Posts: 887
Threads: 1
Likes Received: 566 in 448 posts
Likes Given: 1,555
Joined: Jan 2024
Reputation:
6
Good update bro
Keep rocking
Anni kolumthan conversation is real life la irukura mathiri feel aguthu
Going to good flow
Posts: 14,308
Threads: 1
Likes Received: 5,677 in 5,010 posts
Likes Given: 16,869
Joined: May 2019
Reputation:
34
Semma Interesting Update Nanba
Posts: 8,500
Threads: 10
Likes Received: 7,655 in 4,158 posts
Likes Given: 381
Joined: May 2019
Reputation:
251
super update
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
அவள் சஸ்பென்ஸ் வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். ஆனால், அவள் அதனைக் கூறும் வரை பொறுமையாக இருப்பது என்பது முடியாத ஒரு காரியம் எனக்கு. ஆகையால், அம்மா வருவதற்கு முன் எப்படியாவது அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தபடி நானும் எழுந்து வெளியே சென்றேன். அண்ணி ஹாலில் அமர்ந்திருக்க நானும் அவளுக்கு எதிராக அமர்ந்துகொண்டேன்.
"அம்மா வர முதல்ல சொல்லுங்க. அது என்ன பெரிய கத?"
"இப்ப உங்க அம்மா வந்துருவாங்க. அப்புறமா சொல்றேன்."
"பரவால்ல. அவங்க வந்தா என்ன? வந்தா மேனேஜ் பண்ணிக்கலாம். நீங்க சொல்லுங்க"
"இல்ல கிருஷ்ணா. அத பத்தி இப்ப சொல்ற மூட் இல்ல எனக்கு."
"ஏன்? ஏதும் சோகமான கதையா அது?"
"ஹ்ம்ம்"
"அப்புடி என்னாச்சி? உங்களுக்கு ஏதும்.....?"
"இல்ல."
"அப்போ... அண்ணனுக்கா?"
"ஐயோ.. அதெல்லாம் இல்ல. ரெண்டு பேருக்குமே எந்த ப்ராப்ளமும் இல்ல."
"அப்புறம் என்ன?"
"நானே தான் தள்ளிப் போட்டிருக்கேன்."
"எதுக்காகன்னு தெரிஞ்சிக்கலாமா?"
"அதத்தான் சொல்றேன். இப்ப வேணாம். அப்புறமா சொல்றேன்."
"ஏன்? இப்ப சொன்னா என்ன?"
"அதப் பத்தி பேசுனா.. நா அழுதுருவேன் கிருஷ்ணா. அம்மா வந்தாங்கன்னா தப்பாயிடும். சோ, நா அப்புறமா சொல்றேன். இல்லன்னா நைட் மெசேஜ் பண்றேன்."
"அழுதுருவீங்களா? அவ்வளவு சோகமான விஷயமா அது?"
"ஹ்ம்ம்"
"அப்போ ஓகே. பட், என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல. கட்டாயம் நைட் மெசேஜ் பண்ணுங்க. நா காத்துட்டு இருப்பேன்."
"ஹ்ம்ம். உங்க அண்ணா தூங்குனதுக்கு அப்புறமா மெசேஜ் பண்றேன்."
"எதுன்னாலும் என்கிட்ட சொல்லுங்க அண்ணி. என்னால முடியுமான சப்போர்ட்ட கட்டாயம் நா உங்களுக்குப் பண்ணுவேன். உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எந்த சோகமும் வேணாம். நல்லபடியா ஒரு கொழந்தய பெத்து சந்தோசமா இருங்க. அது தான் எனக்கும் வேணும்." என்று அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு எழுந்து ரூமுக்குள் சென்றுவிட்டேன்.
அன்றைய தினம் இரவு அண்ணா தூங்கிய பின்னர் அண்ணி எனக்கு மெசேஜ் செய்தாள்.
"தூங்கிட்டிங்களா?"
"இல்ல அண்ணி. உங்க மெசேஜுக்காகத் தான் வெயிட்டிங்."
"அவ்ளோ ஆர்வமா இருக்கீங்க போல?
"ஹ்ம்ம். ரொம்ப ஆர்வமா இருக்கேன். சீக்கிரமா சொல்லுங்க."
"சரி. சொல்றேன். ஆனா இதையும் நீங்க யார்கிட்டயும் சொல்லிடக் கூடாது."
"அம்மா சாத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சொல்லுங்க."
"சரி. சொல்றேன். எனக்கும் இத யார்கிட்டயாச்சும் சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ன்னு தோணிச்சு. இப்ப வரைக்கும் அனிதாகிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கேன். இப்ப உங்ககிட்ட சொல்றேன்."
"ஹ்ம்ம்"
"கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு குழந்தையே வேணாம்ன்னு நானும் உங்க அண்ணனும் முடிவு பண்ணோம்."
"ஹ்ம்ம். அப்புறம்?"
"அப்புறம், ஒரு வருஷம் போனதுக்கு அப்புறமா குழந்த பெத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணோம்."
"ஹ்ம்ம்"
"ஆனா எனக்கு உங்க அண்ணா மேல ஏதோ ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்திச்சி."
"என்ன சந்தேகம்?"
"நாளாக நாளாக என் மேல இருக்குற இன்டரெஸ்ட் அவருக்கு கொறஞ்சிட்டே போற மாதிரி ஒரு சந்தேகம் வந்திச்சி எனக்கு"
"ஐயோ! அப்புறம் என்னாச்சி?"
"அவருக்கு வேற ஏதும் தொடர்பு இருக்கான்னு பாக்குறதுக்காக நா அவர கொஞ்ச நாளா ஃபோலோ பண்ண ஆரம்பிச்சேன்."
"அப்புறம்?"
"அவருக்கே தெரியாம அவரு போன் பாஸ்வேர்ட்ட கண்டுபிடிச்சி அவரு வாட்ஸாப், கால் லிஸ்ட் எல்லாம் செக் பண்ணேன்."
"அப்புறம்?"
"அப்புறம் தான் தெரிஞ்சிது. உங்க அண்ணா ரகசியமா ஒரு தப்பு பண்றாருன்னு"
"என்ன தப்பு?"
"என்னன்னு சொல்றது கிருஷ்ணா! எனக்கு சொல்லத் தெரியல. அழுக அழுகையா வருது."
"ஐயோ! அழாம, நிதானமா எதுவா இருந்தாலும் சொல்லுங்க அண்ணி. பாத்துக்கலாம்."
"உங்க அண்ணா உங்க அக்கா கூட எப்புடி?"
"எப்புடின்னா? ரொம்ப பாசமா இருப்பான். ஏன்?"
"பாசம்ன்னா? எந்தளவு?"
"எந்தளவுன்னா.. அவனுக்கு அவ உயிர் மாதிரி. ரொம்ப பாசமா இருப்பான். அவளுக்காக என்ன வேணா செய்வான்."
"அப்போ..! நீ உங்க அக்கா மேல பாசம் இல்லையா?"
"நானும் பாசம் தான். எனக்கு அவ அக்கா. ஆனா, அவனுக்கு அவ தங்கச்சி. பொதுவா அக்கா தம்பிய விட அண்ணா தங்கச்சி பாசம் தான் ரொம்ப அதிகமா இருக்கும்."
"ஆனா உங்க அக்காவும் உங்க அண்ணாவும் பழகுற விதம் அப்புடி இல்ல."
"வேற எப்புடி?"
"இத நா அவரு ஃபோன செக் பண்ணதுல தான் கண்டுபிடிச்சேன். அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி கால் பேசி இருக்காங்க. ஆனா வாட்ஸாப் மெசேஜ் எதுவுமே இல்ல. எல்லாமே டெலீட் பண்ணிடுறாரு."
"ஐயோ..! அண்ணி, இதெல்லாம் சாதாரணமான விஷயம். அவன் வைஷ்ணவி மேல ரொம்ப பாசமா இருப்பான். அவள பிரிஞ்சி இருக்குறது அவனுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு போல. அவளுக்கும் அப்புடித்தான். அதனால தான் அடிக்கடி பேசிக்கிறாங்க. இதுல சந்தேகப்பட என்ன இருக்கு? நா கூடத்தான் அடிக்கடி அவ கூட பேசுறேன்."
"நீங்க அவ கூட வாட்ஸாப்ல சாட் பண்ணுறதா?"
"ஆமா"
"அத டெலீட் பண்ணுவீங்களா டெய்லி?"
"இல்லையே. ஏன்?"
"அப்போ மெசேஜ் பண்ணிட்டு டெய்லி மெசேஜ் டெலீட் பண்ற அவர் மேல சந்தேகப்பட காரணம் இருக்கா இல்லையா?"
"ஹ்ம்ம். இருக்கு. அப்புறம் என்னாச்சி? சொல்லுங்க"
எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. அவள் என்ன கூற வருகிறாள் என எனக்குப் புரிந்தாலும் கூட என்னால் அதனை ஒரு சதவிகிதம் கூட நம்ப முடியாமல் இருந்தது. அதிர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் அவள் கூறுவதனைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
"ஒரு நாள் எதேச்சையா அவரு போன்ல வைஷ்ணவி மெசேஜ் பண்ணி இருக்குறத பாத்தேன். ஆனா, அவரு பக்கத்துலயே இருந்ததனால நா மெசேஜ் ஓபன் பண்ணிப் பாக்கல. அப்புறமா அவருக்குத் தெரியாம ஃபோன எடுத்துப் பாத்தா அந்த மெசேஜ டெலீட் பண்ணி இருக்காரு."
"ஏதாச்சும் சீக்ரட்டா பேசி இருப்பாங்க. அது உங்களுக்குத் தெரிய வேணாமேன்னு டெலீட் பண்ணி இருப்பாரு. இதுக்கெல்லாம் சந்தேகப் படலாமா அண்ணி?"
"எனக்கும் ஸ்டார்ட்ல சந்தேகம் வரல. ஏதோ பாசத்துல பேசிக்கிறாங்கன்னு தான் நெனச்சேன்."
"அப்புறம்?"
"அப்புறம் ஒரு நாள் அவரு லேப்டாப்ப எடுத்து நோண்டினப்போ இன்னொரு விஷயம் எனக்கு தெரிய வந்துது."
"என்னது?"
"அதுல 'Recycle Bin'ல ஒரு மூலைல ஒரு ஃபைல்ல ஒரு வீடியோ இருந்திச்சு."
"என்ன வீடியோ?"
"செக்ஸ் வீடியோ"
"ஹாஹா. அது பொதுவா 100க்கு 99.99 பேர் பாப்பாங்க அண்ணி. இதுல என்ன இருக்கு?"
"நா இன்னும் சொல்லி முடிக்கல."
"சரி. சொல்லுங்க."
"அந்த வீடியோ டைட்டில் என்ன தெரியுமா?"
"என்ன?"
"Brother seducing sister"
"வாட்?"
"யெஸ்"
"என்னண்ணி சொல்றீங்க?"
"அப்புறம் அவரு பிரவுசிங் ஹிஸ்டரி பாத்தேன்."
"அதுல என்ன?"
"இன்டெர்நெட்ல அண்ணா தங்கச்சி காமக் கதைகளாவே படிச்சித் தள்ளி இருக்காரு"
"உண்மையாவா?"
"ஹ்ம்ம்"
"அதெல்லாம் டெலீட் பண்ணாமலா வச்சிருக்கான்?"
"எல்லாம் பக்காவா டெலீட் பண்ணித்தான் இருக்காரு. ஆனா ஒரு ஸ்டோரி மட்டும் புக்மார்க்ல சேவ் ஆகி இருந்திச்சி. ஏதோ அவசரத்துல டெலீட் பண்ண மறந்திருப்பாரு. இல்லன்னா மிஸ்டேக்கா ஏதும் சேவ் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கிறேன். அத கிளிக் பண்ணா அந்த லிங்க்ல தான் போகுது. முழுக்க முழுக்க அண்ணா தங்கச்சி கதைகள் தான் அங்க இருக்கு. எனக்கு அத பாத்ததும் ரொம்பவே அதிர்ச்சியா இருந்திச்சு. இத யார்கிட்டப் போய் சொல்றதுன்னும் தெரியல. உங்க அம்மா அப்பாகிட்ட சொன்னா என்ன ஆகும்ன்னு நெனச்சாலே ரொம்ப பயமாவும் இருந்திச்சு. இது பத்தி அவர்கிட்டயும் எதுவும் கேக்க மனசும் வரல. என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்பவே அழுதேன். இந்த வாழ்க்கையே வேணாம்ன்னு விட்டுட்டு அம்மா வீட்டுக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணேன்."
"ஐயய்யோ.. அப்புறம்?"
"இருந்தாலும், இந்த விஷயத்த 100% கன்போர்ம் பண்ணிட்டு ஒரு முடிவு பண்ணலாம்ன்னு நெனச்சேன். அன்னைக்கு தனியா இருந்து ரொம்ப நேரமா அழுதேன். எல்லாம் சேர்த்து எனக்கு உடம்பு ரொம்ப வீக்கா போயி மயக்கம் வர மாதிரி இருந்திச்சி. அப்புறம் மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டேன். கண் முழிச்சி பாத்தா நா ஹாஸ்பிடல்ல இருந்தேன். உங்க அம்மா தான் என்ன ஹாஸ்பிடல்ல சேத்திருந்தாங்க."
"அப்புறம்?"
"அங்க எல்லா செக்கப்பும் பண்ணிப் பாத்து, நா ப்ரக்னன்ட்டா இருக்கேன்னு சொன்னாங்க."
"ஓஹோ...! இது எப்போ? எனக்குத் தெரியாம!"
"அந்த நேரம் நீங்க காலேஜ் ஹாஸ்டல்ல ன்னு நெனைக்கிறேன்."
"ஹ்ம்ம். அப்புறம்?"
"வீட்ல எல்லாருக்கும் செம்ம ஹாப்பி. பட், நா மட்டும் சைலண்டா ரொம்பவே அழுதேன். இந்த லைஃப்பே வேணாம்ன்னு வீட்ட விட்டு போகலாம்ன்னு நெனைக்கும் போது இப்புடி ஒரு செய்திய கேட்டதும் அழகுறதா இல்ல சிரிக்கிறதான்னு எனக்குத் தெரியல."
"அப்புறம்?"
"யாருக்குமே தெரியாம ஒரு ஃப்ரெண்ட் மூலமா நாட்டு மருந்து எடுத்துகிட்டேன். கருவ கலைச்சேன்"
"லூசா அண்ணி நீங்க? எதுக்கு அப்புடி பண்ணீங்க?"
"அந்த மாதிரி ஒரு பிரச்சன போய்க்கிட்டு இருக்கும் போது, உங்க அண்ணன நம்பி எப்புடி கொழந்த பெத்துக்க சொல்றீங்க கிருஷ்ணா?"
"சரி.. அதுக்கு முன்ன அவன்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாமே. இல்லன்னா அப்பவே என்கிட்ட ஒரு சத்தம் சொல்லிருக்கலாமே..!"
"கேட்டா மட்டும் உண்மைய சொல்லவா போறாங்க? அதனால, அந்த உண்மைய கண்டுபிடிக்கிற வரைக்கும் நா அமைதியா இருந்துடலாம்ன்னு முடிவு பண்ணேன். ஏன்னா.. வேற ஒரு பொண்ணோட தொடர்புன்னா கூட பரவால்ல. இந்த சமூகம் அவங்கள மன்னிக்கும். ஆனா சொந்த தங்கச்சி கூடவே அப்புடின்னா இந்த ஊரே சேர்ந்து அவங்கள வெரட்டி அடிக்கும். அதனால தான் நா அமைதியா இருக்கேன்."
"ஹ்ம்ம். அந்த நிலமைல கூட அவ்வளவு யதார்த்தமா யோசிச்சு முடிவு எடுத்திருக்கீங்க அண்ணி. உண்மைலயே உங்கள பாராட்டனும்."
"லைஃப்பே இங்க சிரிப்பா சிரிக்குது. பாராட்டி என்ன பண்ண?"
"அப்புறம்? ஏதாச்சும் கண்டுபிடிச்சீங்களா நீங்க?"
"இல்ல. அதுக்கப்புறம் அவரு போன்லயும் எதுவுமே மாட்டல. பிரவுசிங் ஹிஸ்டரியும் அப்பப்ப டெலீட் பண்ணிடுறாரு."
"அப்புறம் எப்புடி கண்டுபிடிக்கப் போறீங்க?"
"தெரியல"
"இப்புடியே போனா உங்க வாழ்க்க என்ன ஆகும் அண்ணி? கொஞ்சம் அத யோசிச்சி பாத்தீங்களா? ஒண்ணு உண்ம என்னன்னு சீக்கிரமாவே கண்டுபிடிச்சி அவங்கள திருத்தப் பாக்கணும். இல்லன்னா அவன டைவர்ஸ் பண்ணிட்டு புதுசா ஒரு வாழ்க்கைய நீங்க ஆரம்பிக்கணும். எதுவுமே இல்லாம இப்புடி எந்த ஒரு பிடிமானமுமே இல்லாம வாழ்ந்துட்டு இருக்கீங்களே!"
"என்ன பண்ண? எல்லாம் விதி. சில நேரங்கள்ல நா வீணா அவர் மேல சந்தேகப் படுறேனோன்னும் தோணும். சில நேரங்கள்ல அந்த விஷயம் உண்மையாவே இருக்குமோன்னும் தோணும்."
"இப்ப ரீசன்ட் டைம்ல அவன் எப்புடி இருக்கான்?"
"தெரியல. அன்னைக்கு வைஷ்ணவி இங்க வந்தப்போ கூட அவங்க ரெண்டு பேரும் நார்மலா தான் பேசிக்கிட்டாங்க. பாக்குறவங்களுக்கு சந்தேகம் எதுவுமே வராத மாதிரி நடிக்கிறாங்களோன்னு கூட எனக்கு டவுட்டா இருக்கு."
"முதல்ல உண்ம என்னன்னு தெரியணும் அண்ணி. உண்ம என்னன்னு தெரியாம எப்புடி அவங்க மேல இப்புடி ஒரு பழிய போட முடியும்?"
"இவ்வளவு காலம் ட்ரை பண்ணிட்டுத் தான் இருக்கேன். என்னால எதுவுமே கண்டுபிடிக்க முடியல. அதனால தான் இந்த விஷயத்த உங்ககிட்ட சொல்லலாம்ன்னு முடிவு பண்ணேன்."
"அதெப்புடி? ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் அவ்வளவு சண்ட போட்டீங்க என்கூட. இப்ப இவ்வளவு பெரிய விஷயத்த என்கிட்ட வந்து சொல்றீங்களே..!"
"என்னன்னு தெரியல. நமக்குள்ள நடந்த சண்டைக்கு அப்புறம் உங்க மேல ஒரு நம்பிக்க வந்திருக்கு எனக்கு."
"ஹ்ம்ம். நம்புனதுக்கு தேங்க்ஸ் அண்ணி. சீக்கிரமாவே இதுக்கு ஒரு முடிவு கட்டலாம். நீங்க இது பத்தி பெருசா அலட்டிக்காம தூங்குங்க. நா பாத்துக்குறேன். நீங்க காலைல இங்க வரும் போது அவன் லேப்டாப்ப கொண்டு வாங்க."
"ஹ்ம்ம்"
"ஓகே.. எதப் பத்தியும் யோசிக்காம இப்ப தூங்குங்க."
"ஹ்ம்ம்"
"குட் நைட்"
"ஹ்ம்ம். குட் நைட்"
The following 17 users Like அந்நியன்'s post:17 users Like அந்நியன்'s post
• Ammapasam, ananth1986, BangaloreGuy, Deva2304, fuckandforget, KILANDIL, KumseeTeddy, Lashabhi, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, sundarb, Tamilmathi, vatsayana2.0, Vkdon
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
Thankyou friends for ur compliments.. It means alot. ❤️
Posts: 14,308
Threads: 1
Likes Received: 5,677 in 5,010 posts
Likes Given: 16,869
Joined: May 2019
Reputation:
34
Semma Interesting Update Nanba
Posts: 887
Threads: 1
Likes Received: 566 in 448 posts
Likes Given: 1,555
Joined: Jan 2024
Reputation:
6
Good update bro
Keep rocking
Semma twist
Posts: 710
Threads: 0
Likes Received: 227 in 188 posts
Likes Given: 1,339
Joined: Mar 2024
Reputation:
1
Anni kolunthan nu pathen annan thangachi um iruka seekiram next update podunga Aduthu enna nu papom
Posts: 825
Threads: 1
Likes Received: 299 in 245 posts
Likes Given: 477
Joined: Dec 2020
Reputation:
0
Annan thangachi haha super bro..
Posts: 806
Threads: 5
Likes Received: 467 in 320 posts
Likes Given: 3,349
Joined: Sep 2022
Reputation:
5
Sema interesting story nanba. Different concept. Anni kolundhan story nu patha ulla Anna papa love onnu oditu iruku. Adhuvum romba interesting polave. Adhayum iludhunga nanba.
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
Thankyou Guys for ur support
Posts: 710
Threads: 0
Likes Received: 227 in 188 posts
Likes Given: 1,339
Joined: Mar 2024
Reputation:
1
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
அண்ணியுடன் பேசிய பின்னர் நான் மிகவும் குழம்பிப் போனேன். உண்மையிலேயே அண்ணனுக்கும் அக்காவுக்கும் இடையில் எதுவும் நடக்கின்றதா? இல்லையென்றால் இது எல்லாம் அண்ணியின் வெறும் சந்தேகங்கள் மட்டும் தானா? எதுவாக இருந்தாலும் உடனடியாக இதற்கு ஒரு பதிலை நான் தேடியாக வேண்டும். இது பற்றி அண்ணனிடமோ அக்காவிடமோ எதுவுமே கேக்கவும் முடியாது. கேட்டாலும் இல்லை என்று தான் சொல்லப் போகிறார்கள். ஏதாவது ஒரு தடையம் கிடைத்தால் மாத்திரமே அவர்களுக்குள் என்ன இருக்கின்றது என்பதனைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், உண்மையிலேயே அண்ணனுக்கும் அக்காவுக்கும் இடையில் எதுவும் இருந்தாலும் கூட, அதை அப்படியே மறைத்து.. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று அண்ணியை நம்ப வைத்து அவளின் மனதில் இருக்கும் சந்தேகங்களை அடியோடு அழித்து அண்ணனோடு சந்தோசமாக வாழ வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அடுத்தநாள் காலை அண்ணி வந்தவுடன் அண்ணனின் லேப்டாப்பை ஆன் செய்து ஆராய்ச்சி செய்தேன். ஆனால், சந்தேகப்படும் படியாக எதுவுமே அகப்படவில்லை. வீட்டில் அம்மா இருப்பதனால் இது பற்றி அண்ணியுடன் தனியாகப் பேச வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை.
அன்றைய தினமும் இரவு அண்ணா தூங்கியதன் பின்னர் அண்ணி எனக்கு மெசேஜ் செய்தாள்.
"லேப்டாப்ல ஏதாச்சும் தகவல் கெடச்சிதா கிருஷ்ணா?"
"இல்ல அண்ணி. எதுவுமே கிடைக்கல. நீங்க சொன்ன விஷயங்கள் கூட இப்போ அதுல இல்ல."
"ஆமா. அதெல்லாம் அப்புறமா பாத்து டெலீட் பண்ணிட்டாரு."
"ஹ்ம்ம். நா ஒரு விஷயம் சொல்லட்டுமா உங்களுக்கு?"
"சொல்லுங்க"
"எனக்கென்னம்மோ நீங்க அண்ணன வீணா சந்தேகப்படுறீங்களோன்னு தோணுது அண்ணி."
"எத வச்சி அப்புடி சொல்றீங்க?"
"ஒரு உதாரணத்துக்காக சொல்றேன். இப்போ நாம பேசுற மெசேஜஸ் எல்லாம் நீங்க உடனே டெலீட் பண்ணிருவீங்களா இல்லையா?"
"ஆமா. பண்ணிருவேன்"
"பட், நாம தப்பா எதுவுமே பேசல. ஆனாலும் நாம பேசுறது அண்ணனுக்கு தெரியக்கூடாதுன்னு நெனச்சி நீங்க டெலீட் பண்றீங்க."
"ஹ்ம்ம். ஆமா"
"அத மாதிரி வேற ஏதாச்சும் அவங்களுக்குள்ள இருக்கலாம்ல?"
"ஆமா. இருக்கலாம் தான். ஆனா, இந்த டவுட் எனக்கு அத வச்சி வரல கிருஷ்ணா. ஒரு அண்ணனும் தங்கச்சியும் கட்டிப்புடிச்சின்னு நின்னா கூட யாருக்குமே உடனடியாக சந்தேகம் வராது. ஏதோ பாசத்துல கட்டிக்கிறாங்கன்னு தான் நெனைப்பாங்க. ஆனா, அவரு பாக்குற வீடியோஸ் பத்தி என்ன சொல்றீங்க?"
"அத வச்சி ஒருத்தங்க கேரக்டர ஜட்ஜ் பண்ண முடியாது அண்ணி. ஒவ்வொரு ஆம்பளைக்கும் ஒவ்வொரு மாதிரி டேஸ்ட் இருக்கும். சில பேருக்கு இந்த மாதிரி அண்ணா-தங்கச்சி, அக்கா-தம்பி வீடியோஸ் பாக்க பிடிக்கும். அது மட்டுமில்ல. அம்மா-மகன், அப்பா-மகள் வீடியோஸ் கூட இருக்கு. ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க டேஸ்ட் படி வீடியோஸ் பாப்பாங்க, ஸ்டோரி வாசிப்பாங்க."
"ச்சேக். என்ன கருமத்தயெல்லாம் பாத்து தொலைக்கிறீங்க. ஆனா, அந்த மாதிரி வீடியோ பாக்குறவங்களுக்கு அதே மாதிரி ஆச இருக்காதா என்ன?"
"என்ன ஆச?"
"அத நா எப்புடி சொல்றது? என்ன சொல்ல வாரேன்னு கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. ப்ளீஸ்."
"ஹ்ம்ம். ஓகே. ஓகே. அதாவது வீடியோவ பாக்குறவங்களுக்கு அந்த வீடியோல பண்ற மாதிரியே அவங்க அக்கா, தங்கச்சி, அம்மா அப்பா, அண்ணா, தம்பி கூட பண்ணனும்ன்னு ஆச இருக்காதான்னு கேக்குறீங்க?"
"ஹ்ம்ம்."
"சில பேருக்கு அந்த மாதிரி ஆச இருக்கலாம். ஆனா, எல்லாருக்கும் இருக்காது. வெரைட்டி வெரைட்டியா வீடியோ பாக்கணும்ன்னு நினைக்கிறவங்க அந்த மாதிரி ஏதாச்சும் தேடிப் பாப்பாங்க. அதுக்காக அவங்களுக்கு மனசுல அந்த மாதிரி ஆச இருக்கும்ன்னு இல்ல."
"அத எப்புடி நீங்க சொல்லுவீங்க? அவங்க அவங்க மனசு அவங்க அவங்களுக்குத் தானே தெரியும்"
"எனக்கு காலேஜ்ல ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். அவனுக்கு அக்காவும் இல்ல. தங்கச்சியும் இல்ல. ஆனா, ஒரு டைம்ல அவன் கூடுதலா இந்த மாதிரி வீடியோஸ் தான் தேடித் தேடி பாப்பான். கேட்டா.. அந்த மாதிரி வீடியோஸ் பாக்குறதுல தனி இன்டரெஸ்ட்ன்னு சொல்லுவான். அவன மாதிரியே இன்னொருத்தன் இருந்தான். அவனுக்கு வீடியோக்கள விட ஸ்டோரி படிக்கிறதுல தான் ரொம்ப இன்டரெஸ்ட். அண்ணி பத்தின ஸ்டோரீஸ்னா ரொம்ப ஆர்வமா படிப்பான். ஆனா அவனுக்கு அண்ணனே இல்ல. இதெல்லாம் ஜஸ்ட் லைக் சினிமா அண்ணி. பாக்குறதோட சரி. அத ரியல் லைஃப்ல கொண்டு வரணும்ன்னு யாருமே நெனைக்க மாட்டாங்க. கொண்டு வரணும்ன்னு நெனச்சாக் கூட அது முடியாது. ஏன்னா! அவங்களுக்கு இருக்குற அதே ஆச அடுத்தவங்களுக்கும் வரணும்ல?"
"சரி. நீங்க சொல்றது உண்மைன்னே வச்சிக்கலாம். ஆனா, எதுக்காக ஒருத்தன் அப்புடி ஒரு வீடியோவ பாக்கணும்? இன்டர்நெட்ல எவ்வளவோ வீடியோக்கள் இருக்கு. எல்லா வீடியோஸும் ஒரே மாதிரி தானே இருக்கப் போகுது? எதுக்காக அண்ணா தங்கச்சின்னு ஒரு வீடியோவ தேடிப் பாக்கணும்?"
"உங்களுக்கு எப்புடி சொல்லி புரியவைக்கிறதுன்னு தெரியல அண்ணி. ஆனாலும், இப்புடி சொன்னா தான் உங்களுக்குப் புரியும். அதனால சொல்றேன். தயவு செஞ்சி என்ன தப்பா எடுத்துக்காதீங்க."
"இல்ல. அதெல்லாம் பரவால்ல. சொல்லுங்க."
"இப்போ.. ஒரு பையன் முதன்முதல்ல ஒரு வீடியோ பாக்கப் போறான்னு வைங்க. அவன் இன்டர்நெட்ல போய் செக்ஸ்ன்னு டைப் பண்ணுவான். நெறைய வீடியோக்கள் வரும். அதுல முதல்ல வர வீடியோல இருந்து ஆர்டரா பாப்பான். அப்புறமா கொஞ்ச காலம் போனதுக்கு அப்புறமா ஒவ்வொரு வீடியோவா ஓடவிட்டு ஓடவிட்டு அவனுக்கு பிடிச்ச மாதிரி ஒரு சீன தேடிப் பாப்பான். அப்புறமா காலம் போக போக வெறும் செக்ஸ் மட்டுமே இருக்குற வீடியோக்கள பாக்குறத நிறுத்திட்டு ஏதாச்சும் ஒரு கன்டென்ட் இருக்குற வீடியோவா தேடிப் பாப்பான். அப்புறம் அவனுக்கு பிடிச்ச மாதிரி ஒரு சீனரில ஒரு வீடியோ தேடி பாப்பான். அப்புறம் காலம் போகப்போக எல்லாமே பாத்துப் பாத்து சலிச்சுப் போய் இந்த மாதிரி இன்செஸ்ட் வீடியோக்கள் பாக்க ஆரம்பிப்பாங்க. இதுவும் ஒரு கட்டத்துல வெறுப்பாகி வேற ஏதாச்சும் ஒண்ணு புதுசா தேடுவாங்க. புதுப்புது வகையான வீடியோக்கள்ல புதுப்புது வகையான இன்டரெஸ்ட் இருக்கும். இது தான் உண்ம."
"அப்போ. அவரும் இதே மாதிரின்னு சொல்ல வாறீங்களா?"
"ஆமா. முன்ன ஒரு தடவ அவன் ஃபோன நா எடுத்து ஏதோ பண்ணும் போது பாத்தா.. பிரவுசிங் ஹிஸ்டரில ஹவுஸ் மெயிட் செக்ஸ், பஸ் செக்ஸ், ட்ரெயின் செக்ஸ்ன்னு வெரைட்டி வெரைட்டியா என்னென்னமோ சர்ச் பண்ணி வச்சிருந்தான்."
"சரி. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் ஒரு மனுஷன் எதுக்கு அந்த மாதிரி வீடியோக்கள் பாக்கணும்?"
"கல்யாணம் ஆனா வீடியோக்கள் பாக்கவே கூடாதுன்னு இல்லயே. அவன் ஏதோ மனசுக்கு புடிச்சத செஞ்சிட்டு இருக்கான்னு நெனச்சி அவன அவன் பாட்டுல விட்டுடுங்க. சந்தேகப் பட வேணாம் அண்ணி. உங்க சந்தேகத்தால பாருங்க. அநியாயமா ஒரு கருவ வேற கலச்சிட்டீங்க...!"
"அது தப்புத்தான். ஆனா என்ன தான் செய்ய?மனசுல சந்தேகம்ன்னு ஒண்ணு வந்ததுக்கு அப்புறம் என்னதான் செய்ய முடியும் சொல்லுங்க?"
"இப்போ உங்க மனசுல இருக்குற சந்தேகம் எல்லாம் தீர்ந்துடிச்சா?"
"அப்புடின்னு இல்ல. இன்னும் சந்தேகம் இருக்கத்தான் செய்யிது."
"ஐயோ அண்ணி. உண்மையிலேயே நீங்க பர்ஸ்ட் சொன்னப்போ நானும் நம்புனேன் தான். ஆனா, கொஞ்சம் யோசிச்சிப் பாத்தா அது உண்மையா இருக்க சான்ஸே இல்லன்னு தோணுது."
"எத வச்சி சொல்றீங்க?"
"நா சொல்லுவேன். அப்புறம் அன்னைக்கு மாதிரி நீங்க என்ன தப்பா நெனச்சிடக் கூடாது. சரியா?"
"ஐயோ..! அதெல்லாம் நெனைக்க மாட்டேன். சொல்லுங்க."
"உண்மையிலேயே எங்க அக்காவ விட நீங்க செம்ம அழகு. உங்கள மாதிரி ஒரு வைஃப் இருக்குறப்போ எந்த ஆம்பளயாச்சும் உங்கள விட்டுட்டு வேற பொண்ண நெனச்சிப் பாப்பானா?"
"நா அழகா இருக்கேன்னு நீங்க தான் சொல்றீங்க. ஆனா அவருக்கு அப்புடி இல்ல. இப்பல்லாம் அவரு என்ன பெருசா கண்டுக்குறதே இல்ல. ஜஸ்ட் பேருக்குத் தான் புருஷன் பொண்டாட்டியா வாழுறோம். அவ்வளவு தான்."
"என்னண்ணி சொல்றீங்க?"
"ஆமா. அவரு வீட்டுக்கு வந்ததும் எதையோ பத்தி யோசிச்சிக்கிட்டே இருப்பாரு. இல்லன்னா ஃபோன வச்சி ஏதும் பாத்துட்டு இருப்பாரு. என்கூட பெருசா பேசுறது கூட இல்ல. அதனால தான் எனக்கு அவரு மேல அந்த மாதிரி ஒரு டவுட் வந்திச்சு."
"அப்போ.. அவருக்கு உங்க மேல இன்டரஸ்ட்டே இல்லன்னு சொல்றீங்களா?"
"ஆமா"
"சும்மா சொல்லாதீங்க அண்ணி. உங்க மேல ஒரு ஆம்பளைக்கு இன்டரெஸ்ட் இல்லாம போகுமா என்ன?"
"நா ஒண்டும் பொய் சொல்லல கிருஷ்ணா. உண்மைய தான் சொல்றேன்."
இப்படியே பேசிக்கொண்டிருக்கும் பொழுது எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த காம அரக்கன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தான். இதையே சாக்காக வைத்து கொஞ்சம் கொஞ்சமாக செக்ஸ் பற்றிய பேச்சினை எடுத்துப் பேசி அவளை எனது வலையில் விழவைக்குமாறு கெஞ்சினான். நானும் அவனது கெஞ்சலுக்கு அடி பணிந்தேன்.
"அண்ணி. நா உங்ககிட்ட ஒண்ணு கேக்கவா?"
"ஹ்ம்ம். கேளுங்க."
"நீங்க என்ன தப்பா நெனைக்கக் கூடாது"
"தப்பா நெனைக்கிற மாதிரி கேட்டா தப்பா தான் நெனைப்பேன்."
"அப்ப ஓகே. வேணாம் விடுங்க."
"அப்புடி என்ன கேக்கணும்? பரவால்ல கேளுங்க."
"இல்லண்ணி வேணாம். எப்புடியும் நீங்க என்ன தப்பா நெனைப்பீங்க."
"ஐயோ...! பரவால்ல. கேளுங்க."
"சரி.. கேக்குறேன். ஆனா, பிடிக்கலன்னா நீங்க அதுக்கு பதில் சொல்ல தேவல. சரியா?"
"ஹ்ம்ம். ஓகே"
"நீங்க ரெண்டு பேரும் கடைசியா எப்போ செக்ஸ் வச்சிக்கிட்டீங்க?"
"என்ன கேள்வி கிருஷ்ணா இது? இப்புடி கேட்டா கோவம் வரும் எனக்கு."
"நா கேக்குறதுக்கு ஒரு ரீசன் இருக்கு. விருப்பம் இருந்தா பதில் சொல்லுங்க. இல்லன்னா பரவால்ல."
"என்ன ரீசன்?"
"நீங்க பதில் சொல்லுங்க. நா சொல்றேன்."
"அதெல்லாம் எனக்கு சரியா ஞாபகம் இல்ல. ஒரு 20 நாளுக்கு மேல இருக்கும்."
"சரி. அந்த நாள் அண்ணா ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்ததுல இருந்து அது நடந்த வரைக்கும் என்ன நடந்திச்சுன்னு சொல்லுங்க."
"இதெல்லாம் எதுக்கு கேக்குறீங்க?"
"நீங்க சொல்ற பதில வச்சி தான் அண்ணனுக்கு என்ன ப்ராப்ளம் இருக்குன்னு எனக்கு கெஸ் பண்ண முடியும் அண்ணி."
"இத வச்சி எப்புடி கெஸ் பண்ணுவீங்க?"
"இங்க பாருங்க அண்ணி. நா கேக்குற கேள்விகளுக்கு பதில் சொன்னா தான் எனக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண ஈஸியா இருக்கும். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க"
"அன்னைக்கு சண்டே. அவரு வீட்ல தான் இருந்தாரு. நா எங்கயாச்சும் வெளிய போயிட்டு வரலாம்ன்னு சொன்னேன். அவரு வரல. அப்புறம் அவர திட்டி சண்ட போட்டேன். ஆனாலும் அவரு அசையவே இல்ல. அப்புறம் கோவத்துல அவர்கூட பேசாம இருந்தேன். அந்த நாள் நைட் என் கோவத்த ஷேப் பண்றேன்னு பேருல அது நடந்திச்சு. அவ்ளோ தான்."
"சரி. இன்னொரு கேள்வி"
"ஐயோ..! கிருஷ்ணா. ப்ளீஸ். வேணாம். இது ரொம்ப ஓவரா போகுது. இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ்."
"இல்ல அண்ணி. நா கேக்குறதுக்கு ஜஸ்ட் ஆமாவா இல்லயான்னு மட்டும் சொல்லுங்க. அது போதும்."
"வேணாம் கிருஷ்ணா. ப்ளீஸ்."
என்னை மிகவும் வெறுப்பேற்றினாள். பதிலுக்கு நானும் அவளை வெறுப்பேற்றலாம் என முடிவு செய்தேன்.
"அப்போ ஓகே. அவனுக்கு உங்க மேல இப்போ இன்டரெஸ்ட் இல்லன்னு தான் நானும் நெனைக்கிறேன்."
"எத வச்சி கண்டுபிடிச்சீங்க?"
"உங்ககிட்ட ஏதோ ஒண்ணு அவனுக்குப் பிடிக்காமப் போய் இருக்கு"
"ஏதோ ஒண்ணுன்னா?"
"ஏதோ ஒண்ணு... உங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸ், இல்லன்னா உங்க ஸ்மெல், இல்லன்னா உங்க உடம்பு அமைப்பு, இல்லன்னா உங்க கேரக்டர்.. இப்புடி ஏதாச்சும் ஒண்ணு."
"இதுல எதுலயாச்சும் நா மோசமா இருப்பேன்னு உங்களுக்கு தோணுதா?"
"எனக்கு எப்புடி தெரியும்?"
"பாத்தா தெரியலயா என்ன?"
"நல்ல கேள்வி.. ஹாஹா"
"என்ன சிரிப்பு?"
"நா அன்னைக்கு நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கே அவ்ளோ கோவப்பட்டீங்க. இப்போ இப்புடி கேக்குறீங்களே!"
"நீங்க சொன்னதத் தான் உங்ககிட்டயே மறுபடியும் கேட்டேன்."
"வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு சில விஷயங்கள் அழகா தான் இருக்கும். ஆனா, அதையே பக்கத்துல வச்சி பாத்தா தான் அதுல இருக்குற குறைநிறைகள் தெரியவரும்."
"சரி. டெய்லி குளிச்சி சுத்தமா இருக்குற என்ன நாத்தம் புடிச்சவள்ன்னு சொல்றீங்களா அப்போ?"
"நா சொல்லல. அவனுக்குத் தான் உங்ககிட்ட ஏதோ ஒண்ணு பிடிக்கல போல. அதனால தான் உங்ககூட நெருங்கவே மாட்டேங்குறான். அன்னைக்கு கூட ஏதோ உங்கள சமாதானப் படுத்துறதுக்காக ஏனோ தானோன்னு அது நடந்திருக்கு. அவ்ளோ தான்."
"அது ஏனோ தானோன்னு நடந்திச்சுன்னு நீங்க எப்புடி சொல்லுவீங்க? ஏதோ பக்கத்துலயே இருந்து பாத்த மாதிரி சொல்றீங்க?"
"அப்புறம் ரொம்ப இன்டரெஸ்ட் எடுத்து பண்ணானா?"
"ஐயோ..! டேய் கிருஷ்ணா.. அண்ணிகிட்ட இப்புடியா கேள்வி கேப்ப?"
"நீங்க தானே சொன்னீங்க. அவன் ஏனோ தானோன்னு பண்ணலன்னு"
"ஆமா"
"அப்போ.. ரொம்ப இன்டரஸ்ட்டா, கேர் எடுத்து, பாசமா தானே பண்ணிருக்கான்."
"ஆமா"
"அப்புறம் எதுக்கு உங்க மேல இன்டரஸ்ட் இல்லாம நடந்துக்குறான்னு சொன்னீங்க?"
"நா சொன்னது செக்ஸ்ல மட்டும் இல்ல கிருஷ்ணா. எல்லாத்துலயும் அதே இன்டரஸ்ட் இருக்கனும். என்மேல ரொம்ப பாசமா நடந்துக்கனும். செக்ஸ் மட்டும் வாழ்க்க இல்லையே..!"
"சரி. உங்க மேல இன்டரஸ்ட் இல்லாம நடந்துக்குற ஒருத்தன், உங்ககூட செக்ஸ் பண்ணும் போது மட்டும் ரொம்ப இன்டரஸ்ட்டா, பாசமா நடந்துக்குறான்னு சொல்றீங்க.?"
"ஆமா"
"உங்க கூட செக்ஸ் பண்ணும் போது ரொம்ப இன்டரஸ்ட்டா, பாசமா நடந்துக்குற ஒருத்தனுக்கு உங்க மேல இன்டரஸ்ட் இல்லன்னு சொல்றது எந்த வகைல ஞாயம் அண்ணி? அவன் உங்க மேல இன்டரஸ்ட் இல்லாம இருக்கான்னா அதுக்கு காரணம் அவன சுத்தி நடக்குற ஏதோ ஒரு ப்ராப்ளம். அத என்னன்னு கண்டுபிடிச்சி சரி பண்ணா போதும். அவன் நார்மலாயிடுவான்."
"அது தான் நா சொன்ன அந்த மேட்டர்"
"இல்லவே இல்ல அண்ணி. அப்புடி ஒரு விஷயம் இருந்தா அவன் சந்தோசமா தான் இருப்பான். நீங்க சொல்றத வச்சி பாக்கும் போது அவனுக்கு மனசுல ஏதோ ஒரு ப்ராப்ளம் இருக்கு. அவன் அத பத்தித் தான் யோசிச்சிட்டே இருக்கான். மனசுல ஏதோ ஒரு ப்ராப்ளத்தோட இருக்கிறவன் எப்புடி உங்கள கேர் பண்ணி நல்லா பாத்துப்பான்?"
"இப்ப என்ன சொல்ல வாறீங்க?"
"அவனுக்கு ஏதோ ஒரு ப்ராப்ளம் இருக்கு அண்ணி. அதனால தான் அவன் உங்ககூட அப்புடி நடந்துக்குறான். சண்டே அன்னைக்கு உங்களுக்குள்ள அது நடந்தப்போ அவன் அந்த ப்ராப்ளத்த விட்டு மனசளவுல கொஞ்சம் வெளிய வந்திருக்கான். அதனால தான் அவன் பழைய கார்த்திக்கா நடந்துகிட்டான். எல்லாமே நல்லபடியாவும் நடந்திருக்கு. சோ.. அவனுக்கு என்ன ப்ராப்ளம் இருக்குன்னு பாத்து அத சரி செஞ்சி வைக்கணும். அப்புறம் எல்லாம் அதுவாவே சரியாயிடும்."
"நீங்க சொல்ற மாதிரி இருந்தா ஓகே தான். ஆனா எனக்குத் தெரியாம அவருக்கு என்ன ப்ராப்ளம் இருக்கப் போகுது?"
"அதத் தான் நாம கண்டுபிடிக்கணும்."
"ஹ்ம்ம். அத கண்டுபிடிக்க நீங்க தான் எனக்கு முழுக்க முழுக்க உதவி செய்யணும்."
"ஹ்ம்ம். அதுக்காகத் தானே இவ்ளோ பேசிட்டு இருக்கேன்."
"எல்லாம் ஓகே கிருஷ்ணா. நீங்க சொல்ற மாதிரி மனசுல அவ்ளோ பெரிய பிரச்சன இருக்குற ஒருத்தர் எதுக்காக அண்ணா தங்கச்சி செக்ஸ் வீடியோ பாக்கணும்? கத படிக்கணும்?"
போச்சுடா... மறுபடியும் முதல்ல இருந்தா???
தொடரும்...
The following 15 users Like அந்நியன்'s post:15 users Like அந்நியன்'s post
• Ammapasam, BangaloreGuy, flamingopink, fuckandforget, KILANDIL, KumseeTeddy, Mak060758, omprakash_71, Punidhan, Royal enfield, samns, Sanjukrishna, Tamilmathi, vatsayana2.0, Vkdon
Posts: 710
Threads: 0
Likes Received: 227 in 188 posts
Likes Given: 1,339
Joined: Mar 2024
Reputation:
1
Anni kelvi correct thana seekiram investigation start pannuga anna thangachi apdi enna panranga nu papom
Posts: 14,308
Threads: 1
Likes Received: 5,677 in 5,010 posts
Likes Given: 16,869
Joined: May 2019
Reputation:
34
மிகவும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா
Posts: 887
Threads: 1
Likes Received: 566 in 448 posts
Likes Given: 1,555
Joined: Jan 2024
Reputation:
6
Good update bro
Keep rocking
Posts: 22
Threads: 0
Likes Received: 13 in 9 posts
Likes Given: 36
Joined: Nov 2020
Reputation:
0
excellent narration bro...
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
•
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
Posts: 44
Threads: 1
Likes Received: 240 in 33 posts
Likes Given: 83
Joined: Mar 2025
Reputation:
15
நான் எவ்வளவு தான் முயன்றும் அண்ணியின் மனதிலிருந்த அண்ணன் மீதான சந்தேகத்தினை அகற்றவே முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அண்ணனின் லேப்டாப்பில் அந்த வேலைகளைச் செய்தது நான் தான் என்று பொய் சொல்லலாமா என்று கூட யோசித்தேன். ஆனாலும், அது என்னைப் பற்றிய வெறுப்பினையே அவளுக்கு உண்டாக்கும் என்று நினைத்து சிறிது நேரம் எதுவுமே பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக சமாளித்தேன்.
"அண்ணி..! அவன் மனசளவுல ஏதோ பாதிக்கப்பட்டிருக்கான்ல. அப்பப்ப அவனுக்கு ஏதோ ஒரு ரிலீஃப் தேவப்பட்டிருக்கும். அதனால அந்த மாதிரி ஏதாச்சும் பாத்திருப்பான். அத நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க. ப்ளீஸ்."
"நீங்க ஈஸியா சொல்றீங்க. ஆனா என்னால தான் அத அவ்ளோ ஈஸியா ஏத்துக்க முடியல"
"உங்க மனசுல அவன் மேல இவ்வளவு சந்தேகம் இருக்கு. ஆல்மோஸ்ட் அவங்க ரெண்டு பேரும் தப்பு பண்றாங்கன்னு கன்ஃபோர்மே பண்ணிட்டீங்க. அப்புறம் எப்புடி அதெல்லாம் மறச்சின்னு இவ்ளோ நாள் அவன் கூட இருக்கீங்க? அப்பப்ப கசமுசா வேற பண்ணி இருந்திருக்கீங்க."
"மனசுல இருக்குறது சந்தேகம் தானே. அத வச்சி அவர்கூட சண்டையா போட சொல்றீங்க? 100% கான்போர்மா தெரியாம எதுவுமே பண்ண முடியாதுல்ல? அப்புறம் எனக்கும் அப்பப்ப நீங்க சொல்ற மாதிரி வீணா அவர சந்தேகப்படுறமோன்னு கூட தோணும். இப்புடியே காலம் போயிடிச்சி."
"சரி.. உங்க மனசுல உள்ள சந்தேகங்கள் எல்லாத்தையும் நா நாளைக்கே உங்களுக்கு தீர்த்து வைக்கிறேன். இன்னைக்கு கவலையே படாம போய் தூங்குங்க."
"எப்புடி தீர்த்து வைக்கப் போறீங்க?"
"எனக்கு மனசுல ஒரு ஐடியா தோணுது. அத வச்சி நாளைக்கே உங்க சந்தேகத்த எல்லாம் தீர்த்து வைக்கிறேன்."
"என்ன ஐடியான்னு சொல்லுங்க பாப்பம்."
"அத பத்தி நாளைக்கு சொல்றேன். நாளைக்கே எல்லா ப்ராப்ளத்தையும் சரி பண்றேன். நாளைல இருந்து நீங்களும் அண்ணனும் சந்தோசமா இருக்கலாம். டெய்லி கசமுசா பண்ணலாம். சீக்கிரமாவே குழந்தையும் பெத்துக்கலாம்."
"பக்கி"
"என்ன?"
"அதென்ன கசமுசா? அண்ணி கூட இப்புடித்தான் பேசுவீங்களா?"
"அப்புடி சொன்னா சந்தோசப்படுவீங்கன்னு நெனச்சேன். ஆனா, இப்புடி கோவப்படுறீங்களே!"
"அது மட்டுமே வாழ்க்க இல்லன்னு நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல! எனக்கு என்னோட பழைய கார்த்திக் வேணும். அவர்கூட நா சந்தோசமா வாழணும். அவ்ளோ தான். சந்தோசமா வாழுறதுக்கு நீங்க சொல்ற மாதிரி கசமுசா தேவையே இல்ல. அது லைஃப்ல ஒரு பார்ட். அவ்ளோ தான். சந்தோசம் வேற. செக்ஸ் வேற."
"ஹ்ம்ம். நீங்க படிச்சவங்க. நாலு விஷயம் தெரிஞ்சவங்க. நா அப்புடியா? இன்னும் கல்யாணமே பண்ணிக்கல. எனக்கு எப்புடி இதெல்லாம் தெரியும்?"
"கல்யாணம் பண்ணிக்கல தான். ஆனாலும் உங்களுக்குத் தான் எல்லாமே தெரியுதே!"
"எனக்கா? என்ன தெரியும்?"
"இவ்ளோ பேசுறீங்களே."
"அப்புடி என்ன பேசுனேன்? தெரிஞ்சத சொன்னேன். அவ்ளோ தான்."
"ஹ்ம்ம். இதெல்லாம் எப்புடி தெரியும்ன்னு தான் கேக்குறேன்."
"எல்லாமே அனுபவ பாடங்கள் தான் அண்ணி."
"ஹ்ம்ம். உங்களுக்கு லவ் ஏதும் இருக்கா?"
"இல்லையே. ஏன்?"
"இல்லையா? நா நெனச்சேன் எப்புடியும் நாலஞ்சி கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் வச்சிருப்பீங்கன்னு!"
"யாரு? நானா?"
"ஆமா..'
"அடப் போங்கண்ணி. காலேஜ்ல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு லவ் பண்ணேன். அதுவும் 2 வருஷத்துல புட்டுகிச்சி. நீங்க வேற!"
"புட்டுகிச்சா? அது எப்புடி?"
"எனக்கு விவரம் பத்தலையாம். இன்னும் சின்ன புள்ள மாதிரியே நடந்துக்குறேனாம். அவ எதிர் பாக்குற மாதிரி நா நடந்துக்கலையாம். அதனால, பிரேக்கப் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா"
உண்மையிலேயே பிரேக்கப் ஆனதற்குக் காரணமே வேறு.. ஆனாலும், அண்ணியுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் பேச்சை வளர்ப்பதற்காக பொய்யாக ஒரு காரணத்தை அடித்து விட்டேன்.
"யாரு? நீங்களா? உங்களுக்கா எதுவும் தெரியாதுன்னு சொன்னா?"
"ஆமா"
"ஐயோ பாவம். வாயில விரல வச்சாலும் கடிக்கத் தெரியாத பச்ச மண்ணு"
"ஆமா!"
"இவ்ளோ நேரம் என்கிட்டயே செக்ஸ் பத்தி அவ்ளோ பேசுறீங்க. வீடியோஸ் பாக்குறது, ஸ்டோரி வாசிக்கிறது பத்தியெல்லாம் எல்லாமே தெரிஞ்சி வச்சிருக்குறீங்க. உங்களப் போய் எப்புடி அவ விவரம் பாத்தாதுன்னு சொன்னா?"
"ஒவ்வொருத்தர் பார்வையும் ஒவ்வொரு மாதிரி. நா என்ன பண்ண? நீங்க என்ன ஆரம்பத்துல இருந்தே சந்தேகக் கண்ணாலயே பாக்குறீங்களா..! அதனால தான் உங்க கண்ணுக்கு நா எல்லாம் தெரிஞ்ச விவகாரமானவன்ன்னு தோணி இருக்கும். ஆனா, அவளுக்கு அப்புடி இல்ல. அவள பொறுத்த வரைக்கும் நா ஒரு தத்தி. எப்பவுமே அவள விட ஃப்ரெண்ட்ஸ்க்கு முன்னுரிமை குடுத்து ஃப்ரெண்ட்ஸ் கூடவே ஊர் சுத்துற ஒரு முட்டாள். அது அவளுக்குப் பிடிக்காது. எப்பவுமே அவ கூடத்தான் டைம் ஸ்பென்ட் பண்ணனும்ன்னு சொல்லுவா."
"இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே."
"எது?"
"நீங்க அந்த பொண்ண கண்டுக்காம இருந்தேன்னு சொல்றது"
"உண்மைய தான் சொல்றேன். நா எப்பவுமே ஃப்ரெண்ட்ஸ் கூடத் தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன். அவ கூட இருக்குறத விட ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்குறது ரொம்ப ஜாலியா இருக்கும்."
"அப்போ எதுக்கு லவ் பண்ணீங்க?"
"லவ் பண்ணப்போ அவ கேரக்டர் சரியா தெரியல. பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தான் அவளப் பத்தி முழுசா தெரிஞ்சிது. அதனாலயே அவள விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி நடக்க ஆரம்பிச்சேன்."
"அப்புடி என்ன கேரக்டர் உங்களுக்குத் தெரிஞ்சிது?"
"அவ ரொம்பவே பிடிவாதக்காரி. அது மட்டுமில்ல. அவளுக்கு நா எப்பவுமே அவகூடவே இருக்கனும்."
"அதனால என்ன?"
"அதனால என்னவா?"
"ஹ்ம்ம். அதனால என்ன? ஆம்பளைங்களுக்கு அப்புடி ஒரு பொண்ணு தானே தேவ?"
"இருக்கலாம். ஆனா எனக்கு அப்புடி இல்ல."
"என்ன இல்ல? அப்புடின்னா நீங்க அவ கூட எதுவுமே பண்ணலன்னு சொல்றீங்களா?"
"அத எப்புடி உங்ககிட்ட சொல்றது? யார்கிட்டயாச்சும் போட்டுக் குடுத்துட்டீங்கன்னா?"
"போட்டுக் குடுக்குற வேலையெல்லாம் நா பாக்க மாட்டேன். பயப்படாம சொல்லுங்க."
"ஆனாலும், ஒரு கொழுந்தன் கிட்ட கேக்குற கேள்வியா இது?"
"நா உங்ககிட்ட கேட்டத இப்போ என்கிட்டயே திருப்பி கேக்குறீங்களா?"
"ஆமா..! ஆம்பளைங்களுக்கு ஒரு ஞாயம். பொண்ணுங்களுக்கு ஒரு ஞாயமா?"
"அப்புடின்னு இல்ல. உங்கள தத்தின்னு நினைக்கிற அளவுக்கு அவ கூட நீங்க எப்புடி நடந்துக்கிட்டீங்கன்னு பாக்கத்தான் கேட்டேன்."
"கசமுசா இல்லாம லவ் இருக்குமா என்ன?"
"அப்போ அது நடந்திருக்கு."
"ஆமா"
"அப்புறம் எதுக்கு தத்தின்னு சொல்றா?"
"அத அவகிட்ட தான் கேக்கணும்."
"லவ் பண்ற பொண்ணு தத்தின்னு நினைக்கிற அளவுக்கு இருந்திருக்கீங்களே."
"ஆமா. அப்புடி ஒரு நல்ல பையனத் தான் ஆரம்பத்துல நீங்க தப்பா நெனச்சிருக்கீங்க."
"ஹாஹா. நல்ல பையனா? நம்பிட்டேன்"
"ஆமா.. நல்ல பையன் தான்."
"தத்திக்கு நல்ல பையன்னும் ஒரு மீனிங் இருக்கா என்ன?"
"தத்தின்னு அவ தானே சொன்னா!"
"எதனால அப்புடி சொன்னா?"
"எனக்கு எப்புடி தெரியும்? நா அவ கூடவே டைம் ஸ்பென்ட் பண்ணின்னு அடிக்கடி கசமுசா பண்ணின்னு இருந்திருந்தா அவ என்கூடவே இருந்திருப்பா."
"பொண்ணுங்கள பத்தி தப்பா பேசாதீங்க. உங்களுக்கு என்ன தெரியும் பொம்பளைங்களப் பத்தி? உங்ககூட ஒரு பொண்ணு பழகுறது வெறும் செக்ஸுக்காகன்னு நெனைக்கிறீங்க. அதுவும் உங்கள லவ் பண்ணுன ஒருத்தியவே தப்பா பேசுறீங்க."
"நா எல்லா பொண்ணுங்களையும் தப்பா சொல்லல. ஒரே ஒரு பொண்ண பத்தித் தான் தப்பா சொன்னேன். அதுவும் அவளப் பத்தி நல்லாவே தெரிஞ்சிகிட்டதனால தான் சொன்னேன். அவளப் பத்தித் தெரிஞ்சா நீங்களே அப்புடித்தான் பேசுவீங்க."
"அப்புடி என்ன பண்ணா?"
"அதான் சொன்னேனே.. எப்பவுமே நா அவகூடவே இருக்கனும்ன்னு நெனைப்பா. வீட்டுக்கு போனாலும் அவகூடவே தான் பேசிட்டு இருக்கனும்ன்னு சொல்லுவா."
"லவ்ன்னா அப்புடித்தானே..!"
"எதுவுமே அளவா இருந்துட்டா ஓகே. அளவுக்கு மீறி இருந்தா அது கொஞ்ச நாள்ல வெறுத்துடும். நீங்க வல்லவன் படம் பாத்தீங்களா?"
"ஆமா. ஏன்?"
"அதுல வர ரீமா சென் மாதிரித்தான் அவளும். ரொம்பக் கஷ்டம் அவ கூட இருக்கிறது."
"ஓஹோ..! அப்புடின்னா கஷ்டம் தான்"
"ஹ்ம்ம். இன்னொரு விஷயம்."
"என்னது?"
"அத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னு தான் தெரியல."
"பரவால்ல. சும்மா சொல்லுங்க."
"என்னப்பத்தி தப்பா ஏதும் நெனச்சிற மாட்டீங்களே!"
"இல்ல.. இல்ல.. சொல்லுங்க. என்ன விஷயம்?"
"அவளுக்கு செக்ஸ்ல இன்டரஸ்ட் ரொம்பவே ஜாஸ்தி"
"அதனால என்ன?"
"அது தான் பிரச்சனையே"
"என்ன பிரச்சன?"
"அத எப்புடி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல"
"சரி.. சொல்ல வேணாம். விடுங்க."
"இல்ல அண்ணி. அத உங்ககிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரியா இருக்கு. அப்புறம் நீங்க என்ன பத்தி வேற ஏதும் நெனச்சிற போறீங்க."
"அதெல்லாம் ஒண்டும் நினைக்க மாட்டேன். உங்களுக்கு இஷ்டம்ன்னா சொல்லுங்க. பரவால்ல."
"ஹ்ம்ம்"
"அவளுக்கு எப்பவுமே நா கூடவே இருக்கனும்ன்னு சொன்னேன்ல?"
"ஹ்ம்ம்"
"அது சும்மா இல்ல. அவகூட இருக்குற நேரம் முழுக்க முழுக்க அவ கூட கசமுசா தான் பண்ணிட்டு இருக்கனும்."
"ஆனாலும், இது ரொம்ப ஓவர்"
"ஏன்?"
"பொதுவா ஆம்பளைங்க அதுக்காகத் தானே அலைவாங்க?"
"அதுக்காக அலையிர ஒருத்தன பிடிச்சி அவளுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாலும் அவனால ஒரு மாசம் கூட அவகூட தாக்குப் பிடிக்க முடியாது."
"நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு எனக்குப் புரியல."
"அவளுக்கு ஒரே டைம்ல அஞ்சாறு தடவ பண்ணனும். அதுலயும் ஒவ்வொரு தடவையும் அவளுக்குப் பூரண திருப்தி கிடைக்கணும். இல்லன்னா விடவே மாட்டா."
"அஞ்சாறு தடவையா?"
"ஆமா"
"ரொம்பக் கஷ்டம் தான்"
"அது கஷ்டம்ன்னு இல்ல. ஆனாலும், ஒரு நாளைக்கு ஒரு தடவன்னா பரவால்ல. அவளுக்கு ஒரே தடவைல அஞ்சாறு தடவ பண்ணணும். அதே போல அன்னைக்கே மறுபடியும் ரெண்டு மூணு தடவ பண்ணனும். அவ கேக்குறப்போலாம் பண்ணனும்."
"ஹாஹா"
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"சிரிப்பு வருதே. என்ன பண்ண?"
"ஒங்களுக்கு சிரிப்பு வருது. ஆனா, அதுல இருக்குற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். ஆரம்பத்துல நல்லா தான் இருந்திச்சி. ஆனா, போகப்போக ரொம்ப கஷ்டமாய்டிச்சி. மெஷின் கூட அவ கூட இருந்தா டயர்ட் ஆகிரும். அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணுவா. அதனால தான் நா அவள விட்டு விலகி விலகி நடந்தேன். என்னாலயே முடியல."
"ஹ்ம்ம். நீங்க சொல்றதும் சரி தான். யாரா இருந்தாலும் கஷ்டம் தான்."
"ஹ்ம்ம். சாதாரணமா ஒரு நாளைக்கு மூணு இல்லன்னா நாலு வாட்டி பண்ணலாம். ஆனா அவளுக்கு எல்லாமே பல மடங்கா வேணும். அவ கூட இருந்தப்போ வெறுத்தது தான். இன்னைக்கு வரைக்கும் செக்ஸ்னாலே வெறுப்பா இருக்கு."
"உண்மையாவே தான் சொல்றீங்களா?"
"என்ன?"
"செக்ஸ்ல வெறுப்புன்னு?"
"ஆமா. ஏன்?"
"இப்புடி ஒருத்தி இருக்கான்னு தெரிஞ்சிருந்தா அனிதாவோட கொழுந்தன ஏதாச்சும் பண்ணி அவகூட செட் பண்ணி விட்டிருக்கலாம். அதுக்கப்புறம் அவன் அனிதா பக்கமே வந்திருக்க மாட்டான். அவ புருஷனையாச்சும் காப்பாத்தி இருக்கலாம்."
"ஹ்ம்ம். இருக்கலாம்."
"ஹ்ம்ம். என்ன பண்ண? பாவம்"
"ஹ்ம்ம். என்னப் பத்தி நீங்க தப்பா எதுவும் நினைக்கல தானே?"
"ச்சீ.. அப்புடிலாம் இல்ல. நீங்க ரொம்ப நல்லவருன்னு தான் தோணுது."
"உண்மையாவா?"
"ஆமா"
"ஹ்ம்ம். தேங்க்ஸ் அண்ணி."
"இட்ஸ் ஓகே"
"ஆனா எனக்கு ஒரு சந்தேகம்"
"என்னது?"
"ஒரு வேள நீங்களும் அவள மாதிரியே அண்ணன போட்டு டார்ச்சர் பண்ணுனீங்களா என்ன?"
"டேய்ய்.. அடி வாங்கப் போற"
"ஹாஹா"
"என்ன இளிப்பு?"
"இல்ல. அதனால தான் அண்ணா உங்கள கண்டுக்காம நடந்துக்குறானோன்னு தோணுது எனக்கு."
"லூசு மாதிரி பேசாதீங்க."
"அப்போ நீங்க எதுவுமே அண்ணா கிட்ட கேட்டதில்லன்னு சொல்றீங்களா?"
"என்ன கேக்கனும்?"
"கசமுசா பண்றப்போ ஒன்ஸ்மோர் கூட கேட்டதில்லையா?"
"என்னப் பாத்தா அப்புடியா தெரியுது?"
"அதெப்புடி தெரியும்?"
"நாங்கெல்லாம் குடும்பக் குத்துவிளக்குங்க. அப்புடிலாம் கேக்க மாட்டோம்."
"அப்போ.. திருப்தியா இருக்குமா என்ன?"
"மிஸ்டர் கிருஷ்ணா..! இதெல்லாம் ரொம்ப ஓவர். நீங்க உங்க அண்ணிகிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சிதான் பேசுறீங்களா?"
"இல்லண்ணி. தப்பா எடுத்துக்காதீங்க. அவ என்கிட்ட இன்னும் இன்னும்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பா. ஆனா நீங்க இப்புடி சொல்றீங்க..! அதனால தான் கேட்டேன்."
"அந்த விஷயத்துல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. ஆனா நா அப்புடி இல்ல. உங்க அண்ணா என்ன பண்ணுறாரோ அது எனக்கு திருப்தியா இருக்கும். அத விட எதுவுமே அவர்கிட்ட நா கேட்டதே இல்ல."
"உண்மையிலேயே திருப்தியா இருக்குமா?"
"இங்க பாருங்க கிருஷ்ணா. இதெல்லாம் ரொம்பத் தப்பு. இதெல்லாம் எங்க பர்சனல். இதெல்லாம் தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறீங்க? ப்ளீஸ் இந்த மாதிரி கேள்விலாம் என்கிட்ட இனிமே கேக்காதீங்க. ப்ளீஸ்."
"சாரி அண்ணி. ஏதோ ஒரு ஃப்லோல கேட்டுட்டேன். ஐ ஆம் சாரி."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. நாளைக்கு பேசலாம். எனக்குத் தூக்கம் வருது. நா தூங்குறேன். குட் நைட்"
"குட் நைட்"
தொடரும்....
The following 16 users Like அந்நியன்'s post:16 users Like அந்நியன்'s post
• Ammapasam, BangaloreGuy, flamingopink, fuckandforget, keiksat, KILANDIL, KumseeTeddy, omprakash_71, Pavanitha, Punidhan, rojaraja, Royal enfield, samns, Sanjukrishna, Tamilmathi, Vkdon
|