Romance கோடீஸ்வரி
#1
சிறு வயதில் தொலைத்த தன் தங்கையை தேடும் ஒரு பாசமிகு அண்ணன் கதை, இதில் இன்செஸ்ட் வராது, பாசம் அதிகமா இருக்கும், காமம் கம்மியா இருக்கும்.

நந்தினி :  கதாநாயகி, சூழ்ச்சி காரணமாக வீட்டை விட்டு பிரிந்தவள். பிறந்த உடனே, தாய்மாமா சொத்துக்கு ஆசை பட்டு, இவளை குப்பை தொட்டியில் போட்டு விடுகிறான்,

இப்போ ஆசரமத்தில்  வளருகிறாள், அங்கு அவளை, கொள்ள ஒரு கூட்டம் துடித்து கொண்டு இருக்கிறது.

சண்முகம் : நந்தினியின் அண்ணா, இந்தியா முழுவதும் பிஸ்னஸ். லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள், டாப் டென் பணக்காரர்களில் ஒருவன், மொத்த சொத்துக்கு அதிபதி இந்த நந்தினி, 

சுமதி : சண்முகம் மனைவி, நந்தினியின் மதினி, பாசமானவள், வீட்டுக்கு ஏற்ற மருமகள்.

பார்வதி : நந்தினி அம்மா, 

சிதம்பரம் : நந்தினி அப்பா.

வேலாயுதம் : வில்லன் அரசியல் வாதி, நந்தினி, வேலாயுதம்  செய்யும் ஒரு கொலையை நேரில் பார்த்தவள், அதனால்.நந்தினியை கொள்ள துடிப்பவன்,  இன்னொரு காரணம், நந்தினியை ஒரு தலையால் காதலித்து. தற்கொலை செய்து இறந்து போனான். இவன் மகன் ஆகாஸ்.

எப்படி நந்தினி தன்னை காப்பாற்றி கொள்வால். 

சண்முகம் எப்படி நந்தினியை கண்டுபிடிப்பான்.

தான் மிக பெரிய கோடீஸ்வரி என்று எப்போ நந்தினிக்கு தெரிய வரும்.

நாளை முதல்
[+] 3 users Like Murugann siva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
சிறு வயதில் தொலைத்த தன் தங்கையை தேடும் ஒரு பாசமிகு அண்ணன் கதை, இதில் இன்செஸ்ட் வராது, பாசம் அதிகமா இருக்கும், காமம் கம்மியா இருக்கும்.

நந்தினி :  கதாநாயகி, சூழ்ச்சி காரணமாக வீட்டை விட்டு பிரிந்தவள். பிறந்த உடனே, தாய்மாமா சொத்துக்கு ஆசை பட்டு, இவளை குப்பை தொட்டியில் போட்டு விடுகிறான்,

இப்போ ஆசரமத்தில்  வளருகிறாள், அங்கு அவளை, கொள்ள ஒரு கூட்டம் துடித்து கொண்டு இருக்கிறது.

சண்முகம் : நந்தினியின் அண்ணா, இந்தியா முழுவதும் பிஸ்னஸ். லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள், டாப் டென் பணக்காரர்களில் ஒருவன், மொத்த சொத்துக்கு அதிபதி இந்த நந்தினி, 

சுமதி : சண்முகம் மனைவி, நந்தினியின் மதினி, பாசமானவள், வீட்டுக்கு ஏற்ற மருமகள்.

பார்வதி : நந்தினி அம்மா, 

சிதம்பரம் : நந்தினி அப்பா.

வேலாயுதம் : வில்லன் அரசியல் வாதி, நந்தினி, வேலாயுதம்  செய்யும் ஒரு கொலையை நேரில் பார்த்தவள், அதனால்.நந்தினியை கொள்ள துடிப்பவன்,  இன்னொரு காரணம், நந்தினியை ஒரு தலையால் காதலித்து. தற்கொலை செய்து இறந்து போனான். இவன் மகன் ஆகாஸ்.

எப்படி நந்தினி தன்னை காப்பாற்றி கொள்வால். 

சண்முகம் எப்படி நந்தினியை கண்டுபிடிப்பான்.

தான் மிக பெரிய கோடீஸ்வரி என்று எப்போ நந்தினிக்கு தெரிய வரும்.

நாளை முதல்
[+] 2 users Like Murugann siva's post
Like Reply
#3
சிறு வயதில் தொலைத்த தன் தங்கையை தேடும் ஒரு பாசமிகு அண்ணன் கதை, இதில் இன்செஸ்ட் வராது, பாசம் அதிகமா இருக்கும், காமம் கம்மியா இருக்கும்.

நந்தினி :  கதாநாயகி, சூழ்ச்சி காரணமாக வீட்டை விட்டு பிரிந்தவள். பிறந்த உடனே, தாய்மாமா சொத்துக்கு ஆசை பட்டு, இவளை குப்பை தொட்டியில் போட்டு விடுகிறான்,

இப்போ ஆசரமத்தில்  வளருகிறாள், அங்கு அவளை, கொள்ள ஒரு கூட்டம் துடித்து கொண்டு இருக்கிறது.

சண்முகம் : நந்தினியின் அண்ணா, இந்தியா முழுவதும் பிஸ்னஸ். லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள், டாப் டென் பணக்காரர்களில் ஒருவன், மொத்த சொத்துக்கு அதிபதி இந்த நந்தினி, 

சுமதி : சண்முகம் மனைவி, நந்தினியின் மதினி, பாசமானவள், வீட்டுக்கு ஏற்ற மருமகள்.

பார்வதி : நந்தினி அம்மா, 

சிதம்பரம் : நந்தினி அப்பா.

வேலாயுதம் : வில்லன் அரசியல் வாதி, நந்தினி, வேலாயுதம்  செய்யும் ஒரு கொலையை நேரில் பார்த்தவள், அதனால்.நந்தினியை கொள்ள துடிப்பவன்,  இன்னொரு காரணம், நந்தினியை ஒரு தலையால் காதலித்து. தற்கொலை செய்து இறந்து போனான். இவன் மகன் ஆகாஸ்.

எப்படி நந்தினி தன்னை காப்பாற்றி கொள்வால். 

சண்முகம் எப்படி நந்தினியை கண்டுபிடிப்பான்.

தான் மிக பெரிய கோடீஸ்வரி என்று எப்போ நந்தினிக்கு தெரிய வரும்.

நாளை முதல்
[+] 2 users Like Murugann siva's post
Like Reply
#4
பாசம் அதிகம் காமம் கம்மி

குப்பைத்தொட்டி குழந்தை நந்தினி

ஆசிரமத்தில் வளர்ப்பு

நந்தினியை கொல்ல துடிக்கும் அந்த மனிதர்கள் யார் ?

அண்ணன் சண்முகத்தின் பிரமாண்டமான பணக்கார அறிமுகம்

சுமதி அண்ணியின் அறிமுகம்

அப்பா அம்மா அறிமுகங்கள்

முன்பு கேட்ட கேள்விக்கு பதில் அறிமுகம் வேலாயுதம்

மகன் ஆகாஷின் மரணம்

நண்பா கதை பதிவில் வரும் ஒவ்வொரு வரியிலும் சஸ்பென்ஸ் தெரிகிறது நண்பா

இந்த கதையில் நந்தினியின் பயணத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது நண்பா

அவளுக்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ..

ஆரம்பமே நடுங்க வைத்து விடீர்கள் நண்பா

சரியான சஸ்பென்ஸ் தீனி தான் எங்களுக்கு

வாழ்த்துக்கள் நண்பா !
Like Reply
#5
(20-11-2024, 12:23 PM)Vandanavishnu0007a Wrote: பாசம் அதிகம் காமம் கம்மி

குப்பைத்தொட்டி குழந்தை நந்தினி

ஆசிரமத்தில் வளர்ப்பு

நந்தினியை கொல்ல துடிக்கும் அந்த மனிதர்கள் யார் ?

அண்ணன் சண்முகத்தின் பிரமாண்டமான பணக்கார அறிமுகம்

சுமதி அண்ணியின் அறிமுகம்

அப்பா அம்மா அறிமுகங்கள்

முன்பு கேட்ட கேள்விக்கு பதில் அறிமுகம் வேலாயுதம்

மகன் ஆகாஷின் மரணம்

நண்பா கதை பதிவில் வரும் ஒவ்வொரு வரியிலும் சஸ்பென்ஸ் தெரிகிறது நண்பா

இந்த கதையில் நந்தினியின் பயணத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது நண்பா

அவளுக்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ..

ஆரம்பமே நடுங்க வைத்து விடீர்கள் நண்பா

சரியான சஸ்பென்ஸ் தீனி தான் எங்களுக்கு

வாழ்த்துக்கள் நண்பா !

உங்கள போன்ற எழுத்தாளர்கள், என்னை பாராட்டுவது. மிகவும் பெருமை, எல்லா எழுத்தாளர்கள். எழுதிய கதைக்கு, உங்கள் ஆதரவு எப்பவுமே இருக்கிறது, அதற்கு என்னுடைய நன்றிகள், உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி நண்பா.
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#6
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

கோவை ஆசிரமம் 

கவிதா :  ஏய் அந்த வேலாயுதம் மகன் தற்கொலை செஞ்சிட்டான் டி, எல்லாம் உனக்காக தான் டி,

நந்தினி : அவன் ஒரு பொம்பள பொறுக்கி டி, அவனால் எத்தனை பொண்ணுக வாழ்க்கையை இழந்து இருக்காங்க. அவன் செத்து போய் இருக்க மாட்டான், அவன் அப்பா தான் எங்கையோ மறைச்சு வச்சி  இருப்பான்,

கவிதா : ஏய் அவன் ஆளுங்க இங்க வந்து, உன்ன தேடி வந்துட்டு போனாங்க,. அவுங்க முகத்துல ஒரு கொலை வெறிய பார்த்தேன். நீ இங்க இருந்தா, உன் உசுருக்கே ஆபத்து டி. நீ எங்கையோ தப்பிச்சி போ டி 

நந்தினி : ஏய். அவன் ஒரு MLA கொன்னுட்டான் டி, அத, நா பாத்துட்டேன் டி, போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுத்து விட்டேன். 

கவிதா : ஏய் நீ என்ன லூசா டி, போலீஸ் என்றால் அவன். சப்போர்ட்டுக்கு தாண்டி இருப்பாங்க, பணத்தை வாரி இறைச்சி இருப்பான் டி, ஏய் அந்த வேலாயுதத்துக்கு நம்ம ஆசிரமத்து மேல ஒரு கண்ணு இருக்குடி, இங்க வந்த ரவுடி ஆட்கள், சீக்கிரமே இந்த ஆசிரமோ எங்க ஐயா வேலாயுதத்துக்கு தான் அப்படின்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு போறாங்கடி.

நந்தினி : நானும் கேள்விப்பட்டு இருக்கேன் டி, இந்த ஆதரமத்தை இடிச்சிட்டு பெரிய மால் ஒன்று கேட்ட போறானா, எனக்கும் தகவல் வந்துச்சுடி, இங்க நிறைய பேரு ஆதரவு இல்லாம இருக்குறாங்கடி அவங்களும் எங்கடி போவாங்க, இந்த ஆசிரமர்த்த நேரத்துல மேரி சிஸ்டர்., மிரட்டி வேலாயுத பேருக்கு மாத்தி எழுதி வச்சுருவாண்டி, அவங்களுக்கு நம்ம எல்லாருமே முக்கியம்டி, நம்மள எல்லாம் கொன்னுடுவோம் அப்படின்னு சொன்னாலே அந்த சிஸ்டர் அவனுக்கு இந்த ஆசிரமத்தை எழுதி வச்சிருவாங்க டி, நம்மள வெச்ச, அந்த சிஸ்டர் மிரட்டி எழுதி வைத்துவிடுவாண்டி. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு.

கவிதா : என்னடி வழி சீக்கிரம் சொல்லு 

நந்தினி : கோர்ட்ல நான் கேஸ் போட போறேன் டி, அது ஒன்னு தான் இதுக்கு ஒரே தீர்வு.

கவிதா : எப்பிடி உனக்கு முடியும், அவனுக்குத்தான் இந்த ஊர் முழுக்க ஆள் இருக்காங்களே.

நந்தினி : அதாண்டி, எனக்கும் யோசனையா இருக்கு எப்படியும், இந்த ஊர்ல கெட்டவன் ஒருத்தன் இருக்கான்னா அதுக்கு எதிர்ப்பா கண்டிப்பா ஒரு நல்லவர் கண்டிப்பா இருப்பார் டி, நான் அங்க போய் பாக்க போறேன்., சொல்லிக் கொண்டிருக்கும் போது ரவுடி ஆட்கள் ஆசிரமத்திற்கு உள்ளே அரிவாளுடன் வந்தனர்.

கவிதா : நந்தினி சீக்கிரம் எங்கேயாவது போடி,. இங்க இருந்தா, அவனுங்க உன்ன கொன்னுடுவாங்க டி.

நந்தினி : என்னைய எங்கடி போக சொல்ற எனக்கு யாருடி இருக்கா, இந்த ஆசிரமத்தை தவிர எனக்கு யாருடி தெரியும் 


கவிதா : பேசுறதுக்கு நேரம் இல்லடி சீக்கிரம் ஓடுடி. அந்தக் கும்பல் உள்ளே வந்தது,

 நந்தினி அவர்களிடமிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடினாள்,
 
ஆறு மணி நேரத்திற்கு முன்பு 

சென்னை 
 ஒரு ஆடம்பரமான அரண்மனை போன்ற ஒரு வீடு. இது நந்தினியின் வீடு 

சண்முகம் அம்மா என் தங்கச்சி உயிரோட தான் இருக்கிறான் 

பார்வதி : என்னடா சொல்ற, என் தம்பி அந்தப் பாவி கொன்னுட்டாங்க தானே எல்லாரும் சொன்னாங்க 

சண்முகம் : மாமா ஒரு ஆள் கிட்ட கொடுத்து குழந்தையை கொல்ல சொல்லி இருக்காரு, ஆனா அந்த ஆள் கொள்ளவில்லை, ஏதோ ஒரு ஆசிரமத்தில் கொண்டு போட்டுட்டாராம். இத்தனை வருஷம் கழிச்சு நமக்கு இப்பதான் உண்மையை தெரியுது.

சுமதி : அப்படின்னா நம்ம வீட்டு செல்ல குட்டி உயிருடன் தான் இருக்கிறாரா, சீக்கிரம் அவளை எப்படியாவது தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துருங்க 

பார்வதி : நானும் கூட வாரேன் டா.

சண்முகம் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாமா டிஜிபி சார் கிட்ட போன் போட்டு பேசினேன், அவரோட சப்போர்ட்ல நான் கிளம்பி போறேன், வரும்போது நான் நம்ம தங்கச்சியோட தான் வருவேன்.,

பார்வதி : டேய் அவள் எங்க இருந்தாலும் சீக்கிரம் கூட்டிட்டு வந்துடுடா, பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி டா என் மகள், சீக்கிரம் கூட்டிட்டு வாடா

சண்முகம் : ஆமாமா நானும் உங்க அப்பாவும் இப்ப உடனே கிளம்பறோம், ஏதோ ஒரு ஆசிரமம் மட்டும் சொன்னாரு, அந்த ஆசிரமம் கோயம்புத்தூரில் இருக்கிறது, இப்பவே உடனே கிளம்பி போறோம்.

 சண்முகம் அவன் அப்பா இருவரும் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு கோவை கிளம்பி சென்றனர்..

 நந்தினி ஒரு பேருந்து நிலையத்திற்கு ஓடிச் சென்று மறைந்து கொண்டாள். அந்த இரவிலும் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அந்த கும்பல் தேடி கண்டுபிடித்து துரத்தியது, உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், தான் உயிரோடு இருந்தா தான் அந்த வேலாயுதம் தண்டிக்கப்படுவான் என்ற எண்ணத்தில் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினார்.

 சாப்பிடவில்லை, ஓடி ஓடி களைத்து விட்டால். நேராகச் சென்று ஒரு கார் முன்னால் விழுந்தால்.

 காரில் இருந்து சண்முகம் இறங்கினான். அந்த கும்பலை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த, லைசென்ஸ் உடன் துப்பாக்கி எடுத்து. அவர்கள் நோக்கி நீட்டினான், அந்த கும்பல் பதறி அடித்து ஓடியது.

 நந்தினி ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்தான். அப்பா இந்த பொண்ண நம்ம எப்படியாவது காப்பாத்தணும் பா,, இந்த பொண்ணுக்கு ஏதோ ஆபத்து இருக்குப்பா 

 சிதம்பரம் : டேய் நாம எதுக்குடா இங்க வந்து இருக்கோம் என் மகளை தேடி கண்டுபிடிக்கணும், முதல்ல அந்த வேலையை பார்ப்போம் டா வாடா 

சண்முகம் : என்னப்பா இப்படி பேசுறீங்க, உங்க மகள் வயசான பயந்த பொண்ணுக்கும் இருக்கும், இவன பார்த்தா எனக்கும் தங்கச்சி மாதிரி தான் தோணுது.

 சிதம்பரம் : என்னடா உளறிக்கிட்டு இருக்கிற இந்த பொண்ணு உன் தங்கச்சியா 

சண்முகம் : நான் அப்படி சொல்லலப்பா என்னுடைய தங்கச்சிக்கும் இவளோட வயசு தானே இருக்கும், இவ கண் முழிக்கட்டும் பா, இவன பாதுகாப்பான இடத்துல விட்டுட்டு நம்ம தங்கச்சியை தேடுவோம்.

 சிதம்பரம் : என்னமோ போடா நீ சொன்னதை சாதித்துவிடுவ, சரி அந்த பொண்ணு குணமாகட்டும் அதுவரைக்கும் இருப்போம், எப்படியோ என் மகள் இருக்கிற ஊருக்கு நம்ம வந்துட்டோம், அது வரைக்கும் நமக்கு சந்தோசம் தான், இந்த ஊர் தானே ஈசியா கண்டுபிடிச்சிடலாம் டா 

 சண்முகம் : அதான் நானும் சொல்றேன், இந்த பொண்ண காப்பாத்தி ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துல வச்சுட்டு, அப்புறம் நான் என் தங்கச்சியை தேட போறேன்.



 ஹாஸ்பிடல் உள்ளது நந்தினி சண்முகத்தின் தங்கை என்று தெரிய வருமா 

 தன் அண்ணன் தான் தன்னைக் காப்பாற்றினான் என்று நந்தினிக்கு தெரிய வருமா.

 பொறுத்திருந்து பார்ப்போம்
[+] 4 users Like Murugann siva's post
Like Reply
#7
அருமை... கான்செப்ட் வித்தியாசமாக உள்ளது... கதையில் காமம் குறைவு என்று சொல்லுறீங்க... பாப்போம் எப்படி இருக்கு என்று... இதற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள்... நம்பி எழுதுங்கள்...
sex *** உச்சம் தேவா ***    : banana

Like Reply
#8
நண்பா புதிய கதை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து அற்புதமாக இருந்தது. அதிலும் நந்தினி துணிச்சல் சொல்லி அவள் செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது. இதற்கு இடையில் அண்ணா மற்றும் அப்பா மூலமாக அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றி சொல்லி இதற்கு பிறகு கதையின் அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் வரும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#9
Very good start bro super
Like Reply
#10
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

பார்வதி : டேய் கோவை போய் சேர்ந்துட்டிங்களா. போய் எனக்கு போன் போடல, என்னடா நெனச்சுக்கிட்டு இருக்குற 

 சண்முகம் :  அம்மா கொஞ்சம் எங்கள பேச விடு, இங்க கோயம்புத்தூருக்கு வரும்போது. நமக்கு அருள ஒரு பொண்ணு விழுந்துட்டு.

பார்வதி : என்னடா சொல்ற என் பொண்ணு கிடைச்சுட்டாளா, நான் வேண்டும் என்றால் எனக்கு கை கொடுத்திருச்சு. என் மகனை எனக்கு, கிடைச்சிருக்கு, சொல்லி மயக்கம் போட்டு விழுந்தால் 

சுமதி : ஹலோ என்னடா ஆச்சு என்ன சொன்னீங்க அத்தை மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.

சண்முகம் : ஏய் இப்பதாண்டி ஊருக்கே வந்திருக்கோம்,  ஒரு பொண்ணு என் கார்ல விழுந்துட்டு, ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கோம், அங்க என்ன ஆச்சி. 

சுமதி : நீ என்ன சொன்னீங்க அத்தை கிட்ட திரும்ப சொல்லுங்க.

சண்முகம் : ஒரு பொண்ணு கார்ல விழுந்துட்டன்னு சொன்னேன் . அது எதுக்கு டி கேக்குற 

சுமதி : நீங்க அப்படி சொல்லி இருக்கீங்க அத்தை காதுல எப்படி வளந்திருக்கும் என்று எனக்கு தெரியுது, உன் பொண்ணு. கிடைச்சிருச்சுன்னு . அத்த காதுல கேட்டிருக்கு, சந்தோசத்துல  மயங்கி விழுந்துட்டாங்க, 

சண்முகம் : இது என்னடி புது குழப்பமா இருக்கு இப்ப என்னடி செய்ய.

சுமதி : இதுக்கு ஒரே வழி தாங்க இருக்கு, அந்தப் பொண்ணு அத்த குணமாகற வரைக்கும், மகளா நடிக்க கூட்டிட்டு வாங்க, அத்தை சரியான பிறகு, மெதுவா சொல்லி புரிய வைப்போம்.

சண்முகம் : என்னடி நீ வேற உளறுகிறாய், இப்ப மயங்கி தானே விழுந்து இருக்காங்க நீ ஏன் முடிவு பண்ற.

சுமதி : இங்க பாருங்க நீங்க வேணா வேணான்னு வேலையில தான் இருப்பீங்க வீட்ல அத்தை கூட இருக்கிறது நான் மட்டும்தான், எப்பவும் அத்தைக்கு அவன் மகள் மேல தான் நினைப்பே, இப்ப மகள் கிடைச்ச உடனே சந்தோஷத்துல மயங்கி விழுந்துட்டாங்க,  தயவுசெய்து  உங்க அம்மாவை ஏமாத்திடாதீங்க, ஒழுங்கா அந்த பொண்ணு, இந்த வீட்டு பொண்ணு மாதிரி நடிக்க வைங்க, போகப் போக என்ன முடிவு என்று பார்ப்போம் 

சண்முகம் : எப்படிடி முடியும் என் தங்கச்சி இடத்துல இந்த பொண்ணை எப்படி வைத்து என்னால பாக்க முடியும், உனக்கு புரியுதா இல்லையா.

சுமதி : இங்க பாருங்க உங்க அம்மா நல்ல குணமாகணும், சின்ன வயசுல இருந்து, நான் மகளை தொலைச்சிட்டோமே அப்படின்னு எப்பவும் வருத்தத்துல தான் இருந்திருக்காங்க., இப்ப அவங்க மகள் கிடைச்சுட்டான்னு ஒரு தகவல் மாதிரி கிடைக்கிறது அவங்களுக்கு, நீங்க சொன்னதை அவங்க தவறாக புரிந்து கொண்டார்கள், ஒரு பொண்ணு கார்ல வந்து விழுந்துட்டா அப்படின்னு நீங்க சொல்லி இருக்கீங்க. அது அவங்க காதுல உன் பொண்ணு.  கிடைச்சிருக்குன்னு அவங்க காதுல விழுந்து இருக்கு, இத்தனை வருஷம் தொலைச்ச, தன்னுடைய மகள் கிடைச்சுட்டா அப்படின்னு தெரிஞ்சதும் சந்தோஷத்துல மயங்கி விழுந்துட்டாங்க, வேற வழியே கிடையாது, அந்தப் பொண்ணு. இந்த வீட்டு பொண்ணு மாதிரி நடிக்க கூட்டு வாங்க, இதுதான் ஒரே முடிவு

சண்முகம் : அது எப்படி டி முடியும்,

சுமதி : கண்டிப்பா முடியனும், வேற வழியே இல்ல உங்க அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு., என் மகள் கிடைச்சுட்டா அப்படின்னு சந்தோசமா இருப்பாங்க, அவங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நல்லா புரிஞ்சுக்கோங்க வரும்போது, அந்த பொண்ண இந்த வீட்டுக்கு பொண்ணு மாதிரி நடிக்க வைத்து கூட்டிட்டு வாங்க. அவங்க இத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நமக்கு எல்லாருக்குமே தெரியும், அது எல்லாமே சரியாகணும்னா அந்த பொண்ணு வந்தால்  மட்டும் தான் முடியும், இத தவிர வேற வழியே இல்ல 

சண்முகம் : சரிடி போனவை நான் அப்பா கிட்ட பேசிட்டு என்னன்னு உனக்கு சொல்றேன்.

சிதம்பரம் : என்னடா யாரு போன் போட்டா, உங்க அம்மாவா 

சண்முகம் : ஆமாப்பா அம்மா தான் முதல்ல போன் போட்டாங்க நான் சொன்னதை அவங்க தப்பா புரிஞ்சுகிட்டாங்க, சுமதி சொல்வதை அனைத்தையும் சொல்லி முடித்தான். இப்ப என்னப்பா செய்ய நீங்களே ஒரு முடிவா சொல்லுங்க 

சிதம்பரம் : என் பொண்டாட்டிய பத்தி எனக்கு நல்லா தெரியும் டா, பாவம்டாவா சின்ன வயசுல இருந்து நிறைய கஷ்டப்பட்டு இருக்கா, தன்னுடைய ஒரே மகள், பிறந்த குழந்தைகளை செத்துட்டா அப்படின்னு நெனச்சு எவ்வளவு கவலை பட்டான்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும், இப்போ உயிரோட இருக்கிறான் தெரிஞ்சா அவளுக்கு எப்படிடா இருக்கும், அவளோட இடத்துல இருந்து யோசிச்சு பாருடா. சுமதி சொன்னது தான் சரி, இந்த பொண்ணு யாரோ. என்று நமக்கு தெரியாது, ஆனா இந்த பொண்ணுக்கு வால்ப பாருடா, நம்ம சொத்து எல்லாத்துக்கும் அதிபதியாக போறா, சரி விடுடா எனக்கு என் பொண்டாட்டி சந்தோசமா இருந்தா போதும்,

சண்முகம் : சரிப்பா. அப்படியே ஒரு மணி நேரம் கடந்தது.

 டாக்டர் : சார் அந்த பொண்ணு கண்ணு முழிச்சுட்டாங்க, வாங்க சார், நந்தினி இருக்கும் ரூமுக்குள் சென்றனர்.

நந்தினி : ரொம்ப தேங்க்ஸ் சார் என்னை காப்பாத்துனதுக்கு, எனக்கு திருப்பி, உங்களுக்கு ஏதாவது செய்யறதுக்கு என்கிட்ட கொடுக்கிறதுக்கு ஒரு ரூபா கூட கிடையாது, எனக்கு சொந்த பந்தம் யாரும் கிடையாது,, உங்க உதவிய என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன், நான் எப்போ ஊருக்கு கிளம்பனும்,

சண்முகம் : என்னம்மா சொல்ற ஒரு ரூபா கூட கிடையாது அப்படின்னு சொல்ற எப்படி ஊருக்கு போவ.

நந்தினி : இங்க பக்கத்துல என்னோட ஃப்ரெண்ட் இருக்கா அவகிட்ட போய் ரூபா வாங்கிட்டு ஊருக்கு போகணும், அங்க எனக்கு ஒரு வேலை இருக்கு சார்,

சண்முகம் : சரி மா உனக்கு நான் ஒரு வேலை போட்டு தரேன், மாசம் மாசம் சம்பளம் தரேன், நீ எங்க வீட்டிலேயே தங்கி கிடலாம். என்னமா சொல்ற உனக்கும் பாதுகாப்பா இருக்கும்

நந்தினி : என்ன சார் வேண்டாம் சார் இதுவரைக்கும் செஞ்சதே போதும், இதுக்கு மேலயும் நான் உங்களுக்கு சிரமத்தை கொடுக்க விரும்பல, ப்ளீஸ் சார் என்னைய ஏன் போகல விட்டுடுங்க.

சிதம்பரம் : இங்க பாருமா நாங்க யாருன்னு உனக்கு தெரியுமா, PSS குரூப் ஆஃப் கம்பெனி கேள்விப்பட்டு இருக்கியா,

நந்தினி : கேள்வி பட்டு இருக்கேன் சார் அந்த கம்பெனிக்கு இரண்டு தடவை இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருக்கேன் ஆனா , எனக்கு வேலை கிடைக்கல.

சண்முகம் : நாங்கதாம்மா அந்த கம்பெனியோட சேர்மன், ஆமா உன்னுடைய திறமை சரியா இருந்தா வேலை கிடைச்சிருக்குமே ஏன் கிடைக்கல,

நந்தினி : டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய் கட்ட சொன்னாங்க என்னால எப்படி சார் கட்ட முடியும்.

சண்முகம் : டெபாசிட் 50000, நீ எந்த பிரான்ச் இன்டர்வியூ போன,

நந்தினி : கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில்.

சண்முகம் :  அப்பா நம்ம கம்பெனில யாருமா டெபாசிட் வாங்குறா, இது ஏன் நமக்கு தெரியாம போச்சு., இருங்க இந்த பிரான்ச் மேனேஜர் ஃபோன் போட்டு இங்கு வர வைக்கிறேன். அதே மாதிரி காஞ்சிபுரம் உள்ள கம்பெனியின் மேனேஜரை போன் போட்டு ஆஸ்பிடல் வர சொன்னான்., இன்னும் அரை மணி நேரத்துல அவங்க எங்க இருப்பாங்க, வரட்டும் என்ன ஏதுன்னு முடிவு பார்த்திருப்போம். சரி உன் பெயர் என்ன 

நந்தினி சார் 

சண்முகம் : இங்க பாருங்க நந்தினி உனக்கு வேலை என்ன தெரியுமா, என்னுடைய அம்மாவுக்கு நீ மகளா நடிக்கணும், எனக்கு தங்கச்சி யாவும் நடிக்கணும், இவர் அப்பா அவருக்கு மகளாகவும் நீ நடிக்கணும், இதுதான் உன்னுடைய வேலை

நந்தினி : சார் இதெல்லாம் தப்பு ஒரு மகளா நடிச்சு ஒரு அம்மாவை ஏமாத்துறது பெரிய பாவம், அவன் ஒரு காலமும் நான் செய்ய மாட்டேன் என்ன விட்டுடுங்க,

சண்முகம் : நாங்க உன்னைய காப்பாத்து ஹாஸ்பிடல். சேர்த்ததற்கு நீ என்கிட்ட என்ன சொன்ன, காலம் முழுக்க நன்றியுடன் இருப்பேன்னு சொன்னியா இல்லையா, இப்போ அந்த நன்றியை செய் அப்படின்னு சொல்றோம், எங்க அம்மா சின்ன வயசுலயே அவங்க மகளை தொலைச்சிட்டாங்க, இதுவரைக்கும் இறந்து போயிருப்பா அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்த என்னுடைய தங்கச்சி, இப்போ உயிரோட இருக்கிறாள் அப்படின்னு தகவல் கிடைச்சிருக்கு, நான் அம்மா கிட்ட ஒரு பொண்ணு கார்ல விழுந்துட்டு அப்படின்னு சொன்னேன், அது எங்க அம்மா காதுல என் மகள் கிடைச்சுட்டா அப்படின்னு கேட்ட்டுருக்கு, இப்போ அம்மா, கிட்ட, ung மகள் கிடைக்கல சொன்னா, அது அவுங்க உயிருக்கு ஆபத்து,, இப்போ உன்ன தான். அவங்க மகளா நினைச்சி இருக்காங்க,, இப்போ நீ மட்டும் தான், என் அம்மாவை காப்பாற்றனும், அவுங்க குணம் ஆன பிறகு, கொஞ்சம் கொஞ்சமா, அவுங்க கிட்ட சொல்லி புரிய வைக்கலாம், அதுக்கு அப்பறம் நீ தாராளமா போலாம்,

நந்தினி : ஓகே சார், உங்க அம்மா உடம்பு சரில்லை சொல்றிங்க, அதுக்காக. நா சம்மதிக்கிறேன், ஆனால் நா உங்க வீட்டுக்கு வரணும்னா. ஒரு கண்டிஷன், 

சண்முகம் : என்ன கண்டிஷன், 

நந்தினி : எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு.. அத நீங்க solve பண்ணனும்.

சண்முகம் : கண்டிப்பா செய்றேன். எல்லாம் எங்க வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் பேசிகிடலாம், இப்போ நீ எங்க கார்ல. சென்னைக்கு போ. நா ஏற்கனவே என் பொண்டாட்டி கிட்ட, சொல்லிட்டேன்,. எல்லாம் அவ பார்த்து கொள்வாள். எங்களுக்கு இங்க இருக்குற, கம்பெனில ஒரு வேலை இருக்கு, நீ என் அப்பா கூட போ, 

சிதம்பரம் : இங்க பாரு மா. என்னைய அங்க வச்சி சார் கூப்பிடாத. அப்பா கூப்பிடு! இவனை அண்ணான்னு கூப்பிடு. சரியா 

நந்தினி : கண் கலங்கி நின்றாள் 

சண்முகம் : என்னாச்சு 

நந்தினி : இல்ல எனக்கு யாருமே கிடையாது, நா அனாதை. நா பொய்யா நடிக்க ஒத்து இருக்கேன், பட் அப்பா அம்மா அண்ணா அண்ணி கூப்பிடும் போது, என் வாழ்நாள் ஏதும் சாதிச்ச மாதிரி இருக்கு. தேங்க்ஸ் அண்ணா. சொல்லி கண் கலங்கி அழுது கொண்டே சண்முகத்தை கட்டி புடித்தால்.

சண்முகம் : அவள் நிலைமையை உணர்ந்து. அவளை தடவி கொடுத்தான்,.

நந்தினி : காரில் அவள் வீட்டிற்கு, தன்னை பத்து மாசம் சுமந்து பெற்று எடுத்த தாய் பார்க்க போனால், என்று நடிக்க போனால். பெற்ற தாய் இடம் மகளாக நடிக்க போகிறாள் 


பார்ப்போம் எப்போ இவர்களுக்கு உண்மை தெரிய வரும் என்று 
[+] 5 users Like Murugann siva's post
Like Reply
#11
புதிய கதையை ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா  clps Heart Heart
Like Reply
#12
Nice..
Like Reply
#13
hi nanba

different ah iruku plz continue
Like Reply
#14
(21-11-2024, 01:08 PM)Kingofcbe007 Wrote: hi nanba

different ah iruku plz continue

 கண்டிப்பாக நண்பா எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#15
அன்புள்ள நண்பர் உயர்திரு Murugann siva அவர்களுக்கு வணக்கம்

மயக்கம்

புது குழப்பமா

என் பொண்டாட்டிய பத்தி எனக்கு நல்லா தெரியும்

PSS குரூப் ஆஃப் கம்பெனி

டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய்

நந்தினி நடிக்க சம்மதிப்பது

இவனை அண்ணான்னு கூப்பிடு

நா அனாதை

சண்முகத்தை கட்டி புடித்தாள்

ஐயோ நண்பா நந்தினி இவங்குங்ககிட்ட மாட்டிட்டு என்ன பாடு பட போறாளோ..

தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது நண்பா

சூப்பர் பதிவு நண்பா இந்த முறையும் நீங்க ஒரு ரைட்டர் கிங் ன்னு நிருபீச்சிடீங்க..

சூப்பர் சூப்பர்

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நன்றி
Like Reply
#16
அடுத்த பதிவு அடுத்த வியாழன் கிழமை
Like Reply
#17
(21-11-2024, 01:54 PM)Vandanavishnu0007a Wrote: அன்புள்ள நண்பர் உயர்திரு Murugann siva அவர்களுக்கு வணக்கம்

மயக்கம்

புது குழப்பமா

என் பொண்டாட்டிய பத்தி எனக்கு நல்லா தெரியும்

PSS குரூப் ஆஃப் கம்பெனி

டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய்

நந்தினி நடிக்க சம்மதிப்பது

இவனை அண்ணான்னு கூப்பிடு

நா அனாதை

சண்முகத்தை கட்டி புடித்தாள்

ஐயோ நண்பா நந்தினி இவங்குங்ககிட்ட மாட்டிட்டு என்ன பாடு பட போறாளோ..

தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது நண்பா

சூப்பர் பதிவு நண்பா இந்த முறையும் நீங்க ஒரு ரைட்டர் கிங் ன்னு நிருபீச்சிடீங்க..

சூப்பர் சூப்பர்

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நன்றி

ரொம்ப நன்றி நண்பா
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#18
நண்பா மிகவும் அற்புதமான பதிவு அதிலும் நந்தினி துணிச்சல் சண்முகம் மற்றும் சிதம்பரம் உடன் நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது.

அவர்கள் கம்பெனி நடக்கும் ஊழல் சொல்லியது நன்றாக இருக்கிறது.
Like Reply
#19
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#20
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

சண்முகம் : கார் அருகில் வந்து, இத பாருமா நந்தினி, எங்க அம்மா தான் இந்த குடும்பத்துக்கு எல்லாமே, அவங்க சந்தோசமாகவும், குணமாகிற வரைக்கும், அவங்கள நல்லா பாத்துக்கிடனும். அதான்  உன்னுடைய பொறுப்பு, நாங்க ஒரு வேலையா அங்கேயும் இங்கேயும் அலைவோம் அந்த வேலை முடிஞ்ச பிறகு உன் வேலை முடிஞ்சு போயிரும், அதுக்கப்புறம் என் கம்பெனில நீ ஒரு ஸ்டாப் வேலை பார்க்கலாம், தங்கறதுக்கு லேடிஸ் ஹாஸ்டல் எங்க இதுல இருக்கு அதுவே நீ தங்கலாம், எல்லாம் எங்க வேலை முடியுற வரைக்கும் நீ எங்க வீட்ல தங்கிக் கொள்ளலாம்,, டிரைவர் வீட்டுக்கு கூட்டிட்டு போன பிறகு எனக்கு கால் பண்ணு,

நந்தினி  : ஓகே சார் 

சண்முகம் : இங்க பாருமா வீட்ல வெச்சி என்னைய சார்னு கூப்பிடுறாத,  எல்லாரும் முன்னாடியும்  என்னைய அண்ணன் தான் கூப்பிடனும், அம்மா இல்லைன்னா என்னை சார் என்று கூப்பிட்டுக்கோ சரியா, 

நந்தினி : ஓகே அண்ணா, 

சண்முகம் : சரி கூப்பிட்டுக்கோ, அப்போதான் உனக்கு அப்படியே பழகிடும், சரி வீட்டுக்கு போ 

நந்தினி :  டிரைவர் அண்ணா, இவுங்களுக்கு எவ்ளோ பிஸ்னஸ் இருக்கு,

டிரைவர் : என்ன மேடம்,?  உங்களுக்கும், இந்த பிஸ்னஸ்க்கும் எந்த சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்க.., 

நந்தினி : ஓஹோ.. இவுரு ' என்னய.. இந்த வீட்டு பொண்ணு நினைச்சி இருக்காங்க, அண்ணா, இது எங்கள் கம்பெனி தான், பட் இவ்ளோ வருஷம், நா தொலைந்துலா போனேன், இப்போ தான், கிடைச்சி இருக்கேன் அதான்.. எனக்கு தெரில  சொல்லுங்க 

டிரைவர் : சொல்றேன், கன்ஸ்டிரக்ஷன், பஸ் கம்பெனி, இம்போர்ட், எக்ஸபோர்ட், வேர்ல்ட் லெவல் share, என்னனு சொல்றது மா, இன்னும் நிறைய இருக்கு, எல்லாத்துக்கும் நீங்க தான் வாரிசு,

நந்தினி : ஆமா அண்ணா, மனதில் அந்த பொண்ணு கொடுத்து வச்சவள்,, நானா இருந்தா, அந்த வேலாயுதத்தை சும்மா விட மாட்டேன். சரி. சண்முகம் சார் சொல்லியிருக்கார், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என்று. 

கார் சண்முகம் வீடு வந்தது.

டிரைவர் : மேடம்... உங்க வீடு வந்துடுச்சி.

நந்தினி :  தூக்கத்துல இருந்து முழித்து, காரை விட்டு இறங்க போனால், 

டிரைவர் : கார் கதவை திறந்து விட்டான்.

நந்தினி : ஐயோ அண்ணா நீங்க 

டிரைவர் : நீங்க என் முதலாளி மேடம், இங்க எல்லாம் அப்படி தான், மேடம், 

 நந்தினி இறங்கினார். 

பார்வதி ஓடி வந்து,, தன் மகளை பாசத்தில் கட்டிப்பிடித்து அழுதால். அம்மாவ மன்னிச்சுடுடா, எனக்கே தெரியாமல் உன்னை யாரோ தூக்கிட்டு ஓடிட்டாங்க, அப்புறம் நீ இறந்துட்டேன்னு சொல்லி என்னென்னமோ சொல்லிட்டாங்க, கடவுள் இருக்காரு என் பொண்ண என்கிட்ட திருப்பி கொடுத்துவிட்டார்,

நந்தினி : ஏதோ ஒரு உணர்வு. அவனுக்குள் இருந்த பாசம் அதிகமாகி, பெற்ற தாய் அருகில் நின்றால் எந்த மகள் அமைதியாக இருப்பாள், உள்ளுக்குள் பாசம் இருந்தது அதை அப்படியே வெளிப்படுத்தினால், இருக்க கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து  கொண்டு இருந்தால், ஒன்னும் இல்லம்மா ஒன்னும் இல்ல நான் வந்துட்டேன் இல்ல, இனி கவலைப்படாதீங்க நான் உங்களை பத்திரமா பாதுகாத்து விடுவேன்.

பார்வதி : என் தங்கம். என் செல்லம் உன்னை எத்தனை வருஷம் நான் தொலைச்சுட்டேன், ஐயோ கடவுளே கடவுளே சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதால்.

 நந்தினி : அம்மா விடுங்க, நா தான் வந்துட்டேன், இனி கவலை படாதீங்க. வாங்க உள்ள போவோம். மனதில் எனக்கு என்ன. எதோ உடம்புல புல்லரிக்குது. என்னையும் அறியாம ஏன் இவங்கள கட்டிபிடிச்சேன். எனக்கு எதுக்கு இவ்வளவு கண்ணீர் வருது, இவங்க முகத்தை பாத்து கிட்டே இருக்கணும், போல இருக்கு, ஏன், இவங்க கூடவே இருக்கணும்னு எனக்கு ஏன் தோணுது, 

பார்வதி : ஏய் சுமதி, ஆரத்தி எடுத்து கரைச்சு எடுத்துட்டு வா. சுமதி அவளுக்கு சூடம் சுத்தி. அவள் நெற்றியில் குங்குமம் வைத்தால், உள்ள வா மா, 

நந்தினி : அவள் பிறந்த வீட்டில். நீண்ட வருடங்களுக்கு பிறகு, அவள் வீட்டுக்குள் முதல் முறையாக அடி எடுத்து வைத்தால், அப்போ வீட்டில் ஏதோ தெய்வ கடாட்சம் மாதிரி இருந்தது. 

பார்வதி : என் மகள் உடம்பு  டயர்டா இருப்பாள் அவள் ரெஸ்ட் எடுக்கட்டும், எல்லோரும் போங்க. நீ வாமா என் தங்கம். அவள் பெட்ரூம் கூப்பிட்டு போனால், அது ஒரு ஆடம்பரமான பெரிய மாஸ்டர் பெட்ரூம்., அங்க இருந்த பெட்டில் உக்காந்து. வாமா என் மடியில் தூங்கு,நா உன்னைய தாலாட்டி தூங்க வைக்கணும். வாமா.

 நந்தினி மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், தன்னை பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த தாயின் மடியில்.தலையை வைத்து படுத்தால். தாயின் ஸ்பரிசம் அவளை கண் கலங்க வைத்தது. மனதில் எனக்கு என்னாச்சு, இவங்க கிட்ட இருக்கும்போது நான் என்னையவே மறந்திருந்தேனே, ஏன். எடுங்க அப்படியே பாத்துக்கிட்டே இருக்கணும் கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருக்கணும், இவங்க மடியிலேயே தூங்கணும், இவங்களோட மொத்த பாசமும் எனக்கு கிடைக்கணும். இந்த மாதிரி எல்லாம் எனக்கு ஏன் தோணுது. இந்த வீட்டுக்கு வந்த உடனே எனக்குள்ள ஒரு சில மாற்றங்கள் வந்தது, ஏன். என்று யோசித்துக் கொண்டே, தன்னுடைய அம்மாவை. மடியில் படுத்துக்கொண்டே, அவளுடைய இடுப்பை சுற்றி வளைத்து கட்டிப்பிடித்து, கண் கலங்கி கொண்டு அப்படியே உறங்கினாள், 


இது சிறு பதிவு தான். 

வியாழன் கிழமை அடுத்த பதிவு 
[+] 5 users Like Murugann siva's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)