குள் இருந்து விடப்போகிறது? எதுவாக இருந்தாலும் உடனடியாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனம் ஏங்க ஆரம்பித்தது.
The following 14 users Like அந்நியன்'s post:14 users Like அந்நியன்'s post
• Ammapasam, ananth1986, BangaloreGuy, fuckandforget, KILANDIL, KumseeTeddy, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, Tamilmathi, vatsayana2.0, Vkdon
Posts: 458
Threads: 0
Likes Received: 275 in 234 posts
Likes Given: 178
Joined: Jan 2019
Reputation:
1
Posts: 7
Threads: 0
Likes Received: 9 in 5 posts
Likes Given: 18
Joined: May 2024
Reputation:
0
|