24-11-2024, 04:01 PM
Fantastic Update Nanba
Thriller மீண்டும் மீண்டும் வா... (Erotic thriller)
|
25-11-2024, 12:33 AM
(This post was last modified: 22-05-2025, 10:20 AM by Kavinrajan. Edited 5 times in total. Edited 5 times in total.)
அத்தியாயம் #4
ஆதி துரையின் பல வருட ஆஸ்தான கஸ்டமர்.
கல்லூரி செல்லும் இளம்பெண்கள் முதல் நாற்பது வயது குடும்ப ஆண்டிகள் வரை புடவை, மிடி, சல்வார், ஜீன்ஸ், லெக்கீன்ஸ் என்று எதுவென்றாலும் ஆதியின் டேஸ்ட்கேற்ப வகைவகையாக தினுசுதினுசாக சப்ளை செய்திடுவான் சப்ளையர் துரை.
அவருக்கு எதிலும் குறை வைக்காமல் கேட்டதை கேட்ட நேரத்தில் அனுப்பி வைத்ததால் அவனுடன் நிரந்தரமாக தொடர்பு வைத்திருந்தார் ஆதி.
மேலும் அவருக்காக சில நேரங்களில் அடியாளாக மாறி கட்டப் பஞ்சாயத்தும் செய்திருக்கிறான் துரை. இந்த முறை அவன் உதவி நிச்சயம் தேவைப்படும் என எண்ணினார் ஆதி.
"சார்.. என்னாச்சு சார்.. சைலண்டா இருக்கிங்க.. நைட்டு கோழிய அனுப்பவா வேணாமா..? சொல்லுங்க சார்.."
"அவ அட்ரஸ் வேணும்.."
"என் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா சார்.. அந்த பொண்ணு நிச்சயம் வருவா சார்.. நீங்க அவள தேடி போக வேணாம்.."
"அவ வர வேணாம்.. அதுக்கு பதிலா நீ வந்துடு.."
"ச.சார்.. என்ன சார் இப்படி பேசுறிங்க.. கேக்கவே ரொம்ப அசிங்கமா இருக்கு.. நா அந்த மாதிரியான ஆளு இல்ல சார்.." எதிர்முனையில் பதறினான் துரை.
"அடச்சீ.. நா சொல்லுறத முழுசா கேக்காம வாய்க்கு வந்தத உளறாத.. பொரூளோட அங்க வானு சொல்ல வந்தா.. அதுக்குள்ள நீ தேவையில்லாம அசிங்கமா கற்பனை பண்ணிக்கிட்டு இருக்க.."
"சாரி சார்.. தப்பா புரிஞ்சிக்கிட்டேன் மன்னிச்சிக்கோங்க.. எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா..?"
"பத்தரை மணிக்கு நேர்ல வா.. சொல்றேன்.. அந்த பொண்ணு.. அதான் நித்யா.. அவ அட்ரஸ்ஸ கொடுக்குறியா.."
கொடுத்தான் துரை.
"அவ அட்ரஸ் எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா சார்..?"
"அவ வீட்டுக்கே போய் நேர்ல ஜல்சா பண்றதுக்கு தான்.."
தொடர்பை துண்டித்தார் ஆதி.
தன் அறையில் நிலை கொள்ளாமல் தவித்தார் ஆதி. நித்யாவை சந்தித்து நேரில் பேசி உண்மையை தெரிந்து கொள்ள துடித்தார். முக்கியமாக தன்னை கொலை செய்ய போகும் உருவம் பற்றிய விவரங்கள் எதாவது அவளுக்கு தெரியுமா என்பதை தெரிந்து கொள்ள..
இண்டர்காம் மூலமாய் பூஜாவை அழைத்தார்.
"உள்ள வா பூஜா.."
உள்ளே வந்தாள் பூஜா. இம்முறையும் அதே படபடப்போடு.
சட்டென கதவை தாழிட்டாள். அதே வேகத்தில் டிவியை ஆன் செய்தாள்.
"இப்பவும் சக் மட்டும்தானே சார்.." நாற்காலியில் அமர்ந்திருந்த ஆதியின் கால்கள் நடுவே முழங்காலிட முயன்றாள் பூஜா.
"இடியட்.. ஸ்டாப் ஆல் திஸ் நான்சென்ஸ்.. நா எதுக்கு உன்ன கூப்பிட்டேனு தெரிஞ்சுக்காமலே.. நீ உன் இஷ்டத்துக்கு என் பூ** சக் பண்ண துடிக்குற.. அவசரப்பட்டு வேலை செய்யாத.. வொர்க்ல நிதானமா இரு பூஜா.."
"சாரி சார்.. வெரி வெரி சாரி.. நீங்க கூப்பிட்டது அதுக்கு தான்னு தப்பா நினைச்சிட்டேன்.." ஆதி அப்படி பேசியதும் ரொம்ப அசிங்கமாய் போய் விட்டது பூஜாவுக்கு.
"நோ எஸ்கீயூஸ் ஃபார் திஸ் பூஜா.. நா என்ன சொல்லுறேனோ அத மட்டும் நீ செய்ஞ்சா போதும்.. தேவையில்லாதத செய்யாத.. நா இப்ப வெளியே கிளம்ப போறேன்.. யாராவது நா எங்கேனு கேட்டாங்கன்னா.. ஆபிஸ் வொர்க்ல பிசியா இருக்கார்னு சொல்லிடுமா.. நா வெளிய போறது யாருக்கும் தெரிய கூடாது பூஜா.. ஒகே.."
"யெஸ் சார்.."
கோட்டை சுழட்டி வைத்து விட்டு.. சர்ட் பேண்ட்டில் வெளியே கிளம்ப எத்தனித்தவர்.. அப்படியே திரும்பி பூஜாவின் பின்புறம் நெருங்கி வந்து நின்று கொண்டார்.
காதுகளில் ரகசியம் பேசுவது போல் கிசுகிசுத்தார் ஆதி.
"சாரி பூஜா.. ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்.. நீ எதுவும் மனசுல வெச்சுக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும்.. ஐ ஆம் வெரி சாரி பூஜா.."
பின்புறமாக நின்றபடியே அவளின் மார்பக கோளங்களை பிடித்து வருடினார். தொடர்ந்து பந்தை உருட்டுவது போல உருட்டினார்.
ஆதிக்கு பூஜாவை தொடும் எந்த எண்ணமுமில்லை. ஆனால் பூஜா அவரின் ஆண்மையை 'சக்' பண்ணும் எண்ணத்துடன் உள்ளே வந்ததால் அவரின் உணர்ச்சிகள் எதிர்பாராமல் தூண்டப்பட்டிருந்தன.
"ப்ரவாயில்ல சார்.. நீங்க பேசியத நா எதையும் தப்பா நினைக்கல சார்ர்ர்.. ஸ்ஸ்ஆஆ.."
அவள் எதிர்பார்க்காத நிலையில் ஸ்கர்ட்க்குள்ளே கைகளை கிழறக்கி.. அவள் பெண்மை சுரங்கத்தை அவர் விரல்கள் கண்டுபிடித்து.. இன்பத்தை சுரண்ட ஆரம்பித்ததும் அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கடினப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தாள்.
"ப்ளீஸ்ஸ் சார்ர்.. இங்க எதுவும் வேணாம் சார்.. விடுங்க ப்ளீஸ்.. ம்மா.."
"ஜஸ்ட்.. ஒரே ஒரு முறை.. உன் என்கெஜ்மெண்டுக்கு முன்னாடி ஒரே முறை.. ரிசார்ட்ல ரூம் போட்டுறலாம் பூஜா.. எனக்காக.. ப்ளீஸ் பூஜா.. முடியாதுனு சொல்லிடத.. ப்ளீஸ்.. உன் உடம்பு என்ன ரொம்பவே கொல்லுதுடி.."
பூஜா எதுவும் பேசவில்லை. பதிலுக்கு உடலை வளைத்து நெளித்து முனகிக் கொண்டே.. டேபிளில் கிடந்த டிவி ரிமோட்டை எக்கி பிடித்து அவசர அவசரமாய் வால்யூம் கூட்டினாள்.
அடக்கி வைத்த உணர்ச்சிகளை வாய் விட்டு உரக்க கத்தி விடுவித்தாள். தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.
"ஆஆஆஆவ்வ்வ்.. ச.சார்.. ரொம்ப குத்தாதிங்க.. முடியல சார்ர்.. ப்ளீஸ்ஸ்.. விடுங்க.. ம்மாஆஆஆ.."
"ரிசார்ட்ல ரூம் போட்டுறலாமா பூஜா..? சொல்லுடி.."
"வே..வேணாம் சார்ர்.. பயமா இருக்கு சார்ர்.."
"நீ எதுக்கு பயப்படுறேனு எனக்கு தெரியனும் பூஜா..?" அவர் விரல்கள் மும்மூரமாக பூஜாவின் அடித்தளத்தில் ட்ரில் செய்து கொண்டிருந்தன.
"வேணாஆ.. பக்கத்துல என்கெஜ்மெண்ட் இருக்கு.. அங்க யாராச்சும் நம்மள பார்த்துட்டாஆஆ.. பிரச்ச்சன சார்ர்.. ப்ளீஸ்ஸ்.. புரிஞ்சி..."
தனக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொண்டதும்.. அவளை மேலும் பேசவிடாமல் ரோஸ் உதடுகளை கவ்வி கொண்டார் ஆதி. அவரின் நாக்கு பூஜாவின் உதடு தடுப்புகளை ஊடுருவி அவளின் நாக்கை கவ்வி பிடித்தது.
ஆதி அவள் வாயை தன் வாயால் ஆழுத்தமாக உறிஞ்ச்சினார். எச்சிலை பறிமாறி கொண்டார்கள்.
அவரின் கைவிரல்கள் ஒரு முடிவு தெரியும் வரை விடாது அவள் பிளவை தொடர்ந்து குடைந்து கொண்டேயிருந்தன.
சில நிமிடங்கள் கடந்தது தான் தாமதம் அந்த ஏஸி குளிரிலும் மிகவும் உஷ்ணமடைந்து விட்டாள் போல.. ஆவேசமாய் திரும்பி அவரின் கழுத்தை தன் கைகளால் வளைத்து அவர் உதடுகளை கவ்வினாள்.
பூஜாவை வசப்படுத்திய உற்சாகத்தில்.. ஆதியின் விரல்கள் இப்போது பேண்டிசை இறக்கி விடும் பணியில் ஈடுபட்டன.
அவள் உதடுகளிலிருந்து தன்னை விடுவித்தவர்..
"அப்ப இங்கேயே வச்சிக்கலாமா பூஜா.. ரிசார்ட் வேணாம்ல..?"
'எதுவும் பேசாதிங்க.. செயல்ல இறங்குங்க சார்..' என்பதை ஆதிக்கு உணர்த்துவது போல மறுபடியும் அவரின் உதடுகளை கவ்வி உறிஞ்சினாள்.
பதிலுக்கு அவர் பூஜாவை தூக்கி தன் ஆபிஸ் டேபிளில் பதமாய் கிடத்தினார்.
இருவரும் முத்தமிட்டு கொள்வதை நிறுத்தினார்கள்.
பூஜா தன் கைகளைக்கொண்டு கீழே ஊன்றி தன் இடுப்பை தூக்கி காட்டிக்கொண்டு இருந்தாள். ஆதியை பார்க்க விரும்பாமல் கண்களை மூடி கொண்டாள்.
பேண்டை அவிழ்த்து தன் ஆண்மையை வெளிக் கொணர்ந்தார். அதற்கு கவச உடை மாட்டினார்.
'சீக்கிரமா சார்..' அவள் உடல்மொழி அவளை புணர அவருக்கு மீண்டும் நினைவுப்படுத்தியது.
அவள் ஈரம் சொதசொதக்கும் பெண்மையை தடவினார். விரல்களை உள்ளே விட்டு ஆட்டினார்.
விரல்களின் அழுத்தம் தாங்காமல் அவள் "ஆஆஆஆஹ்ஹ்ஹா.." என்று முனக ஆரம்பித்தாள்.
"காலை விரி பூஜா.." விரல்களை எடுத்து விட்டு அவளுக்கு கட்டளையிட்டார்.
மெல்ல அவள் கால்களை அகட்டி விரித்தாள். லேசாக அவர் இடுப்பை அசைத்து அவள் பெண்மைக்கு நடுவே தன் ஆண்மை இருக்குமாறு அட்ஜெஸ்ட் செய்தார்.
அவள் நீண்ட தொடைகளையும் பருத்த குண்டிகளையும் தடவிக்கொண்டே மெதுவாக தன் ஆண்மையை அவள் பெண்மையில் மெல்ல மெல்ல விட்டார்.
சில நிமிடங்கள் கழித்து.. அவரின் ஆண்மை அவள் பெண்மையில் கரெக்டாக 'லாக்' ஆகி விட்டதால் அவரின் முகத்தில் ஒரு சின்ன சந்தோஷம் வெளிப்பட்டது.
மெல்ல இடுப்பை அசைக்கத் தொடங்கி, பின் வேகமாக வேகத்தை கூட்டினார்.
பூஜாவின் முனகல்கள் அலறல்களாக மாறி விட்டிருந்தன.
மேஜையின் மிதிருந்த முக்கியமான காகிதங்கள் கிழே விழுவது கூட தெரியாமல் ஆதி ஒரு வித லய ரிதத்தில் தொடர்ந்து அவளை புணர்ந்து தள்ளினார்.
பூஜா அவ்வப்போது தன் இடுப்பை மேலே தூக்கி அவர் புணர நன்றாக வசதி செய்து கொடுத்தாள். அவள் வாய் ஏதேதோ புரியாத மொழியில் முனகியது.
அவள் காலை மேலும் அகட்டி விரித்து மிருகத்தனமாக தொடர்ந்து இயங்கினார்.
தொடர்ந்து மிருகத்தனமாக புணர்ந்ததில் சில நிமிடத்தில் உச்சமடைந்து.. வெந்நீர் கக்கி.. மெல்ல களைத்து அவள் மேல் அப்படியே சாய்ந்து விட்டார்.
பூஜாவின் மூடிய கண்களில் மெல்ல நீர் கசிந்தது.
அவரின் உடல் அழுத்திய பாரத்தை விட தன் நிலையை எண்ணி கண்ணீர் சிந்துகிறாள் என ஆதி புரிந்து கொண்டார். அதை பற்றி அவருக்கு என்ன கவலை?
பூஜாவின் காதுகளில் தன் உதடுகள் படுமாறு கிசுகிசுத்தார்.
பூஜாவை சீக்கிரமாக விட அவருக்கு மனதில்லை போலும்.
"இப்ப சொல்றேன்.. சீக்கிரமா எழுந்து சக் பண்ணு பூஜா.. அடுத்த ரவுண்டுக்கு நா ரெடியாகனும்.." அவள் மேனியை விட்டு விலகி நாற்காலியில் கூலாக அமர்ந்து கொண்டு தன் கால்களை தயாராக விரித்து வைத்தார்.
அவர் ஆண்மை பூஜாவின் உதடுகளை வரவேற்க காத்திருந்தது.
பூஜா அதிர்ந்து போய் நம்ப முடியாமல் டேபிளில் அசையாது படுத்திருந்தாள்.
"பூஜா.. கெட் அப்.. குயீக்.. கம் அண்டு சக் மீ.."
நித்யாவை அடியோடு மறந்து போய்.. பூஜாவோடு இரண்டாம் ஆட்டம் ஆட மும்மூரமாக இருந்தார் ஆதி.
26-11-2024, 04:00 AM
(This post was last modified: 22-05-2025, 10:23 AM by Kavinrajan. Edited 4 times in total. Edited 4 times in total.)
அத்தியாயம் #5
குப்பையில் வீசி எறிந்த எச்சில் வாழையிலை போல டேபிளில் சுருண்டு படுத்திருந்தாள் பூஜா.
இடுப்புக்கு மேலே எந்த ஆடையுமில்லாததால், அவளின் கனத்த முலைகள் ஆதியின் வெறியாட்டாத்தால் சிவந்து பல்தடங்கள் பதிந்து காணக் கிடக்க.. இடுப்புக்கு மேலே தூக்கப்பட்ட ஸ்கர்ட்டால் விரல்கள் அழுத்தம் பதிந்த வெண்மை தொடைகள் நடுவே.. தேன் கசியும் பெண்மை ஒளிர கண்கள் முடிக் கிடந்தாள்.
ஆதி அவளின் பெண்மையை இரு முறை தன் ஆண்மை மூலம்.. முன்பும் பின்பும் அடித்து துவம்சம் செய்து விட்டபடியால் இடுப்பு வலி பின்னியெடுக்க.. மேஜையில் அயர்ந்து ஒய்வு எடுக்கும் நிலை அவளுக்கு உண்டானது.
பூஜாவின் ப்ரா, டாப்ஸ் மற்றும் பேண்டிஸ் ஆங்காங்கே சிதறி கிடக்க.. ஆதி சோஃபாவில் நிம்மதியாக மார்ல்போரோ சிகரெட் புகைத்து கொண்டிருந்தார்.
திருப்தியாக புகைத்து முடித்தவுடன்.. கைக்கடிகாரத்தை பார்த்து மதியம் 3 மணி என தெரிந்து கொண்டார்.
எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டார். பழைய மிடுக்குடன் பூஜாவின் அருகில் வந்தார்.
"கமான் பூஜா.. கெட் அப்.. நீ இப்படியே படுத்து கிடந்தேனா.. வெளியே இருக்குறவங்க நம்மள தப்பா நினைக்க போறாங்க.. ட்ரஸ்ஸ போட்டுகிட்டு நார்மலா மாறிக்கோமா.. ஹர்ரி அப்.. பூஜா.."
முதலாளியின் அறைக்குள் ஆஜராகி தேவையில்லாததை செய்து.. அவர் காம இச்சைக்கு தேவையின்றி பலியாகி விட்டோமே என்ற வேதனை அவளை வாட்டி எடுத்தாலும்.. 'தப்பா நினைக்க போறாங்க..' என்ற ஆதியின் வார்த்தைகள் காதில் விழுந்து பூஜாவை உலுக்கி எடுத்தது.
முதலில் தன் ஸ்கர்ட்டை இழுத்து விட்டு அவசரமாய் பெண்மையை மறைத்து கொண்டாள்.
அந்த வலியிலும் எழுந்து நின்று தன் உடைகளை தரையில் தேடினாள். பொறுக்கி எடுத்து கொண்டாள்.
ஆதியின் முன் உடைகள் அணிந்து கொள்ள கூசினாலும்.. அவளுக்கு வேறு வழியில்லையே..
பூஜா தன் உடைகள் அணிவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தார் ஆதி.
உடைகள் அணிந்து முடித்து.. பழைய செக்கரட்டரி தோரணைக்கு மாறிய பின்னர்.. தொண்டையை கனைத்தாள்.
"ஐ ஆம் லிவிங் சார்.."
"உன் என்கேஜ்மெண்ட்க்கு எதாச்சும் உதவி தேவைபட்டா.. தயங்காம கேளும்மா.. ஐ ஆம் ப்ளஷர் டூ ஹெல்ப் யூ.."
"எந்த ஹெல்பும் வேணாம் சார்.. இதுவரை நீங்க பண்ணதே போதும்.." சுரத்தேயில்லாமல் பதிலளித்தாள் பூஜா.
"நைஸ்.. இப்போ உள்ள நடந்த எந்த விஷயமும் வெளியே கசிய கூடாது பூஜா.."
"ஷ்யூர் சார்.."
கதவை படாரேன சத்தமாக சாத்தி விட்டு அறையை விட்டு வெளியேறினாள் பூஜா.
தன் மனக்குமுறலை என்னிடம் மறைமுகமாக வெளிப்படுத்துகிறாள் என எண்ணினார் ஆதி.
நித்யாவை மிஸ் பண்ணி இருந்தாலும்.. பூஜாவிடம் நடத்திய காமக் களியாட்டங்கள் அவருக்கு மனநிறைவை தந்தன.
மாலை வரும் வரை தன் அலுவலக அறையிலே நேரம் போக்கி விட்டு, பின் அதே சொகுசு காரினில் தன் பங்களாவிற்கு நிதானமாக கிளம்பி சென்றார்.
தன் மனைவி சுமித்ராவிடம் கூட எதையும் தெரிவிக்காமல், எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயன்றார்.
இரவு நேரம் நெருங்க நெருங்க அவர் மனம் படபடத்தது. உஷ்ணம் அதிகரித்தது. உயிர் பயம் துரத்தியது. நேற்று இரவு இருந்ததை போல ரிலாக்ஸாக அவரால் இருக்க முடியவில்லை.
அவர் மனைவி சுமித்ரா வழக்கம் போல உண்டு முடித்து படுத்து விட்டாள் என்பதை படுக்கையறையில் ஒளிர்ந்த ஜிரோ வாட்ஸ் விளக்கு வெளிச்சங்களை வைத்து தெரிந்து கொண்டார்.
சத்தமில்லாமல் லாக்கரை திறந்து தன் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட லைசன்ஸ் கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டார் ஆதி.
மணி பத்தரை ஆனதும் அவுட் ஹவுஸ் பக்கமாய் சென்று பார்த்தார். அங்கே துரை தயாராய் இருந்தான். சலாம் போட்டான்.
"துரை, என்ன கொலை பண்றதுக்கு இன்னும் அரை மணி நேரத்துல ஒருத்தன் இங்க வருவான். அவன் உயிரோட எனக்கு வேணும். எதுக்காக என்ன கொல்ல வரானு எனக்கு தெரியனும். என்ன புரிஞ்சுதா?"
"யாரு சார் அவன்?" முடிந்து விட்ட சிகரெட்டை தூர எறிந்த துரை ஆர்வமாக அவரை கேட்டான்.
"அது தெரிஞ்சா நாம ஏன் இங்க அவனுக்காக காத்து கிடக்கனும். நேரா அவன் இடத்துக்கே போய் போட்டு தள்ளிடலாமே.."
"நீங்க ஒன்னும் கவலப்படாதிங்க... அவன பிடிக்குறது என்னோட பொறுப்பு சார்... நீங்க பத்திரமா அவுட் ஹவுஸ் உள்ளே இருங்க... நா வெளியே இருக்கேன்..."
ஆதிக்கு அத்திட்டம் சரியென பட்டது. அவுட் ஹவுஸ்குள் புகுந்து கதவை தாழிட்டு கொண்டார். அங்கிருந்தபடியே ஜன்னல் வழியே நோட்டமிட்டார்.
மணி 11.15 யாரும் வரவில்லை.
மணி 11.30 யாரும் வரவில்லை.
மணி 11.45. அவுட் ஹவுஸ் பின்புறம் யாரோ நடக்கும் காலடி சத்தம் கேட்டது. மங்கலான வெளிச்சத்தால் அவரால் பார்க்க முடியவில்லை. உஷாராய் துப்பாக்கியை எடுத்து கையில் தயாராய் வைத்து கொண்டார். வெளியே வர அச்சமாக இருந்தது. காத்திருந்தார்.
ஐந்து நிமிடங்கள் முழுதாய் கழிந்திருக்கும்.
"ம்மா.." என அலறும் சத்தம் கேட்டது. அது துரையின் குரலா இல்லை கொலைகாரனின் குரலா, அவரால் இனம் காண முடியவில்லை. என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினார்.
தொடர்ந்து அவுட் ஹவுஸ் உள்ளே அடைந்து கிடக்க விரும்பவில்லை. பயங்களை உதறி தள்ளி விட்டு வெளியே வந்தார்.
அவுட் ஹவுஸ் பின்புறமாக அவசரமாய் சென்று பார்த்ததில்... ரத்த வெள்ளத்தில் ஒரு உருவம் தரையில் குப்புற கிடந்தது. அது கொலைகாரனா என தெரிந்து கொள்ள ஆவலாய் திருப்பி போட்டதில் அது துரை என தெரிந்தது.
அடப்பாவி! துரை, எனக்கு உதவி செய்ய வந்து இப்படி அநியாயமாய் உயிரை விட்டுட்டியே...
இரண்டு குண்டுகளை பரிசாக வாங்கி செத்து போயிருந்தான். அவன் கைகளில் இரண்டடி நீளமுள்ள கத்தி இருந்தது. கொலைகாரனை எதிர்த்து விட்டு அடங்கி போயிருக்கிறான்.
ஸோ, அந்த கொலைகார உருவம் இன்னும் அருகில் எங்கேயோ தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. என்னையும் கொலை செய்ய துடித்து கொண்டிருக்கிறது.
அந்நேரம் பார்த்து பவர் கட்டானது. இது அந்த கொலைகாரன் செய்த வேலையாகத்தான் இருக்கும் என எண்ணினார்.
ஆதிக்கு வியர்வை பெருகியது. பய அமிலங்கள் வயிற்றுக்குள் எந்த விகிதமின்றி கண்டமேனிக்கு சுரந்தன. துப்பாக்கியை இறுக்க பற்றி கொண்டு, கண்களை நாலாப்பக்கமும் சுழல விட்டார்.
சுற்றிலும் திட்டுத்திட்டாய் இருட்டு மேலும் இருட்டு கும்மிருட்டு மட்டுமே.
டார்ச் லைட் உதவியுடன் கார்டன் முழுக்க அலசி பார்த்து விட்டார். யாருமில்லை. அப்போது கொலைகார உருவம் இங்கே இல்லையென்றால், வெளியே ஒடி விட்டிருக்கலாம்.
செக்யூரிட்டிக்கு கால் செய்து விசாரித்தார். துரையை தவிர யாரும் உள்ளே வரவில்லை. யாரும் வெளியே செல்லவில்லை என உறுதியாக தெரிவித்தனர்.
நீண்ட உயரமான சுவரை தாண்டி குதிப்பது சுலபமான விஷயமில்லை. இருந்தாலும் எப்படியோ கொலையாளி உள்ளே நுழைந்திருக்கிறான்.
ஒருவேளை அவுட்ஹவுஸ்குள் ஒளிந்திருந்திருப்பானோ? மீண்டும் கதவுகளை திறந்து ஹால் உள்ளே போக முயற்சித்த போது... உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார்.
நேற்று வந்த அதே கொலைகார உருவம் அதே சைலன்ஸர் துப்பாக்கியோடு உள்ளே அவரை வரவேற்றது. அறையில் சிறிது வெளிச்சம் இருந்தாலும் அவன் முகம் சரியாக தெரியவில்லை. கழுத்தில் கறுப்புமணி மாலை ஒன்று மின்னியது.
எப்போது எவ்வாறு உள்ளே வந்தான்? என அவரை யோசிக்க விடாமல், அவரது கைத்துப்பாக்கிக்கு கிஞ்சித்தும் நேர அவகாசம் தராமல் அதிவிரைவாக சுட்டுத்தள்ளியது. அவர் உடம்பை சிவப்பு பொத்தலாக்கினான் கொலைகாரன்.
ஆதி அடங்கி விழும் முன்...
"யார்...ரா நீ? எதுக்..குடா என்ன கொல்ல்...ற?"
பதிலேதும் சொல்லாமல் வெளியே அமைதியாக சென்று விட்டது அவ்வுருவம்.
நாளை விடிந்ததும் நீ யாரேன கண்டுபிடிப்பேன்டா... இதே போல் உன்னையும் சுட்டுக் கொல்வேன்டா... உன்ன விட மாட்டேன்டா...
மனதில் உறுதி கொண்டு இறுதியாக அடங்கி விட்டார் ஆதி, நாளை உயிர்தெழுவேன் என்ற நம்பிக்கையில்...
28-11-2024, 03:34 AM
29-11-2024, 12:53 AM
(28-11-2024, 03:34 AM)Kavinrajan Wrote: நீங்கள் சொன்ன படத்தை இது வரை பார்க்கவில்லை. மாநாடு படத்தை பார்த்ததும் டைம் லூப் கான்செப்ட்டால் ஈர்க்கப்பட்டேன்.
29-11-2024, 06:08 PM
(This post was last modified: 22-05-2025, 10:26 AM by Kavinrajan. Edited 4 times in total. Edited 4 times in total.)
அத்தியாயம் #6
அதிகாலை 6.30.
"*#&@ ..தா உன்ன விட மாட்டேன்டா..."
இங்கே பதிவேற்ற முடியாத அசிங்கமான கெட்ட வார்த்தைகளை மென்று துப்பியபடி இரண்டாம் முறையாக உயிர்த்தெழுந்தார் ஆதி.
உயிருக்கு ஆபத்து என்று வந்து விட்டால்... படிப்பு பதவி அந்தஸ்து மானம் மரியாதை என சகலத்தையும் மறந்து விட்ட சாதாரண மனிதனை போலத்தான் தனக்கும் கெட்ட வார்த்தைகள் பேசத் தெரியும் என நிருபித்தார் தொழிலதிபர் ஆதி என்கிற ஆதிராஜ்.
கைகளில் துப்பாக்கியில்லை. உடலில் குண்டு காயங்களில்லை. எதிரில் கொலைகாரனில்லை. அவுட் ஹவுஸ் பக்கமாய் விழுந்து கிடக்கவும் இல்லை.
ஆயினும்..
நேற்று 25ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு எந்நிலையில் இருந்தாரோ, அதே நிலைக்கு இன்று அதிகாலை மீண்டும் தன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழுத்தேழுந்த மாதிரி கிடந்தார்.
குழப்பங்கள் மிஞ்சினாலும்.. நேற்று நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவுக்கு கொண்டு வந்து பட்டியலிட்டார் ஆதி.
காலை ஸ்பெஷல் பீல்டர் காபி குடித்தது.
அவுட் ஹவுஸை ஆராய்ந்தது.
ரூக்குவின் அங்கங்களை அளவெடுத்தது.
பொங்கலை கடுப்புடன் சாப்பிட்டது.
ஆபிஸ் கிளம்பியது.
செக்கரட்டரி பூஜாவிடம் வழிந்தது.
தேதியில் குழப்பம் உண்டானது.
அலுவலகம் வந்தடைந்தது.
தனிமையில் சிகரெட் புகைத்தது.
பூஜா தனக்கு லிங்க பூஜை செய்தது.
துரையை இரவு அவுட்ஹவுஸ் அழைத்தது.
பூஜாவை வெறியோடு புணர்ந்தது.
வீட்டிற்கு கிளம்பியது.
துரையை அவ்வுருவம் கொலை செய்தது.
அது என்னையும் சுட்டு கொசுக்கியது.
நேற்று இத்தனை விஷயங்கள் நடந்துள்ளன. அத்தனையும் நிஜம் தானா? இல்லை ஒரு நாளில் நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒரு கனவு என்ற ஒற்றை புள்ளிக்குள் அடக்கி வைக்க முடியுமா? சரி, இப்போது நான் கனவுலகில் இருக்கிறேனா இல்லை நிஜவுலகில் உள்ளேனா?
ஆவி பறந்த ஃபில்டர் காபி அவர் யோசனைகளை கலைத்தது. மனைவியிடமிருந்து டம்ளரை வாங்கி கொண்டார்.
"அடுத்து சாமி பிரசாதம் எடுத்து வைச்சிருக்கேனு தானே சொல்லப் போற. குளிச்சிட்டு வந்து எடுத்துக்குறேன்" அவர் மனைவியை எதுவும் பேச விடாமல் திகைக்க வைத்தார்.
சுமித்ரா குழப்பத்தோடு அந்த அறையை விட்டு நகர்ந்தாள். இவருக்கு எப்படி நா சாமி பிரசாதம் வைச்சது முன்னாடியே தெரியும்?
ஏதோ ஞாபகம் வந்தவராய் உடனே துரையை தொடர்பு கொண்டார்.
"டேய்! துரை... இப்ப நீ உயிரோடத் தானே இருக்குற..?"
"என்ன சார்! காலங்காத்தால உங்களுக்கு இப்படி ஒரு ட்வுட்டு. உசுரோட இல்லேனா உங்ககிட்ட பேச முடியுமா சார்... என்ன பத்தி கனவு ஏதாச்சும் கண்டிங்களா..." சொல்லி விட்டு அடக்கமுடியாமல் சிரித்தான்.
"ஆமா துரை... உன்ன யாரோ கொலை பண்ற மாதிரி கனவு கண்டேன்.."
எதிர்முனையில் துரை அதிர்ந்து போயிருக்க வேண்டும். கனத்த மௌனம் அவன் தரப்பிலிருந்து பதிலாக வந்தது.
சமாளித்து கொண்டவன்.. "இன்னிக்கி நைட்டு கோழி ரெடி பண்ணிட்டு பங்களாவுக்கு கட்டாயம் கொண்டாந்துர்ரேன்... நீங்க எதுக்கும் கவலப்படாதிங்க சார்..."
"எதுவும் வேணா துரை... இனிமே உன் பாதுகாப்புக்கு கத்தி வைச்சிக்காத... துப்பாக்கிக்கு மாறிக்கோ..." எதுவும் புரியாமல் விழித்த துரையின் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்தார்.
இன்றிரவு எப்படியும் அதே நித்யாவை தான் தேத்தி கொண்டு வந்து விடுவான். அவளை மற்றொரு முறை அவுட்ஹவுஸில் புணர்ந்து விட்டு கொலைகாரனின் துப்பாக்கிக்கு நெஞ்சை காட்டி கொண்டு பலியாவதா?
துரையை அழைத்தாலும் தேவையில்லாமல் வந்து எப்படியும் சாகத்தான் போகிறான்? நித்யாவுக்கும் கொலைகாரனுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா? ஆனால் அவள் நேற்று இல்லாமலே கொலைகாரன் இங்கு வந்து விட்டான். ஸோ அவள் மேல் சந்தேகம் தேவையில்லாத ஒன்று.
ஏன் எனக்கு இந்த 25ஆம் தேதி நாளின் நிகழ்வுகள் திரும்ப திரும்ப வருகின்றன. இரவுப் பொழுதில் நான் இறந்தவுடன் இதே நாளின் நிகழ்வுகள் அதிகாலையிலிருந்து மீண்டும் மீண்டும் ஏன் எனக்கு தொடருகின்றன. இந்த நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்?
ஒவ்வொரு முறையும் எனக்கு நடந்த சம்பவங்கள், விஷயங்கள் அனைத்தும் நன்றாய் நினைவில் உள்ளது. ஆனால் என் மனைவி உட்பட சம்பந்தப்பட்ட யாருக்குமே எதுவும் நினைவில்லையே.
அனைத்தையும் வைத்து பார்க்கும் போது.. ஒரு வேளை நான் கால வளையத்தில் (Time loop) சிக்கியிருக்கிறேனா? அதேல்லாம் திரைப்படங்களில் கதைகளில் மட்டுமே கேள்வி பட்டிருக்கிறேன். அது தானா என்னை இங்கு ஆட்டுவிக்கிறது?
ச்சேச்சே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்காது.. வீண் கற்பனை எதற்கு?
சரி, அது எதோவொன்றாக இருந்து விட்டு போகட்டும். நான் இந்த நிலைமையிலிருந்து முதலில் தப்ப வேண்டும்.
எப்படி தப்பிப்பது..? ரொம்ப சுலபம்.. இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் முதலில் நான் இன்றிரவுக்குள் உயிர் தப்ப வேண்டும். செத்து போக கூடாது. ஆனால் அது எப்படி சாத்தியம்?
அதற்கு அந்த கொலைகாரன் யார் என கண்டுபிடிக்க வேண்டும். என்னை இருமுறை சுட்டு கொன்ற அவனை அவனை... ஒரு முறையாவது ஆசைதீர சுட்டு கொல்ல வேண்டும். நடக்குமா?
அது நடப்பதை பின்னர் பார்க்கலாம். முதலில் நான் உயிர் தப்ப வேண்டும். தப்ப வேண்டும். அப்புறம் அவனை வெச்சு செய்யலாம்.
குளித்து முடித்து உடைகளை அணிந்து கொண்டு, ஒரு நாளிற்கு தேவையான உடைகளின் நடுவே துப்பாக்கியை ப்ரீப்கேஸில் பத்திரமாக வைத்துவிட்டார்.
மூன்றாம் முறையாக அவர் மனைவி கொடுத்த பொங்கலை கஷ்டப்பட்டு முழுங்கி விட்டு.. "பையனுக்கு கண்டிப்பா கால் பண்றேன்.." சுமித்ரா சொல்வதற்குள் இவர் முந்தி கொண்டார்.
போர்டிகோவிற்கு வந்து சேர்ந்தார்.
அவசர அவசரமாய் அரக்கபறக்க ஓடும் தன் கணவனை வித்தியாசமாக பார்த்தாள் சுமித்ரா. 'இன்னிக்கு என்ன ஆச்சு இவருக்கு...'
"எட்டரை மணிக்கு கிளம்பனும்னு சொன்னிங்க. இப்போ அவசரமா எங்க போறிங்க. இன்னிக்கு ப்ளான மாத்திட்டிங்களா..?" நேரிடையாகவே கேட்டு விட்டாள்.
"பெருசா ஒண்ணுமில்ல.. சிட்டிய விட்டு வெளிய போகனும். ஒரு சின்ன பிஸ்னஸ் டீலிங். அவ்வளவு தான்."
இம்முறை சொகுசு காரை காரேஜிலிருந்து எடுத்து கொண்டு அவரே கிளப்பினார். ட்ரைவரை வைத்து கொள்ளவில்லை.
"பத்திரமா போயிட்டு வாங்க. எப்ப திரும்ப வருவிங்க?"
"அனேகமா நாளைக்கி மார்னிங் வந்துடுவேன்... பத்திரமாயிரு... பை" சிரித்து கொண்டே கேள்வியை எதிர்கொண்டவர், ப்ரீப்கேஸை வாங்கி கொண்டார்.
கார் சீறிப் பாய்ந்தது. ஒலித்த ஆங்கிலப் பாடலுக்கேற்றபடி ஹம்மிங் செய்து கொண்டு தன்னை உற்சாகப்படுத்தி கொண்டார்.
"பூஜா, கான்சல் ஆல் மை மீட்டிங்ஸ்... ஆமா, டூடே ஐ ஆம் அவுட் ஆஃப் ஆபிஸ் பார் எ வொர்க்... ஏனா... ஜஸ்ட் டூ இட் வாட் ஐ சே..." இந்த செக்கரட்டரி பூஜாவுக்கு ஒவ்வொரு முறையும் கத்தி சொன்னா தான் புரியும் போல என் வெறுப்படைந்தார் ஆதி.
"ஒகே சார்.. நானும் கூட வரட்டா சார்.."
"ரிசார்ட்ல ரூம் போட போறேன்.. இன்னிக்கு நைட் வந்து கம்பெனி குடுக்குறியா..?"
"ச..சார் அது வந்து.." உடனே ஜகா வாங்கினாள்.
"உன்னால முடியாது எனக்கு தெரியும் பூஜா. ஏன்னா இந்த வாரம் உனக்கு என்கெஜ்மெண்ட் இருக்கு.. க்ரேக்டா..?"
இம்முறை பூஜாவை அதிர வைத்தார் ஆதி.
"உங்..உங்களுக்கு எப்படி சார்..?"
"நேத்து நீ தானே சொன்னே.. அந்த விஷயத்த விட்டு தள்ளு.. ஆபிஸ்ல யாராச்சும் என்ன கேட்டா நா வெளியூர் போயிருக்காருனு சமாளிச்சுடு.. பை.."
தொடர்பை துண்டித்து விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினார் ஆதி.
ஆதியின் சொகுசு கார் நெடுஞ்சாலை தொட்டவுடன் வேகமுள் நூறை தொட்டு விட்டது. ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு... பாரடைஸ் ரிசார்ட்ஸ் பலகையை பார்த்தவுடன் வேகம் குறைத்து இடதுபக்கமாய் உள்ள சிமெண்ட் பாதையில் வண்டியை செலுத்தினார்.
கூம்பு போன்ற வடிவமைப்புடன் இருந்த சிறிய கட்டிடத்தின் முன்பாக முறையாக தன் வண்டியை பார்கிங் செய்தார்.
தன்னுடைய பெயரில்லாது வேறு ஒரு புது பெயரில் ஒர் இரவு மட்டுமே தங்குமாறு ரூமை புக் செய்து கொண்டார். தன் நிஜ பெயரில் ரூமை புக் செய்திருந்தால், வம்பை விலைக்கு வாங்குவது போலாகிடுமே.
அந்த ரிசார்டில் குடிசைகளை போல தனித்தனியாக நிறைய குடில்கள் அமைந்திருந்தன. அவை ஏழைகள் தங்குவதற்காக கட்டப்பட்டவை அல்ல. நிறைய பணம் வைத்திருப்பவர்கள், கோடிஸ்வரர்கள் மட்டுமே அங்கு தங்க முடியும். வெளியே இருந்து பார்ப்பதற்கு தான் அவை குடிசை வீடுகளை போல தெரியும். ஆனால் உள்ளே அனைத்து விதமான சொகுசு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சுருக்கமாக சொன்னால் ஆடம்பரக் குடிசைகள்.
அங்கே இருந்த உயர்ரக சொகுசு குடில் ஒன்று ஆதிக்கு ஒதுக்கப்பட்டது. அது ரிசார்டின் ஒதுக்குப்புறமாக இருந்தது.
யாருடைய தொந்தரவும் இல்லாமல் இன்றிரவு நிம்மதியாக இங்கு கழிக்கலாம். உண்மை சொல்ல போனால் நான் இங்கு தங்கியிருப்பது யாருக்குமே தெரியாது. ஏன் என் மனைவி உள்பட யாருக்குமே தெரியாது.
இன்றிரவு அந்த கொலைகாரன் முந்தைய நாட்களில் வந்ததை போல என் பங்களாவில் என்னை தேடி கொல்ல வெறியோடு சுற்றிக் கொண்டிருப்பான். போலீசில் தகவல் தட்டி விட்டால் போதும் வந்து பிடித்து விடுவார்கள். அப்புறம் என்ன... பொறுமையாய் சிறையில் வைத்தே அவனை பழி தீர்த்து கொள்ளலாம்.
வாரே வா... தன்னை தானே தட்டிக் கொடுத்து கொண்டார் ஆதி.
காலையில் சாப்பிட்ட பொங்கலை வாந்தி எடுத்து விட்டு, புதுசாய் தினுசாய் ஆர்டர் பண்ணி சாப்பிட வேண்டும். மூன்று நாளாக காலை டிபன் பொங்கல் மட்டுமே என்றால் மனுஷன் நாக்கு என்ன ஆகும்?
மீண்டும் குளித்து முடித்து விட்டு, விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்து உண்டு முடித்தவர், உண்ட திருப்தியுடன் உறங்கி விட்டார்.
அலாரத்தை மதிக்காமல் நெடுநேரம் அசதியில் உறங்கி விட்டார் போல... ஆனால் திடீரேன சிணுங்கிய அவரின் செல்போன் அழைப்பு வெற்றிகரமாக அவரை எழுப்பி விட்டது. அப்போது மணி மாலை ஐந்து.
அந்த அழைப்பு ஒரு அன்நோன் நம்பரிலிருந்து வந்திருந்தது. எடுத்து பேசலாமா வேண்டாமா? என யோசித்தார். மறுபடியும் அவரை அனத்தவே மறுபேச்சின்றி எடுத்து பேசினார்.
"ஹலோ, ஆம் ஜ ஸ்பீக்கிங் டூ மிஸ்டர் ஆதி?" ஸ்விட்டான குரலில் ஒரு பெண் பேசினாள்.
"யெஸ். நீங்க..?" முன்பின் தெரியாத ஆண் குரலாக மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் பதில் பேசாமல் துண்டித்திருப்பார்.
"அதுக்கு முன்னாடி நீங்க எங்கயிருக்கிங்கனு நா தெரிஞ்சிக்கலாமா..?"
"நோ வே... திஸ் ஈஸ் நன் ஆப் யூவர் பிஸ்னஸ்.. கால கட் பண்ணுறேன்.. அகேன் டோன்ட் டிஸ்டர்ப் மீ..." பொரிந்தார்.
"பாரடைஸ் ரிசார்டில ஹவுஸ் நெ.12 தங்கியிருக்கிங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா சார்..."
"நீ..நீ பொய் சொல்ற... நா.. எங்க ரிசார்ட்ல இருக்கேன். நா இப்ப கம்பெனி மீட்டிங்ல தானே இருக்கேன்.." அதிர்ச்சியில் வியர்த்தார்.
நான் இருக்கும் இடம் இவளுக்கு எப்படி தெரிந்தது? இங்கு இருப்பது குறித்து ஒருத்தருக்கும் தெரியப்படுத்தவில்லையே.
"ஒகே...ஒகே... நான் பொய் சொல்றேனு வச்சிக்கோங்களேன். காலிங் பெல் அடிக்கறேன். நீங்க தற்சமயம் இருக்குற மீட்டிங் ரூம் கதவ திறந்து கொஞ்சம் வெளில வந்து பாக்குறிங்களா...?" குரலில் கிண்டல் கலந்திருந்தது.
அடுத்த வினாடியே அவரின் ரூம் காலிங் பெல் அடித்தது.
பதட்டத்தில் மேலும் வியர்த்தார். களவு செய்து விட்டு மாட்டி கொண்ட திருடனை போல இருந்தது அவர் நிலை.
கதவு வழியே பார்த்ததில் ஒரு மாடர்ன் உடை அணிந்த இளம்பெண் தூக்கலான கவர்ச்சியுடன் கைப்பேசியை காதில் வைத்தபடி வெளியே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
இவள் யாராக இருக்க கூடும்? ஒரு வேளை பூஜாவா? ச்சேச்சே.. அவளுக்கு இங்கு வருமளவுக்கு தைரியம் கிடையாது..
கதவை திறக்கலாமா வேண்டாமா? இவளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
மறுபடியும் காலிங் பெல் விடாமல் அடித்து ஆதியை யோசிக்க விடாமல் தடுத்தது.
30-11-2024, 10:09 PM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
|
« Next Oldest | Next Newest »
|