யட்சி
(18-10-2024, 05:38 AM)omprakash_71 Wrote: கார்த்திக் இடம் தன் பசியை தீர்த்துக்கொள்ளவளா சித்தி அருமை நண்பா

Definitely..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(18-10-2024, 09:16 AM)Its me Wrote: தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை.. பிழையில்லா தமிழில் இயல்பான வரிகளில் அமைந்த இந்த யட்சி என்ற மென் காமக்கதையை படிக்கப் படிக்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது..

வெறும் காமத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு எழுதாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து எழுதுவதால் இக்கதையைப் படிக்கும்போது ஒரு நல்ல தரமான Feel Good Movie-ஐ பார்க்கும் போது உண்டாகும் தன்னிறைவு(Satisfaction) நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பாகத்தை படிக்கும்போதும் உண்டாகிறது நண்பரே..

குறிப்பாக தங்கையுடனான ஊடலைப் படிக்கும்போதும் சிறிதளவுகூட நெருடல் ஏற்படாவண்ணம் எழுதியிருக்கின்றீர்கள்.. இன்செஸ்ட் விரும்பாதவர்கள் கூட நிச்சயம் அப்பகுதியை எவ்வித தயக்கமோ அருவெருப்போ இல்லாமல் படிக்கும்படி அவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்)..உண்டாகிறது என்பதில் ஐயமில்லை..

இப்படி காதலின் வழியாக காமத்தை ரசித்து ரசித்துச் சொல்லும் நீங்கள் உண்மையில் காம அரசன்தான்..
மிகப்பெரிய வரிகள் நண்பா. ரொம்ப நன்றி.. இது போன்ற வரிகள் தான் உண்மையில் இன்னும் இன்னும் எழுதத் தூண்டுகின்றன.
[+] 1 user Likes KaamaArasan's post
Like Reply
வணக்கம் நண்பர்களே!
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த டெலிகிராம் லிங்க் மூலமாக இணைந்து கொள்ளுங்கள்.

கதை பற்றி பேசலாம்.

t(.)me/+WqdZeunoP4A0NDBl

Please remove the brackets
Like Reply
(30-08-2024, 02:13 AM)KaamaArasan Wrote: பேசி முடிந்ததும் போனை கீழே அடித்து உடைக்க வேண்டும் போல இருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு அதனை கட்டிலில் தூக்கி வீசி விட்டு, இருந்த கோபத்தை எல்லாம் தலையணை மீது  காட்டினேன்.

இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மிகவும் கொடூரமான, கடினமான விடயம் என்று ஒன்று இருக்கும் என்றால், அது இன்னும் தான் காதலித்துக் கொண்டிருக்கும் நபரிடமே அவரது கல்யாணத்தினைப் பற்றிப் பேசுவதாகத் தான் இருக்கும். அதுவும் நமக்கு வலிக்காத மாதிரியே பேசவேண்டும். கொடுமை.

நண்பா, உங்க கதையை இந்த எபிசொட் (quote) வரைக்கும் படிச்சிருக்கேன் நண்பா, ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை.  பொதுவா xossipi ல அத்தி பூத்த மாதிரி ஒரு சில mainstream எழுத்தாளர்கள் தரத்திற்கு கதையை ஒரு முழுஉணர்வுல தருவாங்க, அந்த மாதிரி ஒரு தரமான எழுத்தாளர் நீங்க.

பொதுவா ஒரு ரெண்டு பத்தியில் பொன்னையும் பையனையும் வர்ணிச்சிட்டு, சுண்ணியை ஊம்பினாள் . சப்பினான், குத்தினான் னு இருக்கும்.

காமம் கதைக்கு வேணும், அதுக்கு முன்னாடி, கதைக்களம், கேரக்டர்கல் அது ரசிக்கும்படி ஒவ்வொரு கேரக்டரும் அமையவேண்டும் , அப்புறம் அழகான உரையாடல்கள், கோபம், ஆத்திரம், ஏமாற்றம், அழுகை, இப்படி எத்தனையோ உணர்வுகளை கலந்து கதை வரும் போது அது முழுமையா இருக்கும், அதை எழுதும் ஆட்கள் மிக குறைவு, நீங்க, ரதி பாலா, “மாய மலைக்கோட்டை” சிநேகிதன் போன்ற மிகக்குறைவான நபர்கள் தான் இத்தகைய முயற்சியை செயகின்றனர் 

இந்த கதையை பத்தி சொல்லனும்னா, இதுல எனக்கு பிடிச்ச விஷயம் என்னனா, ஒரு பையன் தனக்கு பிடிச்ச பெண் பற்றி என்ன உணர்வு வருமோ, அதை நீங்க கதையில கொண்டு வந்திருக்கீங்க. அது எல்லோரையும் தொடும். ஏன்னா ஒவ்வொரு பையனும் அவனோட வாழ்க்கையில் யாரவது ஒரு பொண்ணை அவளுடைய அருகாமைக்கு, அவளோட பார்வைக்கு, அவளோட பேசுவதற்கு ஏங்கி இருப்பான், அதை கடக்காம யாரும் இருக்க முடியாது, அப்படி அவன் ஏங்கும் பெண்ணின் நட்பு கிடைக்க ஏதாவது தகுடுத்தித்தம் பண்ணுவான், உங்க கதையில் நம்ம ஹீரோ வாட்டர் பைப்பை மூடியது மாதிரி, இந்த experiene எல்லாருக்கும் இருக்கும், எனக்கு இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள், பெர்சோனாலா தொடுது. எல்லோரையும் தொடும்.

அது மட்டும் இல்லாம, இந்த மாதிரி ஒவ்வ்வொரு உணர்வும் அழகா உணர்வு ரீதியா கொண்டு  போறீங்க,இது செக்ஸ் தளம், செக்ஸ் நோக்கி கதை நகரும் என்றாலும், நீங்க பாலன்ஸ்டா, ஹீரோயினை வர்ணனையில் அழகான ஒரு லிமிட் வச்சி காதலும் காமமும் கலந்து வர்ணிக்க அழகு புடிச்சிருந்தது, 

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஒவ்வொரு update ல இருந்து நிறைய சொல்லலாம், அவனோட கோபம், ஏக்கம் தாபம் எல்லாம் அழகா எழுதறீங்க. உரையாடல் மூலம் செமயா வித்தை காட்டலாம், நீங்க அழகான உரையாடல் வச்சிருக்கீங்க, இங்கே நடந்த அன்னன் தங்கச்சி உரையாடல்.  அனால் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிற விஷயம், இவ்வளவு ரசிச்சி உண்மைக்கு பக்கத்தில் இருக்கும் விஷயங்களை ரசிச்சி  அதை குறிப்பிட்டு விமர்சிக்கிற ஆட்கள் குறைவு,  விமர்சனங்கள் ஹாட்டான ஸீன் பற்றி குறிப்பிட்டு மட்டுமே அதிகம் வரும்

வாசகர்களுக்கு வேண்டுகோள், இந்த மாதிரி ஒரு முழுமையான கதையை கொடுக்கும் எழுத்தாளன் எதிர்பார்ப்பது, ஹாட்டான பகுதியை தவிர, கதையில் உரையாடல், எடுத்து சொன்ன விஷயம், உணர்வு பூர்வமான விஷயங்கள், அதையும் ஆராதித்து, எடுத்துக்காட்டி விமர்சனம் வையுங்கள், ஏன்னா ஒரு எழுத்தாளன் அடுத்த தடவை அந்த மாதிரி எழுத நினைக்கும்போது, அட போடா யார் இதை கண்டுக்க போறாங்கன்னு அப்படியே அதை தவிர்த்துடுவாங்க 

ஆனா உங்களுக்கு கண்டிப்பா பிரஷர் வேற மாதிரி இருக்கும், எப்போ அவன் தங்கச்சிய ஓப்பான் , எப்போ யாமினியை ஓப்பான் , ஹாட் updates கொடுங்க ப்ரோ,  action ஸீன் இல்லை ப்ரோ னு உங்களுக்கு preassure வரும் வாய்ப்பு இருக்கு, 

உங்க மனசுக்கு பிடிச்சதை compromise பண்ணாம எழுதுங்க, அப்போ நீங்க நினைக்கிற கதை அழகா வரும். நிறைய வாசகர்கள் செக்ஸை நோக்கி, எதிர்பார்த்து உங்கள் மீது அவர்களின் விருப்பம் திணிக்க நினைப்பார்கள், உங்கள் கதையில் அது தேவை இருந்தால் மட்டும் வையுங்கள், இல்லாவிட்டால் வைக்காதீங்க. வாசகர்கள் சித்தி, அத்தை , பெரியம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி எல்லார்கிட்டயும் செக்ஸ் வைக்க கேட்டு வேண்டுகோள் வரும், எல்லோருடைய தேவையை பூர்த்தி செய்ய கதையை மாதிரினால் உங்கள் signature அழியும், அதனால் பார்த்து handle பண்ணுங்க. 

நானும் உங்களை போல ஒரு சக எழுத்தாளன், எனக்குன்னு தனியா ஒரு google space  create பண்ணி, மிகவும் ரசிக்கும் வாசகர்களை உள்ளடிக்கிய ஒரு குழுவில் என் கதைகளை வெளியிடுவேன், அங்கு அந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் ஆர்வமாக விரிவாக கதையை சேட் மூலம் discuss செய்யப்படும், அது எனக்கு ஆத்ம திருப்தி, அதே கதை ஸோஸிஸிபி யிலும் சிறு சிறு பகுதிகளாய் வெளியிடுகிறேன், குரூப் வர விருப்பம் இல்லாதவர்களுக்காக இது.

எனது குரூப்பில் உங்கள் கதை பற்றியும் பேசினோம், நிறைய பேர் உங்க கதையை படிச்சி சிலாகிச்சிருக்காங்க, அந்த screenshot இங்க போட்டிருக்கேன், இது முழுக்க முழுக்க உங்களை உற்சாகப்படுத்த 

[Image: image.png]
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 6 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
(18-10-2024, 08:07 PM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, உங்க கதையை இந்த எபிசொட் (quote) வரைக்கும் படிச்சிருக்கேன் நண்பா, ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை.  பொதுவா xossipi ல அத்தி பூத்த மாதிரி ஒரு சில mainstream எழுத்தாளர்கள் தரத்திற்கு கதையை ஒரு முழுஉணர்வுல தருவாங்க, அந்த மாதிரி ஒரு தரமான எழுத்தாளர் நீங்க.

கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர்!
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
3. Cuckold Experience - உண்மையா? பொய்யா?
https://xossipy.com/thread-67626.html
4. கடந்து வந்த பாதையில் சில  மைல் கற்கள்
https://xossipy.com/thread-67661.html
[+] 3 users Like raspudinjr's post
Like Reply
(17-10-2024, 10:03 AM)Sivam Wrote: அண்ணன் மற்றும் தங்கையின் கூடலுக்ககா காதியிருக்கிறேன்
அண்ணன் தங்கை குடல் இருக்குமா ?

ப்ரோ! ஆட்டுக்குடல் மாட்டுக்குடல் ஃபேமஸ்! அதென்ன அண்ணன் தஙகை குடல்? happy fight
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
3. Cuckold Experience - உண்மையா? பொய்யா?
https://xossipy.com/thread-67626.html
4. கடந்து வந்த பாதையில் சில  மைல் கற்கள்
https://xossipy.com/thread-67661.html
[+] 1 user Likes raspudinjr's post
Like Reply
(02-10-2024, 09:21 PM)KaamaArasan Wrote: எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனது கற்பனை ஓட்டத்தின் போக்கில் நான் எழுதுகிறேன். கீர்த்தனா கார்த்திக் உறவு கொண்டதனால் யாமினியும் வருணும் உறவு கொள்ள வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லையே. ஒவ்வொருவரினதும் அந்தந்த நேரத்து  உணர்வு தான் எல்லாமே நடக்கக் காரணம். அது மட்டுமல்லாமல் கார்த்திக் மட்டுமே கதை சொல்வதனால், அடுத்தவர்களின் அறைகளுக்குள் என்ன நடக்கிறது என்பதனைக் கூற முடியாதல்லவா? 

இன்னொரு விடயம் இது லவ் ஸ்டோரி மட்டும் தான் என்று நான் எங்கேயுமே குறிப்பிடவில்லை. காதல் கலந்த காமக் கதை என்று தான் கூறியுள்ளேன்.

காமக்கதை வலைதளங்களில் வந்து காதல் கதை எழுத முடியுமா என்ன?

உங்கள் மனது புண்படும் படியாக நடந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நன்றி..

நண்பா, உங்கள் தொடரை binge reading செய்த்துக்கொண்டிருக்கிறேன், முதல் 4 பதிவுகளை பார்த்து மேலே உள்ள கமெண்ட் செய்தென், இப்போது இதுவரை படித்திருக்கிறேன், கொஞ்ச வாசகர்கள் அவர்களுடைய ஏமாற்றத்தை தெரிவித்திருக்கிறார்கள், நீங்கள் இந்த பதில் கூறி இருக்கிறீர்கள், இந்த பதில் கொஞ்சம் சாமர்தியமாய் பேசுவது போல் உள்ளது, நான் வெறும் காதல் கதை னு சொல்லவில்லை என்று சொல்வது நல்ல சமாளிப்பு.   இது காம தலமாக இருந்தாலும், நிறைய வாசகர்கள் genre பார்த்து மட்டும் படிப்பவர்கள் உண்டு, நிறைய பேருக்கு இன்செஸ்ட் அறவே பிடிக்காது, அவர்கள் அதை படிக்கமாட்டார்கள், சிலர் இன்செஸ்ட் படிப்பார்கள் அனால் அவர்களுக்கு அம்மா மகன், அப்பா மகள் இன்செஸ்ட் பிடிக்காது, சிலபேருக்கு குடும்ப இன்செஸ்ட் பிடிக்காது. சிலருக்கு cuckhold பிடிக்காது 

இன்செஸ்ட் கதை தப்பில்லை, அனால் கதையை tag செயது அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தியிருந்தால் இந்த ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்.

எனக்கு இன்செஸ்ட் கதை ஓகே, அனால் இந்த அன்னான் தங்கை எபிசொட் கண்டிப்பாக வேற மாதிரி நீங்கள் யோசித்திருக்கலாமான்னு தோணுது, ஏன்னா  இதில் அன்பு இல்லை, ஒரு வன்முறை,  ஒரு பெண் சொன்ன என்னை தொந்தரவு பண்ணாதே என்ற ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு 5 வருடம் வனவாசம் இருந்த ஒரு கேரக்டர், தங்கை வேணாம் வேணாம் என்று சொல்லும்போது அவள் வாய்க்குள் பூளை திணிக்கும் வகையான இந்த இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை விரும்பியையும் கொஞ்சம் மிரள வைக்கும் வகையில் உள்ளது, இந்த சீனில் அன்னான் ஒரு ரவுடியை போல இருக்கிறது, இடமும் ரம்மியமாய் இல்லாமல், சூழ்நிலையும் சரியாக இல்லாமல், ஒரு அழுத்தத்தில் நீங்கள் அவசரமாக கொடுத்தீர்களோ என்று என்ன வைக்கிறது.

இது ஜஸ்ட் விமர்சனம், என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் நேரம் முதலீடு செயது எழுதுவதை பார்றாட்டியே ஆகவேண்டும், அந்த வகையில் உங்கள் முயற்சிக்கு வாழ்துக்கள் நன்றி, இது ஜஸ்ட் ஒரு critical விமர்சனம்
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
Excellent update
[+] 1 user Likes Gajakidost's post
Like Reply
(19-10-2024, 03:26 AM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, உங்கள் தொடரை binge reading செய்த்துக்கொண்டிருக்கிறேன், முதல் 4 பதிவுகளை பார்த்து மேலே உள்ள கமெண்ட் செய்தென், இப்போது இதுவரை படித்திருக்கிறேன், கொஞ்ச வாசகர்கள் அவர்களுடைய ஏமாற்றத்தை தெரிவித்திருக்கிறார்கள், நீங்கள் இந்த பதில் கூறி இருக்கிறீர்கள், இந்த பதில் கொஞ்சம் சாமர்தியமாய் பேசுவது போல் உள்ளது, நான் வெறும் காதல் கதை னு சொல்லவில்லை என்று சொல்வது நல்ல சமாளிப்பு.   இது காம தலமாக இருந்தாலும், நிறைய வாசகர்கள் genre பார்த்து மட்டும் படிப்பவர்கள் உண்டு, நிறைய பேருக்கு இன்செஸ்ட் அறவே பிடிக்காது, அவர்கள் அதை படிக்கமாட்டார்கள், சிலர் இன்செஸ்ட் படிப்பார்கள் அனால் அவர்களுக்கு அம்மா மகன், அப்பா மகள் இன்செஸ்ட் பிடிக்காது, சிலபேருக்கு குடும்ப இன்செஸ்ட் பிடிக்காது. சிலருக்கு cuckhold பிடிக்காது 

இன்செஸ்ட் கதை தப்பில்லை, அனால் கதையை tag செயது அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தியிருந்தால் இந்த ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்.

எனக்கு இன்செஸ்ட் கதை ஓகே, அனால் இந்த அன்னான் தங்கை எபிசொட் கண்டிப்பாக வேற மாதிரி நீங்கள் யோசித்திருக்கலாமான்னு தோணுது, ஏன்னா  இதில் அன்பு இல்லை, ஒரு வன்முறை,  ஒரு பெண் சொன்ன என்னை தொந்தரவு பண்ணாதே என்ற ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு 5 வருடம் வனவாசம் இருந்த ஒரு கேரக்டர், தங்கை வேணாம் வேணாம் என்று சொல்லும்போது அவள் வாய்க்குள் பூளை திணிக்கும் வகையான இந்த இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை விரும்பியையும் கொஞ்சம் மிரள வைக்கும் வகையில் உள்ளது, இந்த சீனில் அன்னான் ஒரு ரவுடியை போல இருக்கிறது, இடமும் ரம்மியமாய் இல்லாமல், சூழ்நிலையும் சரியாக இல்லாமல், ஒரு அழுத்தத்தில் நீங்கள் அவசரமாக கொடுத்தீர்களோ என்று என்ன வைக்கிறது.

இது ஜஸ்ட் விமர்சனம், என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் நேரம் முதலீடு செயது எழுதுவதை பார்றாட்டியே ஆகவேண்டும், அந்த வகையில் உங்கள் முயற்சிக்கு வாழ்துக்கள் நன்றி, இது ஜஸ்ட் ஒரு critical விமர்சனம்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா.
நானும் இதனை ஒரு தனிக் காதல் கதையாகத் தான் எழுத நினைத்தேன். ஆனால், இது ஒரு காம வலைத்தளம். இதில் கதை படிக்க வரும் நண்பர்கள் காதல் கை கூடி கலவி உண்டாகும் வரை காத்திருக்க மாட்டார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தான் மேலும் பல மசாலாக்களையும் இதில் தூவ வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொன்றும் தனித்தனியாக அதன் பாதைகளில் பயணிக்கும்.

உங்களுக்கு இந்தக் கதையின் போக்கில் ஏற்பட்ட அதிருப்திக்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
Like Reply
இது ஒரு காதல் கதை தான் என்று நான் எங்கும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதில் எல்லாமே கலந்து இருக்கும்.

நானும் இன்செஸ்ட் விரும்புவதில்லை. ஆனால் நாம் இங்கே கதை எழுதுவது எந்த லாப நோக்கத்திற்காகவும் அல்ல என்பது உங்களுக்கும் தெரியும். வாசகர்களை திருப்திப் படுத்துவது தானே நமது நோக்கம். அதனால் நானும் கலவையாக இந்தக் கதையினை எழுதலாம் என்று யோசித்திருக்கிறேன்.
[+] 1 user Likes KaamaArasan's post
Like Reply
நண்பா எங்கள் விருப்பம்
உங்கள் எண்ணத்தின் வடிவத்தை கதைக்கு கொடுங்கள்
அது போதும்

இன்செஸ்ட் காமத்தின் ஒரு பகுதி
அது களவியலில் அதிகம் காம எண்ணங்களை தூண்டும்
அதனால் அனைவரும் விரும்புவார்கள்

ஆனால் உங்கள் கதை காமகதை என்று சொன்னாலும் அது சிறந்த நாவல் போன்ற தன்மையுடன்தான் நகற்கிறது

எனவே இதை மிக நீண்ட தொடராக உங்கள் மன போக்குடன் எழுதுங்கள்
வாழ்த்துகள் நன்றி
மிக்க மகிழ்ச்சி....
தொடரவும்
பெருத்த ஆதரவு உண்டு....
Like Reply
He is a bastard, so he will fuck every woman in the house and outside.
Like Reply
Good one
Like Reply
நண்பா, நீங்கள் எந்த மன்னிப்பும் கேட்க தேவையில்லை, நீங்கள் என்ன காசுக்கா உங்கள் சரக்கை விற்றுக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்வது ஒரு சேவை, எழுதி மகிழ்விக்கிறீர்கள். உங்கள் எழுத்து திறன் அபாரம், நல்ல எழுத்தாளர் அதில் சந்தேகம் இல்லை, நான் சுட்டி காட்டுவது ஒரு சில சின்ன விஷயங்கள், அதை ஏற்பது, ஏற்காமல் இருப்பது எதுவும் தப்பில்லை, இவை கருத்துக்கள் தான்.

இன்செஸ்ட் எழுதுவது தப்பில்லை, நானும் இன்செஸ்ட் எழுத்தாளர் தான், அதே மாதிரி காதலும் இன்செஸ்ட்டும் ஒரே கதையில் இருக்கக்கூடாது என்பதும் கிடையாது, தாராளமாக இருக்கலாம், அனால் நீங்கள் கதையை ஆரம்பிக்கும் போது ஒரு tag செய்யும் option உண்டு, அதில் romance , incest  அப்படி category இருக்கும் அதில் நீங்கள் incest டேக் செய்த்திருக்கலாம், நீங்கள் காதலாய் ஆரம்பிக்க non incest விரும்பிகள் ஆர்வமாய் படிக்கும்போது ஒரு மிக சிலருக்கு இது ஏமாற்றமாய் போக வாய்ப்புள்ளது. நீங்கள் நிறைய கதையில் பார்க்கமுடியும் எழுத்தாளர்கள் disclaimer போடுவார்கள், இது குடும்ப ஓல் கதை பிடிக்காதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று.  

இன்னொன்று குறிப்பிட்டு இருந்தீர்கள் நீண்ட கதையில் மசாலா (செக்ஸ்) இல்லையென்றால் வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்று சொன்னீர்கள், அதில் உடன்பாடு இல்லை, சொன்னால் நம்ப மாட்டீர்கள, என்னுடைய “இது தப்பா” கதை இது வரை 130 google docs பக்கம் அளவு பகிர்ந்துள்ளேன், 2.4 லட்சம் வியூ , average 15 லைக் per அப்டேட். ஆனா ஒன்னு தெரியுமா, இன்னும் முழு நிர்வாணம் இல்லை, முலை பிசைதல் இல்லை, உடலுறுவு இல்லை, எந்த செக்ஸ் விஷயமும் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது, மொத்தம் 3 கேரக்டர் மட்டும் தான்,  ஆதரவும் இருக்கிறது.  கதையில் செக்ஸ் வேண்டுமென்றே தாமத படுத்தவேண்டும் என்று வேண்டுமென்று செய்யவில்லை, இந்த கதைக்கு பின்னாடி தான் தேவை என்பதால் தவிர்க்கிறேன், சில கதைகளில் உடனடி தேவை இருக்கும்.  அதனால் நீங்கள் உங்கள் பாணியை சமரசம் செய்ய தேவையில்லை, உங்களுக்கு தோன்றினால் அது கதைக்கு தேவையென்றால் வையுங்கள்,

லைக் மட்டும் கமெண்ட் தான் வேண்டும், நீங்கள் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றால், அடுத்த எபிசோடில் கார்த்திக்கும், வருணும் சேர்ந்து கார்த்தி அம்மாவை ஓப்பான் என போட்டு பாருங்கள், லைக் எகிறும், அடுத்து லாவண்யாவை பண்ணுவான் என போடுங்கள் இன்னும் எகிறும்.  அனால் நீங்கள் விரும்பும் கதையா என்பதையும் பார்க்கவேண்டும்,

நிறைய பேர் தங்கள் மனதில் உள்ள fantasy ஐ வெளிப்படுத்த கதையை தேர்தெடுப்பார்கள், அந்த fantasy இல் நியாயம் இருக்காது, படிக்கும் போதே தெரியும், இது ஒரு எழுத்தாளரோட விருப்பம்/பாண்டஸி வெறியை தீர்த்துக்கொள்ள எழுதப்பட்டிருக்கிறது,  சில எழுத்தாளர்கள் கதை பாலன்ஸ்ட் ஆ இருக்கும், அங்க கேரக்டர் தான் நிக்கும், எழுத்தாளரோட கேரக்டர் கதையில் தெரியாது,

இந்த கதை வெறும் கேரக்டர்கள் மட்டும் தெரியுது நீங்க தெரியல, ஆனா சமீபத்திய எபிசொட் கதை போகும் போக்கு, கதையோட நாயகன் மனதளவில் நீங்களா பீல் பண்ணி கொஞ்சம் அந்த பாண்டஸி நியாயமற்ற மாதிரி போகுதோனு ஒரு சந்தேகம், ஏன்னா பல விஷயம் சொல்லலாம்

தங்கை தன்னை காதலிக்கும் வருண் கூட பரிசுத்தமா இருக்கணும், ஆனா அண்ணன் கூட தப்பா இருக்கலாம், கார்த்திக் தான் தங்கை சீலை உடைக்கும்னு கதை போகுது

அதே மாதிரி யாமினியை யாரும் bang பண்ணி இருக்கக்கூடாது, அவளையும் கார்த்திக் பண்ணனும்

கார்த்திக் அவனோட தங்கச்சி கூட பண்ணலாம், ஆனா யாமினி அவன் தம்பி கூட பண்ண கூடாது. உங்களோட பதிலும் “அப்படி அவசியம் இல்லை” னு சொல்லியிருக்கீங்க

ஒரு எழுத்தாளரோட நியாயமற்ற பாண்டஸி கதைக்குள் அழுத்தமா போகும்போது கதை கெடும் வாய்ப்பு இருக்கு. படிக்கறவங்க, ஓஹோ கதாராசிரியர் அவரோட ஆசையை /பாண்டஸியை கதையா எழுதி இருக்கார்னு தோணும்.

இன்னொன்னு நீங்க அழகா காதல் காட்சி எழுதறீங்க, ஆனா இங்க வந்த காம காட்சி, இல்லை வரும் சில ரொமான்ஸ் கொஞ்சம் வன்முறை மாதிரி இருக்கு, அண்ணன் தங்கை காட்சி, அதே மாதிரி யாமினிக்கு கொடுக்கப்படும் விருப்பமில்லாத முத்தங்கள், ஒரு BDSM பாண்டஸி தெரியுது.

ஆனா அதே நேரத்தில் யாமினி காட்சியில் அதை அழகா டயலாக்ல எதிர்த்து சமன் பண்ணி இருக்கீங்க, அங்க கதை தெரியுது, அவ கேட்கிற கேள்வி “ஒருத்தன் முத்தம் கொடுத்தா இம்ப்ரெஸ் ஆகலாம் னா, யார் கொடுத்தாலும் ஆயிடலாமே” அந்த கேள்வியில் அழகா கதை தெரியுது” அங்க அழகா கதையை நகர்த்தறீங்க, சூப்பரா இருக்கு.

நண்பா இவ்வளவு விரிவா சொன்னது உங்களை எந்த வகையிலும் குறை கூற இல்லை, இவை எல்லாம் கருத்துக்கள் மட்டும்,  ஒரு எழுத்தாளர் நாம எழுதறதுக்கு மக்கள் விரிவா விமர்சனம் பண்ணனும்னு எதிர்பார்ப்பாங்க, அதுக்காக எழுதினது.

ஒவ்வொரு எபிசொட் எழுத 3 மணி நேரம், அதை கற்பனை செய்ய “வாழும் வாழ்க்கை” னு இது பின்னாடி எவ்வளவு உழைப்பை நீங்க போடுவீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க செமயா எழுதறீங்க, உரையாடல் வகை கதை ரொம்ப அழகு, காதல் சீண்டல் காட்டிச்சிகள் அருமை, எவ்வளவோ சொல்லிட்டு போகலாம் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 5 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யார் மீதும் காமம் கொள்வது இலகுவான காரியம் தான். ஆனால் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அவர்களை அடைந்துகொள்ள வேண்டும். அதில் தான் ஒரு ஆணின் வெற்றி அடங்கியுள்ளது. சித்தி மேல் தோன்றிய திடீர் ஆசையில் அவள் மீது கை வைக்கப் போய், ஒரு வேளை அது அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவள் கோபத்தில் எல்லோரிடமும் சொல்லி விடுவாள். பின்னர் அது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும். என்னைக் குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆகையினால் ஆழம் அறியாமல் காலை விடாமல், அவளுடன் பேச்சுக் கொடுத்து கொஞ்சம் என் பக்கம் சாய்க்க முயற்சிக்க வேண்டும். அது வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வாயில் ஒரு சினிமா பாடலை முனுமுனுத்தபடி அவள் அருகில் சென்றேன்.

"அங்கேயே இரேன். இதோ வந்துர்றேன்."

"இல்ல சித்தி. பரவால்ல. எனக்கு உங்ககிட்ட பேச இன்னும் நிறைய இருக்கு." என்றபடி அவள் நின்ற இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி கிட்சன் கட்டில் ஏறி உட்கார்ந்தேன்.

"ஹ்ம்ம். சொல்லு."
கேஸ் அடுப்பில் பாலைக் கொதிக்க வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.

"அம்மாக்கு ராகவன கல்யாணம் பண்ணிக் குடுத்தா என்ன ஆகும்ன்னு நெனைக்கிறீங்க?"

"நீ சொல்ற மாதிரி இந்த ஊர் உலகம் தப்பாத்தான் பேசும். சும்மாவே அப்டி இப்டி பேசுறவங்க உன்னையும் அவரையும் பாத்தா, அவன் மூலமாவே குழந்தையும் பெத்துக்கிட்டு அப்புறம் புருஷனையும் சாகடிச்சிட்டு இப்ப அவன் கூடவே மறுபடியும் சேர்ந்து வாழுறான்னு பேசுவாங்க."

"ஹ்ம்ம்"

"எல்லாத்துக்கும் முதல்ல உங்க அம்மா அத விரும்ப மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்."

"ஏன்?"

"இது நடந்து 30 வருஷம் ஆகியும் இன்னும் அவங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி போகல. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அப்பாக்கு உண்மையா இருக்க முடியலையேன்னு அவங்க அழுது புலம்புனதெல்லாம் எனக்குத் தான் தெரியும். அவரு இறந்தப்ப கூட அதையே தான் சொல்லி சொல்லி அழுதாங்க உங்க அம்மா. அப்புறம் எப்டி அவரையே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாங்க?"

"ஹ்ம்ம். உண்ம தான்."

"அதனால, அந்த ஐடியாவ கைவிட்டுட்டு கீர்த்தனாக்கு ஒரு நல்ல மாப்ளய பாரு. அப்புறம் நீயும் ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ."

"ஹ்ம்ம்."

"உங்க மாமா பொண்ணுங்கள பாத்தியா?அவங்கள்ல யாரையாச்சும் பாத்து கட்டிக்கோ. நல்லா படிச்சும் இருக்காங்க. நல்லபடியா குடும்பத்தையும் பாத்துப்பாங்க."

"அதெல்லாம் அப்புறம் பாக்கலாம் சித்தி."

"ஏன்? கிராமத்து பொண்ணுங்கள பிடிக்கலையா?"

"அப்டின்னு இல்ல."

"அப்புறம் என்ன? மாடர்னா டிரஸ் போட்டுக்கிட்டு நுனி நாக்குல இங்கிலிஷ் பேசிகிட்டு திரியிற பொண்ணுங்களத் தான் பிடிக்குமோ?"

"அப்டின்னு இல்ல சித்தி. மனசுக்கு பிடிக்கணும்ல?"

"அவங்க கூட பழகிப்பாரு. மனசுக்குப் பிடிக்கும். ஒவ்வொருத்தியும் எவ்வளவு அழகா இருக்காளுங்க."

"அழகா இருக்காங்க தான். ஆனா, உங்க அளவுக்கு இல்ல."

"நா என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?"

"ஆமா."

"சும்மா புளுகாத"

"நா உண்மைய தான் சொல்றேன். இந்த வயசுலயும் நீங்க இவ்ளோ அழகா ஸ்லிம்மா 35 வயசு பொண்ணுங்க மாதிரி இருக்கீங்க."

"ஹாஹா. இத உங்க சித்தப்பாகிட்ட போய் சொல்லு. விழுந்து விழுந்து சிரிப்பாரு."

"ஏன்?"

"அவரு அப்டி நெனச்சிருந்தா என்ன விட்டுட்டு வேற பொண்ணுங்ககிட்ட போய் இருப்பாரா?"

"அவர் டேஸ்ட் அப்டி இருந்தா யாரு என்ன பண்ண முடியும்?"

"அவர் டேஸ்ட்ட விடு. உன்னோட டேஸ்ட் ஏண்டா இவ்ளோ மட்டமா இருக்கு? போயும் போயும் என்ன அழகுன்னு சொல்ற. இன்னும் 35 வயசு பொண்ணுங்க மாதிரி இருக்கேன்னு வேற சொல்ற."

"நீங்க அப்டி இருந்தா அத தானே சொல்ல முடியும்?"

"சும்மா போடா. உனக்கு நக்கல் ஜாஸ்தி ஆய்டிச்சி."

"இது நக்கல் இல்ல சித்தி. உண்மைய தான் சொல்றேன். நம்புங்க. நீங்க மட்டும் எனக்கு சித்தியா இல்லன்னா....."

"சித்தியா இல்லன்னா?"

"நானே உங்கள கல்யாணம் பண்ணிப்பேன்."

"ஹாஹா.. எதுக்குடா இவ்ளோ பொய் சொல்ற? இங்க பாரு. இன்னும் மூணு வருஷத்துல எனக்கு 50 வயசாயிடும். அப்புறம் இந்த தோல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்க ஆரம்பிச்சிடும். இப்பவே பாதி கிழவிடா நானு."

"ஹாஹா."

"எதுக்கு சிரிக்கிற?"

"நானே உங்கள பாத்தா 35 வயசு பொண்ணு மாதிரி இருக்குன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா உங்களையே கிழவின்னு சொல்றீங்க?"

"நா உண்மைய தானே சொல்றேன்."

"சரி அத விடுங்க. உண்மைலேயே உங்க நிலமைய பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு சித்தி."

"பாவப்பட்டு என்ன பண்ண போற? எல்லாம் அவங்க அவங்க விதி கார்த்திக்."

"உங்களுக்கு ஏதாச்சும் என்னால முடிஞ்ச ஒரு உதவிய பண்ணலாம் ன்னு தோணுது."

"நா உன்கிட்ட எந்த உதவியும் கேக்கலையே. நீயா எதுவும் கற்பன பண்ணிக்காத."

"நீங்க தானே சொன்னீங்க. உங்க புள்ளைங்க யாரும் உங்கள புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்கன்னு."

"அது அவர டைவர்ஸ் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு சொன்னேன். எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு சொல்லல."

"அப்போ.. பொண்ணுங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கு. ஆனா அத வெளிய சொல்ல மாட்டாங்கன்னு எதுக்கு சொன்னீங்க?"

"அது... நா... பொதுவா சொன்னேன்."

"ஹ்ம்ம். பொதுவா சொல்றது ஓகே தான். ஆனா நீங்க உங்க மனசுல தோணுறத என்கிட்ட சொல்லுங்க."

"அதெல்லாம் சொல்லி என்ன ஆகப் போகுது? இந்தா இத பிடி."
கதையோடு கதையாக டீ போட்டு முடித்திருந்தாள். ஒரு கப்பை என்னிடம் நீட்டினாள்.

"சொன்னா என்ன ஆகப்போகுது?"
நான் அவளிடமிருந்து டீயை வாங்கிப் பருகியவாறு கேட்டேன்.

"நீ எனக்கு மகன் மாதிரி. உன்கிட்ட அதெல்லாம் எப்டி சொல்றது?"

"சும்மா சொல்லுங்க சித்தி."

"இங்க பாரு கார்த்தி. எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற அதே பீலிங்ஸ் எனக்கும் இருக்கத்தான் செய்யும். நானும் ஒரு பொம்பள தானே."

"ஹ்ம்ம். சோ? பீலிங்ஸ எதுக்கு அடக்கி வச்சிருக்கணும்?"

"அடக்கியெல்லாம் வச்சிருக்கலப்பா. பழகிடிச்சி. இன்னொரு கல்யாணம் அது இதெல்லாம் எனக்கு விருப்பம் இல்ல. தோளுக்கு மேல வளந்த புள்ளைங்க இருக்காங்கல்ல."

"ஹ்ம்ம். அப்போ இன்னொரு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்றீங்க?"

"ஹ்ம்ம்."

அவள் எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை. நான் என்ன பொருள்பட பேசுகிறேன் என அவளுக்குப் புரியவே இல்லை. அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பது பற்றித்தான் நான் பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டுதான் அவள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். என்னுடைய மனதில் இருக்கும் காம எண்ணங்கள் அவள் மனதிலும் இருக்கும் என்று நினைப்பது தவறு. அவளுக்கு காம உணர்வுகள் இருந்தாலும் கூட அதனை மகன் ஸ்தானத்தில் இருக்கும் என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ள விரும்புவாளா என்பதும் சந்தேகம் தான்.

அவளை அப்படியே கட்டி அணைத்து வலுக்கட்டாயமாக அவளது உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி அவளை அடைந்துகொள்ளலாம் என ஒரு கணம் யோசித்தேன். ஆனாலும், அந்த அளவுக்கு மோசமாக நடந்துகொள்ள என்னால் முடியவில்லை. நமது மனதில் காமம் தோன்றும் போதெல்லாம் பெண்களை அப்படி வலுக்கட்டாயமாக அடைந்துகொள்ள அவர்கள் விளையாட்டு பொம்மைகளா என்ன? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவளுக்கும் என் மீது ஒரு ஆசையினை உண்டு பண்ணிவிட்டு அவளை அடைந்துகொள்ளலாம் என யோசித்துக் கொண்டு டீயைக் குடித்து முடித்துவிட்டு கப்பை அவளிடம் நீட்டினேன்.

பின்னர் சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

ஆசைகளும் தயக்கங்களும் பயங்களும் ஒன்று சேர்ந்து என்னை ஏதோ செய்திருந்தன. அவளது வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மனதில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்தது போல இருந்தது. என்னை அறியாமல் நீண்ட பெருமூச்சு ஒன்று எனக்குள் இருந்து வெளிப்பட்டது.

பெரியம்மா வீடு வந்தவுடன் நான் யாமினியை தேடினேன். அவளும் கீர்த்தனாவும் வருணும் சேர்ந்து வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இலந்தை மரத்திலிருந்து இலந்தைப் பழங்கள் பறித்துக் கொண்டிருந்தனர். வருண் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தான். யாமினியின் முகத்தினைப் பார்த்தவுடன் எனக்குள் லேசான குற்ற உணர்ச்சியும் வெளிப்பட ஆரம்பித்தது. சித்தி மீது நான் கொண்ட காமம் மிக மிகத் தவறானது என புரிந்து கொண்டேன். ஏன் எனது மனதில் இவ்வாறான எண்ணங்கள் எல்லாம் தோன்றுகின்றன என என்னை நினைத்து எனக்கே கொஞ்சம் அருவருப்பாகவும் இருந்தது. நல்ல வேளை நான் அவளை எதுவுமே செய்யவில்லை என எனக்கு நானே ஆறுதலும் செய்து கொண்டு அவர்களுக்குப் பக்கத்தில் சென்று யாமினி சேர்த்து வைத்திருந்த பையிலிருந்து கொஞ்சம் இலந்தைப் பழங்களை எடுத்தேன்.

"ஆஹ்.. நாங்க கஷ்டப்பட்டு பறிச்சி சேர்ந்து வச்சிருந்தா நீங்க நல்லா ஊர் சுத்திட்டு வந்து நோகாம எடுத்து சாப்பிடுவீங்களா?" என்று பொய்யான கோபத்துடன் கடிந்து கொண்டாள் யாமினி.

"ஓஹ்.. அப்டியா? சாரி. இந்தாங்க. நீங்களே வச்சி சாப்பிடுங்க. எனக்கு என்னோட தங்கச்சி இருக்கா"
என்றபடி நான் அவளிடமிருந்து எடுத்ததை அவளிடமே குடுத்துவிட்டு கீர்த்தனாவின் பையிலிருந்து எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். அதனைப் பார்த்ததும் யாமினி என்னைப் பார்த்து முறைத்தாள். அவளது முறைப்பு எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவளது பார்வையோ என்னைக் குத்திக் கிழித்துவிடும் அளவுக்கு ஈட்டி போல மிகவும் கூர்மையாக இருந்தது.

நானும் மரத்திலிருந்து கொஞ்சம் பறித்து எடுத்து யாமினிக்கு எதுவுமே கொடுக்காமல் கீர்த்தனாவிடம் கொடுத்தேன். அவள் மீண்டும் என்னை முறைக்க, நான் மனதினுள் சிரித்துக் கொண்டு அதையே தொடர்ந்தேன்.

அதன் பின்னர், இன்னும் சில உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றுவிட்டு சித்தி வீட்டிற்கு வந்து சேர இரவு 10 மணியாகிவிட்டிருந்தது.

அடுத்த நாள் காலை ஊருக்குச் செல்ல வேண்டி இருந்ததனால் நான் வீட்டிற்குள் செல்லாமல் காரை கொஞ்சம் சுத்தப் படுத்த ஆரம்பித்தேன்.

உள்ளே சென்ற யாமினி சற்று நேரத்தில் மீண்டும் திரும்பி எனதருகில் வந்தாள்.

"என்னாச்சி இன்னைக்கு? ராகவன் அங்கிள சந்திச்சங்களா?"

"ஹ்ம்ம்."

"என்ன சொன்னாரு?"

"எதுவும் சொல்லல. சும்மா பேசிட்டு இருந்தோம்."

"எப்டி இருக்காரு?"

"நல்லா இருக்காரு. பெரியப்பா வயல அவர்தான் பாத்துக்குறாரு."

"ஹ்ம்ம். அவர பாத்தா உங்களுக்கு என்ன தோணிச்சு?"

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவள் எதற்காக அப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்கிறாள் என நினைத்துக் கொண்டு,

"என்ன தோணிச்சுன்னு கேட்டா என்ன சொல்ல?"

"அவர பாத்ததும் உங்களுக்கு ஏதாவது தோணி இருக்கும்ல."

"அப்டி எதுவும் தோணல. எதுக்கு கேக்குறீங்க?"

"உண்மையாவா?"

"ஹ்ம்ம்."

"சரி ஓகே."

"நீங்க என்கிட்ட ஏதும் மறைக்கிறீங்களா?"

"என்ன மறைக்கிறேன்?"

"நேத்து நைட் பெரியப்பாவும் எங்க அம்மாவும் வேற என்ன பேசிக்கிட்டாங்க? உண்மைய சொல்லுங்க."

"அவங்க என்ன பேசுகிட்டாங்கங்குற உண்மையெல்லாம் உங்ககிட்ட நா ஆல்ரெடி சொல்லிட்டேன்."

"இல்ல. நீங்க பொய் சொல்றீங்க. இப்ப எதுக்கு அப்டி கேட்டீங்கன்னு எனக்குத் தெரியும்."

"என்ன தெரியும்?"

"அவர பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சிதுங்குற விஷயம் உங்களுக்கும் தெரியும் ன்னு எனக்குத் தெரியும்."

"என்ன தோணிச்சிது?"

நான் போனில் இருந்த ராகவனின் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவளிடம் காட்டினேன்.

"இப்ப சொல்லுங்க. அவங்க என்ன பேசிக்கிட்டாங்க?"

"ஹ்ம்ம். சொல்றேன். அவங்க இது பத்தி தான் பேசிக்கிட்டாங்க. ராகவன் உங்கள பாக்கணும்ன்னு பெரியப்பாகிட்ட கெஞ்சியிருக்காரு. அத பெரியப்பா உங்க அம்மாகிட்ட சொல்ல, உங்க அம்மா அத ஒத்துக்கவே இல்ல. ரொம்ப அழுதாங்க. பாவம். பண்ண தப்ப நெனச்சி ரொம்ப கில்ட்டியா பீல் பண்ணாங்க."

"சோ.. உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருந்தும் ஏன் என்கிட்ட நேத்தே சொல்லல?"

"சொல்லி உங்கள கஷ்டப்படுத்த விரும்பல."

"அப்டின்னா அவங்க லவ் பண்ண விஷயத்த கூட என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாமே."

"இருந்திருக்கலாம் தான். ஆனா, அவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் சேர்த்து வச்சா நல்லா இருக்கும்ன்னு எனக்கு தோணிச்சு. அதனால தான் உங்ககிட்ட லவ் விஷயத்த மட்டும் சொன்னேன். உங்களுக்கும் எனக்கு தோணுன மாதிரியே தோணும்ன்னு நா நினைக்கவே இல்ல."

"ஹ்ம்ம். ஆனா அது இனிமே முடியாது."

"ஏன்?"

"அவர பாத்ததும் நா உடனே புரிஞ்சிகிட்டேன். அப்புறம் உடனே இங்க வந்து சித்தி கிட்ட நடந்த உண்மைய எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்."
என்றபடி நடந்ததை எல்லாம் அவளிடம் கூறினேன்.

"எனக்கே அவர பார்த்ததும் அப்டி தோணும் போது, என்னையும் ராகவனையும் ஒண்ணா பாத்தா இந்த ஊர் உலகம் எங்க அம்மா பத்தி தப்பா பேசும்."

"ஹ்ம்ம். உண்ம தான்."

"நீங்களும் இத பத்தி யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்."

"நா எதுக்கு சொல்ல போறேன்? உண்மைய சொல்லப்போனா உங்க அம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களயே அந்த லவ் எப்டி மாத்தி இருக்குன்னு நெனச்சி ரொம்ப வியப்பா இருக்கு."

"ஹ்ம்ம். வியந்து பாக்குற அளவுக்கு அதுல எதுவும் இல்ல. அத தான் லவ்ன்னு சொல்றது. லவ் பத்தி உங்களுக்கு எங்க தெரியப் போகுது?"

"ஆமா. எனக்கு தெரியாது தான். போதுமா?"

"சும்மாவே என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இப்போ எங்க அம்மா பத்தியும் எங்க குடும்பத்த பத்தியும் கூட எல்லாமே தெரிஞ்சிகிட்டீங்க. இனிமே நீங்களே நெனச்சா கூட என் மேல உங்களுக்கு லவ் வராதுல்ல?"

"இங்க பாருங்க கார்த்திக். நா ஒண்டும் சின்ன குழந்த இல்ல. இந்த விஷயத்துல எனக்கு அவங்க ரெண்டு பேரும் வச்சிருந்த உண்மையான லவ் தான் கண்ணுக்கு தெரியிது. அவங்க பண்ணது தப்புன்னு தான் எல்லாரும் யோசிப்பாங்க. ஆனா நா யோசிக்கிறது என்ன தெரியுமா? அவங்க காதல் பிரியிற அந்த நேரத்துல அவங்களுக்கு மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்? எவ்வளவு அழுதிருப்பாங்க? அவங்க பண்ணதுக்கு பேரு செக்ஸ்ஸே இல்ல. அந்த இடத்துல காமம்ன்னு ஒண்ணு இருந்தே இருக்காது. முழுக்க முழுக்க காதல் தான் இருந்திருக்கும். அவ்வளவு வலிக்கும் கண்ணீருக்கும் இடையில நடந்த ஒரு சம்பவம் அது. நீங்க சாதாரணமான ஒரு பிறவியே இல்ல தெரியுமா?"

தொடரும்...
Like Reply
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
அரை வெக்காடு பேச்சுக்களை கேட்டு ஆசிரியர் கதை போக்கை கேடுத்துவிட்டது(மாற்றியது) போன்று தெரிகிறது.
காமக்கதை தளத்திற்கு வந்து காதல் கதை கேட்கிறார்கள்.
தாகத உறவு சம்பவங்களை தவிர்க்க வைத்து விட்டார்கள்
மிகவும் அதிருப்தியை இந்த பதிவு தந்தது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
Super update nanba love story start
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
Awesome update
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
(19-10-2024, 07:07 PM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, நீங்கள் எந்த மன்னிப்பும் கேட்க தேவையில்லை, நீங்கள் என்ன காசுக்கா உங்கள் சரக்கை விற்றுக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் செய்வது ஒரு சேவை, எழுதி மகிழ்விக்கிறீர்கள். உங்கள் எழுத்து திறன் அபாரம், நல்ல எழுத்தாளர் அதில் சந்தேகம் இல்லை, நான் சுட்டி காட்டுவது ஒரு சில சின்ன விஷயங்கள், அதை ஏற்பது, ஏற்காமல் இருப்பது எதுவும் தப்பில்லை, இவை கருத்துக்கள் தான்.

இன்செஸ்ட் எழுதுவது தப்பில்லை, நானும் இன்செஸ்ட் எழுத்தாளர் தான், அதே மாதிரி காதலும் இன்செஸ்ட்டும் ஒரே கதையில் இருக்கக்கூடாது என்பதும் கிடையாது, தாராளமாக இருக்கலாம், அனால் நீங்கள் கதையை ஆரம்பிக்கும் போது ஒரு tag செய்யும் option உண்டு, அதில் romance , incest  அப்படி category இருக்கும் அதில் நீங்கள் incest டேக் செய்த்திருக்கலாம், நீங்கள் காதலாய் ஆரம்பிக்க non incest விரும்பிகள் ஆர்வமாய் படிக்கும்போது ஒரு மிக சிலருக்கு இது ஏமாற்றமாய் போக வாய்ப்புள்ளது. நீங்கள் நிறைய கதையில் பார்க்கமுடியும் எழுத்தாளர்கள் disclaimer போடுவார்கள், இது குடும்ப ஓல் கதை பிடிக்காதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று.  

இன்னொன்று குறிப்பிட்டு இருந்தீர்கள் நீண்ட கதையில் மசாலா (செக்ஸ்) இல்லையென்றால் வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்று சொன்னீர்கள், அதில் உடன்பாடு இல்லை, சொன்னால் நம்ப மாட்டீர்கள, என்னுடைய “இது தப்பா” கதை இது வரை 130 google docs பக்கம் அளவு பகிர்ந்துள்ளேன், 2.4 லட்சம் வியூ , average 15 லைக் per அப்டேட். ஆனா ஒன்னு தெரியுமா, இன்னும் முழு நிர்வாணம் இல்லை, முலை பிசைதல் இல்லை, உடலுறுவு இல்லை, எந்த செக்ஸ் விஷயமும் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது, மொத்தம் 3 கேரக்டர் மட்டும் தான்,  ஆதரவும் இருக்கிறது.  கதையில் செக்ஸ் வேண்டுமென்றே தாமத படுத்தவேண்டும் என்று வேண்டுமென்று செய்யவில்லை, இந்த கதைக்கு பின்னாடி தான் தேவை என்பதால் தவிர்க்கிறேன், சில கதைகளில் உடனடி தேவை இருக்கும்.  அதனால் நீங்கள் உங்கள் பாணியை சமரசம் செய்ய தேவையில்லை, உங்களுக்கு தோன்றினால் அது கதைக்கு தேவையென்றால் வையுங்கள்,

லைக் மட்டும் கமெண்ட் தான் வேண்டும், நீங்கள் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றால், அடுத்த எபிசோடில் கார்த்திக்கும், வருணும் சேர்ந்து கார்த்தி அம்மாவை ஓப்பான் என போட்டு பாருங்கள், லைக் எகிறும், அடுத்து லாவண்யாவை பண்ணுவான் என போடுங்கள் இன்னும் எகிறும்.  அனால் நீங்கள் விரும்பும் கதையா என்பதையும் பார்க்கவேண்டும்,

நிறைய பேர் தங்கள் மனதில் உள்ள fantasy ஐ வெளிப்படுத்த கதையை தேர்தெடுப்பார்கள், அந்த fantasy இல் நியாயம் இருக்காது, படிக்கும் போதே தெரியும், இது ஒரு எழுத்தாளரோட விருப்பம்/பாண்டஸி வெறியை தீர்த்துக்கொள்ள எழுதப்பட்டிருக்கிறது,  சில எழுத்தாளர்கள் கதை பாலன்ஸ்ட் ஆ இருக்கும், அங்க கேரக்டர் தான் நிக்கும், எழுத்தாளரோட கேரக்டர் கதையில் தெரியாது,

இந்த கதை வெறும் கேரக்டர்கள் மட்டும் தெரியுது நீங்க தெரியல, ஆனா சமீபத்திய எபிசொட் கதை போகும் போக்கு, கதையோட நாயகன் மனதளவில் நீங்களா பீல் பண்ணி கொஞ்சம் அந்த பாண்டஸி நியாயமற்ற மாதிரி போகுதோனு ஒரு சந்தேகம், ஏன்னா பல விஷயம் சொல்லலாம்

தங்கை தன்னை காதலிக்கும் வருண் கூட பரிசுத்தமா இருக்கணும், ஆனா அண்ணன் கூட தப்பா இருக்கலாம், கார்த்திக் தான் தங்கை சீலை உடைக்கும்னு கதை போகுது

அதே மாதிரி யாமினியை யாரும் bang பண்ணி இருக்கக்கூடாது, அவளையும் கார்த்திக் பண்ணனும்

கார்த்திக் அவனோட தங்கச்சி கூட பண்ணலாம், ஆனா யாமினி அவன் தம்பி கூட பண்ண கூடாது. உங்களோட பதிலும் “அப்படி அவசியம் இல்லை” னு சொல்லியிருக்கீங்க

ஒரு எழுத்தாளரோட நியாயமற்ற பாண்டஸி கதைக்குள் அழுத்தமா போகும்போது கதை கெடும் வாய்ப்பு இருக்கு. படிக்கறவங்க, ஓஹோ கதாராசிரியர் அவரோட ஆசையை /பாண்டஸியை கதையா எழுதி இருக்கார்னு தோணும்.

இன்னொன்னு நீங்க அழகா காதல் காட்சி எழுதறீங்க, ஆனா இங்க வந்த காம காட்சி, இல்லை வரும் சில ரொமான்ஸ் கொஞ்சம் வன்முறை மாதிரி இருக்கு, அண்ணன் தங்கை காட்சி, அதே மாதிரி யாமினிக்கு கொடுக்கப்படும் விருப்பமில்லாத முத்தங்கள், ஒரு BDSM பாண்டஸி தெரியுது.

ஆனா அதே நேரத்தில் யாமினி காட்சியில் அதை அழகா டயலாக்ல எதிர்த்து சமன் பண்ணி இருக்கீங்க, அங்க கதை தெரியுது, அவ கேட்கிற கேள்வி “ஒருத்தன் முத்தம் கொடுத்தா இம்ப்ரெஸ் ஆகலாம் னா, யார் கொடுத்தாலும் ஆயிடலாமே” அந்த கேள்வியில் அழகா கதை தெரியுது” அங்க அழகா கதையை நகர்த்தறீங்க, சூப்பரா இருக்கு.

நண்பா இவ்வளவு விரிவா சொன்னது உங்களை எந்த வகையிலும் குறை கூற இல்லை, இவை எல்லாம் கருத்துக்கள் மட்டும்,  ஒரு எழுத்தாளர் நாம எழுதறதுக்கு மக்கள் விரிவா விமர்சனம் பண்ணனும்னு எதிர்பார்ப்பாங்க, அதுக்காக எழுதினது.

ஒவ்வொரு எபிசொட் எழுத 3 மணி நேரம், அதை கற்பனை செய்ய “வாழும் வாழ்க்கை” னு இது பின்னாடி எவ்வளவு உழைப்பை நீங்க போடுவீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க செமயா எழுதறீங்க, உரையாடல் வகை கதை ரொம்ப அழகு, காதல் சீண்டல் காட்டிச்சிகள் அருமை, எவ்வளவோ சொல்லிட்டு போகலாம் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்

உங்கள் பொன்னான நேரத்தினை ஒதுக்கி இவ்வளவு பெரிய கருத்துக்களைக் கூறுவதற்காக முதலில் உங்களுக்கு நன்றி நண்பரே..!

இந்தக் கதையை என்ன Genre இல் சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை நண்பா. அதனால் தான் Prefix எதுவும் சேர்த்துக்கொள்ளவில்லை. இதில் பல வகையான மசாலாக்கள் சேர்ந்து இருக்கும். அது போகப்போக உங்களுக்கே புரியும்.

ஆரம்பத்தில் incest சேர்த்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. Light touch மட்டும் தான் பிளான் பண்ணி இருந்தேன். போகப்போக அதனை முழுமையாக சேர்க்க வேண்டிய ஒரு நிலை. அவ்வளவு தான்.

வாசகர்கள் கேட்டாலும் என்னுடைய கதையின் போக்கிற்கு சரியாகப் பட்டால் மாத்திரமே நான் அவற்றை சேர்த்துக்கொள்ளுவேன். 

புதிதாக சேர்த்துக்கொள்ளும் கட்டங்களினால் கதையின் plot இல் எந்த மாற்றமும் ஏற்படாது.

நன்றி நண்பா..
[+] 2 users Like KaamaArasan's post
Like Reply

Users browsing this thread: 3 Guest(s)