Posts: 13,343
Threads: 1
Likes Received: 5,052 in 4,532 posts
Likes Given: 14,895
Joined: May 2019
Reputation:
31
நந்தினியின் ஆட்டம் அருமை நண்பா அருமை
•
Posts: 872
Threads: 17
Likes Received: 1,820 in 575 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
46
துரை : டேய் கண்ணா
கண்ணா : சொல்லுங்க பா,.
துரை : நீ என்ன பண்ற தெரியுமா.. நீ PSS குரூப் கம்பெனிக்கு போய் வேலைக்கு சேரு டா.. அங்க நந்தினியை காதலிக்குற மாதிரி நடிச்சி.. அவளுக்கு நீ தான் எல்லாம் அந்த மாதிரி நடிக்கணும்..
கண்ணா : எதுக்கு பா
துரை : உன் பெரியப்பா மகன். சாவுக்கு காரணம். அவ தான்.. அவளே பழி வாங்கியே ஆகணும்..
கண்ணா : சரி பா.. நா இப்பவே போறேன்.. அந்த கம்பெனில இன்டெர்வியூ எடுக்குறாங்க கேள்வி பட்டேன்..
துரை : சரி இப்பவே கிளம்பு போடா..
*******************************************************
நந்தினி : ஆபீஸ்ல வேலை செய்து கொண்டு இருந்தால்.. அப்போ அவளுக்கு ஒரு போன் வந்தது..
இரத்த வங்கி : மேடம் நீங்க PSS குரூப் கம்பெனி md நந்தினி தானே.
நந்தினி : எஸ் ஸ்பீக்கிங்
இரத்த வங்கி : மேடம் நாங்க ரத்த வங்கி இருந்து பேசுறோம்.. மேடம் அர்ஜெண்டா AB - ரத்தம் தேவை படுது.. நீங்க இங்க உங்க பிளட் குரூப் ரெஜிஸ்டர் பண்ணி இருக்கீங்க... இப்போ இங்க ஒரு பேசண்டுக்கு AB- பிளட் குரூப் தேவை படுது. அதான் உங்கள கூப்பிடுறேன் மேடம்
நந்தினி : ஐயோ அப்படியா.. இதோ உடனே வரேன்.., எந்த ஹாஸ்பிடல் அட்ரஸ் லொக்கேஷன் அனுப்புங்க.. டென மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..
ரத்த வங்கி : ஓகே மேடம் தேங்க்ஸ்.... அட்ரஸ் அனுப்பி விட்டார்கள்.... அடுத்த பத்து நிமிடத்தில்.. ஹாஸ்பிடல் சென்றால்..
அங்கு வேலாயுதம் அடிபட்டு உடம்பு முழுக்க கட்டு போட்டு இருந்தான்,.
வார்டு பாய் : மேடம் இவர் தான்.. இவரை யாரோ வெட்டி போட்டு போய்ட்டாங்க.. சாக கிடந்தவரை.. அங்க போனவஙக இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க.. மேடம் உங்க பேர்
நந்தினி : நந்தினி.. இவரை எப்படியாவது காப்பாத்துங்க.. இவரை நம்பி இவுங்க மனைவி இருக்காங்க.. பாவம் அவுங்களுக்கு இவரை விட்டா வேற யாரும் இல்ல.. இவங்களுக்கு இருக்குற ஒரே மகனும் இறந்துட்டாங்க...
வார்டு பாய் : அப்படினா இவரை உங்களுக்கு தெரியுமா
நந்தினி : தெரியும் எனக்கு அப்பா மாதிரி
வேலாயுதம் இத எல்லாம் கேட்டு கொண்டு கண்ணீர் வடித்து கொண்டு இருந்தான்
Posts: 2,294
Threads: 0
Likes Received: 970 in 843 posts
Likes Given: 927
Joined: May 2019
Reputation:
13
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பா. வேலாயுதம் தன் மகனின் சாவுக்கு காரணமான பழிவாங்குவது தன் தம்பி மகன் மூலமாக அனுப்பி அதற்கு பிறகு ஒரு இக்கட்டான காலத்தில் வேலாயுதம் ரத்தவெள்ளத்தில் இருக்கும் போது அவரைபற்றி சொல்லி தன் அப்பா மாதிரி என்று சொல்லி அதற்கு கண்ணீர் வடித்தார் என்று சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது
•
Posts: 13,343
Threads: 1
Likes Received: 5,052 in 4,532 posts
Likes Given: 14,895
Joined: May 2019
Reputation:
31
Very Nice Update Nanba Super
•
Posts: 872
Threads: 17
Likes Received: 1,820 in 575 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
46
11-01-2025, 10:29 AM
(This post was last modified: 16-01-2025, 08:51 PM by Murugann siva. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நந்தினி : வேலாயுதத்துக்கு ரத்தம் கொடுத்து விட்டு.. அவரை நல்லா பாத்துக்கோங்க சொல்லி ஆபிஸ் சென்றால்.. அவள் திறமையாக செயல் பட்டு கம்பெனி மேலும் வளர்ச்சி அடைய உறுதுணையாக நின்றாள்.. மாதங்கள் ஓடின..
கண்ணன் : நடிப்பு காதல் தான் செய்ய வந்தான்.. ஆனா நந்தினியின் நல்ல குணம்.. அவனை உண்மையா காதல் செய்ய ஆரம்பித்தான்..
துரை : எதிர்ப்பு தெரிவித்தான்..
வேலாயுதம் : டேய் என்னடா பிரச்சனை
துரை : அண்ணா.. இவனை நந்தினிய காதல் பண்ற மாதிரி நடிக்க அனுப்புனா.. இவன் உண்மையா காதலிச்சிட்டு.. இப்போ வந்து எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும் சொல்றான்..
வேலாயுதம் : அந்த பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சி வச்சா என்ன டா தப்பு
துரை : அண்ணா என்ன ஆச்சு உனக்கு..
வேலாயுதம் : டேய் இப்போ நா உசுரோட இருக்கென்ன.. அதுக்கு காரணம் அந்த நந்தினி தான் டா..
துரை : என்ன அண்ணா
வேலாயுதம் : ஆமா டா.. நீ இத்தன மாசமும்.. எனக்கு ரத்தம் கொடுத்த பொண்ணு யாருனு கேட்டு இருந்தியே.. நானும் நேரம் வரவும் சொல்றேன் சொன்னேனே நியாபகம் இருக்கா.. எனக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்துனதே அந்த தெய்வம் நந்தினி தான் டா.. என் பையன் சாவுக்கு அவன் காரணம் இல்ல டா.. நாம தான் டா அந்த பொண்ணை தப்பா நினைச்சிட்டு இருந்தோம்.. நாம செஞ்ச பாவம் டா.. என் பையன் இறந்துருக்கான்.. என்னால் பாதிக்க பட்ட எல்லாருக்கும்.. என்னால என்ன நல்லது செய்ய முடியுமோ.. எல்லாமே செஞ்சிட்டேன்.. டா
துரை : அந்த பொண்ணுக்கு எவ்ளோ பாவம் செஞ்சி இருப்போம்.. இப்போ புரியுது னா.. சரி வாங்க கண்ணனுக்கு போய் நந்தினியை பேசி முடிப்போம்
வேலாயுதம் : நா வரல டா.. அவுங்களுக்கு நா செஞ்ச கெட்டது அதிகமா இருக்கு d.. கண்டிப்பா என்னய எத்துக்க மாட்டாங்க
சண்முகம் : யாரு சொன்னா.. தப்பு செய்றது மனித இயல்பு.. அவங்க தப்ப உணரும் போது.. தோல் கொடுக்கணும்.. நாங்க எதுமே நினைக்கல.. என் தங்கச்சிகளுக்கு உங்க மகன்களை தருவீங்களா
துரை : புரியல ரெண்டு தங்கச்சியா
பார்வதி : ஆமா.. இந்தா இருக்காளே கவிதா.. இவளும் என் மகள் தான்.. சட்டப்படி நாங்க தத்து எடுத்துடோம்.. என் மகளும் இவளும் ஒரே ஆசரமத்துல வளர்ந்து இருக்காங்க.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணா தான் போவாங்க.. ஒண்ணா தான் இருப்பாங்க.. என் மகளுக்கு ஒரு சந்தோசத்தை கொடுக்கணும் தான் இந்த முடிவை எடுத்தோம்.. இப்போ என் ரெண்டு மகளுக்கு மாப்பிளை கேட்டு வந்து இருக்கோம்
துரை : இன்னொரு மகன் வினித்.. மும்பைல ஒர்க் பண்றான்.. அவனை எப்படி உங்களுக்கு தெரியும்
நந்தினி : மாமா. கவிதா எங்க கம்பெனி CEO இருக்கும் போது.. கம்பெனி வேலையா மும்பை போய் இருந்தா.. . கம்பெனி விஷயமா ஒரு மீட்டிங் இடத்துல உங்க மகனை பாத்து இருக்கா..ரெண்டு பேரும் காதல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. அத தெரிஞ்ச நாங்க உடனே சம்மதிச்சுட்டோம்.. எனக்கு கண்ணனையும்.... என் தங்கச்சி கவிதாக்கு வினித் கல்யாணம் செஞ்சி வைங்க.. நாங்க ரெண்டு பேருமே அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கோம்
வேலாயுதம் : நந்தினி ஹாஸ்பிடல் வச்சி என்னய ஒன்னு சொன்னியே அப்படி கூப்பிடு மா.. நா செஞ்ச பாவம் எல்லாம்.. நீ கூப்பிடற வார்த்தையில் கரைஞ்சி போகட்டும் ப்ளீஸ் கூப்பிடு மா
நந்தினி : என்ன சொன்னோம் கொஞ்ச நேரம் யோசிச்சு விட்டு.. அப்பா என்று பாசத்துடன் கூப்பிட்டால்..
வேலாயுதம் : பாசத்துடன் நந்தினிய கட்டி புடிச்சி அழுதான்..
சம்மந்தம் பேசி முடிக்கப்பட்டது
நந்தினி கண்ணன்
கவிதா வினித்
இனிதே திருமணம் நடந்து முடிந்தது..
மணமக்களை வீட்டுக்கு அழைத்து வந்தனர்..
முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய பட்டது..
Posts: 12,181
Threads: 98
Likes Received: 6,014 in 3,564 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
அன்புள்ள நண்பர் உயர்திரு Murugann siva அவர்களுக்கு வணக்கம்
நடிப்பு காதல்
உண்மையா காதலிச்சிட்டு..
தோல் கொடுக்கணும்..
தத்து எடுத்துடோம்..
மும்பை
நந்தினி கண்ணன்
கவிதா வினித்
இனிதே திருமணம் நடந்தது..
மிக அருமையான முடிவு நண்பா
ரொம்ப சூப்பரான மென்மையான பெர்பெக்ட்டான முடிவு நண்பா
சூப்பர் சூப்பர்
வாழ்த்துக்கள்
•
Posts: 2,294
Threads: 0
Likes Received: 970 in 843 posts
Likes Given: 927
Joined: May 2019
Reputation:
13
நண்பா முருகன் சிவா அவர்களுக்கு ஒவ்வொரு புதிய கதையும் தொடங்கி சிறப்பாக எழுதி வாசகர் ஆகிய எங்கள் மகிழ்வித்து அந்த கதையை முடித்து மிகவும் நன்றி
•
Posts: 13,343
Threads: 1
Likes Received: 5,052 in 4,532 posts
Likes Given: 14,895
Joined: May 2019
Reputation:
31
மிகவும் எதார்த்தமான மற்றும் வித்தியாசமான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 621
Threads: 13
Likes Received: 912 in 384 posts
Likes Given: 2,756
Joined: Feb 2023
Reputation:
20
நண்பா... காம கதை தளத்தில் காமமே இல்லாமல் எழுதி இருக்கீங்க... சூப்பர்...
இருந்தாலும் கொஞ்சம் மென் காமம் இருந்து இருக்கலாம்...
நந்தினி காதலிக்கும் போது சில ரொமான்ஸ் காட்சிகளை வைத்து இருக்கலாம்... அது இல்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தம்... இனி இது போல் எங்களை ஏமாத்தாமல் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து எழுதுங்கள் ப்ளீஸ்... கோ.. ஆபரேட்... பண்ணுங்க..
•
Posts: 872
Threads: 17
Likes Received: 1,820 in 575 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
46
இந்த கதையை மறுபடியும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.. காமம் சேர்த்து வரும்......
•