21-12-2024, 07:45 AM
Assam update nanba sambavam seiya pona idathula eavano sambavam seiya vanthurukkan
Thriller மீண்டும் மீண்டும் வா... (Discontinued)
|
21-12-2024, 07:45 AM
Assam update nanba sambavam seiya pona idathula eavano sambavam seiya vanthurukkan
21-12-2024, 01:37 PM
(This post was last modified: 21-12-2024, 02:53 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி..
இம்முறையும் ஒன்றிரண்டு கருத்துகளே வந்துள்ளன. இதற்காக மற்ற எழுத்தாளர்களை போல கதையெல்லாம் ஒரேடியாக நிறுத்தி விட மாட்டேன் அன்பர்களே.. தொடர்ந்து இக்கதையை எழுதி முடிப்பேன்.. என்ன பெரிய அளவில் கதையை எழுதலாம் என்றிருந்தேன்.. இப்போது சீக்கிரமே இக்கதையை முடிக்க யோசித்து உள்ளேன்.. அது நீங்கள் கொடுக்க போகும் ஆதரவை பொறுத்துள்ளது. நன்றி..
21-12-2024, 02:33 PM
(21-12-2024, 01:37 PM)Kavinrajan Wrote: ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.. கதையை பெரியதாகவே எழுதுங்கள் நண்பா திரில்லர் காம என்பது மிகவும் அரிது. அதுவும் time loop concept சூப்பர்
21-12-2024, 03:21 PM
அய்யய்யோ ப்ரோ அப்டியல்லாம் முடிவு பண்ணாதீங்க உங்களுக்கு எவ்ளோ எழுதணும்னு தோணுதோ அத எழுதுங்க பிளீஸ் நானிருப்பென் உங்க கூட
21-12-2024, 03:39 PM
This is a different kind of thriller for sure. Dont discontinue the story for any reason. Its rare to find writers like you giving regular update and keeping the readers hooked.
22-12-2024, 06:25 AM
என் கதையின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.
நான் என்றுமே கதையை நிறுத்தி விடுவதாக கூறவில்லை. வரும் ஆதரவை பொறுத்து கதையை கூட்டலாமா இல்லை குறைக்கலாமா என்பது குறித்து மட்டுமே உங்களிடம் கேட்டறிந்தேன். இப்போது அக்குறையும் எனக்கில்லை. விரைவில் பதிவிடுகிறேன். நன்றி
22-12-2024, 11:15 AM
In this forum you are the only writer giving consistent updates.
22-12-2024, 01:11 PM
இந்த கதையை படிக்க படிக்க அற்புதமாகவும் அதேநேரம் திரில் நிறைந்ததாகவும் உள்ளது காமம் எந்தளவுக்கு உள்ளதோ அதைவிட அதிகமாக கதைக்களமும் கதையின் முதன்மை கதாப்பாத்திரம் பரிதாபமாக செத்து செத்து போவதும் ஒருப்பக்கம் சிரிப்பையும் மறுபக்கம் சிந்திக்கவும் வைக்கிறது அடுத்து அவன் மரணத்தை அவன் தடுப்பான அல்லது மீண்டும் இறப்பானா என்பது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது ஆபிஸ் ஐட்டம் பூஜா ஒரு பக்கம் அனுஷ்கா என்கிற பெயிரில்லதா தமன்னா ஒரு பக்கம் என காமச்சேட்டைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துகள் எழுத்தாளரே கதையை தொடர்ந்து எழுத மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்
26-12-2024, 05:41 PM
(This post was last modified: 27-12-2024, 04:18 PM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
பதிவு நீக்கப்பட்டது
26-12-2024, 09:42 PM
Bro...entha sitela epothiku nala padika asai vara thrilustory ethan...so eluthunga bro
|
« Next Oldest | Next Newest »
|