18-05-2025, 01:39 AM
(13-07-2024, 08:11 PM)Harish007 Wrote: இந்த கதையின் PDF கிடைக்குமா ??
வெளியில் யாரோ 1000 ரூபாய்க்கு
விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்...
1000 ரூபாய்க்கு வாங்கும் அந்த அதிமேதாவிகளை இந்த திரிக்கு வரச்சொல்லி அவர்களுக்கு ஹெல்ப் செய்யுங்க.
அதைத்தான் ஆசிரியரும் விரும்புவார்.
PDF வேண்டும் என்றால் அதற்கு துபாய் சீனுவிடம் மட்டும் கேளுங்க.. அவர் அனுமதி வாங்கிக்கொண்டு உங்களால் முடிந்தால் தயாரியுங்கள் .
இந்த தளம் ஏதோ ஒரு புண்ணிவான் மூலமாக இலவசமாக விளம்பரங்கள் மூலம் நடைபெறுகிறது. வந்து படித்து மகிழுங்க.