Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
(20-10-2024, 07:00 AM)alisabir064 Wrote: அரை வெக்காடு பேச்சுக்களை கேட்டு ஆசிரியர் கதை போக்கை கேடுத்துவிட்டது(மாற்றியது) போன்று தெரிகிறது.
காமக்கதை தளத்திற்கு வந்து காதல் கதை கேட்கிறார்கள்.
தாகத உறவு சம்பவங்களை தவிர்க்க வைத்து விட்டார்கள்
மிகவும் அதிருப்தியை இந்த பதிவு தந்தது.
அப்படி இல்லை நண்பா.
ஒரு அரை மணி நேரத்தில் சித்தியை மடக்கி விட முடியுமா என்ன? எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும். அதுவரை தயவுசெய்து காத்திருக்கவும்.
ஒரு அன்பான வேண்டுகோள்:
யாரையும் தகாத வார்த்தைகள் சொல்லி விமர்சிக்க வேண்டாம். ப்ளீஸ்.
Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
வணக்கம் நண்பர்களே...!
முதலில் இந்தக் கதை உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என எனக்குத் தெரியாது. ஒரு வேளை இது தனியான ஒரு காதல் கதைதான் என நீங்கள் நினைத்து உள்ளே வந்திருந்தால் அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இது கார்த்திக் என்ற ஒரு தனி நபரை சுற்றி நடக்கும் காமக் கதைகளின் தொகுப்பு. இதில் காதல் இருக்கும். அன்பு இருக்கும். பாசம் இருக்கும். காமம் இருக்கும். சில நேரங்களில் எல்லை மீறுதல்களும் இருக்கும். மொத்தத்தில் இது ஒரு நீண்ட தொடராக இருக்கும்.
இது அந்தக் கதை மாதிரி இல்லை. இந்தக் கதை மாதிரி இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். இது என்னுடைய கற்பனையில் உருவாகும் ஒரு கதை. வேறு கதைகளின் சாயல் இதில் இருக்காது. உங்களுக்கு சில பகுதிகள் பிடிக்காமல் இருந்தால் அதனைத் தவிர்த்து உங்களுக்குப் பிடித்த பாகங்களைப் படித்துக் கொள்ளுங்கள்.
இதனை நிஜ வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தாமல் ஒரு கதையாக மட்டுமே பார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
Posts: 290
Threads: 7
Likes Received: 229 in 133 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
4
(20-10-2024, 11:12 AM)KaamaArasan Wrote: வணக்கம் நண்பர்களே...!
முதலில் இந்தக் கதை உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என எனக்குத் தெரியாது. ஒரு வேளை இது தனியான ஒரு காதல் கதைதான் என நீங்கள் நினைத்து உள்ளே வந்திருந்தால் அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இது கார்த்திக் என்ற ஒரு தனி நபரை சுற்றி நடக்கும் காமக் கதைகளின் தொகுப்பு. இதில் காதல் இருக்கும். அன்பு இருக்கும். பாசம் இருக்கும். காமம் இருக்கும். சில நேரங்களில் எல்லை மீறுதல்களும் இருக்கும். மொத்தத்தில் இது ஒரு நீண்ட தொடராக இருக்கும்.
இது அந்தக் கதை மாதிரி இல்லை. இந்தக் கதை மாதிரி இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். இது என்னுடைய கற்பனையில் உருவாகும் ஒரு கதை. வேறு கதைகளின் சாயல் இதில் இருக்காது. உங்களுக்கு சில பகுதிகள் பிடிக்காமல் இருந்தால் அதனைத் தவிர்த்து உங்களுக்குப் பிடித்த பாகங்களைப் படித்துக் கொள்ளுங்கள்.
இதனை நிஜ வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தாமல் ஒரு கதையாக மட்டுமே பார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
வாசகர்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு உங்களுக்கு விருப்பப்பட்டதை எழுதுங்கள் நண்பரே.. அது மட்டுமே தொடரந்து எழுதுவதற்கான உத்வேகத்தை உங்களுக்குக் கொடுக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.. சிலருக்கு இன்செஸ்ட என்றாலே பிடிக்காது.. சிலருக்கு அம்மா-மகன், அப்பா-மகள் இன்செஸ்ட் மட்டும் பிடிக்காது.. மற்ற அண்ணி, அக்கா, தங்கை போன்ற இன்செஸ்ட் பிடிக்கும்.. பெரும்பாலான வாசகர்கள் இவை அனைத்தையும் ஒரே கதையில் எதிர்பார்த்து வருவார்கள்.. ஆனால் எந்தவொரு கதையும் கதாசிரியரின் விருப்பப்படி இருந்தால் மட்டுமே அக்கதையில் உயிர் இருக்கும்..
நீங்கள் உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து எழுதவேண்டும் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் நண்பரே..
Posts: 507
Threads: 0
Likes Received: 278 in 228 posts
Likes Given: 2,291
Joined: Dec 2023
Reputation:
4
Unga story supera irrukku unnoda style la write Pannu yaevanukagavoom maathathae, intha love kalantha sex thaan arputhamanathu, varpurthi sex pannrathu yaellam karpazhippu ku samanam therinjikonga.
Intha cuckold gangbang ilama suthamana love kalantha sex storya write pannunga (ie) irrukiramaariyae continue pannunga story supera poguthu.
Ungaloda story tamil sex stories site la padichaen , superana romantic love oda kondu porieenga super. I like it and one thing ithu sex story site so sex story matoom thaan write pannanoom illai romance storiesoom write pannalaam.
Super build up super narration super love. Iam eagerly waiting for next part.
Posts: 30
Threads: 0
Likes Received: 29 in 27 posts
Likes Given: 18
Joined: Jun 2019
Reputation:
1
Posts: 466
Threads: 6
Likes Received: 2,216 in 370 posts
Likes Given: 400
Joined: Nov 2021
Reputation:
196
21-10-2024, 03:49 PM
(This post was last modified: 21-10-2024, 03:49 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
Nice update nanbaa
Posts: 143
Threads: 2
Likes Received: 195 in 85 posts
Likes Given: 313
Joined: Apr 2023
Reputation:
14
(19-10-2024, 07:07 PM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, நீங்கள் எந்த மன்னிப்பும் கேட்க தேவையில்லை, நீங்கள் என்ன காசுக்கா உங்கள் சரக்கை விற்றுக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்வது ஒரு சேவை, எழுதி மகிழ்விக்கிறீர்கள். உங்கள் எழுத்து திறன் அபாரம், நல்ல எழுத்தாளர் அதில் சந்தேகம் இல்லை, நான் சுட்டி காட்டுவது ஒரு சில சின்ன விஷயங்கள், அதை ஏற்பது, ஏற்காமல் இருப்பது எதுவும் தப்பில்லை, இவை கருத்துக்கள் தான்.
இன்செஸ்ட் எழுதுவது தப்பில்லை, நானும் இன்செஸ்ட் எழுத்தாளர் தான், அதே மாதிரி காதலும் இன்செஸ்ட்டும் ஒரே கதையில் இருக்கக்கூடாது என்பதும் கிடையாது, தாராளமாக இருக்கலாம், அனால் நீங்கள் கதையை ஆரம்பிக்கும் போது ஒரு tag செய்யும் option உண்டு, அதில் romance , incest அப்படி category இருக்கும் அதில் நீங்கள் incest டேக் செய்த்திருக்கலாம், நீங்கள் காதலாய் ஆரம்பிக்க non incest விரும்பிகள் ஆர்வமாய் படிக்கும்போது ஒரு மிக சிலருக்கு இது ஏமாற்றமாய் போக வாய்ப்புள்ளது. நீங்கள் நிறைய கதையில் பார்க்கமுடியும் எழுத்தாளர்கள் disclaimer போடுவார்கள், இது குடும்ப ஓல் கதை பிடிக்காதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று.
இன்னொன்று குறிப்பிட்டு இருந்தீர்கள் நீண்ட கதையில் மசாலா (செக்ஸ்) இல்லையென்றால் வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்று சொன்னீர்கள், அதில் உடன்பாடு இல்லை, சொன்னால் நம்ப மாட்டீர்கள, என்னுடைய “இது தப்பா” கதை இது வரை 130 google docs பக்கம் அளவு பகிர்ந்துள்ளேன், 2.4 லட்சம் வியூ , average 15 லைக் per அப்டேட். ஆனா ஒன்னு தெரியுமா, இன்னும் முழு நிர்வாணம் இல்லை, முலை பிசைதல் இல்லை, உடலுறுவு இல்லை, எந்த செக்ஸ் விஷயமும் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது, மொத்தம் 3 கேரக்டர் மட்டும் தான், ஆதரவும் இருக்கிறது. கதையில் செக்ஸ் வேண்டுமென்றே தாமத படுத்தவேண்டும் என்று வேண்டுமென்று செய்யவில்லை, இந்த கதைக்கு பின்னாடி தான் தேவை என்பதால் தவிர்க்கிறேன், சில கதைகளில் உடனடி தேவை இருக்கும். அதனால் நீங்கள் உங்கள் பாணியை சமரசம் செய்ய தேவையில்லை, உங்களுக்கு தோன்றினால் அது கதைக்கு தேவையென்றால் வையுங்கள்,
லைக் மட்டும் கமெண்ட் தான் வேண்டும், நீங்கள் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றால், அடுத்த எபிசோடில் கார்த்திக்கும், வருணும் சேர்ந்து கார்த்தி அம்மாவை ஓப்பான் என போட்டு பாருங்கள், லைக் எகிறும், அடுத்து லாவண்யாவை பண்ணுவான் என போடுங்கள் இன்னும் எகிறும். அனால் நீங்கள் விரும்பும் கதையா என்பதையும் பார்க்கவேண்டும்,
நிறைய பேர் தங்கள் மனதில் உள்ள fantasy ஐ வெளிப்படுத்த கதையை தேர்தெடுப்பார்கள், அந்த fantasy இல் நியாயம் இருக்காது, படிக்கும் போதே தெரியும், இது ஒரு எழுத்தாளரோட விருப்பம்/பாண்டஸி வெறியை தீர்த்துக்கொள்ள எழுதப்பட்டிருக்கிறது, சில எழுத்தாளர்கள் கதை பாலன்ஸ்ட் ஆ இருக்கும், அங்க கேரக்டர் தான் நிக்கும், எழுத்தாளரோட கேரக்டர் கதையில் தெரியாது,
இந்த கதை வெறும் கேரக்டர்கள் மட்டும் தெரியுது நீங்க தெரியல, ஆனா சமீபத்திய எபிசொட் கதை போகும் போக்கு, கதையோட நாயகன் மனதளவில் நீங்களா பீல் பண்ணி கொஞ்சம் அந்த பாண்டஸி நியாயமற்ற மாதிரி போகுதோனு ஒரு சந்தேகம், ஏன்னா பல விஷயம் சொல்லலாம்
தங்கை தன்னை காதலிக்கும் வருண் கூட பரிசுத்தமா இருக்கணும், ஆனா அண்ணன் கூட தப்பா இருக்கலாம், கார்த்திக் தான் தங்கை சீலை உடைக்கும்னு கதை போகுது
அதே மாதிரி யாமினியை யாரும் bang பண்ணி இருக்கக்கூடாது, அவளையும் கார்த்திக் பண்ணனும்
கார்த்திக் அவனோட தங்கச்சி கூட பண்ணலாம், ஆனா யாமினி அவன் தம்பி கூட பண்ண கூடாது. உங்களோட பதிலும் “அப்படி அவசியம் இல்லை” னு சொல்லியிருக்கீங்க
ஒரு எழுத்தாளரோட நியாயமற்ற பாண்டஸி கதைக்குள் அழுத்தமா போகும்போது கதை கெடும் வாய்ப்பு இருக்கு. படிக்கறவங்க, ஓஹோ கதாராசிரியர் அவரோட ஆசையை /பாண்டஸியை கதையா எழுதி இருக்கார்னு தோணும்.
இன்னொன்னு நீங்க அழகா காதல் காட்சி எழுதறீங்க, ஆனா இங்க வந்த காம காட்சி, இல்லை வரும் சில ரொமான்ஸ் கொஞ்சம் வன்முறை மாதிரி இருக்கு, அண்ணன் தங்கை காட்சி, அதே மாதிரி யாமினிக்கு கொடுக்கப்படும் விருப்பமில்லாத முத்தங்கள், ஒரு BDSM பாண்டஸி தெரியுது.
ஆனா அதே நேரத்தில் யாமினி காட்சியில் அதை அழகா டயலாக்ல எதிர்த்து சமன் பண்ணி இருக்கீங்க, அங்க கதை தெரியுது, அவ கேட்கிற கேள்வி “ஒருத்தன் முத்தம் கொடுத்தா இம்ப்ரெஸ் ஆகலாம் னா, யார் கொடுத்தாலும் ஆயிடலாமே” அந்த கேள்வியில் அழகா கதை தெரியுது” அங்க அழகா கதையை நகர்த்தறீங்க, சூப்பரா இருக்கு.
நண்பா இவ்வளவு விரிவா சொன்னது உங்களை எந்த வகையிலும் குறை கூற இல்லை, இவை எல்லாம் கருத்துக்கள் மட்டும், ஒரு எழுத்தாளர் நாம எழுதறதுக்கு மக்கள் விரிவா விமர்சனம் பண்ணனும்னு எதிர்பார்ப்பாங்க, அதுக்காக எழுதினது.
ஒவ்வொரு எபிசொட் எழுத 3 மணி நேரம், அதை கற்பனை செய்ய “வாழும் வாழ்க்கை” னு இது பின்னாடி எவ்வளவு உழைப்பை நீங்க போடுவீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க செமயா எழுதறீங்க, உரையாடல் வகை கதை ரொம்ப அழகு, காதல் சீண்டல் காட்டிச்சிகள் அருமை, எவ்வளவோ சொல்லிட்டு போகலாம் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்
பரபரப்புக்காகவும், நேயர் விருப்பத்திற்காகவும் படைக்கப்படும் எந்த ஒரு படைப்பும் ஒரு சிறு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளும். அடல்ட் கதைகளை பொறுத்தவரை ஒரு சுன்னி ரெண்டு முலை ஒரு புழை, ஒரு ஆசன வாய், ஒரு வாய் இது தான் மூலதனம் என்று நினைத்தால் கதை ஓடாது. கதை மாந்தர்களின் பாத்திர படைப்பும், அவை நிகழ்த்தும் உரையாடல்களுமே கதையை கோர்த்து செல்லும். வாசிக்கும் வாசகன் / வாசகி கதையின் ஒரு பாத்திரமாக தன்னைப் பிம்படுத்திக் கொண்டு சில நிமிஷங்களாவது உணர்ந்தால் தான் அது கதையின் வெற்றி! இல்லையென்றால் அது வெறும் கையடிக்க உதவும் Tool!
நண்பர் வருண் ராஜேஸின் கருத்தில் உடன்படுகிறேன!
Posts: 125
Threads: 0
Likes Received: 170 in 93 posts
Likes Given: 1,316
Joined: Aug 2019
Reputation:
5
நண்பா
ஒரு யதார்த்தமான பெண்கள் உணர்வு சம்மந்தபட்ட உண்மையை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது
உடலுறவு என்பது பெண்களின் மனஉணர்வு சம்மந்த பட்ட விடயம்
இந்த நாவல் நிறைய கதாபாத்திகளோடு பயணிக்கிறது
எனவே சித்தியிடம் உடனே உறவு என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது
இதில்தான் உங்களது எழுத்தின் வலிமை தெரிகிறது
பெண்களின் மனோபாவம் அல்லது அவர்களது பொதுவான உளவியல் என்னவென்றால்
முதலில் அவர்களின் துன்பங்களை உணர்வு சார்ந்த இன்னல்களை நம்மிடம் சொல்வதற்க்கே
ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்
அடுத்து நாம் உணர்வுபூர்வமாக அவர்கள் பக்கம் நின்று
அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும் இதை அவர்கள் உணர்ந்த பிறகுதான் சின்ன தொடுதல்
ஆறுதலான அரவணைப்பு
அவர்களின் மனபூர்வமான அனுமதியுடன் நெற்றியில் முத்தம் .....போன்ற சின்ன சின்ன சில்மிஷங்கள்
செயல்களுடன் தொடங்கும் தொடுதல்
உச்ச கட்டமாக அவர்களுடனான உடலுறவுக்கு செல்லும்
இதை மிக தெளிவாக கொண்டு செல்கிறீர்கள்
தொடரவும்
அற்ப பின்னூட்டங்களை புறம் தள்ளவும்
இந்த தளத்தில் இந்த கதை மிக சிறந்த கதையாக செல்கிறது....
அது உங்கள் போக்கிற்கே செல்லட்டும்....
வாழ்த்துகள் நண்பா.....
Posts: 290
Threads: 7
Likes Received: 229 in 133 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
4
என்னவாயிற்று நண்பரே?? இவ்வளவு நாட்களாக பதிவு ஏதும் இல்லை??
Posts: 362
Threads: 1
Likes Received: 192 in 155 posts
Likes Given: 38
Joined: May 2021
Reputation:
3
Nice story. Keep rocking
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b] DON'T HATE SPEECH
Posts: 84
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 339
Joined: Sep 2024
Reputation:
3
Posts: 332
Threads: 8
Likes Received: 2,177 in 332 posts
Likes Given: 333
Joined: Jun 2024
Reputation:
301
24-10-2024, 11:06 PM
(This post was last modified: 25-10-2024, 08:27 AM by rathibala. Edited 4 times in total. Edited 4 times in total.)
நிருதி கதைகளுக்கு பிறகு.. முதலில் இருந்து ஒரு கதையை நான் படிக்க ஆரம்பித்தது.. இந்த யச்சிதான். எல்லா கதைகளிலும் சில நிறை குறைகள் இருக்கத்தான். பப்பேவில் சாப்பிடுவதை போல்.. பிடித்த விஷயங்களை எடுத்துக் கொள்ளட்டும்.. நீங்கள் தொடருங்கள்.
ஐ ஆம் வெயிட்டிங் நண்பா..!
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Posts: 10
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 76
Joined: Jul 2021
Reputation:
0
தயவுகூர்ந்து அப்டேட் கொடுங்க சகோ
Posts: 996
Threads: 0
Likes Received: 355 in 318 posts
Likes Given: 434
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 290
Threads: 7
Likes Received: 229 in 133 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
4
26-10-2024, 09:16 AM
(This post was last modified: 26-10-2024, 09:18 AM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
Your last seen status was yesterday 7.51pm nanba.. But it's a long gap since your last post.. You never took this long to post a new update.. pls tell us what happened?? Why are you not giving any updates??
Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
யாமினியின் பேச்சு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த அளவுக்கு அவளால் யோசிக்க முடியும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னை அறியாமலே எனது கண்கள் கலங்கின.
"தேங்க்ஸ் யாமினி"
"எதுக்கு?"
"இந்த விஷயத்த இவ்வளவு டீப்பா யோசிச்சிருக்கீங்க. எங்க அம்மா பண்ணது தப்பே இல்லன்னு நீங்களும் என்ன மாதிரியே யோசிச்சி இருக்கீங்க. அதுக்கு தான்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. அதெல்லாம் பத்தி யோசிச்சிட்டு இருக்காம நேரத்தோட தூங்குங்க. நாளைக்கி வண்டி ஓட்டணும் ல?"
"ஹ்ம்ம்."
"சரி.. யாராச்சும் நாம பேசுறத கேட்டுற போறாங்க. நாம இது பத்தி அப்புறம் பேசலாம். நா போறேன். குட் நைட். "
சும்மாவே என்னைக் காதலிக்காதவள், நான் யாரோ ஒருவருக்கு பிறந்தவன் என்று அறிந்த பின்னர், இனிமேல் எங்கே என்னைக் காதலிக்கப் போகிறாள்? அவளுக்கு என்மேல் மேலும் மேலும் வெறுப்புத் தான் வரும் என நினைத்துக் கொண்டு அவளது மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்பதனைப் பார்ப்பதற்காக,
"உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்." என்று கூறி அவளை நிறுத்தினேன்.
"என்ன?"
"நீங்க உங்க அப்பா அம்மா சொல்ற பையனயே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருங்க."
"அதையே தானே நானும் இவ்ளோ நாளா சொன்னேன். நீங்க தான் லவ்வு லவ்வுன்னு என்ன சாகடிச்சீங்க? இப்ப மட்டும் என்னாச்சி?"
"அப்ப சிட்டுவேஷன் வேற."
"இப்ப மட்டும் என்ன சிட்டுவேஷன்?"
"அதெல்லாம் விடுங்க. நானே சொல்றேன். நீங்க உங்க அப்பா அம்மா சொல்ற பையனயே கல்யாணம் பண்ணிக்கோங்க."
"எதுக்கு இப்ப திடீர்னு இப்டி பேசுறீங்க?"
"எங்க குடும்பத்துல நடந்த எல்லா விஷயங்களும் உங்களுக்கே தெரியும்ல?
"அதுக்கு? நீங்க என்ன பேசுறீங்க கார்த்திக்? அப்டி என்ன நடந்திருச்சி? அந்த நேரம் உங்க அம்மா அவங்க காதலுக்கும் காதலனுக்கும் உண்மையா இருக்க நெனச்சிருக்காங்க. கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா உங்க அப்பாவுக்கு உண்மையா இல்லையேன்னு நெனச்சி இன்னைக்கு வரைக்கும் பீல் பண்ணுறாங்க. அவங்க மேல எந்த தப்பும் இல்ல. தயவு செஞ்சி நீங்களே உங்க குடும்பத்த பத்தி தரக்குறைவா நெனைக்காதீங்க."
"இருந்தாலும், நா..."
"ப்ளீஸ் கார்த்திக். ஒரு உண்மையான சுத்தமான காதலுக்கு பிறந்த ஒருத்தர் நீங்க. தயவு செஞ்சி மனச போட்டு குழப்பிக்க வேணாம்."
"ஆனாலும் யாமினி.. என்னால.."
"நீங்க எதுவும் சொல்ல வேணாம். நா போறேன்."
"அப்போ நீங்க என்ன லவ் பண்றீங்களா?"
"இல்ல"
"அப்புறம் என்ன? அப்பா அம்மா சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கோங்க."
"இத நீங்க நேத்து அந்த சுவத்துல வச்சி என்ன கட்டிப்பிடிச்சி கிஸ் பண்ணீங்களே.. அப்ப யோசிச்சிருக்கணும்."
"அதனால என்ன? உங்களுக்குத் தான் எந்த பீலிங்ஸ்ஸுமே இல்லையே. அத அப்டியே மறந்துடுங்க."
"டேய். என்ன பத்தி நீ என்னடா நெனச்சிட்டு இருக்க? நா பீலிங்ஸே இல்லாத ஜடம்ன்னா?"
"நா அப்டி சொல்லல. நீங்க இவ்ளோ நாளா என்கிட்ட எந்த ஒரு பீலிங்ஸுமே இல்லாத மாதிரி தானே நடந்துகிட்டீங்க."
"அதுக்கு?"
"இப்ப என்ன? எதுக்கு இப்டி கோவமா பேசுறீங்க?"
"பொண்ணுங்க எல்லாருக்கும் என்னென்ன பீலிங்ஸ் இருக்குமோ அது எல்லாம் எனக்கும் இருக்கு. ஏன்னா நானும் ஒரு பொண்ணு தான். சரியா?"
"ஹ்ம்ம்."
"என்ன ஹ்ம்ம்?"
"சரின்னு சொன்னேன்."
"இவரு வந்து எங்கள கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணுவாராம். அப்புறம் அடுத்த நாள் எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி நடந்துக்குவாராம்."
"நா எப்ப அப்பாவி மாதிரி நடந்துகிட்டேன்?"
"இன்னைக்கு காலைல இருந்து நா உங்கள நோட் பண்ணின்னு தான் இருக்கேன். என்ன யாருன்னே தெரியாத மாதிரி நடந்துக்குறீங்க. உங்க மாமா பொண்ணுங்க கூட வலிஞ்சி வலிஞ்சி பேசுறீங்க. சைட் அடிக்கிறீங்க."
"ஹாஹா. வேற?"
"என்ன வேற? நல்லா வருது வாயில"
"பக்கத்துல நா லவ் பண்ற பொண்ணு இருக்கும் போது நா எதுக்கு வேற பொண்ணுங்கள பாக்க போறேன்? சைட் அடிக்க போறேன்?"
"அதானே ஆம்பளைங்க புத்தி. இன்னைக்கு காலைல இருந்து நா உங்கள பாத்துட்டு தான் இருக்கேன். நீங்க என்ன கண்டுக்கவே இல்ல. உங்க வேலைகள்ல தான் பிஸியா இருந்தீங்க. சும்மா பொய் சொல்லாதீங்க."
"அப்டின்னு நீங்க நெனச்சா நா என்ன பண்ண?"
"சரி அத விடுங்க. என்ன இம்ப்ரெஸ் பண்ற மாதிரி இன்னைக்கு நீங்க என்ன பண்ணீங்க? அத சொல்லுங்க பாப்பம். அட்லீஸ்ட் ஒரு இலந்தப் பழமாச்சும் பறிச்சி தந்தீங்களா?"
"நீங்க மட்டும் எனக்கு தந்தீங்களா என்ன? எடுத்தத கூட திரும்ப பறிச்சிகிட்டீங்களே.."
"நா எங்க பறிச்சேன்? நீங்கதான் திரும்ப தந்தீங்க."
"நீங்க தானே கேட்டீங்க."
"நா சும்மா ஜோக் பண்ணேன். அதுக்கு அப்டியா பண்ணுவீங்க?"
"நீங்க கஷ்டப்பட்டு பறிச்சேன்னு சொன்னீங்க. அதனால தான் தந்தேன். அப்புறம் கீர்த்தனாவும் வச்சிருந்ததனால அவகிட்ட எடுத்துகிட்டேன்."
"ஹ்ம்ம். உங்களுக்கு எப்டி லவ் பண்ணனும்னே தெரியல. எப்டி இம்ப்ரெஸ் பண்ணனும்னு கூட தெரியல."
"இனிமே அந்த தேவ இருக்காதுன்னு நெனைக்கிறேன். இனிமே நா உங்கள இம்ப்ரெஸ் பண்ண போறதில்ல. லவ் பண்ண போறதும் இல்ல. உங்க அப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹாப்பியா இருங்க. நா இங்க மாமா பொண்ணுங்கள்ல யாரையாச்சும் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட்டு போறேன்."
"ஓஹோ. நேத்து இந்த எடத்துல வச்சி என்ன கட்டி புடிச்சீங்க, கிஸ் பண்ணீங்க. இப்போ மாமா பொண்ணுங்கள பாத்ததும் அவங்ககிட்ட மயங்கிட்டீங்க. அப்டி தானே?"
"ஹ்ம்ம். மயங்கிட்டேன்."
"ரொம்ப நல்லது. எனக்கும் இனிமே நிம்மதி. குட் நைட். பை."
அவள் வேகமாக நடந்து வீட்டினுள் சென்றுவிட்டாள். அவளது நடவடிக்கைகள் எல்லாம் எனக்குப் புரியாத புதிராக இருந்தது. அவள் எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள்? என்னைக் காதலிக்கவில்லை என்றால் எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும்?
ஒரு வேளை அவளும் என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாளா?
ராகவன் என்று ஒரு கேரக்டர் எதற்காக எனது வாழ்வினில் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரால் தான் எல்லாமே நடந்தது போல இருந்தது எனக்கு.
முந்தைய நாள் யாமினி என்னிடம் வந்து பேசியது, அவளைக் கட்டி அணைத்தது, முத்தம் கொடுத்தது முதல் இன்று சித்தியுடனான ரகசிய சம்பாசனைகள், இப்பொழுது யாமினியுடன் நடந்த சம்பாசனைகள் வரை எல்லாமே அந்த ராகவனால் தான் நடந்து முடிந்திருந்ததது.
எனக்கு தலை கால் புரியவில்லை. ஒரு பொசிட்டிவ் எனர்ஜி எனது உடம்பினுள்ளே புகுந்து கொண்டது போல இருந்தது. மனதுக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது.
வேலைகளை முடித்துக் கொண்டு உள்ளே செல்லலாம் என தயாராகிக் கொண்டிருந்த சமயம் சித்தி வெளியே வந்தாள்.
"என்ன சித்தி? தூங்கலையா?"
"தூங்கணும். உன்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்."
"என்ன சித்தி?"
"என்னோட வாட்ஸப் நம்பருக்கு யாரோ ஒருத்தன் தொடர்ந்து மெசேஜ் பண்ணிகிட்டே இருக்கான். இங்கப் பாரு. ஏதேதோ அசிங்கமா அனுப்பிகிட்டே இருக்கான். கொஞ்சம் என்னன்னு பாத்து அவன எப்டி ப்ளாக் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லி தாயேன்." என்றபடி அவளது போனை என்னிடம் நீட்டினாள்.
நானும் அவளது போனை வாங்கிப் பார்த்தேன். அவள் கூறியது போலவே அவன் நிர்வாண புகைப்படங்களையும் செக்ஸ் வீடியோக்களையும் அனுப்பி இருந்தான்.
"விக்னேஷ் கிட்ட சொல்லி இருக்கலாமே சித்தி?"
"விக்னேஷ் கிட்ட சொன்னா பெரிய ப்ராப்ளம் ஆயிடும் கார்த்தி. அதனால தான் உன்கிட்ட சொல்றேன்."
"ஹ்ம்ம். இந்த மாதிரி யாராச்சும் அனுப்புனா இந்த மாதிரி பண்ணுங்க."
என்றபடி அந்த நம்பரை ப்ளாக் செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்தேன்.
"ஹ்ம்ம். இதயெல்லாம் என்னோட புள்ளைங்க யாராச்சும் பாத்தா என்ன பத்தி என்ன நினைப்பாங்க. தேங்க்ஸ் பா."
"ஹ்ம்ம்."
"அப்புறம் இதெல்லாம் அவங்ககிட்ட சொல்லிடாத. நாம பகல் பேசுன விஷயங்களையும் யார்கிட்டயும் சொல்லிடாத."
"ஹ்ம்ம். சரி சித்தி."
"நாளைக்கு எத்துன மணிக்கு கிளம்புறீங்க?"
"மார்னிங் ஒரு 6 மணிக்கே கிளம்பலாம் னு இருக்கோம் சித்தி."
"ஹ்ம்ம். இந்த ரெண்டு நாளும் நல்ல சந்தோசமா இருந்திச்சி. கிளம்புறீங்க என்டதும் மனசுக்கு வருத்தமா இருக்கு."
"அதனால என்ன? இனிமே அடிக்கடி வர ட்ரை பண்றோம் சித்தி. நீங்களும் அங்க வரலாம்ல."
"பாக்கலாம். ஸ்கூல் காலேஜ் லாம் லீவ் விட்டதும் வர ட்ரை பண்றேன். ஆனா என்ன! வயல்ல வேல இருந்தா இந்த ஆம்பளைங்க வர மாட்டாங்க. நாங்க மட்டும் எப்டி வாரது?"
"ஆம்பளைங்க எதுக்கு சித்தி? நீங்க ரெண்டு பேரும் பஸ்ல ஏறுங்க. அவன் கொண்டு வந்து சென்னைல இறக்க போறான். இதுக்கு எதுக்கு ஆம்பளைங்க?"
"ஹ்ம்ம். பாக்கலாம் பா."
"ஓகே சித்தி."
"சரிப்பா. நேரத்தோட தூங்கு."
"ஹ்ம்ம். ஓகே சித்தி."
அவள் சென்றதும் நானும் உள்ளே சென்று படுத்துக் கொண்டேன். மனதில் யாமினி, ராகவன், அம்மா, சித்தி போன்றவர்களின் பல பல யோசனைகளுடன் தூங்கியும் போனேன்.
காலையில் எழுந்தது முதல் யாமினி என்னை முகம் கொடுத்துப் பார்க்கக் கூட இல்லை. நானாகச் சென்று பேசினால் கூட முகத்தினைத் திருப்பிக் கொண்டாள். ஒரு வார்த்தை பேசவும் இல்லை. அவள் என்னைப் பார்க்காததும் பேசாதது ஒரு வகையில் கவலையாக இருந்தாலும் அது ஒரு காதலின் அடையாளம் என்றே நான் கருதினேன். சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் கோபிப்பதும் சண்டை போடுவதும் காதலில் மட்டும் தானே காணமுடியும்!!?
மனதில் அவளை நினைத்து பூரித்தபடி ஊரை நோக்கி வண்டியை செலுத்தினேன்.
கீர்த்தனாவும் யாமினியும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்துகொண்டிருக்க அம்மா மட்டும் அமைதியாக வந்துகொண்டிருந்தார். வருணும் சற்று நேரத்தில் தூங்கிவிட நான் அமைதியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்.
வீடு வந்துசேர்ந்ததும் முதல் வேலையாக காரை கொண்டு போய் எடுத்த இடத்திலேயே கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். பின்னர் சற்றுவேளை தூங்கலாம் என கட்டிலில் சாய்ந்தேன்.
"கம் ஹோம்." என்று ஒரு மெசேஜ். யாமினி அனுப்பி இருந்தாள்.
"ஏன்?"
"வாங்க சொல்றேன்."
"ஹ்ம்ம்."
அம்மாவும் கீர்த்தனாவும் பயணக் களைப்பில் ரூமில் தூங்கிக் கொண்டிருந்தனர். நான் மெல்ல எழுந்து யாமினி வீட்டிற்குச் சென்றேன்.
அவள் அழகாக குளித்துவிட்டு வெளிர் பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்துகொண்டு ஈரத்தலையினை துவைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
தொடரும்..
The following 12 users Like KaamaArasan's post:12 users Like KaamaArasan's post
• alexnich, alisabir064, Babybaymaster, Its me, kabilk, Karthick21, Lashabhi, lifeisbeautiful.varun, manigopal, Muralirk, Sanjukrishna, utchamdeva
Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
தாமதத்திற்கு வருந்துகிறேன் நண்பர்களே.
கதை எழுத நேரம் கிடைக்கவில்லை. அதனால் தான் தாமதம். இனிமேல் சரியாக அப்டேட் தர முயற்சிக்கிறேன்.
நன்றி..
•
Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
(20-10-2024, 12:16 PM)Its me Wrote: வாசகர்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு உங்களுக்கு விருப்பப்பட்டதை எழுதுங்கள் நண்பரே.. அது மட்டுமே தொடரந்து எழுதுவதற்கான உத்வேகத்தை உங்களுக்குக் கொடுக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.. சிலருக்கு இன்செஸ்ட என்றாலே பிடிக்காது.. சிலருக்கு அம்மா-மகன், அப்பா-மகள் இன்செஸ்ட் மட்டும் பிடிக்காது.. மற்ற அண்ணி, அக்கா, தங்கை போன்ற இன்செஸ்ட் பிடிக்கும்.. பெரும்பாலான வாசகர்கள் இவை அனைத்தையும் ஒரே கதையில் எதிர்பார்த்து வருவார்கள்.. ஆனால் எந்தவொரு கதையும் கதாசிரியரின் விருப்பப்படி இருந்தால் மட்டுமே அக்கதையில் உயிர் இருக்கும்..
நீங்கள் உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து எழுதவேண்டும் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் நண்பரே..
நன்றி நண்பா. நான் அதனை உணர்ந்து விட்டேன். கதை என்னுடைய கற்பனை வடிவில் உங்களை வந்து சேரும்.
•
Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
(20-10-2024, 05:27 PM)Lashabhi Wrote: Unga story supera irrukku unnoda style la write Pannu yaevanukagavoom maathathae, intha love kalantha sex thaan arputhamanathu, varpurthi sex pannrathu yaellam karpazhippu ku samanam therinjikonga.
Intha cuckold gangbang ilama suthamana love kalantha sex storya write pannunga (ie) irrukiramaariyae continue pannunga story supera poguthu.
Ungaloda story tamil sex stories site la padichaen , superana romantic love oda kondu porieenga super. I like it and one thing ithu sex story site so sex story matoom thaan write pannanoom illai romance storiesoom write pannalaam.
Super build up super narration super love. Iam eagerly waiting for next part.
நன்றி நண்பா.
Posts: 209
Threads: 1
Likes Received: 633 in 105 posts
Likes Given: 330
Joined: Mar 2024
Reputation:
49
(22-10-2024, 05:51 AM)raspudinjr Wrote: பரபரப்புக்காகவும், நேயர் விருப்பத்திற்காகவும் படைக்கப்படும் எந்த ஒரு படைப்பும் ஒரு சிறு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளும். அடல்ட் கதைகளை பொறுத்தவரை ஒரு சுன்னி ரெண்டு முலை ஒரு புழை, ஒரு ஆசன வாய், ஒரு வாய் இது தான் மூலதனம் என்று நினைத்தால் கதை ஓடாது. கதை மாந்தர்களின் பாத்திர படைப்பும், அவை நிகழ்த்தும் உரையாடல்களுமே கதையை கோர்த்து செல்லும். வாசிக்கும் வாசகன் / வாசகி கதையின் ஒரு பாத்திரமாக தன்னைப் பிம்படுத்திக் கொண்டு சில நிமிஷங்களாவது உணர்ந்தால் தான் அது கதையின் வெற்றி! இல்லையென்றால் அது வெறும் கையடிக்க உதவும் Tool!
நண்பர் வருண் ராஜேஸின் கருத்தில் உடன்படுகிறேன!
உண்மை தான் நண்பா. நானும் அவற்றை உணர்ந்து கொண்டேன் நன்றி..
•
|