அண்ணியன்
#61
Semma writting bro keep it up
[+] 1 user Likes sureshoo7's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY[/b]
[+] 1 user Likes Lusty Goddess's post
Like Reply
#63
(16-09-2025, 08:19 AM)Vkdon Wrote: Enakkum annan thangachi kulla ennamo nadakkura mari feel aguthu . Anniya avlo easy ah correct panna mudiyathu pola. Next update la papom

அவ்ளோ ஈஸியா மடியிற figure இல்ல bro
[+] 2 users Like அந்நியன்'s post
Like Reply
#64
The more she plays hard to get the more lust he will have for her
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
#65
அவளது கை எனது கன்னத்தைப் பதம் பார்த்த அதிர்ச்சியில் நான் சிலையாகி நின்றிருந்தேன். நான் அவளது கையைப் பிடித்தது ஏதோ ஒரு தப்பான எண்ணத்தில் என நினைத்திருப்பாள் போல.. அடுத்த நொடியே எதிர்வினை ஆற்றிவிட்டு ஓடி மறைந்தாள். எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக சிரிப்புத்தான் வந்தது. கன்னத்தைத் தடவியபடி இறங்கி ரூமுக்குள் வந்து அவளுக்கு மெசேஜ் செய்தேன்.

"உங்களுக்கு ஏதோ ஒரு மன நோய் இருக்கு அண்ணி. எந்த விஷயத்தையுமே கொஞ்சம் கூட யோசிக்காம பண்றீங்க. அன்னைக்கு உங்கள அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கு நா உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு சொன்னீங்க. அண்ணா அக்கா கூட மெசேஜ் பண்ணதுக்கு அவங்க மேல சந்தேகப்படுறீங்க. அனிதா புருஷன் ஆக்சிடென்ட்ல செத்ததுக்கு அவ கொழுந்தன் தான் காரணம்ன்னு சொல்றீங்க. இப்போ விளையாட்டா உங்க கைய புடிச்சதுக்கு என்ன அறைஞ்சிட்டீங்க. உங்களுக்கு உதவி பண்ணதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். தேங்க்ஸ்"
என்று கோபமாக இருப்பது போல டைப் செய்து அனுப்பினேன்.

"ஆமா. எனக்கு மன நோய் இருக்கு. அதனால தான் நா உன்ன பத்தி தப்பா நெனைக்கிறேன்." உடனடியாக கோபமாக ஒரு பதில் வந்தது.

அவள் ஒருமையில் பேசுவதை வைத்து அவள் என்மீது எவ்வளவு கோபமாக இருக்கின்றாள் என்று தெரிந்து கொண்டேன். பதில் எதுவும் அனுப்பாமல் கொஞ்ச நேரம் நான் அமைதியாக இருக்க மீண்டும் அவள் மெசேஜ் செய்தாள்.

"ஐ நீட் மை பேன்ட்டி. அவசரமா கொண்டு வந்து தந்துட்டுப் போ."

அவள் கோபமாக எனக்கு கட்டளை பிறப்பிக்க நானும் கோபமாக, "முடியாது." என்றேன்.

"ஏன்?"

"சும்மா தான்"

"அத வச்சி நீ என்ன பண்ண போற?"

"என்னமோ பண்றேன். உங்களுக்கு என்ன?"

"டேய். அது என்னோட பேன்ட்டிடா.. அசிங்கமா இல்லையா உனக்கு?"

"இல்ல"

"அத கையால எடுக்க அருவருப்பா இல்லையா? கூசலையா உனக்கு?"

"இல்ல"

"ச்சீ.. பொறுக்கி"

"ஆமா.. பொறுக்கி தான்."

"ப்ளீஸ் கிருஷ்ணா. என்ன இன்னும் கோவப்படுத்தாம அத கொண்டு வந்து தந்துட்டு போ. ப்ளீஸ்."

"நாளைக்கு நீங்களே வந்து எடுத்துக்கோங்க."

"இங்க பாரு கிருஷ்ணா. நா உன்கிட்ட பல தடவ சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. நா உன் அண்ணனோட வைஃப். என்கிட்ட நீ இப்புடியெல்லாம் நடந்துக்குறது ரொம்ப தப்பு."

"நா என்ன பண்ணேன்?"

"இதெல்லாம் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?"

"என்ன ஆகும்? நாளைக்கு வந்து எடுத்துக்கத் தானே சொல்றேன்."

"நாளைக்கு வரைக்கும் அத வச்சி நீ என்ன பண்ண போற?"

"அத வச்சி என்னதான் பண்ண?"

"நீயும் அந்த பைத்தியங்கள போல ஏதாச்சும் பண்ணுனா?"

"என்ன பண்ணுனா?"

"அன்னைக்கு ஏதோ சொன்னியே!"

"ஹாஹா. பயப்புடாதீங்க. எனக்கு அந்த மாதிரி நோயெல்லாம் இல்ல. ஓவரா ஒண்டும் யோசிக்காதீங்க. நானெல்லாம் எல்லாமே நேர்ல தான் பண்ணுவேன்."

"பொறுக்கி"

"உங்க கண்ணுக்கு நல்லவங்க எல்லாரும் பொறுக்கி தானே?"

"ஆமா.. இவரு ரொம்ப நல்லவரு."

"ஆமா.. நல்லவன் தான்."

"கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணுகூட எல்லாமே பண்ணிட்டு இப்போ கழட்டிவிட்டுட்டு இருக்குற நீ நல்லவனா?"

"நா ஒண்ணும் அவள கழட்டிவிடல. அவதான் நா வேணாம்ன்னு போனா.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு."

"அப்போ அண்ணன் பொண்டாட்டியோட பேன்ட்டிய அவளுக்கே தெரியாம எடுத்து வச்சிருக்குற நீ நல்லவனா?"

"நா என்ன எனக்காகவா எடுத்தேன்?"

"எதுக்காக எடுத்தா என்ன? இப்ப நா கேட்டா எதுக்கு தர மாட்டேங்குற?"

"ஆஹ்.. அத வச்சி இன்னைக்கு ஒரு வேல இருக்கு. அதனால தான்."

"உண்மையிலேயே நீ ஒரு அசிங்கம் புடிச்சவன்டா. பேர்வர்ட். உன்கூட பேசுறதே பாவம். உன் அண்ணனுக்கு நா செய்ற துரோகம்."

"ஹாஹா"

"சிரிக்கிறியா? இரு. நாளைக்கே உன்ன அவர்கிட்ட சொல்லிக் குடுக்குறேன்."

"ஹ்ம்ம். தாராளமா சொல்லலாம்."

"சொல்ல மாட்டேன்னு நெனைக்கிறியா?"

"சொன்னாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல."

"ஏன்?"

"நா தான் அத எடுக்கலயே."

"அப்போ வேற யாரு எடுத்தது?"

"யாருமே எடுக்கல. அத நீங்க எங்க போட்டீங்களோ.. அங்கேயே தான் இருக்கும்."

"அப்புறம் எதுக்கு பொய் சொன்ன?"

"சும்மா உங்கள கலாய்க்கலாம்ன்னு சொன்னேன்."

"வாட்?"

"நா பொய் சொன்னேன்."

"இரு. செக் பண்ணிட்டு வந்து உன்ன வச்சிக்கறேன்." என்றபடி கழுவ வேண்டிய துணிகள் போட்டிருந்த கூடையை ஆராய்ச்சி செய்துவிட்டு வந்து மீண்டும் எனக்கு மெசேஜ் செய்தாள்.

"எதுக்குடா மாடு பொய் சொன்ன?"

"சும்மா உங்கள கடுப்பேத்திப் பாக்கணும்ன்னு தோணிச்சி. அதனால தான்."

"எரும மாடு. கொஞ்ச நேரத்துல அவ்ளோ டென்ஷன் படுத்திட்ட என்ன."

"இதுல டென்ஷன் ஆக என்ன இருக்கு?"

"உனக்கு சொன்னா புரியாது. நீ ஒரு மண்டு. நா நல்லாவே பயந்து போய்ட்டேன். இடியட்"

"ஹாஹா. எதுக்கு பயப்படணும்?"

"அது என்னோட மானம் சம்பந்தப்பட்டது. அத கொண்டு போய் அடுத்தவங்க கைல குடுத்தேன்னு சொன்னா எனக்கு எப்புடி இருக்கும்?"

"ஹ்ம்ம். அதுவும் சரிதான். ஆனா, நா அந்த மாதிரி செய்வேனான்னு யோசிக்க மாட்டீங்களா?"

"நீ தானே சொன்ன. அதனால தான் நம்புனேன். செம்மையா கோவம் வந்திச்சி. உன்ன அடிக்கலாம்ன்னு வந்தா என்னோட கைய வேற பிடிக்குற. அதனால தான் ஒண்ணு வச்சேன். அது உனக்கு தேவ தான்."

"ஹ்ம்ம். தேவ தான்."

"எரும மாடு. இப்புடி பொய் சொல்லி அடி வாங்கணுமா என்ன?"

"ஐயோ அண்ணி.. நீங்க எனக்கு அடிச்சீங்களா?"

"பின்ன?"

"நா என்னமோ நீங்க என் கன்னத்த தடவிட்டு போறீங்கன்னு நெனச்சேன்."

"ஆமாடா.. நெனப்ப. நல்லா ஒண்ணு வச்சிருந்திருக்கணும் உனக்கு."

"பஞ்சு மாதிரி கைய வச்சிக்கிட்டு அதால அடிச்சா வலிக்குமா என்ன?"

"நாளைக்கு ஒண்ணு தாரேன். அப்போ தெரியும். பஞ்சா இரும்பான்னு."

"ஹாஹா. பாக்கலாம். பாக்கலாம்."

"நீ அங்க போகலன்னா.. அப்புறம் எப்புடி அண்ணனோட விஷயம் எல்லாம் தெரிய வந்திச்சி உனக்கு?"

"கொஞ்சம் புத்திய யூஸ் பண்ணேன்."

"அதான் எப்புடி?"

"விஷயம் என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லிட்டேன்ல. அது எப்புடி வந்தா என்ன?"

"ப்ளீஸ் கிருஷ்ணா. சொல்லுங்க."

"இவ்ளோ நேரம் வா போன்னு பேசிட்டு இப்ப என்ன திடீர்ன்னு மரியாத?"

"அப்போ கோவமா இருந்தேன். அதனால தான் அப்புடி பேசுனேன்."

"ஹாஹா."

"சரி. சொல்லுங்க. எப்புடி கண்டுபிடிச்சீங்க?"

"எனக்கு அண்ணா ஃப்ரெண்ட் வாசு சொன்னாரு. அப்புறம் அக்காக்கிட்ட கேட்டு கன்போர்ம் பண்ணேன். இப்போ அத விடுங்க. நாளைக்கு நீங்க என்ன பண்ணப்போறீங்க? அத சொல்லுங்க ஃபர்ஸ்ட்."

"தெரியல. ஃபர்ஸ்ட் அவர்கிட்ட இது பத்தி பேசணும். அதுக்கப்புறமா அப்பாகிட்ட பேசணும். ஏதாச்சும் பண்ணனும்."

"ஹ்ம்ம். இதெல்லாம் உங்களுக்கு எப்புடி தெரியும்ன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?"

"ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்குறேன்."

"ஹ்ம்ம். இதெல்லாம் எனக்கும் தெரியும்ன்னு காட்டிக்க வேணாம். நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி ஏதாச்சும் பண்ணிக்கோங்க. சீக்கிரமே எல்லா பிரச்சனையும் தீர்ந்து நீங்க அவன் கூட ஹாப்பியா இருக்குறத நா என் கண்ணால பாக்கணும்."

"ஹ்ம்ம். தேங்க்ஸ் கிருஷ்ணா."

"அப்புறம். சீக்கிரமா உங்க குழந்தைய நா கொஞ்சணும். அதுக்கு ஏற்பாட்ட பண்ணுங்க முதல்ல."

"ஃபர்ஸ்ட் இந்த ப்ராப்ளம் எல்லாத்தையும் முடிச்சிக்கலாம். அப்புறமா கொழந்த பத்தி யோசிக்கலாம்."

"ஹ்ம்ம்."

கொஞ்ச நேரம் அவளுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் என்னுடைய காலேஜ் நண்பன் முகிலனிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. அதன் துணை அலுவலகம் ஒன்றில் கணக்காளருக்கான வெற்றிடம் ஒன்று காலியாக இருப்பதாகவும் அந்த வேலையை எனக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினான். நானும் சரி என்றவுடன் என்னை உடனடியாக கிளம்பி சென்னைக்கு வரும்படி கூறினான். நானும் அந்த நாள் இரவே சென்னைக்குக் கிளம்பினேன்.

என்னுடைய காம தேவதையை விட்டுப் பிரிந்து செல்வது எனக்கு மிகவும் கவலையாக இருந்தாலும், அவளை விட்டு விலகி இருப்பதும் ஒரு வகையில் நல்லது என்றே எனக்குத் தோன்றியது. காரணம்; அவள் நெருப்புப் போன்றவள். தொட்டாலே என்னை எரித்து சாம்பலாக்கி விடுவாள். ஆகையால், அவளை விட்டு விலகி இருந்தால் அவளைப் பற்றிய தீய எண்ணங்களும் என்னை விட்டு அகலும் என்று எனக்குத் தோன்றியது.

முகிலனின் பரிந்துரையில் அந்த வேலை எனக்கு இலகுவாகவே கிடைத்தது. ஆபிசில் வேலை செய்யும் பெண்கள் பலர் அழகாக இருந்தாலும் கூட யாரையுமே எனது ஹேமா அண்ணியின் பக்கத்தில் கூட வைக்க முடியாது என்றே எனக்குத் தோன்றியது. அவள் மீது நான் இவ்வளவு காலமும் பைத்தியமாக இருந்த காரணமும் எனக்குப் புரிந்தது.

நான் வேலைக்குச் சென்ற ஒரு சில நாட்களுக்குள் ஹேமா அண்ணி யாருக்குமே தெரியாமல் அவளது அப்பாவுடன் மட்டுமே பேசி அவரை சம்மதிக்க வைத்து, அவளுக்குச் சொந்தமான சில சொத்துக்களை விற்றும், அவரது செல்வாக்குகளைப் பயன்படுத்தி அவரது நண்பர்களிடமும், வங்கியிலும் சில கடன்களைப் பெற்றும் அண்ணனின் முழுக் கடன்களையும் அடைத்திருந்தாள்.

அவளைப் போல ஒரு மனைவி கிடைக்க எந்த ஒரு ஆணுமே ஏழேழு ஜென்மத்திலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் சாதாரண பெண்கள் போன்றவள் இல்லை. அழகிலும் குணத்திலும் தேவதைகளுக்கு ஒப்பானவள். விதவிதமாகக் காதலிக்கப்பட வேண்டியவள்.

அவளுக்கு நன்றி கூறி ஒரு மெசேஜ் செய்தேன்.
"தேங்க்ஸ் அண்ணி. நீங்க இல்லன்னா அண்ணனோட நிலம ரொம்ப மோசமா போய் இருக்கும்."

"அவரு என்னோட புருஷன். அவருக்கு ஒண்ணுன்னா உதவ வேண்டியது என்னோட கடமை" என்று சாதாரணமாக பதில் கூறினாள்.

"ஒண்ணு சொல்லவா?"

"என்ன?"

"நீங்க என் மனசுல இன்னும் உயர்ந்துட்டீங்க. எங்கயோ போய்ட்டீங்க.'

"இப்ப எதுக்கு இவ்ளோ ஐஸ் வைக்கிறீங்க?"

"ஐஸ் இல்ல. உண்மைய தான் சொல்றேன். என்ன கஷ்டம் வந்தாலும் நகைகள கூட குடுக்க மாட்டாங்க சில பொண்ணுங்க. ஆனா நீங்க வேற மாதிரி இருக்கீங்க."

"புருஷன் கஷ்டத்துல இருக்கும் போது நாங்க மட்டும் நகைகள வச்சி அலங்கரிச்சின்னு இருந்து என்ன பண்ண?"

"ஹ்ம்ம். உண்ம தான்."

"சரி.. அத விடுங்க.. உங்க ஆபிஸ் பத்தி சொல்லுங்க."

"எல்லாம் ஓகே தான் அண்ணி. வேலையும் பரவால்ல. ஆல் ஓகே."

"ஹ்ம்ம். பொண்ணுங்க இருக்காங்களா?"

"ஹ்ம்ம்.. நெறைய பொண்ணுங்க இருக்காங்க."

"ஹ்ம்ம். புடிச்சவங்க யாராச்சும்?"

"யாரையுமே எனக்கு பெருசா பிடிக்கல."

"ஏன்?"

"யாருமே உங்கள மாதிரி இல்ல"

"அதுக்கு?"

"அழகுல மட்டும் இல்ல. குணத்துலையும் உங்கள மாதிரி ஒருத்தி தான் எனக்கு வைஃபா வரணும்."

"கண்டிப்பா வருவா. பயப்பட வேணாம். நானே நல்ல ஒரு பொண்ணா பாத்து உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்."

"ஹ்ம்ம். பாக்கலாம்"

"ஹ்ம்ம். நல்லபடியா வேலைய பாருங்க. பணம் சம்பாதிங்க. உங்க வீட்ல பேசி சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன்."

"ஹாஹா"

"அப்புறம்? என்ன ஸ்பெஷல் அங்க?

"ஸ்பெஷல் எதுவும் இல்ல. உங்கள தான் ரொம்ப மிஸ் பண்றேன்."

"என்னையா? எதுக்கு?"

"வீட்டுல இருந்தா உங்க கூடவே தான் டைம் போகும். இப்போ இங்க வந்து தனியா இருக்கும் போது உங்க நினைப்பாவே இருக்கு. ரொம்ப மிஸ் பண்றேன்."

"கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும். பிடிக்கலன்னு சொன்ன கேர்ள்ஸ்ல யாரையாச்சும் பிடிக்க ஆரம்பிக்கும். அப்புறமா லவ் அது இதுன்னு வீட்டையே மறந்துடுவீங்க. பாருங்க."

"அதெல்லாம் நடக்காது அண்ணி. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. வீட்டுக்கு வந்துரலாமான்னு தோணுது."

"இது என்ன சின்ன கொழந்த மாதிரி பேசுறீங்க? வீட்ட பத்தி நெனைக்கிறத விட்டுட்டு ஜாலியா இருக்க ட்ரை பண்ணுங்க."

"ஹ்ம்ம்.. ட்ரை தான் பண்றேன்."

தனியாக இருந்தாலும் அவ்வப்போது அவளிடம் பேசும் போது மனதுக்கு இதமாக இருந்தது. ஆனாலும், தனிமை என்னை மேலும் மேலும் வாட்ட ஆரம்பித்தது. அவளை விட்டு விலகி இருந்தால் அவளைப் பற்றிய தீய எண்ணங்கள் என்னை விட்டு விலகிப் போகும் என்று நினைத்தால், அவளது நினைவுகளோ இன்னும் இன்னும் அதிகரித்தன. அண்ணனின் மனைவி என்பதனையும் மறந்து அவளது உடல் அழகை நான் காதலிக்க ஆரம்பித்திருந்தேன். இந்தப் பிரிவு அவளையும் என்னையும் உடலளவில் தூரமாக வைத்திருந்தாலும், கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி எனது பேச்சாற்றல் மூலம் அவளை வசியம் செய்து மனதளவில் எனது அருகில் கொண்டுவர முயற்சிகளை ஆரம்பித்தேன்.

தொடரும்....
Like Reply
#66
Arumai arumai
[+] 2 users Like sureshoo7's post
Like Reply
#67
Good update bro
Keep rocking
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#68
அழகான எழுத்து
Like Reply
#69
[quote pid='6035638' dateline='1757926443']
"என்ன சொன்னாரு?"

என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து மீண்டும் இன்னொரு பொய்யை எடுத்துவிட்டேன்.

"அவரு ஒரு விஷயம் சொன்னாரு. ஆனா அத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல."

"என்ன சொன்னாரு. பரவால்ல. சொல்லுங்க."

"உங்களுக்கு இங்க வர முடியலன்னா.. இன்னொரு விஷயம் பண்ண சொன்னாரு."

"அதுதான் என்னன்னு கேக்குறேன்"

"அத உங்களால பண்ண முடியாது அண்ணி."

"ஏன் பண்ண முடியாது? சீக்கிரமா சொல்லுங்க."

"அது வந்து....."

"ஐயோ.. சொல்லுங்க கிருஷ்ணா."

"உங்களுக்கு வர முடியலன்னா, உங்க அண்டர்வேர் ஏதாச்சும் எடுத்துட்டு வர சொல்றாரு."


[/quote]
?
[+] 2 users Like அந்நியன்'s post
Like Reply
#70
Update
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#71
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY[/b]
[+] 1 user Likes Lusty Goddess's post
Like Reply
#72
ஒருநாள் ஆபிசில் வேலைகளில் மூழ்கி இருந்தேன். அப்பொழுது திடீரென முகிலன் எனது முன்னாள் காதலி மீராவை எனது ஆபிசுக்கு அழைத்து வந்திருந்தான்.

முகிலனும் அவளும் காலேஜ் நாட்களில் இருந்தே நல்ல நண்பர்கள். அவள் என்னுடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டாலும் கூட முகிலனுடன் அவ்வப்போது தொடர்பிலே தான் இருந்திருக்கின்றாள். இப்பொழுது நான் சென்னை வந்திருக்கிறேன் என முகிலன் மூலமாக அறிந்துகொண்டு அன்று என்னை சந்திக்க வந்திருந்தாள்.

எங்களது காதல் கதை ஒன்றும் அவ்வளவு சுவாரஸ்யமானதெல்லாம் கிடையாது. எல்லா காதலர்களையும் போல எங்களது காதலும் பார்வையாலேயே ஆரம்பமானது. அவளும் கிட்டத்தட்ட எனது ஹேமா அண்ணி போன்றவள் தான். காதலிக்கும் போது அவளிடமிருந்து ஒரு முத்தத்தினைப் பெற்றுக்கொள்ளவே நாய் படாத பாடு படவேண்டி இருந்தது. அவளது கைகளைத் தவிர வேறு எங்குமே என்னைத் தொட விட்டதும் கிடையாது. நல்ல ஒழுக்கமானவள். ஆனால், விதியின் விளையாட்டு. காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவளது வீட்டில் அவளது அத்தை மகனுடன் அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் பண்ண ஆரம்பித்தனர். நான் நண்பர்கள் சகிதம் அவளின் வீட்டுக்குச் சென்று பேசியும் கூட அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. வேறு வழியே இல்லாமல் எங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மீரா. அந்த நாட்களில் நான் மிகுந்த கவலையில் மூழ்கி இருந்தேன். ஆனால், அந்த சோகங்களையும் கவலைகளையும் கடந்து வர எனக்கு உதவியாக இருந்தவள் எனது ஹேமா அண்ணி தான். அவள் எங்கள் வீட்டுக்கு வந்ததிலிருந்து மனம் அவள் பின்னாலேயே அலைபாய்ந்து கொண்டிருந்த காரணத்தினால் தான் என்னால் மீராவை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முடிந்தது.

அவளது திருமணம் நடந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களின் பின்னர் அன்று தான் மீராவைப் பார்த்தேன். நல்ல முறையில் செழித்திருந்தாள். அவளை ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட், சுடிதார் என்று பார்த்துப் பழகிய கண்கள், அன்று புடவையில் பார்த்ததும் ஒரு கணம் இமைப்பதையே மறந்தன. மிகவும் நேர்த்தியாக மெல்லிய பழுப்புநிறத்தில் ஒரு காட்டன் புடவை அணிந்திருந்தாள். அவளது முலைகளும் பின்னழகும் இருந்ததை விட இன்னும் கொஞ்சம் செழித்திருந்தன.

அவளைக் கண்டதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழப்பத்துடன் அவளை வரவேற்று உபசரித்தேன்.

என்னைப் பார்க்கவேண்டும் என்று அவள் பல நாட்களாக மனதில் நினைத்திருந்ததாகவும் இன்று தான் அதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்ததாகவும் கூறினாள். பக்கத்தில் ஏதோ ஒரு வேலையாக வந்தவள் அப்படியே என்னையும் சந்தித்துவிட்டுப் போகலாம் என வந்திருந்தாள். நடந்தவை எவற்றையும் பற்றி மீண்டும் கிளறாமல், சாதாரணமாக நட்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றாள்.

அன்றைய நாள் மாலை நேரம் அண்ணியுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவளிடம் மீராவைப் பற்றியும் கூறினேன்.

"அண்ணி. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்."

"என்ன? சொல்லுங்க"

"நா உங்ககிட்ட சொல்லியிருந்தேன்ல என்னோட எக்ஸ் லவர் பத்தி."

"ஆமா. அவளுக்கென்ன?"

"அவள நா இங்க மீட் பண்ணேன்."

"ஆஹ்! எங்க?"

"எங்க ஆபிசுக்கு வந்திருந்தா.."

"அவளே வந்தாளா?"

"ஹ்ம்ம்.. என்ன பாக்கணும் போல இருந்திச்சாம். அதனால முகில் கூட ஆபிசுக்கே வந்திருந்தா."

"ஹ்ம்ம். நல்லதா போச்சி. மறுபடியும் அவளையே லவ் பண்ணலாமே!"

"இல்ல அண்ணி. அவளுக்கு கல்யாணம் ஆய்டிச்சி."

"ஓஹ்ஹ். அப்புறம் எதுக்கு உங்கள மீட் பண்ண வரணும்?"

"நா என்ன பண்றேன், எப்புடி இருக்கேன்னு பாக்க வந்திருந்தா."

"அப்புடின்னா அவ இன்னும் உங்கள மறக்கல போல?"

"தெரியல. என்ன பாக்கணும்ன்னு தோணி இருக்கு. வந்திருக்கா."

"ஹ்ம்ம். அப்புறம் என்ன சொன்னா?"

"பெருசா ஒண்ணுமில்ல. சும்மா பேசிட்டு இருந்தோம். அப்புறம் கெளம்பி போய்ட்டா."

"ஹ்ம்ம். சும்மா பாக்க வந்திருந்தா ஓகே தான். ஆனா, அவகூட இனிமே பழக்கவழக்கம்லாம் வச்சிக்காதீங்க."

"ஏன்?"

"அவளுக்கு கல்யாணம் ஆய்டிச்சில்ல!"

அவளுடன் கொஞ்சம் நெருக்கமாகப் பேச வேண்டும் என்பதற்காக அன்று ஒரு நாள் நான் மீரா பற்றி பொய்யாக கூறியவற்றை நம்பியே இப்பொழுது என்னை எச்சரிக்கை செய்கிறாள் என்று நினைக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. மீரா ரொம்ப ரொம்ப நல்லவள், ஒழுக்கமானவள். ஆனால், அவளைப் பற்றி நான் அண்ணியிடம் பொய்யாகக் கூறிய விடயங்கள் தான் எனக்கும் அண்ணிக்கும் இடையில் ஒரு காம நாடக அரங்கேற்றத்திற்குப் பாலமாக இருக்கப் போகின்றது என அன்று நான் அறிந்திருக்கவில்லை.

அன்று மீரா பற்றி கூறியதன் பின்னர், என்னுடன் பேசும்போதெல்லாம் மீரா பற்றியும் அடிக்கடி விசாரிப்பாள் அண்ணி. நானும் மீராவுடன் அடிக்கடி பேசுவது போல பொய் கூறி வந்தேன்.

ஒருநாள் இரவு.. அண்ணா வேலை நிமித்தம் ஒரு பயணம் சென்றிருந்தான். அந்த நாள் அண்ணியும் நானும் நீண்ட நேரமாக சாட் செய்துகொண்டிருந்தோம்.

இடையில் மீராவின் பேச்சு வந்த போது..
"எனக்கென்னமோ டவுட்டா இருக்கு" என்றாள்.

"என்ன டவுட்?"

"ஏற்கனவே உங்கள வேணாம்ன்னு சொல்லிட்டு போனவ இப்ப திடீர்னுன்னு உங்கள தேடி வந்திருக்கான்னா சம்திங் ராங்க்"

"என்ன ராங்க்?"

"அவளுக்கு உங்ககிட்ட ஏதோ ஒரு தேவ இருக்கு. அதனால தான் மறுபடியும் உங்கள அவ தேடி வந்திருக்கா"

"என்கிட்ட என்ன தேவ இருக்கப் போகுது அவளுக்கு?"

"நீங்க என்ன பச்சக் குழந்தையா? நா என்ன சொல்ல வாரேன்னு புரியலையா உங்களுக்கு?

"அப்புடியெல்லாம் இருக்காது அண்ணி. அவளுக்கு தேவையானத பண்ண அவ புருஷன் இருக்கான். என்கிட்ட என்ன தேவ இருக்கப் போகுது அவளுக்கு?"

"நீங்க வேணாம்ன்னு உங்கள விட்டுட்டுப் போன ஒருத்தி எதுக்காக கல்யாணத்துக்கு அப்புறமும் உங்கள மறுபடியும் நினைக்கணும்? ஒரு வேள, கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா அவ புருஷன விட நீங்க தான் பெஸ்ட்ன்னு அவளுக்குத் தோணியிருக்குமோ என்னவோ?"

"ஹாஹா. அது எப்புடி தோணாம இருக்கும்? எதுவா இருந்தாலும் பெஸ்ட்ட குடுக்குறது தானே நம்ம பழக்கம்?"

"அதனால தான் அவ உங்கள மறுபடியும் தேடி வந்திருக்கா போலருக்கு."

"அது என்னமோ எனக்கு தெரியல. ஆனா, நா அப்புடி இல்ல."

"எப்புடி இல்ல?"

"அவ புருஷன் பாவம். இவ அவனுக்கு துரோகம் பண்ண நெனச்சாலும் நா அதுக்கு காரணமா இருக்க மாட்டேன்."

"பார்ரா.. ஹ்ம்ம்.. அப்புறம்?"

"என்ன நக்கலா? என்ன பத்தி நீங்க என்னதான் நெனச்சிட்டு இருக்கீங்க?"

"நா எதுவும் நினைக்கல."

"அப்புறம் எதுக்கு அந்த நக்கல் பேச்சு?"

"அவ புருஷனுக்கு துரோகம் பண்ணக் கூடாதுன்னு அவ தான் நினைக்கனும். அவளே துரோகம் செய்ய தயாரா இருப்பாளா இருந்தா நீங்க எதுக்கு பின்வாங்கணும்? எப்ப ஒரு பொண்ணு புருஷனுக்கு துரோகம் செய்ய நெனச்சாளோ.. அப்பவே அவ துரோகம் செஞ்ச மாதிரித்தான்."

"அப்போ அவளுக்கு ஓகேன்னா என்னையும் சேர்ந்து அவ புருஷனுக்கு துரோகம் பண்ண சொல்றீங்களா?"

"நா அப்புடி சொல்லல. நீங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி லவ் பண்ணவங்க. பழைய காதலர்கள் மறுபடியும் ஒண்ணு சேரும் போது மறுபடியும் தப்புகள் நடக்கலாம்ல? அதனால தான் அன்னைக்கே சொன்னேன். அவ கூட பழக்கவழக்கங்கள் எல்லாம் வச்சிக்காதீங்கன்னு. ஆனா, நீங்க இன்னும் அவ கூட பேசிட்டு தானே இருக்கீங்க. சோ, உங்களுக்கு ஓகேன்னா யூ கேன் கேர்ரி ஆன்."

"ஹாஹா. அண்ணி மாதிரியா பேசுறீங்க?"

"வேற என்ன பேச?"

"நா அவகூட அவ்ளோவா பேசுறதில்ல அண்ணி. அவ பேசுனா சும்மா பேசுவேன். அவ்ளோ தான். எனக்கும் டைம் பாஸ் ஆகணும்ல இங்க?"

"டைம் பாஸ் ஆகணும்ன்னா வீட்ல உள்ளவங்களுக்கு கால் பண்ணி பேசுங்க."

"வீட்ல உள்ளவங்களோட பேசுறதும் ஒரு பொண்ணோட பேசுறதும் ஒண்ணா?"

"ஹ்ம்ம். நெனச்சேன். இப்புடித்தான் சொல்லுவீங்கன்னு"

"ஹாஹா"

"இங்க பாருங்க கிருஷ்ணா. நீங்க லவ் பண்ணும் போது என்ன வேணா பண்ணியிருக்கலாம். ஆனா அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா இதெல்லாம் பெரிய தப்பு."

"நா ஒண்டும் அவள தேடி போகலையே அண்ணி. அவ தானே என்ன தேடி வந்தா?"

"அதனால தான் சொல்றேன். அவ கூட பழக வேண்டாம்ன்னு. அவ இன்டன்ஷன் ஏதோ தப்பா இருக்கு."

"ஹ்ம்ம். ஆனாலும்.. தேவைன்னு வந்துட்டா அடுத்தவங்கள தேடி போற பொண்ணுங்கள நம்பி எப்புடி அண்ணி கல்யாணம் பண்றது?"

"எல்லாரும் அப்புடி இருக்க மாட்டாங்க. ஒரு சில பேர் இருப்பாங்க. அதே சமயம் ஆம்புளைங்களுக்கும் கடமைன்னு ஒண்ணு இருக்குல? பொண்ணுங்களுக்கு என்ன தேவைன்னு பாத்து அத சரியா பண்ணுனா அவ எதுக்கு இன்னொருத்தன தேடி போகப் போறா?"

"ஹ்ம்ம். எல்லா ஆம்பளைங்களும் நம்ம கார்த்திக் அண்ணன மாதிரி திறமையா இருந்துட்டா எந்த பிரச்சனையும் வராதுல்ல?"

"டேய்ய்.. நீ அடி வாங்கப் போற.."

"ஹாஹா."

"சோ.. உங்க அண்ணாவோட திறமையால தான் நா யாரையும் தேடிப் போகாம இருக்கேன்னு சொல்றீங்களா?"

"ஆமா.. இல்லையா பின்ன?"

"பொண்ணுங்களுக்கு சுய ஒழுக்கம்ன்னு ஒண்ணு இருக்கு. சுய ஒழுக்கம் இருக்குற பொண்ணுங்க அந்த மாதிரி பண்ண மாட்டாங்க."

"சோ.. உங்களுக்கு சுய ஒழுக்கம் இருக்கு. அதனால தான் அந்த மாதிரி யாரையும் தேடிப் போகலன்னு சொல்றீங்களா?"

"ஆமா. என்கிட்ட நிறையவே இருக்கு."

"அப்போ எங்க அண்ணன நீங்க திறம இல்லாதவன்னு சொல்றீங்க? அப்புடித் தானே?"

"ச்சே.. ச்சே.. நா அப்புடி சொல்லல. லூசு மாதிரி பேசாதீங்க கிருஷ்ணா."

"அப்போ... அண்ணா திறமையானவன். அதனால நீங்களும் ஒழுக்கமா இருக்கீங்க. அப்புடி எடுத்துக்கலாமா?"

"அவரு திறமையானவனா இல்லன்னா கூட என்னோட ஒழுக்கம் குறையாது."

"ஹாஹா"

"என்ன சிரிப்பு?"

"உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்."

"என்ன உதாரணம்?"

"போதுமான அளவு பணம் இருக்குறவன் பசிச்சா என்ன பண்ணுவான்?"

"சாப்பாடு வாங்கி சாப்புடுவான்."

"அதே போல நாலு நாளா எந்த வேலையுமே இல்லாம கைல சுத்தமா காசும் இல்லாம பசியோட அலையுற ஒருத்தன் என்ன பண்ணுவான்?"

"யார்கிட்டயாச்சும் பிச்ச எடுத்தாவது சாப்புடுவான்."

"ஹ்ம்ம். இல்லன்னா திருடியாச்சும் வாங்கி சாப்பிடுவான். இல்லையா?"

"ஹ்ம்ம். சோ?"

"அத மாதிரி தான் இதுவும்."

"எது?"

"வீட்ல எல்லாமே சரியா கிடைக்கிற பொண்ணுங்க யாரும் இன்னொருத்தன தேடி போக மாட்டாங்க. ஆனா, தனக்கு தேவையானது சரியா கிடைக்கலைன்னா அதே பொண்ணுங்க இன்னொருத்தன தேடி போகத்தான் செய்வாங்க. இங்க ஒழுக்கம்லாம் எல்லாம் இருக்குற வரைக்கும் தான் அண்ணி."

"இங்க பாருங்க கிருஷ்ணா. உங்க அண்ணன பத்தி தப்பா சொல்றேன்னு நெனைக்காதீங்க. நீங்க என்னோட ஒழுக்கத்துல சந்தேகப் பட்டதனால தான் இத சொல்றேன். உங்க அண்ணா எப்பவாச்சும் தான் என்ன 100% திருப்திப்படுத்துவாரு. அது போக.. இந்த ப்ராப்ளம் வந்ததுக்கு அப்புறமா அதுவும் இல்ல. அதுக்காக நா ஒண்டும் வேற ஆம்பளைங்கள தேடி போகல. எனக்குன்னு என்ன எழுதி இருக்கோ.. அது தான் நடக்கும்ன்னு நெனச்சி வாழ்ந்துட்டு இருக்கேன்."

"எதுக்காக அப்புடி வாழணும்?"

"பின்ன என்ன பண்ணனும்?"

"உங்களுக்கு என்ன தேவையோ.. அத அவன்கிட்ட கேட்டு வாங்குறது தானே..!"

"கேட்டு வாங்க அது என்ன சந்தைல கிடைக்கிற பொருளா என்ன? எல்லாம் அதுவா அமையணும்."

"பொண்ணுங்கள எப்புடி திருப்திப் படுத்தணும்ன்னு ஒரு ஆம்பள சரியா தெரிஞ்சிக்கிட்டா போதும். நீங்க எதுவுமே கேக்க தேவல."

"அத அவர்தான் தெரிஞ்சிக்கனும். நானா பாடம் நடத்த முடியும்?"

"முடியும்."

"எப்புடி?"

"மீரான்னு ஒருத்தி இருக்கா.. நீங்க அவகிட்ட பேசி பாருங்க. அவ சொல்லுவா.."

"என்ன சொல்லுவா?"

"எல்லாமே சொல்லுவா... கேட்டுத்தான் பாருங்களேன்."

"அவகிட்ட நா என்ன பேச? வேற வேல இல்ல எனக்கு?"

"ஹாஹா.. சரி.. ஓகே.. நானே சொல்றேன்."

"வேணாம்."

"ஏன்?"

"தப்பா ஏதும் பேசுனா எனக்கு பிடிக்காது."

"தப்பா எதுவும் பேசாம சொல்லித் தாரேன்."

"அதெப்புடி?"

தொடரும்.....
Like Reply
#73
Excellent update. Love the style of writing
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
#74
Good update bro
Keep rocking
[+] 2 users Like Ammapasam's post
Like Reply
#75
very hot update....the way you are building the conversations is excellent....keep rocking...
[+] 2 users Like keiksat's post
Like Reply
#76
வழமையாக இந்த மாதிரியான பேச்சுக்களின் போது கோபமாகப் பேசி என்னை மேலும் பேச விடாமல் தடுப்பவள் இன்று ஓரளவு சகஜமாக பேசிக்கொண்டிருந்தாள். காரணம் புரியவில்லை.. ஒருவேளை அது இரவின் மாயாஜாலாமா? யாருக்குத் தெரியும். நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை நழுவவிடாமல் அவளது மனதில் சில சலனங்களை உண்டு பண்ண நான் தயாரானேன்.

"நா இந்த விஷயம் பத்தி ஒரு கவித வாசிச்சி இருக்கேன் அண்ணி." என்றேன்.

"கவிதையா? இதெல்லாம் நல்லா வாசிச்சி தெரிஞ்சி வச்சிருக்கீங்க நீங்க."

"படிப்புன்னு வந்துட்டா நா எப்பவுமே அப்புடித்தான். கவிதா கிவிதன்னு எதையும் மிச்சம் வைக்க மாட்டேன்."

"ஆமா.. இது பெரிய IAS படிப்பு.."

"ஹாஹா"

"என்ன கவித?"

"ஒரு பொண்ணோட ஏக்கத்துக்கான பதில் கவித."

"ச்சீ.. அதெல்லாம் வேணாம். அந்த அளவுக்கு யாரும் இங்க ஏங்கி போய் இருக்கல."

"சும்மா ஒரு தடவ பாருங்க. எல்லாமே தூய தமிழ்ல தான் இருக்கும்."

"வேணாம். அது தப்பு."

"என்ன தப்பு இருக்கு இதுல?"

"இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குப் பிடிக்காது."

"அப்போ நீங்க கல்யாணமே பண்ணி இருக்க கூடாது."

"ஏன்?"

"இதெல்லாம் தப்புன்னா அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணீங்க?"

"நா கவிதைய தான் சொன்னேன்."

"சரியோ தப்போ.. அத விட்டுட்டு அந்த கவிதைல என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க. உங்களுக்கும் யூஸ் ஆகும்."

"அதுல என்ன புதுசா சொல்லி இருக்க போறாங்க? எல்லாமே தெரிஞ்ச விஷயங்கள் தானே!"

"எல்லாம் தெரிஞ்ச விஷயங்கள்னா அப்புறம் ஏன் உங்களுக்கு சரியான திருப்தி கிடைக்கலன்னு சொல்றீங்க?"

"ஐயோ கிருஷ்ணா.. அந்த விஷயத்த விட்ருங்க. நா தெரியாம சொல்லிட்டேன்."

"அப்போ எதுக்கு எங்க அண்ணன பத்தி தப்பா சொன்னீங்க?"

"நா ஒண்டும் தப்பா சொல்லல. ஆனா இதெல்லாம் பத்தி உங்ககூட எப்புடி என்னால பேச முடியும்?"

"என்ன ஒரு ஃப்ரெண்டா நெனச்சி சொல்லுங்க."

"என்ன சொல்ல?"

"எல்லாமே தெரிஞ்ச விஷயங்கள்னு சொல்றீங்க. ஆனா அண்ணா சரியா திருப்தி பண்றதில்லன்னு சொன்னீங்க. எப்புடி?"

"இங்க 95 வீதமான பொண்ணுங்களுக்கு அது தான் நிலம கிருஷ்ணா. எல்லா ஆம்பளைங்களுக்கும் எல்லாமே தெரியும். நாம ஒண்டும் அவங்களுக்கு புதுசா சொல்லிக் குடுக்கணும்ன்னு இல்ல. எல்லாம் கல்யாணமாகி கொஞ்ச நாளைக்கு தான். 'ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்'ன்னு சும்மாவா சொன்னாங்க? கல்யாணமாகி கொஞ்ச நாள்லயே அவங்களுக்கு பொண்டாட்டி மேல இருக்குற ஆச போய்டும். அதனால தான் இந்த நிலம பொண்ணுங்களுக்கு."

"அது ஓகே தான். ஆனாலும் ஒரு கடமைக்காகவாவது பொண்டாட்டிக்கு பண்ண வேண்டியத கரெக்ட்டா பண்ண வேண்டியது தானே.?"

"அது ஆம்பளைங்க மைண்ட்ல தான் தங்கி இருக்கு. தங்களுக்கு திருப்தி கெடச்சா போதும்ன்னு நெனச்சி தூங்கிட்டா என்ன பண்றது?"

"ஹ்ம்ம். இது ஒரு நேஷனல் ப்ராப்ளம் தான் போல."

"ஆமா.. நீங்களாச்சும் உங்க வைஃப நல்ல படியா பாத்துக்கோங்க. இப்புடி எல்லா பொண்ணுங்கள மாதிரியும் புலம்ப விடாதீங்க."

"எனக்கு வரப்போறவ கண்டிப்பா குடுத்து வச்சவளா தான் இருப்பா.. அது பத்தி பயப்படாதீங்க. ஐ வில் கிவ் மை 100 பெர்ஸன்ட்டேஜ்"

"ஹ்ம்ம். அது தான் தெரியுமே.."

"என்ன தெரியும்?"

"மீரா உங்கள தேடி வந்ததும், உங்ககூட டெய்லி பேசுறதயும் வச்சி பாக்கும் போது நல்லாவே புரியுது."

"என்ன புரியுது?"

"ஆஹ்ஹ்.. நீங்க ரொம்ப நல்லவர்ன்னு புரியுது."

"ஹாஹா."

"என்ன சிரிப்பு?"

"என்ன நீங்க புகழ்ந்து பேசுனதும் எனக்கு சிரிப்பு வந்துடிச்சி."

"நா எப்ப புகழ்ந்தேன்?"

"என்ன ரொம்ப நல்லவர்ன்னு சொன்னீங்களே"

"ஹ்ம்ம். சரி.. பரவால்ல.. வச்சிக்கோங்க."

"அண்ணி"

"நா பர்சனலா ஒண்ணு கேப்பேன். நீங்க கோவப்படாம எனக்கு பதில் சொல்லணும்."

"கோவம் வராம கேளுங்க. சொல்றேன்."

"சரி. வேணாம். கேக்கல."

"கேளுங்க பரவால்ல. ஆனா கோவம் வராத மாதிரி கேளுங்க."

"சரி. கோவம் வராம கேக்குறேன்."

"ஹ்ம்ம்."

"அண்ணனுக்கு ஏதாச்சும் ப்ராப்ளம் இருக்கா இந்த விஷயத்துல?"

"ப்ராப்ளம்னா?"

"அத உங்ககிட்ட எப்புடி கேக்குறதுன்னு தெரியல."

"அதனால தான் சொன்னேன். வேணாம்ன்னு."

"நீங்களாவே நா என்ன கேக்க வாரேன்னு புரிஞ்சிகிட்டு பதில் சொல்லுவீங்கன்னு நெனச்சேன்."

"சிம்பிளா ஒண்ணு சொல்றேன். இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேக்காதீங்க. நீங்களாவே புரிஞ்சிக்கோங்க. அவரு ரொம்ப சென்சிடிவ்."

அவள் சொன்னது என்னவென்று எனக்குப் புரிந்தாலும், புரியாதது போல நடித்தேன்.

"சென்சிடிவ்ன்னா நல்லது தானே. தொட்டாலே ஷாக் அடிக்குமே."

"ஷாக் அடிச்சா பரவால்லயே. இது வேற."

"எனக்கு புரியல அண்ணி."

"சரியான டியூப்லைட்தான் நீங்க."

"ஏதாச்சும் ஒரு உதாரணம் சொல்லுங்க. கப்புன்னு பத்திக்கிறேன்."

"ஐயோ..!"

"சொல்லுங்க அண்ணி."

"சில பேர் நல்லா குடிச்சா மட்டையாவாங்க. சில பேர் மூடிய மோந்து பாத்தே மட்டையாகிடுவாங்க. அந்த மாதிரித் தான் உங்க அண்ணனும் இந்த விஷயத்துல."

"உண்மையாவா?"

"ஹ்ம்ம்"

"அதுக்கு ஏதாச்சும் ட்ரீட்மென்ட் இருக்குமே. இல்லன்னா யோகா, மெடிடேஷன் இந்த மாதிரி ஏதாச்சும் இருக்கும்ல?"

"இருக்கும் தான். அதெல்லாம் அவர்தானே பாத்து பண்ணனும். நானா சொல்ல?"

"நீங்க அவனோட வைஃப் தானே. சொன்னா என்ன?"

"எப்புடி சொல்றது? சொன்னா அவரு மனசு என்ன பாடுபடும்? பாவம்."

"அப்புடின்னா என்கிட்டயாச்சும் சொல்லியிருக்கலாமே?"

"நா தான் சொன்னேன்ல கிருஷ்ணா. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்ல. அத தாண்டியும் நிறைய விஷயங்கள் இருக்கு. அவரு எனக்கு என்ன குடுக்குறாரோ.. அது போதும் எனக்கு. அத தாண்டி நா வேற எதுவும் யோசிக்க மாட்டேன். எனக்கு அவர்கூட சந்தோசமா வாழ்ந்தா போதும். அந்த அளவுக்கு நா அவர லவ் பண்றேன்."

"சரி. இந்த விஷயத்த நா பாத்துக்குறேன். நீங்க கவலப்படாதீங்க."

"ஐயோ..! சும்மா இருங்க கிருஷ்ணா. அப்புறம் இதெல்லாம் நா தான் உங்ககிட்ட சொன்னேன்னு நெனச்சிற போறாரு."

"நா ஒண்டும் உங்கள மாட்டிவிட மாட்டேன். டோன்ட் வொர்ரி."

"ஹ்ம்ம். தேங்க்ஸ்."

"ஆனா, நா கேக்குற கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லணும்."

"என்ன கேள்வி?"

"அண்ணனுக்கு எரெக்ஷன் ப்ராப்ளம் ஏதாச்சும் இருக்கா?"

"ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்ல."

"அப்புறம் எப்புடி?"

"என்னன்னு சொல்றது? நார்மலா ஒருத்தருக்கு 5 நிமிஷத்துல வரும்ன்னா இவருக்கு 1 நிமிஷத்துலயே வந்துடும்."

"ஹாஹா."

"எதுக்கு சிரிக்குறீங்க?"

"ஆக்சுவலி அது அவனோட ப்ராப்ளம் இல்ல. உங்க ப்ராப்ளம்."

"நா என்ன பண்ணேன்?"

"சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அவன் நார்மலா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணியிருந்தா அவனுக்கு இந்த ப்ராப்ளம் வந்திருக்காது. உங்கள மாதிரி ஒரு அழகு தேவதைய கல்யாணம் பண்ணிக் குடுத்தா அவன் தான் என்ன ஆவான்? பார்த்ததும் அவன் காலி ஆயிட்றான்."

"இதெல்லாம் ரொம்ப ஓவர் கிருஷ்ணா. கொஞ்சம் அடக்கி வாசிங்க."

"நா உண்மைய தான் சொன்னேன்."

"அதுக்காக இப்புடிலாம் பேசுவீங்களா?"

"நா சொன்னதுல என்ன தப்பிருக்கு?"

"பேசுறது பூரா தப்பா தான் இருக்கு."

"ஐயோ..!"

"என்ன ஐயோ..? பக்கத்துல இல்லன்னு பயம் விட்டு போய்டிச்சின்னு நெனைக்கிறேன். இருங்க. உங்கள அங்க வந்து வச்சிக்குறேன்."

"இங்கயா? எப்புடி வருவீங்க?"

"உங்க அம்மா தான் புள்ளைய பிரிஞ்சி இருக்க முடியலன்னு பொலம்பிட்டு இருக்காங்க. சீக்கிரமா ஒரு நாளைக்கு அங்க வரணும்ன்னு பேசிக்கிட்டாங்க. உங்ககிட்ட எதுவுமே சொல்லலயா?"

"சொன்னாங்க தான். நா தான் வேணாம்னு சொன்னேன். இங்க வந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள எதுக்கு வரணும்? லீவ் கெடச்சதும் நானே வருவேன்."

"எப்போ?"

"கூடிய சீக்கிரமே."

"ஹ்ம்ம். தூங்கலயா நீங்க?"

"எனக்கு தூக்கம் வரல. தூக்கம் வந்தா நீங்க தூங்குங்க."

"எனக்கும் தூக்கம் வரல."

"ஏன்?"

"தனியா இருக்கேன்னு அம்மா இங்கயே தூங்க சொன்னாங்க. உங்க ரூம்ல தான். சோ.. தூக்கம் வரல."

"ஹாஹா. பாத்து. என்னோட ஆவி அங்கதான் சுத்திட்டு இருக்கு. உங்கள தூங்க விடாது."

"ஆமா.. ஃபேன்ல உக்காந்து சுத்திட்டு இருக்கு."

"ஹாஹா. பாத்து. அந்த ஆவி உங்கள ஏதாச்சும் பண்ணிட போகுது."

"அன்னக்கி உங்களுக்கு கன்னத்துல ஒண்ணு வச்சது அந்த ஆவிக்கும் தெரியும்ன்னு நெனைக்கிறேன். அதனால பக்கத்துலயே வராது."

"அதுக்கு பழி வாங்கத்தான் என்னோட ஆவிய அனுப்பி இருக்கேன்."

"ஹ்ம்ம். அதுக்கென்ன? அதுக்கும் இன்னும் ரெண்டு வச்சி அனுப்புறேன். வர சொல்லுங்க."

"ஹாஹா. சரியான ரௌடி தான் போல நீங்க?"

"ஆமா. ரௌடி தான். இல்லன்னா உங்கள மாதிரி ஆளுங்கள எப்புடி சமாளிக்கிறது?"

"நா மட்டும் உண்மைலயே ஆவியா இருந்திருக்கணும். அண்ணா உடம்புல புகுந்திருப்பேன்."

"பாத்தீங்களா? உங்க மைண்ட் எங்க போகுதுன்னு? இன்னொன்னு வச்சா தான் அடங்குவீங்க போல?"

"உங்களுக்கு நல்லது பண்ணலாம்ன்னு நெனச்சேன்."

"நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நா நல்லாத்தான் இருக்கேன். வேணும்ன்னா போய் மீரா ஹஸ்பண்ட் உடம்புல புகுந்துக்கோங்க."

"அதுக்கு எதுக்கு அவ ஹஸ்பண்ட் உடம்புல போகணும்? நா கூப்டா அவளே வருவா."

"ச்சீ.. ரொம்ப மோசம் நீங்க.. எப்புடி இப்புடிலாம் பச்சையா பேசுறீங்க? பயமே இல்ல உங்களுக்கு.."

"எதுக்கு பயப்படனும்?"

"இதெல்லாம் நா யார்கிட்டயாச்சும் சொன்னா என்ன ஆகும்ன்னு யோசிச்சி பாக்கலயா நீங்க?"

"நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதனால பயம் இல்ல எனக்கு."

"நா சொல்ல மாட்டேன்னு நீங்க எப்புடி சொல்லுவீங்க?

"ஒரு நம்பிக்க தான்."

"உங்கள நா பாவம் பாத்து விட்டுட்டு இருக்கேன். அத மைண்ட்ல வச்சிக்கோங்க."

"பாவம்லாம் ஒண்ணும் பாக்க தேவல. உங்களுக்கு தோணுனா சொல்லிக்கோங்க."

"அவ்வளவு தைரியமா?"

"ஹ்ம்ம்."

"சொன்னா என்ன ஆகும்ன்னு யோசிச்சி பாக்கலயா நீங்க?"

"என்ன ஆகும்? வீட்ட விட்டு வெளிய தொரத்துவாங்க. அவ்ளோ தானே?"

"சொந்த அண்ணிக்கே செக்ஸ் டார்ச்சர் குடுத்தீங்கன்னு உங்கள புடிச்சி ஜெயில்ல போடுவாங்க."

"ஆளயும் மூஞ்சயும் பாரு. நா எப்ப உங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் பண்ணேன்?"

"அப்போ இதெல்லாம் என்ன?"

"எது?"

"நீங்க பேசுறது?"

"இதுல நா ஏதாச்சும் அந்த மாதிரி பேசி இருக்கேனா?"

"இல்லையா பின்ன?"

"இல்ல."

"அப்போ அண்ணன் உடம்புல புகுந்து எனக்கு ஏதோ நல்லது பண்ணனும்னு சொன்னீங்களே."

"நல்லது பண்ணனும்ன்னு சொன்னேன். மேட்டர் பண்ணனும்னு சொல்லலயே..!"

"இடியட்"

"என்ன?"

"இந்த மாதிரி மட்டமா பேசாதீங்க. ப்ளீஸ்."

"நீங்கதான் பேச வைக்கிறீங்க. நா எப்போ உங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் பண்ணேன்? சும்மா ஜோக் பண்றத இப்புடி சீரியஸ்ஸா எடுத்துக்குறீங்களே..! நீங்க உங்க கவலைய என்கிட்ட சொன்னீங்க. அது எனக்கு ரொம்ப அப்செட்டா இருந்திச்சு. அதனால தான் அப்புடி சொன்னேன். மத்தபடி மைண்ட்ல எதுவும் வச்சி பேசல. ஐ ஆம் சாரி."

"என்ன கவல? நா கவலையா இருக்கேன்னு உங்களுக்கு எப்ப சொன்னேன்?

"ஏதோ ஒண்ணு. நீங்க சொன்னத கேட்டு எனக்கு அப்செட் ஆயிடிச்சு"

"சரி. ஓகே விடுங்க. நீங்க நல்லவர் தான். நா தான் உங்கள தப்பா நெனச்சிட்டேன். போதுமா?"

"நல்ல வேல. நா பக்கத்துல இல்ல. இருந்திருந்தா இதுக்கும் எனக்கு கன்னத்துல ரெண்டு வச்சிருப்பீங்கல்ல?"

"ச்சே.. ச்சே.. கூப்டு வச்சி கொஞ்சி இருந்திருப்பேன்."

"ஐயோ.. இது தெரியாம போய்டிச்சே. நா வேணா லீவ் போட்டு ஊருக்கு வரவா?"

"எதுக்கு?"

"நீங்க தான் கொஞ்ச போறேன்னு சொன்னீங்களே.."

"ஹ்ம்ம். வாங்க. கொஞ்சுறது மட்டும் இல்ல. கன்னத்துல ரெண்டு கிஸ்ஸும் தாரேன்."

"ஹாஹா.."

"ஆளப் பாரு.. மூஞ்சியும் மொகரக்கட்டும்.."

"ஏன்? இந்த மொகரக்கட்டுக்கு என்ன ப்ராப்ளம்?"

"ஒரு ப்ராப்ளமும் இல்ல. நா தூங்கபோறேன். குட் நைட்."

"தூக்கம் வரலன்னு சொன்னீங்க?"

"அது அப்போ. இப்ப தூக்கம் வருது."

"கோவமா என் மேல?"

"எனக்கு உண்மையிலேயே தூக்கம் வருது."

"ஹ்ம்ம்.. அப்போ தூங்குங்க. இன்னைக்கு உங்க கனவுல ஆவியா வாரேன்."

"போடா டேய்ய்.. குட் நைட்."

"ஹாஹா. குட் நைட்."

என்னுடைய ஆசைகளை அவளிடம் ஏதோ ஒரு வகையில் கொட்டித் தீர்த்த திருப்தியில் எனது மனம் நிறைவாக இருந்தது. தூக்கம் எங்கோ பறந்து காணாமல் போனது. அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று மனமோ துடியாய் துடித்தது.

யாரோ எழுதிய கவிதை என்று நான் ஏற்கனவே குறிப்பிட்ட கவிதையை அவசர அவசரமாக எழுதி அவளுக்கு மெசேஜ் செய்தேன்..

ஒரு பெண் தன்னுடைய துணையைக் கவரவும் கூடலில் பூரண திருப்தியினை பெற்றுக்கொள்ளவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை கவிதையாக எழுதி அவளுக்கு அனுப்பி வைத்தேன்.


சுத்தமாக இரு..
தேகமெங்கும் வாசனைகளை கமலச் செய்..
ஆடைகளை கவர்ச்சியாக்கு..
பேச்சுக்களில் மாயம் செய்..
பார்வையிலும் மோகிக்கப் பழகு..
அவனை அழையா விருந்தாளியாக்கு..
சிறுகச் சிறுக விருந்தளி..
சட்டென ஆடைகள் களைய மறுதலி..
முத்தங்களை யாசகம் கேள்..
எச்சிலில் குளிப்பாட்டச் சொல்..
காதோரம் குளிர் மூட்ட ஆணையிடு..
கழுத்தின் சுவையை உணரச் செய்..
இதழ்களை பூவாக்கு..
எச்சிலை தேனாக்கு..
அவனை மதிமயக்கு..
மேலிருந்து கீழாக ஆடை அவிழ்..
முறை தவற அனுமதி மறு..
அவசரம் கூடாது என மண்டையில் கொட்டு..
கெஞ்சவிட்டு மேலாடை அவிழ்..
மாருக்கு விடுதலை கொடு..
அள்ளிக்கொள்ள அனுமதியளி..
மாவு பிசைந்து சமைக்கக் கற்றுக்கொடு..
எச்சிலால் உப்பிடச் சொல்..
நாவைக் கோலாக்கு..
தேகமெங்கும் அகரவரிசை எழுதப் பழக்கு..
தொப்புள் குழியில் விழுந்து குளிக்கச் சொல்..
உணர்நரம்பூற்றுக்களை தேடித் தூர்வாரி நன்னீர் சுவையை அறியச் சொல்..
பெண்மை என்னும் நீர்ச்சுரங்கத்தில் அரை நாழிகையேனும் மூழ்கி முத்தெடுக்க விடு..
அவனது ஆண்மை கொண்டு மெதுவாக உன்னை கொல்லச் சொல்.
அரை நிமிடம் போதும்..
சற்று நிறுத்து..
மீண்டும் தொடங்கு..
நீ உன் இன்பச் சக்கரத்தில் சுழலுவாய்..

ஏதோ ஒரு தைரியத்தில் அனுப்பிவிட்டேன்.
ஆனால், அனுப்பிய பின்னர் மிகவும் பயமாக இருந்தது.. கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது.. உடம்பெல்லாம் குளிர்ந்து போக அனுப்பியதை அழித்து விடலாம் என்றும் எண்ணம் தோன்றியது.. ஆனால், அடுத்த நொடியே ப்ளூ டிக் விழுந்தது..


தொடரும்...
Like Reply
#77
[Image: sexy_jasmine_approaches_with_eyes_of_int...jqB-JAIKNY]
[+] 1 user Likes maharajcolours's post
Like Reply
#78
அருமையாக கதை செல்கிறது நண்பா சூப்பர்..... கடைசியில் கவிதை வேற லெவல் ?
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
#79
Good update bro
Keep rocking
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#80
Anni romba fast pola
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)