13-09-2025, 04:15 AM
Very Nice Update Nanba
அண்ணியன்
|
13-09-2025, 01:10 PM
Wooooow seriously are you a student of psychology? Your observations on reading and watching porn is bang on target. Goosebumps all over personally. This is exactly how I started. Random sex videos stories. Then particular genre like cheating wife. Then slowly into incest like sister then dad daughter and then mon son. Initially I was so disgusted about incest. But once I read some legendary writers on exbii then xossip and literotica I fully fell in love with that. Read and watched all kinds.
And this story of yours is sooo intoxicating. You have a genius in writing dialogues. Writers like balakumaran sujatha and even pkp are known for this style. Kudos. Eagerly waiting.
13-09-2025, 01:12 PM
Also love the word play on your title using the spelling. Surely you are special
13-09-2025, 08:35 PM
(13-09-2025, 01:10 PM)Punidhan Wrote: Wooooow seriously are you a student of psychology? Your observations on reading and watching porn is bang on target. Goosebumps all over personally. This is exactly how I started. Random sex videos stories. Then particular genre like cheating wife. Then slowly into incest like sister then dad daughter and then mon son. Initially I was so disgusted about incest. But once I read some legendary writers on exbii then xossip and literotica I fully fell in love with that. Read and watched all kinds. Sounds like a big applause brother. Thanks alot. Thankyou again for spending ur valuable time for typing this complement esaay.
13-09-2025, 08:37 PM
13-09-2025, 08:40 PM
13-09-2025, 08:41 PM
14-09-2025, 12:36 AM
Good start... Update regularly
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
![]() [/b]DON'T HATE SPEECH ![]()
15-09-2025, 02:21 PM
15-09-2025, 02:22 PM
15-09-2025, 02:24 PM
நெருக்கமான உரையாடல் ஒன்றினை மேற்கொண்டு இன்னும் இன்னும் அண்ணியுடன் நெருக்கமாகலாம் என்று யோசித்து வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விட்டும் கூட அவள் கொஞ்சம் கூட அசைவதாக இல்லை. பால் பொங்கி திரண்டு வருகிறது என நினைத்த சரியான நேரத்தில் அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.
உண்மையில் அவள் எவ்வளவு நல்லவள். அண்ணா ஏதோ தப்புப் பண்ணுகிறான் என்று அவளுக்குள் சந்தேகங்கள் இருந்தாலும் கூட அவள் என்னவோ அண்ணனுக்கு உண்மையாகத்தான் இருக்கின்றாள். நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட கொஞ்சம் கூட அவள் எனக்கு மசியவில்லை. ஆனாலும் நான் அவளை இப்படியே விடப்போவதில்லை. "எறும்பூரக் கற்குழியும்" என்ற பழமொழிக்கு அமைய இன்னும் இன்னும் முயற்சி செய்து அவளை எனது வழிக்குக் கொண்டு வராமல் நான் ஓயப்போவதே இல்லை. முதலில் அண்ணனுக்கும் அக்காவுக்கும் இடையில் என்ன இருக்கின்றது என்று அறிய வேண்டும். ஆனால், அண்ணனுக்கும் அக்காவுக்கும் இடையில் எதுவும் தப்பாக இருக்காது என்று எனக்கு 100% நம்பிக்கை இருந்தது. அண்ணனுக்கு உண்மையில் என்னதான் நடந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். அவனுக்கும் அக்காவுக்கும் இடையில் தப்பாக எதுவுமே இல்லை என்று அண்ணியிடம் கூறி அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். பின்னர் அதையே சாக்காக வைத்து அவளுடன் பேசி நெருங்கி அவளது பெட்ரூம் வரை செல்ல வேண்டும். என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நேரம் 11.30 தான் ஆகி இருந்தது. அக்காவிடம் பேசி இதற்கொரு முடிவு கட்டலாம் என யோசனை வந்தது. ஆனாலும் அக்காவிடம் நேரடியாக எதனையும் கேட்டு உண்மையை எடுக்க முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், எனக்கு எல்லாமே தெரியும் என்பது போல பேசி அவளிடம் போட்டு வாங்க முடிவு செய்தேன். உடனடியாக அவளுக்கு மெசேஜ் செய்தேன். "தூங்கிட்டியா?" "இல்லடா.. பாப்பா இப்பதான் தூங்குனா. நானும் தூங்கத்தான் ரெடி ஆகுறேன். சொல்லு. என்ன விஷயம்?" "நா ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது பத்தி உன்கிட்ட கேக்கலாமேன்னு தான் மெசேஜ் பண்ணேன்." "என்ன விஷயம்?" "உனக்கும் அண்ணனுக்கும் இடையில ஒரு ரகசியம் போயிட்டு இருக்குல்ல. அது தான்." "என்ன ரகசியம்?" "நடிக்காம உண்மைய சொல்லு. எனக்கு எல்லாமே தெரியும்." "சரி. சொல்றேன். ஆனா உனக்கு எப்புடி தெரியும்? அண்ணா சொன்னானா?" "இல்ல." "இல்லன்னா வாசு சொல்லி இருப்பான்." "இல்ல." "இல்லன்னா வேற யாரு?" வாசு அண்ணனின் நெருங்கிய நண்பன். அவனுக்கும் இது பற்றித் தெரிந்துள்ளது. அது போக அக்கா எதுவுமே தயக்கமாகப் பேசவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே "அண்ணா சொன்னானா? வாசு சொன்னானா" என்றதும் எனக்கு அது வேறு ஏதோ ஒரு விடயம் தான் என்று பட்டது. இனிமேல் பயமில்லை. அவளிடமே நேரடியாகக் கேட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். "எனக்கு எப்புடியோ தெரியும்.. அத நா அப்புறமா சொல்றேன். நீ என்னன்னு சொல்லு." "அதான் உனக்கே எல்லாம் தெரியுமே. அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற?" "இங்க பாருக்கா. உனக்கும் அண்ணனுக்கும் ஏதோ ரகசியம் இருக்குன்னு மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆனா, அது என்னன்னு தெரியாது. தயவு செஞ்சி அது என்னன்னு சொல்லு." "எதுவுமே தெரியாதுன்னு சொல்ற? அப்புறம் எப்புடி எனக்கும் அண்ணனுக்கும் இடைல ஏதோ ரகசியம் போயிட்டு இருக்குன்னு சொல்ற?" "அத நா அப்புறமா சொல்றேன். நீ முதல்ல என்னன்னு சொல்லு." "சரி.. சொல்றேன். ஆனா இந்த விஷயத்த அண்ணா சொல்ற வரைக்கும் நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. முக்கியமா ஹேமாக்கிட்ட" "ஹ்ம்ம். சொல்ல மாட்டேன். நீ விஷயத்த சொல்லு" "நம்ம அண்ணா ஆன்லைன் டிரேடிங் ஆப் ஒண்ணுல டிரேடிங் செஞ்சிட்டு இருந்திருக்கான். அதுல அவன்கிட்ட இருந்த மொத்த பணத்தையும் இழந்துட்டான். அப்புறம் விட்டத பிடிக்கணும்ன்னு நெனச்சி அவனோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா பணம் வாங்கி அதையும் அதுல லாஸ் ஆக்கி இருக்கான். கிட்டத்தட்ட 3 கோடி வரைக்கும் கடன் வாங்கி இருக்கான். இப்போ கடன் குடுத்தவங்க எல்லாருமே குடுத்த கடன திருப்பிக் கேக்குறாங்க. அது தான் பிரச்சன" எனக்கு இடியே விழுந்த மாதிரியாக இருந்தது. அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது? அண்ணனை எப்படிக் காப்பாற்றுவது? நினைக்கும் போது தலையே சுற்ற ஆரம்பித்தது. "அப்பா, அம்மா, அண்ணிகிட்ட சொல்லி இருந்தா அவங்க ஏதாச்சும் உதவி பண்ணுவாங்கல்ல?" "அப்பா அம்மாக்குத் தெரிஞ்சா அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்ன்னு நெனச்சி பயப்படறான்." "அப்போ அண்ணிக்கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாமே. "ஏற்கனவே அவன் ஹேமா நகையெல்லாம் எடுத்து வித்துட்டான். அதுவும் லாஸ் தான்." "அப்போ அண்ணி நகைய காணோம்ன்னு தேடுனா இவன் மாட்டுவானே?" "அதெல்லாம் பக்காவா பிளான் போட்டு போலியா அத மாதிரியே நகைகள செஞ்சி இருந்த இடத்திலேயே வைச்சிட்டான்." "அப்போ அண்ணிக்கு தெரிஞ்சா அண்ணனுக்கு டபுள் ஆப்பா?" "ஹ்ம்ம்." "இதெல்லாம் உனக்கு எப்புடி தெரியும்?" "அவனே தான் சொன்னான். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இந்தப் ப்ராப்ளம் அவனுக்கு இருக்கு. ஸ்ட்ரெஸ் தாங்க முடியாம ஒரு நாள் எனக்கு கால் பண்ணி அழுதான். நானும் இவருக்குக் கூடத் தெரியாம என்னால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு உதவி பண்ணேன்." "அத்தான் கிட்ட சொன்னா ஏதாச்சும் உதவி பண்ணுவாருல்ல?" "பண்ணுவாரு தான். ஆனா அண்ணா இந்த விஷயத்த யார்கிட்டயுமே சொல்ல வேணாம்ன்னு சொல்றான். என்கிட்ட சத்தியம் வேற வாங்கிக்கிட்டான்." "ஹ்ம்ம். இப்ப இதுக்கு என்ன பண்ணலாம்?" "கடன் குடுத்த எல்லாருமே இவன் ஃப்ரெண்ட்ஸும் தெரிஞ்சவங்களும் தான்.. போதாததுக்கு அப்பா ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் வாங்கி இருக்கான். அவங்க யாரும் இது வரைக்கும் வெளிய யார்கிட்டயும் சொல்லல. எல்லார்கிட்டயும் இன்னும் 3 மாசம் டைம் கேட்டிருக்கான். அதுக்குள்ள எல்லாத்தையும் செட்டில் பண்ணனும். இல்லன்னா பெரிய ப்ராப்ளம் ஆகும். ஆல்ரெடி ஒரு மாசம் முடிஞ்சிரிச்சி. எதுவுமே நடக்கல." அவளிடம் பேசி முடிந்ததும் நான் யோசனையில் மூழ்கினேன். எங்களது குடும்பம் ஓரளவு வசதியானது தான். ஆனால், 3 கோடி கடன் செலுத்தும் அளவுக்கெல்லாம் எங்களிடம் சொத்துக்கள் இல்லை. நாங்கள் குடி இருக்கின்ற வீட்டையும் அண்ணனின் வீட்டையும், இரண்டு கார்கள் மற்றும் இதர சொத்துக்களையும் சேர்த்துப் பாத்தால்க் கூட 2 கோடிகளைத் தாண்டாது. அப்பாவின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சேமிப்பும் எதுவும் இல்லை. காரணம் அந்தப் பணம் எல்லாமே அப்பாவின் பிசினஸ்ஸில் ரொட்டேஷனில் தான் இருக்கும். ஆனாலும், ஏதாவது செய்து அண்ணனின் கடனை அடைக்கும் அளவுக்கு அப்பாவுக்கு சமூகத்தில் செல்வாக்கு இருக்கின்றது. அது எனது மனதிற்கு சிறிய ஒரு ஆறுதலைத் தந்தது. ஆனால், அண்ணி கூறியது போல ஏதாவது எக்குத்தப்பாக இருந்திருந்தால் அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது என்பது முடியாத ஒரு காரியமாக இருந்திருக்கும். யாருக்குமே தெரியாமல் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஏற்கனவே அண்ணிக்கு அது பற்றிய ஒரு சந்தேகம் இருக்கின்றது. அது மட்டும் உண்மையாக இருந்தால், காலப்போக்கில் அண்ணி அதனைக் கண்டுபிடித்து விடுவாள். பின்னர், இரண்டு குடும்பங்களுமே பிரிய வேண்டிய ஒரு சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அண்ணியிடம் "நாளை உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கின்றேன்" என்று கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால், அண்ணனின் பிரச்சனையைப் பற்றி எதுவுமே அண்ணியிடம் கூறவும் முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் தடுமாற்றமாக இருந்தது. கை கால்கள் எல்லாம் நடுங்கியது. சோர்விழந்தவன் போல கட்டிலில் சாய்ந்தேன். அடுத்த நாள் காலையில் இருந்து அண்ணி சைகைகள் மூலமும் மெசேஜ்கள் மூலமும் என்னிடம் "என்ன செய்யப் போறீங்க?" என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவளிடம் இருந்து தப்பிக்க, வீட்டை விட்டு வெளியே வந்து நண்பர்களுடன் நேரத்தினைக் கடத்திக் கொண்டிருந்தேன். அவளுக்குப் பொய்யாக எந்தக் காரணமும் கூறவும் முடியாது. அதே சமயம், உண்மையையும் கூற முடியாது. அவள் கேட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் அன்றிரவு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு பெட்டில் வந்து அமர்ந்தேன். எதிர்பார்த்த படியே சற்று நேரத்தில் அண்ணியிடம் இருந்து மெஸ்ஜ் வந்தது. "என்னாச்சி? எனி அப்டேட்ஸ்?" கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு அண்ணியிடம் ஒரு அப்பட்டமான பொய் ஒன்றை சமர்ப்பித்தேன். "எல்லா வகையிலயும் தேடிப் பாத்துட்டேன் அண்ணி. ஆனா இதுவரைக்கும் எனக்கு எந்த தகவலும் கிடைக்கல." "எங்க போய் தேடுனீங்க?" "எனக்கு நெறைய ஜீனியஸ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க கிட்ட சொல்லி அண்ணனோட ஃபோன ஹேக் பண்ண ட்ரை பண்ணேன். ஆனாலும் முடியல." "ஹ்ம்ம். இப்ப என்ன பண்ணலாம்?" "தெரியல அண்ணி. "எனக்கு ஒரு ஐடியா தோணுது." "என்ன ஐடியா?" "நம்ம ஊருக்குப் பக்கத்துல எங்கயோ ஒரு இடத்துல ஒரு சாமியார் இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன். சரியா எங்கன்னு தெரியல. ஆனா அவரு ஒரு புத்த பிக்குன்னு சொன்னாங்க. அவர்கிட்ட போனா எந்த பிரச்சனன்னாலும் கண்டுபிடிச்சி சொல்லுவாருன்னு கேள்விப்பட்டிருக்கேன்." "ஹாஹா" "என்ன சிரிப்பு? நா உண்மையிலேயே தான் சொல்றேன். நிறையப் பேரு அவர் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. போலீஸ்காரங்க கூட கண்டுபிடிக்க முடியாத பல கேஸ்கள அவர்கிட்ட கொண்டு போய் கேட்டு கண்டுபிடிக்குறாங்கன்னும் கேள்விப்பட்டேன்." "சரி. அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ன்னு சொல்றீங்க?" "நாளைக்கே நீங்க அங்க போயி அவர்கிட்ட ஒரு தடவ கேட்டுப் பாத்தா என்ன?" "சும்மா விளையாடாதீங்க அண்ணி. அதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். அதெல்லாம் சுத்தப் பொய். அதையெல்லாம் நம்பி சும்மா அங்க போயி ஏமாற வேணாம்." "பொய்யா இருக்கலாம். உண்மையா கூட இருக்கலாம். ஆனா ஒரு முயற்சி தானே. பண்ணித்தான் பாக்கலாமே. ஒரு வேள அவரு உண்மைய சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க?" நான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. எவ்வளவு படித்திருந்தாலும் கூட பெண்களின் இந்த மாதிரியான முட்டாள்தனங்களை யாராலும் மாற்றவே முடியாது என்று தெரிந்து கொண்டேன். இறுதியில் அவள் மனமுடைந்து போகக்கூடாது என்பதற்காக அங்கு செல்லலாம் என முடிவு செய்தேன். அவள் கூறியபடி, அடுத்த நாள் காலை நேரகாலத்துடன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எனக்கு எல்லாமே தெரிந்திருந்தும் கூட அவளுக்காக அந்த பிக்குவைத் தேடிச் சென்றேன். ஆனால் அவரைச் சந்திப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை. அவர் எங்கு இருக்கிறார். என்ன செய்கிறார் என்று அறிவதற்காகவே நான் அங்கு சென்றேன. முக்கியமாக அவள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். பலரிடம் விசாரித்து பாதைகளை அறிந்துகொண்டு அவர் இருக்கும் இடத்தினை நோக்கி விரைந்தேன். வழி முழுவதும் குன்றுகளும் குழிகளுமாகவும் ஒற்றையடிப் பாதையாகவும் பைக்கினை ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாகவும் இருந்தது. குன்றுகளையும் குழிகளையும் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் அண்ணியும் என்னுடன் கூட வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. பின்னால் இருந்து கொண்டு அவளது மென்பஞ்சு தேகத்தினால் என்னை உரசிக்கொண்டும் மென்பந்து போன்ற அவளது குலுங்கித் தழும்பும் முலைகளை என் மீது பதிந்துகொண்டும் வந்திருப்பாள். எனக்கும் இந்தப் பயணம் சுகமாக அமைந்திருக்கும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பயணத்தின் பின்னர் அந்த இடத்தினை அடைந்தேன். சும்மா சொல்லக்கூடாது. அழகான ஒரு குன்று. அதனை ஒட்டி ஒரு பௌத்த கோவில். பக்கத்திலேயே ஒரு நீர்நிலை. அமைதியான ரம்மியமான ஒரு சூழல். பசுமையாக இருந்தது. பல வகையான மக்களும் அவரைக் காண வந்திருந்தனர். எனக்கு உண்மையில் அதில் நம்பிக்கை எதுவும் இருக்கவில்லை. வந்தது வரைக்கும் போதும் என்று அவளை நம்ப வைப்பதற்காக போனை எடுத்து சில போட்டோக்களை எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் அவளை சமாளிப்பதற்காக அவளுக்கு மெசேஜ் செய்தேன். "நா அவர்கிட்ட கேட்டேன் அண்ணி. ஆனா, அவரு உங்களையும் நேர்ல வர சொல்றாரு." "நா எதுக்கு?" "சம்பந்தப்பட்டவங்கள வச்சித்தான் பிரச்சனைகள கண்டுபிடிக்க முடியும்ன்னு சொல்றாரு." "நா எப்புடி அங்க வர முடியும்? இங்க அத்த கேட்டா நா என்ன பதில் சொல்றது?" "ஏதாச்சும் ஒரு பொய்ய சொல்லிட்டு ரெடி ஆகுங்க. நா வரேன்." "அதெப்புடி பொய் சொல்றது? எங்க போறதுன்னாலும் உங்க அண்ணாவையும் கூட்டிப் போக சொல்லுவாங்க. இல்லன்னா அவங்களும் கூடவே வருவாங்க. தனியாலாம் எங்கேயுமே அனுப்ப மாட்டாங்க. தெரியும்ல?" "ஏதாச்சும் அவசரமா போகணும்ன்னு சொல்லி என்கூட போறேன்னு சொல்லுங்க." "உங்ககூட அனுப்ப ஒத்துக்க மாட்டாங்க. அது மொற இல்லன்னு சொல்லுவாங்க. அன்னைக்கு கூட அனிதா வீட்டுக்கு போகும் போதும் இதையே தான் சொன்னாங்க. அப்புறமா வேலையா இருந்த உங்க அண்ணன கூப்டு அவர் கூட அனுப்பி வச்சாங்க." "ஹ்ம்ம். இப்போ என்ன பண்றது?" "நீங்களும் சம்பந்தப்பட்டவர் தானே. அவரு உங்க அண்ணா தானே. என்ன விட உங்களுக்குத் தான் சம்பந்தம் கூட." "அவரு உங்ககிட்ட சில விஷயங்களையும் கேட்டுத் தெரிஞ்சிக்கனுமாம். அதனால தான் வர சொல்றாரு." "சான்ஸே இல்ல. நா இல்லாம ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பாருங்க. ப்ளீஸ்." "சரி ஓகே." அவளுக்கு வர முடியாது என்று தெரிந்து தான் அப்படி ஒரு பொய்யைக் கூறினேன். அவளை இப்படியே சமாளித்து விடலாம் என்று நினைக்கும் போது சற்று நேரத்தில் மீண்டும் மெசேஜ் செய்தாள். "கேட்டிங்களா?" "ஹ்ம்ம்" "என்ன சொன்னாரு?" என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து மீண்டும் இன்னொரு பொய்யை எடுத்துவிட்டேன். "அவரு ஒரு விஷயம் சொன்னாரு. ஆனா அத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல." "என்ன சொன்னாரு. பரவால்ல. சொல்லுங்க." "உங்களுக்கு இங்க வர முடியலன்னா.. இன்னொரு விஷயம் பண்ண சொன்னாரு." "அதுதான் என்னன்னு கேக்குறேன்" "அத உங்களால பண்ண முடியாது அண்ணி." "ஏன் பண்ண முடியாது? சீக்கிரமா சொல்லுங்க." "அது வந்து....." "ஐயோ.. சொல்லுங்க கிருஷ்ணா." "உங்களுக்கு வர முடியலன்னா, உங்க அண்டர்வேர் ஏதாச்சும் எடுத்துட்டு வர சொல்றாரு." "வாட்?" "ஆமா.. உங்க பேன்ட்டி வேணுமாம்." "அத எதுக்கு கேக்குறாரு?" "உங்க கூட ரொம்ப நெருக்கமா இருக்குற ஒரு டிரஸ் வேணுமாம். அத வச்சி ஸ்மெல் பண்ணித் தான் உங்க சம்பந்தமான விஷயங்கள கண்டுபிடிக்க முடியும்ன்னு சொல்றாரு. அதுவும் நீங்க ஒரு நாள் முழுக்க யூஸ் பண்ணுனது வேணுமாம்." "ச்சீ.. என்ன எழவு இது?" "எனக்கு என்ன தெரியும்? அவர் தான் சொன்னாரு. இதுக்குத் தான் நா அப்பவே சொன்னேன். இதெல்லாம் நம்ப வேணாம்ன்னு. நீங்கதான் கேக்கல." "இல்ல. எனக்குப் புரியல. எதுக்காக நா யூஸ் பண்ணுன பேன்ட்டிய கேக்குறாரு? அண்ணன பத்தி அறியனும்னா அவரோடது தானே கேக்கணும்?" "இப்ப புரியுதா?" "என்ன?" "இவங்க எல்லாம் போலி சாமியாருங்க. காம அரக்கனுங்க. பொண்ணுங்க யாராச்சும் தேவைன்னு வந்தா அவங்கள யூஸ் பண்ணத்தான் நெனைப்பாங்க." "அதுக்கு பொண்ணுங்க பேன்ட்டிய வச்சி அவரு என்ன பண்ணப் போறாரு?" "சில பேருக்கு இந்த மாதிரி ஒரு நோய் இருக்கு." "என்ன நோய்?" "பொண்ணுங்க யூஸ் பண்ணுன பேன்ட்டிஸ ஸ்மெல் பண்ணி பாக்குறது" "ச்சீ.. கருமம்.. கருமம்.." "அவங்களுக்கு அது புடிச்சிருக்கு போல. அதனால பண்ணுறாங்க." "என்ன எழவோ? இந்த ஆம்பளைங்க ஏன் தான் இப்புடி இருக்கீங்களோ தெரியல." "அதுக்கு ஆம்பளைங்கள குத்தம் சொல்லி வேல இல்ல. எல்லாம் இந்த பொண்ணுங்கள படச்சவன சொல்லணும்." "ஏன்?" "பொண்ணுங்க உடம்ப கலையா படச்சது மட்டுமில்லாம, அவங்க உடம்புல ஒரு வாசனையையும் சேர்த்து படைச்சி இருக்கான். ஆம்பளைங்கள தூண்டுறதே அந்த வாசனைகள் தானே!" "இதெல்லாம் உங்களுக்கு எப்புடி தெரியும்? "நானும் ஆம்பள தானே!" "சோ.. அதனால ஆம்பளைங்க செய்ற எல்லா தப்பையும் நீங்க ஞாயப்படுத்துறீங்க." "ஞாயப்படுத்தல. இதே மாதிரி பொண்ணுங்களும் இருக்காங்க. ஆம்பளைங்க யூஸ் பண்ண டிரஸ் எல்லாம் எடுத்து ஸ்மெல் பண்ணிப்பாங்க." "ஸ்மெல் பண்றதனால என்ன தான் கிடைக்குது அவங்களுக்கு?" "என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்? அத அவங்ககிட்டத் தான் போய் கேக்கணும்." "இவ்ளோ தெரிஞ்ச உங்களுக்கு அது தெரியாம இருக்காதே" "தெரியும் தான். ஆனா அதெல்லாம் எப்புடி உங்ககிட்ட சொல்றது?" "அதான் இவ்ளோ சொல்லிடீங்களே. பரவால்ல. சொல்லுங்க." "ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேல இருக்குற காம ஆசைகள இந்த மாதிரி அவங்க அண்டர்வேர்ஸ ஸ்மெல் பண்ணி தீர்த்துப்பாங்க." "ஹ்ம்ம். அப்போ இதே நோக்கத்துல தான் அவரும் கேட்டிருப்பாரா?" "எனக்கு என்ன தெரியும்? நா இப்போ வீட்டுக்கு வாரேன். நீங்க அவர் கேட்டத எடுத்து வைங்க." "ஐயோ. வேணாம் கிருஷ்ணா. அதெல்லாம் முடியாது என்னால." "ஏன் முடியாது?" "அது எனக்கு விருப்பம் இல்ல. முடியும்ன்னா நா அங்க வர ட்ரை பண்றேன்.. இன்னொரு நாளைக்கு பாக்கலாம். இது வேணாம். விட்ருங்க. நீங்க வீட்டுக்கு வாங்க." "ஹ்ம்ம்" தொடரும்...
15-09-2025, 06:06 PM
Absolutely awesome writing. Wooow you have a flair thats pretty rare here. வசனங்களால் கதை சொல்லுதல். And the trading share market is truly an unexpected twist. was smiling as I read it.big fan
16-09-2025, 01:53 AM
அவளது மடத்தனத்தை நினைத்து எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் நம்பினாள். எனக்கும் அது பிடித்திருந்தது. சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அண்ணி ஹாலில் அம்மாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
அவளது முகத்தில் ஏமாற்றம் கலந்த ஒரு வாட்டம் தெரிந்தது. அழகான அவளது வதனம் வாடி இருப்பது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. என்னைக் கண்டதும் லேசாக அவளது வரிசைப் பற்களைக் காட்டி அழகாக சிரித்தாள். அவளது பற்களுக்கு இடையில் இருக்கும் மெல்லிய மயிரிழை இடவெளி அவளது சிரிப்புக்கு மேலும் மேலும் அழகு சேர்த்தது. அவளைக் காணும் ஒவ்வொரு நாளுமே புது வகையான ஏதோ ஒரு அழகு அவளிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே தான் இருந்தது. நானும் அவளைப் பார்த்து லேசான ஒரு சிரிப்புடன் உள்ளே சென்று ஃப்ரஷ் ஆகிக்கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தேன். அண்ணி எழுந்து வந்து எனக்கு சாப்பாடு பரிமாறினாள். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. பரிமாறிவிட்டு நான் சிரிப்பதனைப் பார்த்து எனது தலையில் லேசாக கொட்டினாள். அவளது கை பட்டதுமே எனது உச்சந்தலை லேசாகக் கூசி சிலிர்த்தது. நான் சிரித்துக் கொண்டே என்னவென்று கேட்டேன். "ஒண்ணுமே இல்ல. நீங்க சாப்பிடுங்க." "ஹ்ம்ம்" மீண்டும் சிரித்தேன். "எதுக்கு சிரிக்கிறீங்க?" "இல்ல. அந்த சாமியார் கேட்டத நெனச்சி சிரிச்சேன்." "அதுக்கு சிரிக்கணுமா?" "சிரிக்காம வேற என்ன பண்ண?" "சிரிக்குறத விட்டுட்டு என்னோட நிலமைய கொஞ்சம் நெனச்சி பாருங்க. அப்புறம் சிரிப்பு வராது" "ஐயோ! சாரி அண்ணி. நா வேணும்ன்னு சிரிக்கல. எனக்கு மட்டும் கவல இல்லையா என்ன?" "சரி. அத விடுங்க. நாளைக்கே நாம அங்க போலாமா?" "எப்புடி? அம்மாக்கிட்ட என்ன சொன்னீங்க?" "ஒரு ஃப்ரெண்ட்டுக்கு உடம்பு சரி இல்ல. பாக்க போகணும்ன்னு சொன்னேன். அவர் கூட போயிட்டு வர சொன்னாங்க." "அப்புறம் எப்புடி?" "இன்னைக்கு நைட் அவர் வந்ததும் அவர்கிட்ட கேட்டுப் பாக்குறேன். எப்புடியும் அவரு வர முடியாது பிஸின்னு தான் சொல்லுவாரு. அந்த டைம்ல உங்க கூட போகவான்னு கேட்டுப் பாக்குறேன். அவரு ஓகேன்னா அம்மாவும் ஓகே சொல்லுவாங்க." "ஹ்ம்ம். பாக்கலாம்." அவள் அப்படிக் கூறியதும் எனக்கு மனதினுள் ஒரு இதமான குளிர்காற்று வீசியது. நான் நினைத்தது நடக்கப் போகும் சந்தோசத்துடன் நன்றாக சாப்பிட்டு முடித்தேன். அண்ணி யோசனையுடன் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நான் எழுந்து இடது கையை அவளது தலையின் மீது வைத்தேன். அவள் பார்வையை என் மீது செலுத்தினாள். "எதுவும் யோசிக்காதீங்க அண்ணி. எல்லாம் நல்லபடியா நடக்கும். இப்புடி நீங்க சோகமா இருக்குறத பாக்க சகிக்கல." அவள் இதழ்களை நசித்து லேசாக சிரித்தாள். அந்த சிரிப்புடனே ஒரு பெருமூச்சும் வந்தது. அவளது வேதனைகள் முழுவதும் அந்த சிரிப்பில் ஒரு கணம் வெளிப்பட்டு மறைந்தது. அவளைக் கொஞ்சம் அந்த உலகிலிருந்து வெளியே கொண்டுவர நினைத்தேன். "நா ஒரு விஷயம் சொல்லட்டா?" "என்ன?" "நீங்க இந்த மாதிரி அண்ணன சந்தேகப்படுறது வேஸ்ட் அண்ணி." "ஏன்?" "எவனுமே உங்கள மாதிரி ஒரு அழகிய விட்டுட்டு இன்னொருத்திய தேடிப்போக மாட்டான் அண்ணி." "ப்ப்ச்ச்" "நா உண்மைய தான் சொல்றேன். இப்ப நீங்க சோகமா இருக்குறது கூட அவ்ளோ அழகா இருக்கு பாக்க." "இப்ப தானே பாக்க சகிக்கலன்னு சொன்னீங்க." "ஆமா. சிரிச்சா இதவிட இன்னும் அழகா இருப்பீங்களே. அதனால தான் அப்புடி சொன்னேன்." "அதுக்காக எப்பவுமே ஈன்னு இருக்க சொல்றீங்களா?" "இருந்தாலும் தப்பில்ல." "ஈஈஈ... போதுமா?" என்று சிரித்தாள். அவளது நக்கல் கலந்த அந்த சிரிப்பை ஒரு நொடி ரசித்துக் கொண்டு, "உங்களுக்கு யாரு ஹேமானிகான்னு பேரு வச்சது?" என்று கேட்டேன். "எதுக்கு கேக்குறீங்க?" "உண்மைலயே உங்க அழகுக்கு ஏத்த மாதிரியே பேரும் வச்சிருக்காங்க." "நானே நொந்து போய் இருக்கேன் கிருஷ்ணா. நீங்க வேற என்னப் போட்டு பாடா படுத்துறீங்க." "சரி விடுங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கே தெரியப் போகுது. அப்புறம் நிம்மதியா சந்தோசமா இருப்பீங்க." "ஹ்ம்ம்ம். பாக்கலாம்." அவளுடன் பேசிவிட்டு ரூமுக்குள் செல்லும் போது எனக்குள் ஒரு மாற்றத்தினை உணர்ந்தேன். இதுவரை காலமும் அவள் பக்கத்தில் வந்தால் எனக்குள் இருக்கும் படபடப்பும் பதற்றமும் அன்று எனக்குள் இல்லாமலாகி இருந்தது. அவ்வளவு தைரியமாக அவளுக்குப் பக்கத்தில் இருந்து அவளது கண்களையும் நேரடியாகப் பார்த்துப் பேசிவிட்டு வந்திருந்தேன். எனக்குள் ஏதோ ஒரு மாயம் நடப்பதனை நான் உணர ஆரம்பித்தேன். அந்த நாள் இரவு அண்ணி அண்ணனுடன் பேசி என்னுடன் அவளது ஃப்ரெண்ட்டைப் பார்க்கச் செல்ல அனுமதி எடுத்திருந்தாள். அம்மாவும் விருப்பமே இல்லாமல் சரி என்றார். ஆனால் காரில் தான் செல்லவேண்டும் என்று கூற வேறு வழியின்றி காரில் அவளை ஏற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அண்ணி நீல நிறக் காட்டன் புடவை அணிந்துகொண்டு அட்டகாசமான அழகுடன் காரில் அமர்ந்திருந்தாள். "பிராடு சாமியாரப் பாக்க இவ்வளவு அம்சமா ரெடியாகி வந்திருக்கீங்களே. உங்கள பாத்ததும் அவன் என்ன ஆகப்போறானோ தெரியல." "ஐயோ..! ஆரம்பிச்சிடீங்களா?" "ஹாஹா. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்." "என்ன?" "அங்க கார்ல போக முடியாது. ரோடு ரொம்பவே மோசமா இருக்கும்." "அப்போ எப்புடி போறது?" "பைக்ல தான் போகணும்." "அப்போ வீட்லயே வச்சி சொல்லியிருக்கலாமே?" "பைக்ல போக அம்மா விடுவாங்களா என்ன?" "இப்போ என்ன பண்றது?" "கார என்னோட ஃப்ரெண்ட் சதீஷ்கிட்ட குடுத்துட்டு அவன் பைக்க எடுத்துட்டு வரேன். அதுல போகலாம்." "வேணாம் கிருஷ்ணா. எனக்கு பயமா இருக்கு." "என்ன பயம்?" "நாம ரெண்டு பேரும் பைக்ல போறத யாராச்சும் பாத்து வீட்ல சொல்லிக் குடுத்துட்டா என்ன பண்றது?" "ஹெல்மட் போட்டு மாஸ்க் போட்டுக்கலாம். அதெல்லாம் தெரியாது அண்ணி. டோன்ட் வொர்ரி" "பட், எனக்கு உங்க கூட பைக்ல வர ஒரு மாதிரியா இருக்கு." "ஏன்?" "இதுவரைக்கும் நா எங்க அப்பா, அண்ணா, அப்புறம் இவரு கூடத்தான் பைக்ல போய் இருக்கேன். உங்க கூட பைக்ல அங்க போறது சரியா படல எனக்கு." நான் காரை நிறுத்தினேன். "அப்ப ஓகே. நாம உங்க வீட்டுக்கே போய்டலாம். நீங்க உங்க அப்பா இல்லன்னா அண்ணா கூட அங்க போய்க்கோங்க." கொஞ்சம் கோபமாக கூறினேன். "எதுக்கு கோவப்படுறீங்க? ஒரு பொண்ணா நா இதெல்லாம் பாத்து நடந்துக்கணும்ல?" "அதனால தான் சொல்றேன். நீங்க உங்க அப்பா இல்லன்னா அண்ணா கூட அங்க போய்ட்டு வாங்க." "அவங்க கூட எப்புடி போறது? காரணம் கேட்டா என்ன சொல்றது?" "புரிஞ்சா சரி" "இப்போ என்ன பண்றது?" "நீங்க என்கூடத்தான் வந்தாகணும். அதுவும் பைக்ல தான் நாம போயாகணும். விருப்பம்னா சொல்லுங்க. இல்லன்னா கார திருப்புறேன். நாம வீட்டுக்கே போகலாம்." "கொஞ்சம் இருங்க. நா யோசிக்கணும்." "ஏ மனசுல உங்கள பத்தின எந்த தப்பான நோக்கமும் இல்ல. உங்களுக்குத் தான் எல்லாமே தப்புத் தப்பா தோணுது." "நா எப்போ அப்புடி சொன்னேன்?" "இல்லன்னா இவ்ளோ யோசிக்கணுமா?" "இல்ல. எனக்கு பயமா இருக்கு. அதே சமயம் கூச்சமாவும் இருக்கு." "என்ன பயம்? பைக்ல போனா நா உங்கள ஏதாச்சும் பண்ணிருவேன்னு பயப்புடுறீங்களா?" "அப்புடின்னு இல்ல. கல்யாணம் ஆன ஒரு பொண்ணு இன்னொருத்தர் கூட பைக்ல நெருக்கமா உக்காந்துகிட்டு போறது சரின்னு சொல்றீங்களா?" "இல்லத்தான். ஆனா வேற வழி இல்லையே! ஆபத்துக்கு பாவம் இல்ல அண்ணி." "இல்ல கிருஷ்ணா. இது வேணாம். நாம வீட்டுக்கே போகலாம். அத்தைக்கிட்ட நா ஏதாச்சும் காரணம் சொல்லிக்குறேன்." நான் எதுவுமே பேசாமல் வண்டியை திருப்பினேன். வீட்டுக்குச் சென்று அவளை இறக்கிவிட்டு கோபமாக ரூமுக்குள் சென்று கதவை சாத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தேன். அவள் வெளியே அம்மாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கதவினைத் திறந்துகொண்டு ரூமினுள் வந்தாள். "என்ன கிருஷ்ணா? கோவமா?" "நா எதுக்கு கோவப்படனும்?" "உங்க கோவம் எனக்குப் புரியுது. ஆனா, என்னோட டைப் அப்புடித்தான். ப்ளீஸ். தப்பா எடுத்துக்காதீங்க." "ஹ்ம்ம். பரவால்ல அண்ணி. அது உங்க இஷ்டம். எனக்கு உங்கள கூட்டிட்டு போகணும்ன்னு ஆசையும் இல்ல. அவசியமும் இல்ல. நீங்க வரலன்னு எனக்கு கோவமும் இல்ல" "இப்ப எதுக்கு மூஞ்சி இப்புடி இருக்கு?" "அதெல்லாம் ஒண்டும் இல்ல. நீங்க போங்க. பேசுறது அம்மா காதுல விழுந்துடப் போகுது." "அம்மா மாடிக்கு போறாங்க." நான் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தேன். "என்ன மன்னிச்சிருங்க கிருஷ்ணா. எனக்கு இப்புடி இன்னொருத்தர் கூட பைக்ல போக விருப்பம் இல்ல. அதனால தான் வரல. சாரி." நான் எதுவும் பேசவில்லை. அவளும் சற்று நேரத்தில் எழுந்து கோபமாக வெளியே சென்று விட்டாள். எனக்கு அண்ணி மீது கோபம் இருந்தாலும் அவளது வளர்ப்பு பற்றி நினைக்கும் பொழுது பெருமையாக இருந்தது. தனக்குத் தேவை என்று இருந்தும் கூட என்னுடன் பைக்கில் வரத் தயங்கிய அவளை என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. கற்புக்கு அரசி என்னும் சொல் இவளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. என்னுடன் கூட தேவையில்லாத பேச்சுக்கள் பேசுவதும் கிடையாது. அளவுக்கு மீறி பழகுவதும் கிடையாது. நானாக எதையாவது ஆரம்பித்தாலும் கூட அதனை ஸ்பீட் பிரேக்கர் போட்டுத் தடுத்தும் விடுவாள். உண்மையில் இப்படி ஒரு மனைவி அமைய அண்ணா குடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்கே இப்படி என்றால் என்னுடைய கற்பனைகளும் கனவுகளும் என்ன ஆவது என்று ஒரு கணம் நினைக்க எனக்கு தலையே சுற்றியது. அவள் ஒரு போதும் அவளைத் தொட என்னை அனுமதிக்க மாட்டாள். பேசாமல் அவளை மறந்து ஒதுங்கி விடுவது நல்லது எனவும் தோன்றியது. இரண்டு மூன்று நாட்கள் வழமை போல சாதாரணமாகக் கடந்தன. நானும் கோபத்தினை மறந்து அவளுடன் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவள் ரொம்பவே நொந்து போய் இருந்தாள். கவலையில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். பேசாமல் உண்மையை அவளிடம் கூறிவிடலாம் என்று எனக்குத் தோன்றியது. அன்றைய இரவும் அவள் வழமை போல எனக்கு மெசேஜ் செய்ய.. நான் உண்மை எல்லாவற்றையும் அவளுக்குக் கூறத் தயாரானேன். "அண்ணி. உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும்." "என்னது?" "அண்ணா அக்காவோட பேசுறது நீங்க நினைக்கிற மாதிரி விஷயத்துக்கு இல்ல." "அப்புறம் என்ன?" "எனக்கு உண்மை எல்லாம் தெரியும்." "என்ன தெரியும். சொல்லுங்க." "நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. அண்ணா ஒரு ஆறுதலுக்காகத்தான் அக்கா கூட பேசி இருக்கான்." "என்ன ஆறுதலுக்காக?" "நா சொல்லுவேன். ஆனா நீங்க எந்த பிரச்சனையுமே பண்ணக்கூடாது. அண்ணா கூட எப்பவும் போல சந்தோசமா இருக்கணும்." "ஹ்ம்ம். நா நெனச்ச மாதிரி இல்லன்னாலே எனக்கு சந்தோசம் தான். அதே மாதிரி வேற பொண்ணுங்க விஷயமும் இல்லாம வேற எதுவா இருந்தாலும் பரவால்ல.. சொல்லுங்க." அவளிடம் இந்த விடயங்களைப் பற்றிக் கூறும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று எனக்கு நேரிலே பார்க்க வேண்டும் போல இருந்தது. அவளை எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வருமாறு கூறினேன். அண்ணா நன்றாகத் தூங்கிய பிறகு அவள் வந்தாள். நானும் பொறுமையாக நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே கீழே அமர்ந்தாள். பின்னர் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். நானும் கீழே அமர்ந்து அவளது தோள்கள் இரண்டையும் பிடித்து அவளை ஆறுதல் படுத்தினேன். "அண்ணி" "ஹ்ம்ம்" "அழுது எதுவும் ஆகப்போறது இல்ல அண்ணி. இனிமே நடக்கப் போறது என்னன்னு பாக்கலாம்." "இல்ல கிருஷ்ணா. எனக்கு இந்த பணம் நகை எல்லாம் ஒரு விஷயமே இல்ல. ஆனா உங்க அண்ணா இவ்வளவு நாளும் இது பத்தி ஒரு வார்த்த கூட என்கிட்ட சொல்லாம மறச்சி என்னையும் அவர் மேல சந்தேகப்பட வச்சி என்னோட வாழ்க்கையையே ரெண்டு வருஷமா நரகத்துல போட்டு வச்சிருந்திருக்காரு. இதனால அநியாயமா என்னோட கொழந்தயக் கூட நா கருவுலயே கலைச்சிட்டேனே.. அத நெனச்சா தான் என்னால தாங்கவே முடியல." என்று அழுதழுது கூறிவிட்டு மீண்டும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவளது தோளில் தட்டி ஆறுதல் படுத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் அழுகையை நிறுத்தி சாறியின் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின்னர் கொஞ்சம் நிதானமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள். "இதெல்லாம் என்னால தான் கிருஷ்ணா." "என்ன உங்களால?" "கல்யாணம் ஆக முதல்ல என்னோட ஜாதகத்த பாத்த ஜோசியக்காரங்க எல்லாருமே எனக்கு ஒரு தோஷம் இருக்குன்னு சொன்னாங்க. எனக்கு கல்யாணம் கேட்டு வந்த மாப்புளைங்க எல்லாருமே என்னோட ஜாதகத்த பாத்து எனக்கு இருக்குற தோஷம் என்னன்னு தெரிஞ்சதும் அப்புடியே ஓடிப் போய்ட்டாங்க. உங்க அம்மா அப்பா மட்டும் தான் ஜோசியம், ஜாதகம்ன்னு எதுவுமே பாக்காம என்ன உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க." "இந்தக்காலத்துல யாரு அண்ணி அதெல்லாம் பாக்குறாங்க. எல்லாமே மூடநம்பிக்கைகள்." "இல்ல கிருஷ்ணா. நானும் முதல்ல இதெல்லாம் நம்பல. ஆனா, அவங்க சொன்னது என்னோட விஷயத்துல உண்மையாயிடிச்சி." "என்ன சொன்னாங்க?" "என்ன கல்யாணம் பண்ணப் போறவங்க முறைதகாத ஒரு விஷயத்துல மாட்டி கஷ்டப்படப் போறாங்கன்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அத நா நம்பலன்னாலும் உங்க அண்ணனோட நடவடிக்கைகள வச்சிப் பாக்கும் போது ஒருவேள முறைதகாத இந்த உறவுல மாட்டி இருக்காரோன்னு சந்தேகப்பட்டேன். அதுக்கு ஏத்த மாதிரி அவரும் நடந்துக்கிட்டாரு. அதனால தான் அந்த சந்தேகத்த விட்டு என்னால வெளிய வரவே முடியாம போய்டிச்சி. எனக்குள்ள சந்தேகம் இருந்தாலும் கூட அது என்னோட அந்த தோஷத்துனால தான்னு நெனச்சி அத மனசுலயே பூட்டி வச்சிக்கிட்டு அவர் கூட இவ்ளோ நாளும் வாழ்ந்துட்டு இருந்தேன்." என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். "சரி அண்ணி. இப்போ தான் அப்புடின்னு ஒரு விஷயம் இல்லன்னு ப்ரூவ் ஆயிடிச்சே. இனி என்ன?" "இல்ல கிருஷ்ணா. ஆன்லைன் டிரேடிங்ன்னு சொல்றது ஒரு வகையான சூது தான். அதுவும் ஒரு முறைதகாத விஷயம் தான். அதுல உங்க அண்ணா மாட்டி இருக்காருன்னா அதுக்குக் காரணம் என்னோட இந்த தோஷம் தான்." "ஐயோ அண்ணி. அதெல்லாம் ஒண்டும் இல்ல. இவன் புத்தி இல்லாம அப்புடி நடந்துகிட்டதுக்கு நீங்க என்ன செய்வீங்க? பாவம்." "இல்ல கிருஷ்ணா. என்கிட்ட இருந்து சீதானமா ஒரு சதம் கூட வாங்காம என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாரு உங்க அண்ணா. அப்புடி இருக்குற ஒருத்தர் பணத்துக்கு ஆசப்பட்டு இப்புடி ஆன்லைன் டிரேடிங் செய்ய போக மாட்டாரு. எல்லாமே என்னால தான் நடந்திருக்கு. இப்போ தான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு. இவ்ளோ நாளும் நா மனசளவுல பட்ட கஷ்டங்கள் எல்லாத்துக்கும் ஒரு நிம்மதி இப்பதான் எனக்கு கெடச்சிருக்கு. பண விஷயம் பத்தி நீங்க எதுவுமே கவலப்பட வேணாம். அத நா பாத்துக்கொள்றேன். எங்க அப்பாக்கிட்ட பேசி நா எல்லாத்தையும் சரி செய்றேன்." "ஹ்ம்ம்.. அண்ணா உங்க கூட சரியா பேசாம, கண்டுக்காம நடந்துகிட்டதுக்கு இந்த பண விஷயம் தான் காரணம் அண்ணி. அவன் மனசளவுல ரொம்பவே உடைஞ்சி போய்ட்டான். இதெல்லாம் சரி பண்ணுனா போதும். அவன் பழைய கார்த்திக்கா மாறி உங்கள ரொம்ப சந்தோசமா பாத்துப்பான்." "ஹ்ம்ம். எனக்கும் நம்பிக்க இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா. இந்த உண்மைய கண்டுபிடிச்சி சொன்னதுக்கு." "ஹ்ம்ம். இட்ஸ் ஓகே அண்ணி. நீங்க கெளம்புங்க. அண்ணா எழுந்துற போறான்." "ஆமா.. இத எப்புடி கண்டுபிடிச்சீங்க?" "நீங்க போங்க. நா அப்புறமா சொல்றேன்." "நீங்க சொல்லுங்க. நா போறேன்." அவளை கொஞ்சம் கலாய்க்கலாம் என முடிவு செய்தேன். "அது வந்து.." "ஹ்ம்ம். சொல்லுங்க.." "அந்த பிக்கு கேட்ட மாதிரி நா உங்களோட பேன்ட்டிய......" "வாஆஆஆட்?" "ஆமா அண்ணி. நீங்க ரொம்ப அப்செட்டாவே இருந்தீங்களா.. எப்புடியாச்சும் இந்த உண்மைய கண்டுபிடிச்சி உங்க கவலைகள எல்லாம் போக்கணும்ன்னு முடிவு பண்ணேன். அதனால நீங்க இங்க இருக்கும் போது நானே உங்க வீட்டுக்குப் போய்.. அத எடுத்து..." "ச்சீ.. அசிங்கம் புடிச்சவன். பரதேசி" கோபமாக திட்டினாள். "எதுக்கு திட்டுறீங்க? நா உங்களுக்கு நல்லது தானே பண்ணேன்?" "அதுக்காக நீங்க... என்னோட.. ச்சீ.." "நீங்க ச்சீ சொல்ற அளவுக்கு அது அவ்ளோ அசிங்கம் இல்ல அண்ணி." "அப்போ?" "எனக்கு அது அசிங்கமா தெரியல." "அசிங்கமா தெரியலன்னா பின்ன புனிதமா தெரிஞ்சிதோ?" "ஆமா.." "ச்சீ.. இப்போ அது எங்க?" "என்கிட்ட தான் இருக்கு. ரூம்ல.." "இப்பவே போய்ட்டு எடுத்துட்டு வாங்க." "இப்போ போயிட்டு மறுபடி வந்தா அம்மாக்கு டவுட் வந்துரும். நாளைக்கு காலைல வந்து எடுத்துகோங்க." "இல்ல. எனக்கு அது இப்பவே வேணும். எடுத்துட்டு வாங்க." "காலைல தாரனே?" "அத வச்சி நீங்க என்ன பண்ணப்போறீங்க?" "ரூம்ல கொசுத்தொல்ல தாங்க முடியல. அதனால அத வச்சித்தான் கொசுவ விரட்டப் போறேன்." "நக்கலா?" என்று சிணுங்கியபடி அவள் என்னை விளையாட்டாக அடிக்க வர நான் தடுக்கும் நோக்கில் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டேன். அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. வெடுக்கென கையைப் பறித்து எனது கன்னத்தில் பளார் என அறைந்து விட்டு கீழே இறங்கி அவளது வீட்டினுள் ஓடி மறைந்தாள். தொடரும்....
16-09-2025, 06:35 AM
awesome nanba...superb narration....slowly moving to erotic talk...
16-09-2025, 08:09 AM
Good update bro
Keep rocking Good flow Anni and kolunthan conversation semma |
« Next Oldest | Next Newest »
|