கதை திருட்டு!!
#21
(09-03-2025, 09:45 AM)Agniheart Wrote: ஒரு கதாசிரியர் என்ற முறையில் என் மனத்திருப்திக்கு மட்டுமே இங்கு எழுதுகிறேன்.  இதைத் திருடி வேறு தளங்களில் பதிந்தாலும் விற்றாலும் கூட என் கதை பல தளங்களில் பல வாசகர்களுக்கு படிக்கக் கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே.  நன்றாக இல்லாத கதை திருடப்படாது!

அருமையான சிந்தனை நண்பா!

தங்களை போன்ற பெருந்தன்மை எனக்கும் வராதா என்று ஏங்குகிறேன்.

நண்பர்களே! அனைவரும் நண்பரை போலவே இருங்கள். கதை திருட்டு பிரச்சனை தீர்ந்தது!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
பேசலாம் என்றிருந்தேன். ஆனால் என் கதைபதிவுகளுக்கு பதில் அளித்து அளித்து உண்டான மனச்சோர்வு என்னை பேச விடாமல் செய்து விட்டது.

திருட்டை ஒழிப்பது மிகவும் கடினமான செயல். பலதரப்பட்ட நபர்களின் ஒருங்கிணைப்பு மூலமே இது ஓரளவுக்கு சாத்தியமாகும். 

கிராமத்தில் இளைஞர்கள் இரவில் கூட்டமாக தீப்பந்தம் ஏந்தி கொண்டு தெருவில் ரோந்து சென்று திருட்டு பயத்தை அகற்றுவது போல.. இதற்கும் ஒரு வழி காணலாம். விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இத்தளத்தில் உள்ள கதைகளுக்கும் எதிர்காலத்தில் எழுத போகும் கதைகளுக்கும் சேர்த்து திருட்டை தடுக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்தால் அது நல்லது தானே என தோணுகிறது.

தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
Like Reply
#23
[Image: Screenshot-20250309-232439-Chrome.png]

ஆங்கில தளத்தில் ஒரு சில கதைகளுக்கு மட்டும்,inst and other stories என்ற பிரிவை ஏற்படுத்தி உள்ளார்கள்.இந்த பிரிவில் உள்ள கதைகளை login மட்டுமே செய்து படிக்க முடியும்.guest வாசகர்கள் வந்து படிக்க முடியாது.அதுபோல தமிழில் ஒரு பிரிவை உண்டாக்கினால் கொஞ்சம் likes and comments பெற முடியும் என நினைக்கிறேன்.ஆனா திருட்டை தடுக்க முடியாது.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
#24
(09-03-2025, 11:29 PM)Geneliarasigan Wrote: [Image: Screenshot-20250309-232439-Chrome.png]

ஆங்கில தளத்தில் ஒரு சில கதைகளுக்கு மட்டும்,inst and other stories என்ற பிரிவை ஏற்படுத்தி உள்ளார்கள்.இந்த பிரிவில் உள்ள கதைகளை login மட்டுமே செய்து படிக்க முடியும்.guest வாசகர்கள் வந்து படிக்க முடியாது.அதுபோல தமிழில் ஒரு பிரிவை உண்டாக்கினால் கொஞ்சம் likes and comments பெற முடியும் என நினைக்கிறேன்.ஆனா திருட்டை தடுக்க முடியாது.

நண்பா! இது நாம் செல்ல வேண்டிய பாதைக்கு நேர் எதிராக செல்வது போல் உள்ளது.

நான் சொன்னதை போல் login செய்து படிப்பது கட்டாயமானால் வருகை கணிசமாக குறையும். நம்பவில்லை என்றால் அதே incst&other subforumஐ எத்தனை பேர் browse செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.   

கருத்துக்கள் வேண்டுமானால் வரும் ஆனால் கதை திருட்டு இப்போது இருப்பதை விட பல மடங்கு இன்னும் சுலபமாகும்.

உண்மையில், படிப்பவர்களுக்கு நம் கதைகள் எளிதில் சென்று சேர வேண்டும். login செய்து படிப்பதற்கு பலர் விரும்ப மாட்டார்கள். ஒரு கதாசிரியராக உங்களுடைய கதைகளை விரும்பிப்படிப்பவர்களுக்கு நீங்கள் இதை ஒரு கோரிக்கையாக வைக்கலாமே தவிர, கட்டாயமாக்கக்கூடாது.

நான் சொன்னதை போல், கதைகளை promote செய்யுங்கள் சில வழிகளில்.

உங்கள் கதைகள் பலரை சென்றடைந்தால் மட்டுமே, கதை திருட்டு குறையும்.

பல கதாசிரியர்களும் அந்த வேலையை செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் கதைகளும் இந்த தளமும் பலரை சென்றடையும்.

நான் செய்தேன். என் ஒருவனால் இந்த தளத்தின் வருகை 10% உயர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. மற்றவர்களும் செய்யும்போது வருகை தன்னால் உயரும். கருத்துக்களும் வரும், கதை திருட்டும் குறைய வாய்ப்புள்ளது.

திருடர்கள் வருந்த மாட்டார்கள்; திருந்த மாட்டார்கள்.

ஆனால் திருடுகிறார்கள் என்பது காட்டிக்கொடுக்கப்பட்டால், அவர்கள் கடையை சாத்திவிட்டு கிளம்ப வாய்ப்புள்ளது.
Like Reply
#25
(10-03-2025, 12:07 AM)antibull007 Wrote: நண்பா! இது நாம் செல்ல வேண்டிய பாதைக்கு நேர் எதிராக செல்வது போல் உள்ளது.

நான் சொன்னதை போல் login செய்து படிப்பது கட்டாயமானால் வருகை கணிசமாக குறையும். நம்பவில்லை என்றால் அதே incst&other subforumஐ எத்தனை பேர் browse செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.   

கருத்துக்கள் வேண்டுமானால் வரும் ஆனால் கதை திருட்டு இப்போது இருப்பதை விட பல மடங்கு இன்னும் சுலபமாகும்.

உண்மையில், படிப்பவர்களுக்கு நம் கதைகள் எளிதில் சென்று சேர வேண்டும். login செய்து படிப்பதற்கு பலர் விரும்ப மாட்டார்கள். ஒரு கதாசிரியராக உங்களுடைய கதைகளை விரும்பிப்படிப்பவர்களுக்கு நீங்கள் இதை ஒரு கோரிக்கையாக வைக்கலாமே தவிர, கட்டாயமாக்கக்கூடாது.

நான் சொன்னதை போல், கதைகளை promote செய்யுங்கள் சில வழிகளில்.

உங்கள் கதைகள் பலரை சென்றடைந்தால் மட்டுமே, கதை திருட்டு குறையும்.

பல கதாசிரியர்களும் அந்த வேலையை செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் கதைகளும் இந்த தளமும் பலரை சென்றடையும்.

நான் செய்தேன். என் ஒருவனால் இந்த தளத்தின் வருகை 10% உயர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. மற்றவர்களும் செய்யும்போது வருகை தன்னால் உயரும். கருத்துக்களும் வரும், கதை திருட்டும் குறைய வாய்ப்புள்ளது.

திருடர்கள் வருந்த மாட்டார்கள்; திருந்த மாட்டார்கள்.

ஆனால் திருடுகிறார்கள் என்பது காட்டிக்கொடுக்கப்பட்டால், அவர்கள் கடையை சாத்திவிட்டு கிளம்ப வாய்ப்புள்ளது.

நான் குறிப்பிட்டது likes and comments கேட்கும் எழுத்தாளர்களின் கதையை மட்டும் தான் ப்ரோ.ஆங்கில தளத்தில் அப்படி தானே உள்ளது.கெஸ்ட் ஆக படிக்கும் வாசகர்கள் மற்ற கதைகளை படித்து கொள்வார்கள்.குறிப்பிட்ட கதைகளை தேடி வந்து படிக்கும் வாசகர்கள் login செய்து தான் படிக்கும் என்ற நிலை வரும் பொழுது likes and comments கொடுப்பது எளிது.எப்பவுமே புதிய முயற்சி என்று ஒன்று ஆரம்பிக்கும் பொழுது அது முதலில் தோல்வியில் தான் ஆரம்பிக்கும்.ஆனா போக போக தான் வெற்றி அடைகிறது.எனக்கு தெரிந்து காம லோகம் தளத்தில் பதிவு பண்ணி தான் படிக்க முடிகிறது என நினைக்கிறேன்.இது என்னோட அபிப்ராயம் மட்டுமே .
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply

Users browsing this thread: 1 Guest(s)