Posts: 91
Threads: 0
Likes Received: 32 in 22 posts
Likes Given: 30
Joined: Sep 2019
Reputation:
1
ஒரு பக்கம் கத போடு கத போடு னு கதறுறாங்க
இன்னொரு பக்கம் கமெண்ட் போடு கமெண்ட் போடு னு மெரட்டுறாங்க
இப்படியே தான் இந்த சைட் ல பாதி கதை நக்கிட்டு போயிடிச்சு
ஜெனிலியா ரசிகன் விட்டுட்டு போயிட்டாரு
வைட் பர்ஸ்ட், கேம், துபாய் சீனு, ஜகாஷ் னு இப்படியே போன
இந்த சைட் ஆஹ் ஊத்தி மூடிட்டு போக வேண்டியது தான்
நீயாச்சும் கதையை முடிப்பேன்னு நெனச்ச, நைட் அப்டேட் போட்டுட்டு காலைல கமெண்ட் வரலேன்னு கோவப்படுற ஆனாலும் உனக்கு இம்புட்டு கோபம் ஆகாதப்பு இதெல்லாம் இந்த சைட் சாபம் போல
•
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
இது வரை ஒரு முறை கூட உங்க கமெண்ட என் கதைங்க எதுலேயும் பார்த்ததில்ல. இப்படி எல்லா டையமும் சைலண்டா படிச்சுட்டு இருந்துகிட்டு கடைசி நேரம் மட்டும் பொங்குனா எப்படி சாரே..
இத்தன நாளு கமெண்ட் வராததனால தான்ப்பா கமெண்ட் வேணும்னு கதறுறோம். அது உனக்கு வேடிக்கையா இருந்தா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
உங்க வீட்டு புள்ளங்க.. சரியா படிக்கலனா.. டீச்சர் மேல குத்தம் சொல்ற மாதிரி தான் இருக்கு.. நீங்க மொத்த பழியையும் சைட் மேல் போடுற பழி.
ஏற்கனவே சொன்னது தான்.. திரும்பவும் சொல்றேன்.
விமர்சனமே இந்த தளத்தோட விமோசனம்.
Update போடுங்க
Nice update
Super update
Super story
இனிமேலும் இப்படியெல்லாம் கமெண்ட் பண்ணிட்டு இருந்திங்கன்னா.. அது எழுத்தாளருக்கு எந்த விதத்திலும் உதவாது. அமெசான் ப்ராக்ட் feedback கூட.. நல்லா கமெண்ட கொடுக்குறாங்க..
பேசாம AI வச்சு நாம்பளே எல்லா கதைக்கும் கமெண்ட் போடலாமா யோச்சிட்டு இருக்கேன்.. ஏன்னா நீங்க போடுற கமெண்ட் விட AI நல்லாவே போடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு..
•
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
இந்த தளத்திற்கு திரும்ப வந்தால்.. எதாச்சும் புது கதையை எழுதவே வருவேன்.. (நேரமும் வாய்ப்பும் அமைந்தால்..)
ஆனால் எந்த கதையையும் திரும்ப தொடரும் எண்ணம் சிறிதுமில்லை எனக்கு.
இக்கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.
•
Posts: 91
Threads: 0
Likes Received: 32 in 22 posts
Likes Given: 30
Joined: Sep 2019
Reputation:
1
Geneliarasigan decide pannina மாதிரி எல்லாரும் கதையை முழுமையாக முடிச்சிட்டு போனா நல்லா இருக்கும்.
•
Posts: 643
Threads: 0
Likes Received: 248 in 216 posts
Likes Given: 354
Joined: Sep 2019
Reputation:
2
Writing comments in three four lines is not possible for many. your expectation is absurd. Another great author called manaividasan also did the same mistake. All readers are not like blue sattai to give detailed review of each update. please think bro.
Posts: 386
Threads: 0
Likes Received: 167 in 143 posts
Likes Given: 235
Joined: Aug 2019
Reputation:
1
Let Rishi start a new life with Manju. She is the only bankable woman in his life.
•
Posts: 27
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 12
Joined: Aug 2019
Reputation:
0
who is controlling varsha now??????????????? She now has support of her family and her money is enjoyed by her family and they will not allow anyone to enter her life now.
•
Posts: 221
Threads: 0
Likes Received: 103 in 87 posts
Likes Given: 128
Joined: Aug 2019
Reputation:
0
Rishi should have impregnated aparna that time. it is the biggest mistake he did.
Waiting how he is going to revenge.
•