08-12-2024, 08:03 AM
Super action bro sema thrilling ah irukku nice update please continue thanks
Thriller மீண்டும் மீண்டும் வா... (Erotic thriller)
|
08-12-2024, 08:03 AM
Super action bro sema thrilling ah irukku nice update please continue thanks
08-12-2024, 02:54 PM
Intresting bro sema update summa pintreenga please continue thanks for update
09-12-2024, 06:55 AM
11-12-2024, 11:43 PM
(This post was last modified: 22-05-2025, 10:34 AM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
அத்தியாயம் #11
தூரத்திலிருந்து இடப்பக்க பங்களாவையும் வலப்பக்க அவுட் ஹவுஸையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார் ஆதி.
முதலில் எங்கே செல்வது?
மனைவியின் நிலை எவ்வாறு இருக்கிறது என அறிந்து கொண்டு அவள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வதா? இல்லை அந்த கொலைகாரன் என்னை கொல்ல வந்த காரணத்தை தெரிந்து கொண்டு அவனை சித்திரவதைப்படுத்தி கொல்வதா?
சுமித்ராவை தேற்றி அவளை ஆறுதல்படுத்த அவருக்கு குறைந்த நேரமே போதுமானது. ஆனால் கொலைகாரனை விசாரித்து சித்திரவதைப்படுத்தி கொல்ல ஒரு இரவு முழுக்க அவருக்கு போதாது போலத் தோன்றியது.
இப்போதைக்கு மனைவி இருக்கும் இடத்திற்கே செல்வதே அவர் மனதுக்கு சரியென பட்டது.
இரவின் இருளை அகற்றி தன்னையும் தன் சுற்று புறங்களையும் பளீச்சென வைரம் போல பிரகாசிக்க வைத்திருந்த பங்களாவை நோக்கி நடந்தார் ஆதி.
துப்பாக்கியை எடுத்து திரும்பவும் தன் கோட் பாக்கெட்டில் வைத்து கொண்டார். இதை பார்த்தால் சுமித்ராவின் பயம் இன்னும் அதிகமாகுமே.
தன் மனைவி எப்படியும் பாதுகாப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கை அவர் மனதில் பூத்து இருந்தாலும்.. யாருக்கும் தெரியாமல் ஒரு வேசியை புணர்ந்தது மட்டுமின்றி, அவளை கொலையும் செய்து விட்டு சுமித்ரா முன்பு நிற்க அவருக்கு உடம்பெல்லாம் கூசியது.
மனச் சஞ்சலத்துடனே தன் பங்களாக்குள் நுழைந்தார் ஆதி.
அவர் மனைவி சுமித்ராவின் மீது பெரிய அளவில் பாசமெல்லாம் ஆதிக்கு கிடையாது.
இருவருக்கும் இளம் வயதில் திருமணமாகி இருபத்தி நான்கு வருடங்களை கடந்திருந்தாலும், கடந்த எட்டு வருடங்களாக அவர் மனைவியின் மீது அவருக்கு பெரிதாக நாட்டமில்லை. காரணம் படுக்கையறையில் அவரை ஒரளவு தான் அவளால் திருப்திப்படுத்த முடிந்தது.
அதே நேரம் ஆதி தொழிலில் முன்னேறி பல மடங்கு வளர்ச்சி அடைந்ததனால் பெற்ற ஆடம்பர சொகுசு வாழ்க்கையுடன்.. கட்டழகு பெண்களின் படுக்கையறை சுகங்களும் அவரை தேடி வந்தன. அவரும் குற்றவுணர்வின்றி விரும்பி எடுத்து கொண்டார். சில சமயங்களில் தான் விரும்பும் அழகுப்பெண்களை கட்டில் சுகத்திற்காக பறித்து கொள்ளும் அளவுக்கும் தன் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வளர்த்து கொண்டார்.
வெளியே உடம்பு சுகங்கள் அளவின்றி கிடைத்தாலும்.. தன் மனைவி சுமித்ராவை அவர் ஒதுக்கி வைத்து விடவில்லை. அவளை போல ஒரு தங்கமான மனைவி கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றே நம்பினார்.
இருக்காதா பின்னே.. அவுட் ஹவுஸ் முதல் ஆபிஸ் அறை வரை அவர் பல பெண்களிடம் நடத்திய மன்மத லீலைகள் எதுவும் அறியாமல்.. சமையல்கட்டிலும், பூஜை புனஸ்காரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் வெள்ளந்தி மனைவியை கட்டி கொண்டது அவர் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் அல்லவா.
அதனால் எத்தனை பெண்களை அவர் படுக்கையில் போட்டு புரட்டிருந்தாலும்.. தன் மனைவியை வெட்டி விட அவர் விரும்பவில்லை. ஒரளவுக்காவது மனைவி மேல் அக்கறை கொண்ட கணவனாக வெளியூலகிற்கு தன்னை காட்டி கொண்டார் ஆதி.
கை கால் முகத்தை நன்றாக அலம்பி கொண்டார். இரவு உடைக்கு மாறினார்.
சுமித்ரா இருக்கும் பெட்ரூமின் கதவை தட்டினார்.
"சுமி.. சுமி.. பயப்படாம கதவ திறடி.. நாந் தான் ஆதி.."
சில நொடிகளுக்கு உள்ளே பலத்த மௌனம் நிலவியது.
அதன் பிறகு சுமித்ராவின் கொலுசு சத்தங்கள் ஆதியின் செவியில் ஒலித்தது.
கதவை திறந்தாள் சுமித்ரா.
"..ன்னங்க.." என்று கதறிபடியே அவரை கட்டி கொண்டு மார்பில் முகம் புதைத்தாள் சுமித்ரா.
"அதான் நா வந்துட்டேன்ல.. எதுக்கு அழற..?"
"எங்க உங்கள பாக்க முடியாம எனக்கு எதாச்சும் ஆயிடுமோனு ரொம்பவே பயந்துட்டேங்க.." கண்ணீர் சிந்தினாள் ஆதியின் தர்மபத்தினி.
"அப்படி எதுவும் உனக்கு நடக்காதுடி.. தைரியமா இரு.."
சுமித்ராவை விலக்கி விட பார்த்தார் ஆதி. ஆனால் அவள் பயத்தில் அவரை இன்னும் இறுக்கி அணைத்தப்படியே இருந்தாள்.
அவள் பஞ்சு முலைகள் வேறு அவர் மார்பில் பிதுங்கி மெத்தேன ஒத்தடம் கொடுத்து போல பாடாய் படுத்தியது.
"என்ன சுமி இது.. இன்னும் குழந்தையாட்டம் இருக்க.. எவனோ ஒருத்தன் கார்டன் வந்து போனதுக்கா இப்படி பயப்படுவ.."
அவள் தோளை பற்றி வேகமாக இழுத்து விலக்கி விட்டதில்.. சுமித்ராவின் சேலைத் தலைப்பு விலகி சரிந்தது.
நெருக்கத்தில் தன் மனைவியின் மேடு பள்ளங்களை வளைவு நெளிவுகளை கூச்சமின்றி கண்டவர்.. கட்டுக்குலையாமல் இருக்கும் அவள் உடல் வனப்பினை கண்டு ஒரு கணம் அசந்து விட்டார். அவர் உடம்பு ஜிவ்வென்று உடனே மூடேறி சூடேறி விட்டது.
'ப்ரவாயில்லயே.. இந்த வயசிலும் இவ்ளோ அழகா நம்ம பொண்டாட்டி.. தினமும் பக்கத்து ரூம்லயே படுத்து இருக்குறா.. ஒரு நைட்டு கூட இவள தொடனும்னு எனக்கு ஏன் தோணாம போச்சி.. சரி.. இப்ப தொட்டுட்டா குறைஞ்சா போயிரும்.. லோக்கல் முதல் அரபிய குதிரை வரை கண்ட குதிரையெல்லாம் மேலேறி ஒட்டிட்டு இருக்கேன்.. வீட்ல லைசன்ஸ் வாங்கின குதிரையை ஒட்டாம சும்மா வச்சிட்டுயிருக்குறது தப்பில்லையா..'
"என்ன சுமி.. இதுக்கு போய் இப்படியா பயந்து அழவ.. கண்ண நல்லா துடைச்சிக்கோடி.." அவளை தேற்றுவதை போல மீண்டும் முலைகள் பிதுங்க இறுக்கி சேர்த்து அணைத்து கொண்டார்.
கணவனின் அணைப்பில் நெகிழ்ந்து உருகிப் போனாள் சுமித்ரா.
அடுத்த கட்டமாக.. உடனே கட்டிலுக்கும் வழி நடத்தி சென்றார். இவளை சீக்கிரமாக படுக்கையில் புணர்ந்து விட வேண்டும். வெளியே மற்ற முக்கியமான வேலைகள் பார்க்க வேண்டியது உள்ளதே.
விசும்பும் சுமித்ராவை கட்டிலில் சாய்த்து அவள் பொன்மேனியை மெல்ல அணைத்தார்.
"சுமி.. ஏய்ய்.. சுமி.. கண்ண திறடி.. நா உன் பக்கத்திலேயே இருக்கேன்.. நீ எதுக்கும் பயப்படாதேடி.."
சுமித்ராவின் நடுக்கங்களை தனக்கு சாதகமாக்கி கொண்டார் ஆதி.
தனது உதடுகளால் அவளது நெற்றி கன்னத்தில் மென்மையாக ஒத்தடம் கொடுக்க, சுமித்ராவுக்கு உடல் ஜிவ் என்று சூடாகியது. முனகலுடன் அவரது உடலை இறுக்க அணைத்தாள்.
இரு கன்னங்களையும் வெகு சாவகாசமாக 'சர்வே' செய்த அவரது உதடுகள், அவளது காது மடலை கவ்விக் கொண்டு சப்பி எடுக்க.. வாய் திறந்து துடித்தாள்.
"என்..னங்க.. என்ன பண்றிங்க..?"
"ஒண்ணும் இல்லடி.. உனக்கு பயம் போகனும் இல்ல.."
அவளது சிவந்த உதடுகளோடு தன் உதடுகளை உரச, அங்கு அந்த உரசலில் தீப்பொறிகள் உண்டாகத் தொடங்கின.
தனது உதடுகளை மெல்ல மெல்ல இறக்கி, அவளது சங்கு போன்ற கழுத்தில் முகம் புதைக்க, இது சுமித்ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
'இன்னிக்கு இவருக்கு என்ன ஆச்சு? ரொமான்ஸ் பண்ற மூட்ல இருக்குறாரே..' மனதுக்குள் வியந்தாலும், அவளது மனமும் உடலும் அந்தத் தாக்குதல்களை வரவேற்கவே செய்தன.
ஆதி முத்தமிட்டவாறே தனது கைகளை அவளது மேனியில் படர விட்டார். தோள்களை வருடி, மெல்ல மெல்ல அவரது கைவிரல்கள் அவளது மிருதுவான மார்பகங்களை அடைந்து.. அவளது முலைகளில் ஒன்றைப் பற்றி தனது கைகளால் அழுத்தமாக பிசைந்தார்.
"ச்சீ.. ன்னங்க நீங்க.. இப்ப போயா பெட்ல இத பண்ணுவிங்க.. வேணாங்க.. அங்க துரை வேற உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டிருப்பான்.. இன்னொரு நாள் வச்சுக்கலாம்ங்க.." எழுந்திரிக்க பார்த்தாள்.
"அவனுக்கேன்னடி.. நல்லா வெய்ட் பண்ணட்டுமே.. ஆண்டி வயசுல எப்படி உன் உடம்ப இப்படி கிண்ணு வச்சிருக்க.. உன்ன தொட்டு எவ்ளோ நாளாச்சுடி.. என் மூடு போறதுக்குள்ள பேசாம படுக்குறியா.. "
சுமித்ரா தன் கணவன் ஆதியை கண் கண்ட தெய்வமாக நினைப்பவள் வேண்டாம் என்றா சொல்வாள். ஆதிக்கு முழுமையாக ஒத்துழைத்தாள்.
மெல்ல மெல்ல முலைகளை அமுக்கத் தொடங்கிய ஆதி, தனது அழுத்தத்தை அதிகமாக்கி.. அந்தக் கனிகளின் நுனிகளை விரல்களின் நடுவே பிடித்து செல்லமாக நசுக்க.. சுமித்ராவின் முனகலும் நெளியலும் அதிகமாக, அவளது முலைகள் விம்மிப் புடைத்தன.
ஜாக்கெட் ஹூக்குகளை அவிழ்க்க முற்பட்டதும்.. வெட்கத்தில் தடுத்தாள் அவள்.
"துணிய கழட்ட வேணாங்க.. அப்படியே செய்யலாங்க.."
"என் மூட கெடுக்காதடி.. உன் தளதள உடம்ப புருஷனுக்கு கூட காட்டாம எதுக்கு ஒளிச்சு வச்சிட்டு இருக்க.."
ஒரே நிமிடத்தில் அவள் ஜாக்கெட்டையும் ப்ராவையும் அவிழ்த்தெறிந்தார். அவள் கொங்கைகளை வெறியோடு பார்த்தார்.
விம்மிப் புடைத்துக் கொண்டிருந்த அவளது முலைகளின் மீது அவர் உதடுகளை கொண்டு பரவ பரவ.. சுமித்ராவுக்கு மேனியெங்கும் புல்லரிக்க, அவரது தலைமுடியின் பற்றி அவரது முகத்தைத் தனது மார்பில் இன்னும் இறுக்கி அணைத்தாள்.
ஒரு கையால் அவளது மார்பகம் ஒன்றைப் பிசைந்தவாறே, அடுத்த முலையை ரசித்து சுவைக்க, அவரது செங்கோல் அவளது தொடைகளில் உரசி அவளது சேலையை துளைக்க முனைந்தது.
சுமித்ராவுக்கு உடல் முழுவதும் சிலிர்க்க, தனது முனகலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்க.. ஆதி ஒவ்வொரு முலையாக தன் இஷ்டப்படி கடித்து சுவைத்து கனிய வைத்தார்.
பற்களால் உதட்டை கடித்து முனகுவதை தவிர சுமித்ராவுக்கு வேறு வழியில்லை.
ஆதி தனது முகத்தை மெல்ல இன்னும் கீழே இறக்கி வெண்ணெய் போன்ற அவளது வயிற்றில் முகம் புதைத்து புதையலை தேட..
அவரது பிடரியில் தனது வளையல் கரத்தை வளைத்துப் பிடித்து இன்னும் ஆழமாக அழுத்தினாள்.
அவளது வயிற்றின் மென்மையில் தனது கன்னங்களை உரசி இன்பம் கண்டவாறே, ஆதி தனது கைகளால் அவளது அடி வயிற்றை வருட முற்பட, அங்கு தடையாக இருந்த சேலையின் இறுக்கமான முடிச்சை மெல்ல அவிழ்த்தவாறே, தனது உதடுகளை அவளது தொப்பிள் பாகத்தில் உரசி உரசி அவளை வெறியேற்றினார்.
காமத்தில் தத்தளித்தவளின் சேலையை முழுவதும் துகிலுரித்தார் ஆதி. பாவாடையை பளிங்கு தொடையின் கீழே இறக்கினார்.
பிறந்த மேனியுடன் இருந்த அவளது அழகை பார்த்து ரசித்தவாறே, அவளது கால்களுக்கு நடுவே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, அவளது தொடைகளின் உள் பாகங்களை தனது கைவிரல்களால் வருடத் தொடங்கினார்.
சுமித்ரா தன்னையும் அறியாமல் கால்களை இன்னும் விரித்தாள். அவளது கொழுத்த தொடைகள் அவரது கைவிரல்களின் தீண்டலில் தீ மூட்டப்பட்டது போல வெந்து கொண்டிருந்தன.
தினமும் மஞ்சள் தேய்த்துக் குளித்ததால், அவளது முக்கோணம் சுத்தமாக இருந்தது. ஆதியை எச்சில் ஊர வைத்தது.
ஆதி குனிந்து அவளது பெண்மையின் பிளவில் தனது உதடுகளால் முத்தமிட முத்தமிட.. சுமித்ரா கண்கள் சொரூக பிதற்றலுடன் அவரது தலை முடியைப் பிடித்து மேலே தூக்க முயன்றாள். தோற்று போனாள்.
"ஸ்ஸ்ம்மாஆஆ.. ம்ம்மேல்ல வ்வா..ங்ங்க.."
"உளறாம தெளிவா பேசுடி.."
பெண்மையின் நறுமணமும் அதன் பிளவில் கசிந்த தேனின் சுவையும் ஆதிக்கு பெரும் போதை ஊட்டியதால் அவர் மேலே வராமல் அடம் பிடித்தார்.
அவரது நாக்கு அவளது பிளவின் இதழ்களை விரித்து அதன் நடுவில் பொந்துக்குள் சுழன்று சுழன்று சுவைக்க சுவைக்க.. அவளது புழைவில் இன்னும் அதிகமாக காமத்தேன் ஊறிக் கசிந்தது.
அந்தப் பிளவு முழுவதையும் ஆராய்ந்து அதன் மேல் உச்சியில் இருந்த மொட்டை கண்டுபிடித்து, அங்கும் சுவைத்து சுழன்றடிக்க.. சுமித்ராவுக்கு உச்சக்கட்டம் அடைந்து அவளது கைகள் அவரது தலைமுடியை இன்னும் இறுக்கமாகக் கெட்டி பிடித்து கொண்டு "ம்ம்மாஆஆ.." என்று சத்தமாகவே முனகி விட்டாள்.
"போதுங்ங்க.. மேல வந்து படுக்க போறிங்களா இல்லையாங்க.." எப்படியோ உளறலின்றி அதிகாரமும் போதையும் கலந்து கூச்சலிட்டாள்.
ஆதி தன் மனைவியின் அவசரத்தை புரிந்து கொண்டு.. தன் இரவு உடுப்பின் பெல்ட்டை அவசரமாக அவிழ்த்தவர்... தன் ஜட்டியையும் கூடவே உருவினார்.
கால்களின் நடுவே மண்டியிட்டு, சுமித்ராவின் மேனி மீது படர்ந்தார். அவரது ஆண்மையின் நுனியை அவளது புழையின் முகப்பின் வைத்தவாறே, அவள் மீது படர்ந்து, அவளது கன்னத்தோடு கன்னம் சேர்த்து உரசியவாறு அவளை அணைத்தார்.
அவளுக்கு சற்று முன்பு ஆதியின் உதடுகள் கொடுத்த தாக்குதலில் இருந்து மீளுவதற்கு முன்பே.. சூடாக பழுக்கக் காய்ச்சிய இரும்புபோல் துடிக்கும் அவரது செங்கோல் அவளது பெண்மையின் வாசலை இடித்துக் கொண்டு நிற்க, அவளது ஆழ்ந்த பெருமூச்சின் சூடு அவரது கன்னத்தில் அனல் போல் வீசியது.
ஆதி அவளது இதழ்களுடன் தனது உதடுகளைச் சேர்த்தவாறே, விறைத்துத் துடித்துக் கொண்டிருந்த அவரது தடியை உள்ளே மெல்ல மெல்ல நுழைக்க.. புதிதாக கல்யாண மணப்பெண் போல அவள் மேனி துடித்து துள்ளியது.
ஆதியின் ஆயுதம் அவளைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல செல்ல.. சுமித்ராவின் உடல் ரப்பர் பந்தாக துடித்தது ஆதிக்கு வியப்பளித்தது.
கன்னிப் பொண்ணு போல இப்படி துள்ளுறா.. இவள ஒ*து பல வருஷமாச்சு.. அதனால சாமான்ல எதுவும் படாம ஒவர் சென்சிட்வா இருக்கா போல..
ஆதி அவளது கழுத்தில் முகத்தைப் புதைத்தவாறே அவளை கட்டுப்படுத்தி, அவரது தடியை அவளது புழையில் பூரணமாக நுழைத்த வண்ணம், அதன் துடிப்பு சற்று அடங்கும் வரை.. அவளது இளம் சூட்டின் சுகத்தில் ரசித்தவாறே, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, பின்பு மெல்ல மெல்ல அசையத் தொடங்கினார்.
முதலில் மெதுவாக இடுப்பை ஆட்டி அசைத்து அசைத்து.. போக போக வேகத்தை கொஞ்சங் கொஞ்சமாக கூட்டிக் கொண்டே இயங்கினார் ஆதி.
பின்னர் வேகமும் ஆழமும் அதிகமாக, சுமித்ரா துடிப்பதை நிறுத்தி விட்டு அவர் இயக்கத்தை அனுபவித்தாள். அடுத்த உச்சக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
இருவரின் மூச்சும் இதயத் துடிப்பும் இன்னும் அதிகமாக அதிகமாக.. அவர்களின் உடல்கள் ஒன்றாக ஒரு சேர ஒரே லயத்தில் இயங்கத் தொடங்கியது.
நிமிடங்கள் ஓடிக் கொண்டிருந்தன. கட்டில் வேகமாக ஆடி கொண்டிருந்தது. சுமித்ராவின் முக்கலும் முனகலும் ஆதியின் உறுமலும் கனைத்தலும் அறை முழுக்க ஆக்ரமித்தன.
ஆதி இறுதி கட்டத்தை அடைய போவதை உணர்ந்தவுடன்.. தனது தடியை வெகு ஆழமாகப் பாய்ச்சி, வேகமாக குத்தி அவளது இன்பப் பிளவில் துடி துடிக்க வைத்து.. அதில் இருந்து பீறிட்ட வெள்ளப் பிரவாகத்தை அவள் புழையில் நிரப்பி முடித்தார்.
சிறிது நேர ஓய்வுக்கு பின்.. வழக்கம் போல புகைக்கும் பழக்கத்தை இம்முறை தவிர்த்து விட்டு.. குளியலறைக்குள் நுழைந்தார்.
சுமித்ரா கணவன் நீண்ட நாள் கழித்து தந்த இன்பத்தில் திளைத்து விட்டு போர்வைக்குள்ளே அயர்ந்து படுத்திருந்தாள்.
குளியலறை விட்டு வெளியேறும் ஆதியை பார்த்ததும் வார்த்தையில் தடுத்தாள் சுமித்ரா.
"கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு போங்களேன்ங்க.. இப்ப எதுக்கு அவசரமா போறிங்க.."
"துரை வெய்ட் பண்ணுவான்னு முன்னாடி சொன்ன.. இப்ப ரெஸ்ட் எடுனு மாத்தி சொல்ற.. இன்னொரு ரவுண்டு போனா அப்ப என்ன சொல்லுவியோ? சரி.. இப்ப உன் பயம் மொத்தமும் போயிடுச்சா.. இல்ல இன்னும் இருக்காடி.."
"எதுவும் இல்லைங்க.. பயம் வந்தா கட்டி புடிச்சி ரொமான்ஸ் பண்றதுக்கு தானே நீங்க இருக்குறிங்களே.." சொல்லி விட்டு வெட்கத்தில் சிரித்தாள் சுமித்ரா.
"ம்ம்.. உனக்கு பயம் போனா சரிதான்.. நல்ல படுத்து தூங்கி ரெஸ்ட் எடு.. மார்னிங் பாக்கலாம்டி.. பை"
தன் மனைவியிடம் விடை கொடுத்து விட்டு பங்களாவை விட்டு வெளியேறினார் ஆதி. போகும் போது மறக்காமல் தன் கைத்துப்பாக்கியை உடன் எடுத்து கொண்டார்.
அவுட் ஹவுஸ் மங்கலான வெளிச்சத்தில் சூழ்ந்திருந்தது.
ஜன்னல் வழியே ஹாலின் உள்ளே எட்டி பார்த்தார் ஆதி.
உள்ளே நிறைய இருள். கொஞ்சுண்டு வெளிச்சம். அந்த மங்கலான வெளிச்சத்தில் இரு நிழலுவங்கள் அவர் கண்களுக்கு தட்டுப்பட்டன.
நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருக்க... தரையில் கட்டி போட்ட நிலையில் ஒருத்தன்.
நாற்காலியில் இருப்பவன் துரையாகத்தான் இருக்க வேண்டுமேன அனுமானித்தார். ஆனால் முகம் சரியாக தெரியவில்லை. கீழே கிடந்தவனை பற்றித் தான் அவரது பார்வை ஆழப் பதிந்திருந்தது.
கதவை திறந்து உள்ளே வந்தார்.
"குட் ஜாப் துரை... ஏன் இருட்டாயிருக்கு... லைட்டு போட வேண்டியது தானே?"
"தெரியல சார்... பவர் கட்டாயிருக்கு... இதுவும் இவனுடைய வேலையாகத் தான் இருக்கும்..." நாற்காலியில் அமர்ந்திருந்த துரை இப்போது எழுந்து நின்றான்.
"ராஸ்கல்... யார்ரா நீ.. என் பங்களாவுல உனக்கு என்னடா வேல..? என்ன எதுக்குடா கொலை பண்ண ட்ரை செய்ற.."
அவனிடமிருந்து பலத்த மௌனமே பதிலாக வந்தது.
கைகள் கட்டப்பட்டவன் பதில் சொல்லாததால் கோபத்தில் எட்டி உதைத்தார்.
சரிந்து தரையில் விழுந்தான்.
"டேய்.. துரை.. என்னடா ஆச்சு இவனுக்கு... நா வர்றதுக்கு முன்னாடியே இவன அவசரப்பட்டு முடிச்சுட்டியா...?"
"இல்ல சார்.. லேசாத்தான் அடிச்சேன்.. அவ்வளவு தான்.. அதுக்கே மயக்கமா கிடக்கரானா இல்ல நடிக்குரானானு தெரியல சார்..."
"இப்போ அதை தெளிய வைச்சுடுறேன்... வெய்ட் பண்ணு.." கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை அவன் தலையில் முகத்தில் முழுவதும் ஊற்றியும் பலனில்லை.
அவன் கொஞ்சம் கூட நகரவில்லை.
சரி, முகத்தையாவது பார்ப்போம் என ஆர்வத்துடன் குனிந்து முழங்கால் போட்டபடி அவன் முகத்தருகே தன் கைபேசி 'டார்ச்' லைட் உதவியுடன் அடித்து பார்த்தால்...
தலை முதல் பாதம் வரை ஹை வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தார்.
இவன்.. இவன்.. சாட்சாத் துரை என்கிற துரைச்சாமி.
கண்கள் முடியிருக்கும் விதத்தை பார்த்தால் ஏற்கனவே செத்து போயிருக்க வேண்டும்.
அப்போ நின்று கொண்டிருக்கிறவன்... அவன் தான் நான் தேடிய கொலைகாரனா...?
ஆதி தான் ஏமாற்றப்பட்டு.. உச்சபட்ச அதிர்ச்சியடைந்தாலும் கண நேரத்தில் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு.. துப்பாக்கியை உருவியபடி.. தலையை உயர்த்த முயற்சித்ததில்... அவரால் முடியவில்லை.
தோற்றுப்போனார்.
அவர் உச்சந்தலையை அவனுடைய துப்பாக்கி முனையின் உதவிடன் அழுந்த வைத்து தலை குனிய வைத்திருந்தான் அந்த முகமூடி அணிந்த கொலைகாரன். அவரை இரண்டு முறை கொலை செய்த அதே கொலைகாரன்.
துரையின் மரணம் தந்த இழப்பை விட கொலைகாரனுக்கு முன் மண்டியிட செய்த நிலை அவரின் உடலை கூச செய்தது. அவமானம் கொள்ள வைத்தது.
தோல்வி நிலை தொண்டையை அடைக்க... "நா சாவ போறதுக்கு முன்னாடி... நீ யாருனு நான் தெரிஞ்சுக்கலாமாடா...?"
கொலைகாரனிடம் அதிகாரமாக வினவினார்.
"உன்ன கொல்ல வந்த எமன்.. துரை குரல்ல மிமிக்ரி பண்ணி உன்ன ஏமாத்தின எமகாதகன்.. அப்படினு ஏதாச்சும் ஒரு பெயர நீயே வைச்சிக்கோயேன்..."
இப்போது அவன் வேறு குரலில் பேசினான். இதற்கு முன் அவர் கேட்காத குரல் அது. இது தான் அவனது நிஜ குரலா? இல்லை இப்பவும் வேறு குரலில் மாற்றி பேசுகிறானா?
"எதுக்குடா என்ன கொலை பண்ற...? உனக்கு பணம் வேணும்னா நா நிறைய கொடுக்குறேன்... சொல்லுடா... யாருடா உன்ன கொல்லச் சொன்னது..?"
"தொழில் ரகசியங்களையெல்லாம் வெளிய சொல்ல கூடாது ஆதி.. என் அக்ரீமெண்ட்ல வேற சைன் பண்ணியிருக்கேன்.. நா பதில் சொல்ற மாதிரி எதாச்சும் சிம்பிளான கேள்வி உன்கிட்ட பாக்கியிருக்கா..?"
"துரையை எப்படி கொன்ன..?"
"வெரி சிம்பிள்.. உன் குரல்ல அவன்கிட்ட பேசி ஏமாத்தி உள்ள வரவழைச்சி போட்டேன்.. வேறு எதாவது கேள்வி இருக்கா ஆதி..?"
ஆதி அமைதியாக இருக்கவே... அவனே தொடர்ந்தான்.
"உனக்கு கொடுத்த நேரம் முடிஞ்சது ஆதி... அடுத்த ஜென்மம் ஒண்ணு இருந்தா அங்க பேசிக்கலாம்... பை..."
"கண்டிப்பா பேசுவோம்டா... அங்க உன்ன கொல்ல வெறியோட திரும்ப வருவேன்டா..." கண்களை மூடிக் கொண்டு மரணத்தை எதிர்கொள்ள தயாரானார் ஆதி.
"ஒகே ஆதி.. ஐ ஆம் வெய்டிங்.."
நமூட்டு சிரிப்பை உதிர்த்தபடியே.. ஆதி நெற்றியின் மீது வைத்த துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தினான் அந்த முகந்தெரியாத கொலைகாரன்.
12-12-2024, 02:45 AM
Semma Interesting and Fantastic Update Nanba Super
12-12-2024, 07:02 AM
Already Anushka camara vachathu adi ku therium athunala camara mater ah pathukalam nu Anushka va kootitu poraru pola en na Anushka morattu pice
15-12-2024, 05:59 AM
(This post was last modified: 22-05-2025, 10:36 AM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
அத்தியாயம் #12
அதிகாலை 6.30 மணிக்கு கண்விழித்தவுடன் தவறு தவறு உயிர்தெழுந்தவுடன்... வேதாளத்தை தன் முதுகில் சுமந்து செல்லும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்த மன்னனின் மனநிலையை ஒத்திருந்தார் ஆதி என்கிற ஆதிராஜ்.
என்ன வேதாளத்திற்கு பதிலாக இங்கு அவரது உயிர்.
ஒவ்வொரு முறையும் தன் உயிரை சுமந்து கொண்டு பெரும் உயிர்ப்போராட்டத்தை அவர் சந்திக்க நேருகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்பட்டு அவரது உயிர் அவரை விட்டு விலகுகிறது. கால வளையம் அவருக்கு மீண்டும் உயிர்பிச்சை அளித்து அடுத்த உயிர்ப்போராட்டத்தை அதிகாலை முதலே துவக்கி விடுகிறது.
விக்கிரமாதித்தனை போல ஒவ்வொரு முறையும் புதுப்புது கதைகளை கேட்டு புதுப்புது கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இது அவரது சொந்த கதை, அதில் ஒரே வகையான கேள்விகள் மட்டுமே அவர் முன்வைக்கப்படுகிறது.
ஏன் என்னை கொலை செய்கிறார்கள்? அதன் பின்புலத்தில் இருப்பது யார்?
அவர் கொலை செய்யப்படும் மர்ம மூடிச்சினை அவிழ்த்து உயிர் தப்பினாலே போதும். கால வளையத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அவரது திடமான நம்பிக்கை.
கடந்தமுறை போலில்லாது பயமோ பதட்டமோ இல்லாமல் இயல்பாக இருந்தார் ஆதி.
இம்முறையும் அவர் கொலைகாரனிடம் ஏமாற்றப்பட்டு மூன்றாவது முறையாக தன் உயிரை இழந்திருந்தாலும் மனவுறுதி மனப்பக்குவம் என நிறைய விஷயங்களை புதிதாக கற்றிருந்தார்.
படுக்கையிலிருந்து எழுந்து தரையில் நின்ற போது, மண்டைக்குள் ஏதோ பட்டாம்பூச்சிகள் பறப்பது போல இருந்தது ஆதிக்கு.
நெற்றியில் பொட்டு வைத்தது போல துப்பாக்கியால் சுட்டு கபாலம் சிதற என்னை கொன்றதினால் இது உண்டானதா? இன்னும் அந்த அதிர்வுகள் உணர்வுகளாக முளைக்குள் எங்கோ ஒரிடத்தில் திசுக்களை தீண்டி கொண்டிருக்கின்றன.
சமநிலைக்கு வந்ததும், ஒரு விஷயம் அவரை மிகவும் யோசிக்க வைத்தது. என்னை பற்றிய பல அந்தரங்க விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறான் அந்த கொலைகாரன்.
அழகு பெண்களை புணருவதற்காக நான் துரையை தொடர்பு கொள்வது. அவன் ஏற்பாடு செய்து கொடுப்பது. இரவு நேரம் அவுட் ஹவுஸில் வேசிகளோடு படுக்கையை பகிர்வது. இப்படி என்னை பற்றிய பல அந்தரங்க விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்.
என்னை பற்றிய இத்தனை விஷயங்களை அவனே ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. என் நெருக்கத்தில் உள்ள யாரோ தான் அவனுக்கு தெரிய வைத்து உதவி செய்கிறார்கள்.
கொலைகாரனுக்கு உதவி செய்து என்னை முதுகில் குத்தும் அந்த துரோகி யாராக இருக்கும்?
முகந்தெரியாத கொலைகாரன் வெறும் அம்பு தான். அவனை எய்த்தவன் யார்?
செக்யூரிட்டிகள் - நட்ராஜ், ராம்தேவ்
செக்கரட்டரி பூஜா
கார் ட்ரைவர்
தோட்டக்காரன் செல்வம்
ஆபிஸில் உடன் பணிபுரிவோர்
என் தொழில் போட்டியாளர்கள்
என்னால் பாதிக்கப்பட்டவர்கள்
என் மனைவி சுமித்ரா
துரை என்கிற துரைச்சாமி
இவர்கள் அனைவரும் என் சந்தேக ரேடாரில் இருந்தாலும்... இவர் தான் என யாரையுமே உறுதியாக சுட்டி காட்ட முடியாது.
முக்கியமாக அவர் மனைவி சுமித்ரா மற்றும் துரை கொலைகாரனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் அவர் சந்தேகப் பார்வையில் கடைசி இடத்தில் வைத்து விட்டார்.
அடுத்தது, இன்றிரவு நான் வீட்டிற்கு எக்காரணம் கொண்டும் திரும்ப வர கூடாது. கடந்த மூன்று முறையும் அவுட் ஹவுஸில் வைத்து தான் நான் கொலை செய்யப்பட்டுள்ளேன்.
என் மனைவியை பயமுறுத்தி என்னை திரும்பவும் பங்களாவுக்கு வரவழைத்துள்ளார்கள். இம்முறை அவளை பிணைக்கைதியாக வைத்து என்னை கட்டுப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
பங்களாவை விட்டு வெளியே போய் திரும்பி வராமல் இருப்பதற்கான முன்னெற்பாடுகளை உடனே செய்ய வேண்டும் என உறுதி எடுத்து கொண்டார் ஆதி.
பீல்டர் காபியின் சுவையை பருகி கொண்டே அவர் மனைவி சுமித்ராவின் முகபாவனைகளை உற்று நோக்கினார்.
நேற்று நடந்த சம்பவங்கள் எதுவுமே அவளுக்கு தெரியாதது போன்று முகத்தை வைத்திருந்தாள். முக்கியமாக நெடுநாள் கழித்து அவளை படுக்கையில் போட்டு புரட்டி புணர்ந்தது கூட தெரியாதது ஆச்சர்யம் தான். ஆனால் அது உண்மை தானே. எல்லாம் கால வளையத்தின் உபயம்.
"என்ன தீவிரமா யோசிட்டிருக்கீங்க...?"
"இல்ல.. ஒரு வாரம் என்ன விட்டு தனியா பிரிஞ்சி இந்த பங்களாவில எப்படி இருக்க போறியோனு யோசிட்டிருக்கேன்..."
"என்னங்க... என்ன திடீர்னு இப்படி சொல்றிங்க... அப்ப வெளியூர் எங்கனா கிளம்ப போறிங்களா... நேத்து நைட்டு கூட இத பத்தி எதுவுமே சொல்லலையே?" அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது.
"இப்ப தான் அவசரமா தகவல் வந்தது. ஒரு வாரம் கான்பரன்ஸ் மீட்டிங் இருக்குது. கண்டிப்பா போயாகனும். வேற வழியில்ல..." புளுகு முட்டையை அவிழ்த்து விட்டார்.
"எந்த ஊருக்கு போகனும்...? நானும் கூட வரட்டுங்களா...?"
அவருக்கு சுமித்ரா சொன்னது சரியென பட்டாலும், மனதுக்குள் வேறு புதிய திட்டம் வைத்திருந்தார். அதனால் அவளை தவிர்க்க நினைத்தார்.
"அத இனிமே தான் முடிவு பண்ணணும் சுமி... சாரி, முடிவு செய்வாங்க... அனேகமா மும்பை, டெல்லி மாதிரி ஏதாச்சும் ஒரு சிட்டில இருக்கும்... இல்லனா இரண்டு மூணு சிட்டிக்கு ட்ராவல் பண்ற மாதிரியும் இருக்கும்... நீ கூட வந்தா உனக்கு தான் சிரமம்.."
"நீங்க சொன்னா சரிங்க.."
என்ன சொன்னாலும் நம்பி விடுகிறாளே... அந்த விஷயத்தில் நான் பாக்கியசாலி கணவன் தான்.
"..ஆனா பங்களாவுல தனியா எப்படிங்க இருக்குறது... நீங்க வர்ற வரைக்கும் சொந்தக்காரங்க யாரையாவது கூட துணைக்கு வச்சிக்கவா...?"
ஆதி என்ன பதில் சொல்வாரோ என இழுத்தாள் சுமித்ரா.
இவளே இங்கு இருக்க கூடாது என நாம் திட்டம் போட்டால், கூட யாரையாவது சேர்த்து கொண்டு பிரச்சனைகளை ஊதி பெரியதாக்கி விடுகிறாளே.
"அதேல்லாம் வேணாம்டி. உன் சொந்த கிராமத்துக்கு போயிடேன். உனக்கு அது ஒரு நல்ல மாறுதலா இருக்கும்..."
"சொந்த ஊருக்கு போகணுமா... பழைய ஞாபகம் வர கூடாதுனு தான் நா இந்த பங்களாவிலயே அடைஞ்சி கிடைக்குறேன். இப்ப எப்படிங்க அங்க போறது.? வேண்டாங்க நா இங்கயே இருந்துடறேன்.. "
"தனியா இங்க இருக்க வேணானு சொன்னா கேக்க மாடேன்றியே... உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. சொந்த ஊருல போய் இரு... ஒரே ஒரு வாரம் தானே... நானும் சீக்கிரமா வரப் பாக்குறேன்.."
"சரிங்க..."
இறுதியாக சுமித்ராவை ஒத்துக்கொள்ள வைத்தார்.
"நீ ஒரு வாரத்துக்கு தேவையான துணிமணிகள ரெடி பண்ணி வைச்சிக்கோ... நம்ம ட்ரைவர வரச் சொல்றேன். பார்சூனர் கார்லயே ஊருக்கு போயிடு..."
இம்முறை பி.எம்.டபிள்யூ காரை உபயோகப்படுத்த நினைத்தார். ஒரு மாறுதலுக்காக...
ஒரு மணி நேரம் கழித்து, பார்சூனர் காரில் சுமித்ரா புறப்படத் தயாரானாள்.
கண் கலங்கியடி செல்லும் மனைவியை, கண் கலங்காமல் வழியனுப்பி வைத்தவர் தன் அடுத்த கட்ட திட்டங்களை பற்றி யோசித்தார் ஆதி.
மணி பத்தாகிறது. எங்கே போகலாம்? என்ன செய்யலாம்? ஆனால் இந்த பங்களாவில் மட்டும் இன்றிரவு கழிக்க கூடாது.
அதற்கு முன் தன் பழைய நண்பன் கிருஷ்ண பிரசாத்துக்கு ஒரு போன் கால் போட்டால் என்ன?
சென்னை ஐ.ஐ.டியில் பௌதிகத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். சந்தித்து குறைந்தது ஒரு வருடமாகி இருக்கும். வேறென்ன கால வளையத்தை பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா அவை நமக்கு தேறுமா எனப் பார்க்கலாம்.
பரஸ்பர நல விசாரிப்புகளிடையே அந்த முக்கியமான கேள்வியை அவரிடம் கேட்டு விட்டார்.
"என்னடா டைம் லூப்புன்னா சொன்ன... காலங்கார்த்தால கேக்குறதுக்கு வேற கேள்வியே உனக்கு கிடைக்கலையா...?"
"டென்ஷன் ஆகாம நா சொல்லுறத கேளுடா... இன்னிக்கு இந்த நாள்ல நடக்குற சம்பவங்க, திரும்பத் திரும்ப எனக்கு நடக்குது. இன்னிக்கு நைட் முடிஞ்ச பின்ன, திரும்பவும் இதே நாள் எனக்கு தொடங்குது. இது வரைக்கும் எனக்கு இரண்டு மூணு தடவ இப்படி நடந்திருக்கு... அதனால நா டைம் லூப் மாட்டியிருக்கேனு சத்தியமா தோணுது. இதுலயிருந்து வெளிய வர நா என்ன செய்யனும்."
தான் ஒரு முகந் தெரியாத கொலைகாரனிடம் ஒவ்வொரு இரவும் துப்பாக்கியால் சுடப்பட்டு செத்து போகும் விஷயத்தை மட்டும் உரையாடும் போது கவனமாக தவிர்த்தார் ஆதி.
"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல... அதுக்கு முன்னாடி டைம் லூப் பத்தி எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்லிடுறேனே... டைம் லூப் என்றது ஒரு வகையான ஃபேன்டஸிதானே தவிர அதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும், காரணமும் இல்லை... அத நீ முதல்ல புரிஞ்சிக்கனும்... நீ சொல்லுறது உண்மையா இருக்கலாம். இல்ல பொய்யா கூட இருக்கலாம்.. "
"டேய், நா சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை கிருஷ்ணா.."
"சரி, நீ சொல்றதயெல்லாம் உண்மைனே வைச்சிகிட்டாலும், சயின்ஸ பொறுத்து வரையில எல்லா விஷயங்களுக்கும் ஃபுருப் வேணும்டா ஆதி.. இல்லனா எல்லாத்தையும் கட்டுக்கதனு தான் எடுத்துப்பாங்க.. இப்ப உதாரணத்துக்கு மகாபாரத்து இறுதி யுத்த களத்துல.. சக்கரவியூகத்துக்குள்ள போற அபிமன்யு திரும்ப வர்ர வழி தெரியாம உள்ளேயே மாட்டிக்குற கதை மாதிரி தான் நீ என்கிட்ட சொல்ற கதையும் இருக்குது.."
"அப்ப நா சொல்றது பூராவும் கட்டுகதனு சொல்லுறியா..?"
"நா அப்படி சொல்லல ஆதி... யூ நீட் சம் கவுன்ஸலீங். நீ உடனே நல்ல சைக்காரிஸ்ட்ட போய் பாக்குறது நல்லதுனு சொல்லுறேன். தேவையில்லாம எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பி.."
"தாங்க்ஸ் ஃபார் யூ அட்வைஸ் கிருஷ்ணா..." எரிச்சலில் அழைப்பை உடனே துண்டித்தார் ஆதி.
இவனிடம் போய் அட்வைஸ் கேட்டேன் பாரு... என்ன சொல்ல வேண்டும்... டைம் லூப் பற்றி இவர்கள் அறிவுப்பூர்வமாக அறிவியல் மீட்டிங்கில் ஏடுகளில் பேசுவார்களாம் எழுதுவார்களாம்... ஆனால் நேரில் சந்தேகம் கேட்டால் ஏதோ நாம் சொந்தமாக கட்டுகதை விடுகிறோம் என நம்மை துரத்தி விடுவார்களாம்... இவனுடன் பேசியது டோட்டல் டைம் வேஸ்ட்.
சரி, இவனை விட்டுத் தள்ளு... அடுத்ததாக எங்கே செல்லலாம்? அதை பற்றி யோசிப்போம். இன்றிரவு பொழுதை நல்லபடியா கடக்கனுமே.
மும்பை, டெல்லி, கொல்கட்டா, ஹைதராபாத், பெங்களூர்... பெங்களூர் தான் சரி.. ஐந்து மணி நேரத்தில் காரிலே போய்விடலாம்.
தேவையானவற்றை எடுத்து கொண்டு காரை கிளப்பி கொண்டு போகும் போது.. அவரின் வழக்கமான சபல புத்தி குறுக்கே வந்து அவரை தடுமாற வைத்தது.
தனியாகத்தான் பெங்களூர் போக வேண்டுமா...? அழகான பெண் துணை யாரையாவது உடன் அழைத்து சென்றால் என்ன...?
மினி ஸ்கர்ட் பூஜாவா..
காமக்கன்னி நித்யாவா..
சொக்க வைக்கும் அனுஷ்காவா..
ம்ம்.. பூஜாவும் நித்யாவும் படுக்கையில் நன்றாக ஒத்துழைத்தாலும்.. அவர்களுக்கு ஒருவிதத்தில் சராசரியான உடல்வாகு தானே.. என்ன இருந்தாலும் அனுஷ்காவின் திகட்டாத கட்டழகு மாதிரி வருமா.. அவள் தான் சரி.. அனுஷ்கா பெயரை டிக்கடித்து விட்டார்.
அவ்வாறு அவர் யோசித்தது கூட தவறில்லை. ஆனால் அனுஷ்காவை பற்றி ஏற்கனவே தெரிந்த பின்னரும், மீண்டும் அவளை தன்னுடன் வருமாறு அழைக்கலாம் என்ற முடிவை எடுத்தது அவரின் விபரீதமான முடிவு.
ஆபத்துடன் மீண்டும் விளையாட முடிவு செய்து விட்டார் ஆதி.
15-12-2024, 07:04 AM
Super update Tamanna va seiyambothu mood agi Pooja joint pannuvanu thonuthu
15-12-2024, 10:09 AM
Intresting bro sema update summa pintreenga please continue thanks for update
18-12-2024, 06:01 AM
ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்த பதிவு நாளை இரவுக்குள் வெளிவரும். ![]()
20-12-2024, 08:02 PM
(This post was last modified: 22-05-2025, 10:38 AM by Kavinrajan. Edited 5 times in total. Edited 5 times in total.)
அத்தியாயம் #13
சில விஷயங்கள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலே போதும். நம் கண்ணுக்கு அதன் அழகு மட்டுந்தான் தெரியுமே தவிர, அதனுள்ளே எத்தனை பெரிய ஆபத்து புதைந்து இருப்பது தெரிய வந்தாலும் அவை நம் அறிவுக்கு எட்டவே எட்டாது.
இந்த மனோதத்துவ காரணி தான் இப்போது ஆதியை இயக்கி அனுஷ்காவை மீண்டும் நாடச் செய்தது. அவள் மேல் அவர் கொண்ட மோகமும் தாபமும் மற்றொரு காரணமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமா என்ன?
'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் அவளின் தேகம்...
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் அவளின் கண்கள்...
அனுஷ்..கா.. அனுஷ்..கா..'
சந்திரலேகாவுக்கு பதில் அனுஷ்காவை மாற்றி வைத்து பாடல் வரிகளை உற்சாகமாக முணுமுணுத்தார் ஆதி.
அதே உற்சாகத்தை இழப்பதற்கு முன்.. நினைவில் நிழலாடிய அவளது கைபேசி எண்களை அழுத்தினார்.
"ஹலோ! வூ ஈஸ் திஸ்?"
"யூவர் ஒல்டு கஸ்டமர்" அவளுடன் சிறிது விளையாடி விட்டு பின்னர் பேச நினைத்தார் ஆதி.
"நீங்க யாருனு தெரிஞ்சிக்க பேர சொல்லுறிங்களா...?"
"பிரபாஸ்.."
"விளையாடதீங்க சார்... உங்க நிஜ பெயர சொல்லுங்க...?"
"உனக்கு என் பேரு முக்கியமா... இல்ல என் துட்டு முக்கியமா...?"
"இரண்டுமே..."
"என் நிஜ பேர வெளிய சொல்லறதில்ல... சரி, உன் பேரு என்ன அனுஷ்காவா...?"
"இல்ல.. என் பேரு தமன்னா."
"எப்போ அனுஷ்கா தமன்னா ஆனாங்க...?"
"உங்க பேரு பிரபாஸ் ஆக இருக்கும் போது... என் பேரு தமன்னாவாக இருக்க கூடாதா...?"
"ஒகே.. ஒகே... விஷயத்துக்கு வருவோம்... ஆர் யூ நௌ புக்டு வித் எனிஒன்?"
"நாட் ரியலி... அதுக்கு முன்னாடி உங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சதுனு எனக்கு தெரியனும்?"
"அனுஷ்கா கொடுத்தா..."
"வாட்.. அனுஷ்காவா.. யாரு அவ?"
"வேற யாரு... நீயே தான்.."
"இதுவர தொழிலுக்காக பல பேர வைச்சிருக்கேன். அதுல அனுஷ்கான்ற பேர சில கஸ்டமர்கிட்ட யூஸ் பண்ணிருக்கேன். ஆனா இதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசி பழகின மாதிரி ஞாபகம் எதுவுமில்லையே... பின்ன எப்படி என்ன பாத்து அனுஷ்கானு க்ரேக்ட்டா சொல்லுறிங்க...?"
"ஜஸ்ட் லீவ் திஸ் மேட்டர்... நௌ ஐ நீட் யூர் எஸ்கார்ட் சர்வீசஸ்... இரண்டு நைட் பெங்களூரு வரைக்கும் கூட இருக்கனும்.. ஆர் யூ ஒகே ஃபார் தட்..?" முக்கியமான விஷயத்துக்கு தாவினார்.
"டபுள் பேமெண்ட் கொடுக்கனும். அது உங்களுக்கு ஓகேவா..?"
"பாதிப் பணம் இப்பவே ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன். கெட் ரெடி.."
"ஃபன்டாஸ்டிக்... எங்க வந்து வெய்ட் பண்ணணும்..?"
"கத்திப்பாரா ஜங்க்ஷன்... ஒரு பெரிய ரிக்வேஸ்ட், நீ பெங்களூர் போறேனு யாருக்கும் இன்பார்ம் பண்ண கூடாது."
"ச்சேச்சே... யாருக்கும் சொல்லமாட்டேன்.. நீங்க என்ன தாராளமா நம்பலாம்... இன்னும் இரண்டு மணிநேரத்துல நா அங்க இருப்பேன்.."
இவளை கடந்த முறை நம்பியதற்கான பலனை நன்றாக முதுகில் குத்தி காட்டி விட்டாள். இம்முறை என்ன செய்ய போகிறாளோ..?
என்ன ஆனாலும் சரி இந்த முறையும் அழகான ஆபத்தோடு விளையாடவே விரும்பினார் ஆதி.
அப்படியே செக்கரட்டரி பூஜாவையும் தொடர்பு கொண்டார்.
"பூஜா.. கான்சல் ஆல் மை மீட்டிங்ஸ்.. ஐ ஆம் கோயிங் அவுட்சைட்.. ஒகே.."
"சார்.. அப்ப நா என்ன பண்றது? நீங்க ஆபிஸ்ல இருந்தா தானே எனக்கு வேலை.."
"ம்ம்.. பிஸ்னஸ் ட்ரீப் அடிக்க போறேன்.. உனக்கு விருப்பமிருந்தா வந்து ஜாய்ன் பண்ணிக்கோ.."
"எத்தன நாள் சார்..?"
"டூ டேஸ்.."
எதிர்முனையில் பலத்த மௌனம் நிலவியது.
"ஒகே.. ரொம்ப யோசிக்கிற போல.. நா வச்சிடறேன் பூஜா.. ஆபிஸ பத்திரமா பாத்துக்கோ.."
"நானும் உங்க கூட வரேன் சார்.. ஆனா.. "
"என்னனு குயிக்கா சொல்லு பூஜா.. என் டயத்த வேஸ்ட் பண்ணாத.."
"அது வந்து.. நாம தங்க போற ஒட்டல்ல எனக்கு தனி ரூம் தானே சார்.."
"புரியுது பூஜா.. உன் தயக்கம் எனக்கு நல்லாவே புரியுது பூஜா.. எதுக்கு சுத்தி வளைச்சு பேசிட்டு.. போற இடத்துல என்ன படுக்க கூப்பிட மாட்டிங்கலேனு டைரக்டா கேக்க வேண்டியது தானே.."
"அந்த மாதிரி எதுவும் இல்ல சார்.."
"எனக்கு எல்லாம் தெரியும் பூஜா.. இந்த வாரத்துல உனக்கு என்கெஜ்மென்ட் நடக்க போகுது.. எதாவது தப்பு தண்டா நடந்துடுமோனு ரொம்ப பயப்படுறல.. நல்லா கேட்டுக்கோ.. இந்த முறை உன் கூட செக்ஸ் வச்சிக்க போறதில்ல.. அதுக்கு வேற ஆள் பாத்துட்டேன்.. நீ கூட வந்து பிஸ்னஸ் விஷயங்கள பார்த்துட்டா போதும்.."
மீண்டும் பலத்த மௌனம்.
இது பிஸ்னஸ் ட்ரிப் இல்லை ஜாலி ட்ரிப் என்பதை பூஜாவுக்கு சொல்லாமல் மறைத்தார் ஆதி. பூஜா கூட வந்தால் உபயோகமாக இருக்கும்.. த்ரீஸம் போன்ற விஷயங்களை செய்வதற்கு ஒரு நல்வாய்ப்பு கிடைக்குமே என்பது அவரது மறைமூக திட்டம்.
"ஒகே சார்.. இப்பவே வந்துடுறேன்.. தற்சமயம் ஆபிஸ்ல இருக்கேன்.. வந்து பிக்கப் பண்ணிகிறிங்களா சார்.."
"சாரி பூஜா.. அங்க வர முடியாது.. நா வந்தா மீட்டிங் அது இதுனு பிடிச்சு வச்சிப்பாங்க.. நீ டைரக்டா கத்திப்பாரா ஜங்ஷன் வந்துடு.. அங்க வந்து உன்ன பிக்கப் பண்ணிக்குறேன்.."
"ஒகே சார்.. அப்படியே செய்றேன்.."
தொடர்பை அணைத்து விட்டு காரேஜிலிருந்து காரை வெளியே எடுத்தார்.
இம்முறை அவர் வேறு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தார்.
'பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா..'
ஹார்ன் அடித்து பாடலை நிறுத்தி கொண்டார்.
"நட்ராஜ்... ராம்தேவ்... நா வெளியூருக்கு கிளம்பறேன்... வர்றதுக்கு நாளாகும்... நீங்க பத்திரமா இருங்க... தேவப்பட்டா இன்னும் இரண்டு பேர துணைக்கு வச்சிக்கோங்க... ஏதாச்சும் பிரச்சனைனா எனக்கு உடனே தகவல் கொடுங்க... ஒகே.."
"சரிங்க சாப்..." மெயின் கேட் கதவை திறந்து ஆதியின் கார் வெளியே செல்ல வழி விட்டனர்.
இனிமேல் துரையிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது. அவனை பொறியாக வைத்து தானே ஒவ்வொரு முறையும் என்னை கொல்கிறான் அந்த கொலைகாரன்.
இன்றைக்கு இரவு வெற்றிகரமாக கடந்தால் போதும். கால வளையத்திலிருந்து வெளி வந்து விடுவேன். அதன் பிறகு... அந்த கொலைகாரனுக்கு பொறி வைத்து பிடிக்கிறேன்.
ஒரு மணி நேரத்தில் கத்திப்பாரா ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தார்.
பூஜா அங்கு ஏற்கனவே அவருக்காக காத்து கொண்டிருந்தாள்.
வழக்கமாய் போடும் மினி ஸ்கர்ட்டை கழட்டி விட்டு ஜீன்ஸுக்கு மாறியிருந்தாள். தூக்கலான மேக்கப். வெள்ளை சர்ட். தோளில் பெரிய கைப்பை.
ப்ராவாயில்லையே ஜீன்ஸிலும் கவர்ச்சியாய் தான் இருக்கிறாள். பார்ப்போம் இம்முறை இவள் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறாளென்று..
"ஆதி சார்ர்.." கார் ஜன்னலின் கதவை தட்டினாள்.
"கம்.. கெட் இன்.."
கதவை திறந்து முன்னால் அமர போனவளை தடுத்தார் ஆதி.
"பூஜா.. யூஸ் த பேக் சீட்.."
முகம் இருண்டாள் பூஜா. இருந்தாலும் சமாளித்து கொண்டு பின்பக்க சீட்டில் தன்னை நுழைத்து கொண்டாள்.
"சார்.. என்ன விஷயமா பெங்களூருக்கு போறிங்கனு நா தெரிஞ்சிக்கலாமா...?"
"சூட்டத் தணிக்கத்தான்... ஐ மீன் இங்க வெயில் ஜாஸ்தியாயிருக்குல்ல அதான்.. சில பிஸ்னஸ் விஷயங்கள அங்க தானே பேச முடியும்.."
அவரின் குதர்க்கமாக பேச்சை அவள் கண்டுகொள்ளவில்லை.
ஒரிரு நிமிடங்கள் கழித்தும் காரை எடுக்காமல் ஆதி காத்திருக்கவே.. பூஜா ஆர்வம் தாங்காமல் கேட்டு விட்டாள்.
"யாரு சார் வரப் போறாங்க..?"
"தமன்னா.."
"ஃபேமஸ் ஆக்டரஸ் தமன்னாவா சார்.." வாய் பிளந்து கேட்டாள் பூஜா.
"இல்ல.. வரப் போறது ஒரு கால் கேர்ள்.."
சப்பென ஆகி விட்டது பூஜாவுக்கு. கால்கேர்ளுக்கு முன்சீட்.. செக்கரட்டரி எனக்கு பேக்சீட்டா..? தொடைய விரிக்கறவளுக்கு தான் எப்பவும் முன்னுரிமை தராரு நம்ம பாஸ்.
காரை விட்டு இறங்கி ஒடி போய் விடலாமா என ஒரு கணம் யோசித்தாள் பூஜா. இதையே காரணமாக வைத்து என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டால் என்ன செய்வது?
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து..
கத்திப்பாரா ஜங்ஷனை நோக்கி வந்து கொண்டிருந்த தமன்னா அலைஸ் அனுஷ்காவை தூரலிருந்தே பார்த்து விட்டார் ஆதி.
காரை ஸ்டார்ட் செய்து அவளை நோக்கி நகர்த்தினார்.
போனமுறை பார்த்ததை விட கூடுதல் அழகுடன் தெரிகிறாள். அதே கைப்பை. அதே கவர்ச்சிகரமான ஷார்ட் ஸ்கர்ட். அதே மேக்கப் பூச்சு. அதே திமிரான பார்வை. அதே எடுப்பான மேடுகள் வளைவுகள்...
அவர் காரின் பின்புறம் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று இடைவிடாமல் ஹார்ன் அடித்து அவரின் கவனத்தை கலைக்கவே... சாலையில் பார்வையை திருப்பினார்.
அவளருகே காரை மெதுவாக ஒரங்கட்டி சன்னமாக ஹார்ன் அடித்ததும் புரிந்து கொண்டவள், கதவை திறந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
பின்சீட்டில் இருந்த பூஜாவுக்கு லேசாய் வயிறு எரிந்தது. கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றி கொண்டாள்.
"நீங்க தானே பிரபாஸ்ன்ற பேர்ல இதுக்கு முன்னாடி கூப்பிட்டது..."
"எஸ்.. எஸ்.. அனுஷ்கா... சாரி உங்க பேரு தமன்னானு சொன்னிங்கல்ல.. கிளம்பலாமா...?"
"ம்ம்.. இதுக்கு முன்னாடி நாம்ப மீட் பண்ணியிருக்கோமா..? பொதுவா என் நம்பர யாருக்கும் கொடுக்கறதில்ல... முக்கியமானவங்களுக்கு மட்டுந்தான் கொடுப்பேன். அது எப்படி உங்களுக்கு கிடைச்சது?"
"போன ஜன்மத்துல மீட் பண்றப்போ நீ தானே கொடுத்த.."
"டோன்ட் ஜோக்.. உங்களுக்கு விருப்பம் இல்லனா உண்மைய சொல்ல வேணாம்..."
"ஆக்சுவல்லி... அதான் உண்மை.. நீ தான் என்ன தேடி வந்தே.. எனக்கு கம்பெனி கொடுத்த.."
"ப்ளீஸ் ஸ்டாப் டேல்லிங் யூர் லைஸ்..." சிரித்துக் கொண்டே காதுகளை பொத்தி கொண்டாள்.
அவள் காதுகளை முடிக் கொண்ட விதம் அவரை வெகுவாக கவர்ந்தது. அவளை இழுத்து அணைத்து கொள்ள துடித்தார்.
ஆனால் அது பொது இடம் ஆயிற்றே.
ஆதியும் தமன்னாவும் அடித்த லூட்டிகளை பின்சீட்டில் அமர்ந்தபடி அமைதியாக கவனித்து கொண்டிருந்தாள் பூஜா.
சட்டென திரும்பி பூஜாவை பார்த்தாள் தமன்னா.
"யாரு இவங்க..? இவங்களும் கூட வர்றாங்களா..?"
"யெஸ்.. இவங்க என்னோட செக்கரட்டரி.."
"அழகா இருக்காங்க.. நா உங்களோட வொய்ஃப்னு நினைச்சு பயந்துட்டேன்.. ஐ ஆம் தமன்னா.. நைஸ் டூ மீட் யூ.."
நட்போடு கை கொடுத்தவளுக்கு கை கொடுக்காமல் வெறும் புன்னகையை வீசினாள் பூஜா.
"ஐ ஆம் பூஜா.. நைஸ் டூ மீட் யூ டூ.."
அதே நேரம் தமன்னாவின் அங்கங்களை பூஜாவின் கண்கள் வேகமாக ஆராய்ந்தன.
'ம்ம்.. எங்கேயிருந்து பிடிச்சாரு இவள.. நச்சுனு இருக்கா.. அதான் பாஸ் ஒரேடியா கவிந்துட்டாரா..'
அரை மணிநேரம் கழித்து தேசிய நெடுஞ்சாலையை தொட்டவுடன் கார் வேகமெடுத்தது.
20-12-2024, 11:29 PM
Intresting bro sema speed and interesting please continue thanks for update
|
« Next Oldest | Next Newest »
|