06-01-2025, 09:39 PM
அணைத்து நண்பர்களுக்கும் மாலை வணக்கம் தங்களின் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது பல வடிவங்களில் கதையின் போக்கை யூகித்துக்கொண்டிருக்கிறீர்கள் நன்றி தங்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்
இனி அடுத்த பதிவு அடுத்த வீக் எண்டு
பெரிய மற்றும் சிறப்பான பதிவு கொடுக்க சற்று காலம் தேவைப்படுகிறது
ஏற்கனவே சொன்னது போல பல தடவை தட்டச்சு செய்து திருப்தி ஆனால் மட்டுமே நான் பதிவிடுகிறேன்
அதனாலே கால தாமதம் எனினும் newyear அப்ப ரெண்டு பதிவுகள் கொடுத்தது போல அடுத்த வாரம் பொங்கல் சிறப்பு கொடுக்கிறேன்
நன்றி
உங்கள் வெங்கிகீது