யட்சி
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Next update eappa bro
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
Update
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
Update poduga nanba
[+] 1 user Likes Karthick21's post
Like Reply
Awesme
[+] 2 users Like Ragasiyananban's post
Like Reply
Update bro
[+] 2 users Like Vkdon's post
Like Reply
Good keep going bro
[+] 1 user Likes siva05's post
Like Reply
Update podunga
Like Reply
நன்றி நண்பர்களே....!
Like Reply
கீர்த்தனா ரொம்பவே சூடாக இருந்தாள். அவளது மிருதுவான பஞ்சு மேனியும் பின்னழகும் நெஞ்சினில் நசுங்கிக் கொண்டிருக்கும் அவளது இடது முலையும் என்னைக் கிளர்ச்சியுரச் செய்தன. பக்கத்தில் யாமினி அமர்ந்திருக்கும் பொழுது கீர்த்தனா இப்படிச் செய்வாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. எனக்குள் ஏற்படும் உணர்வு மாற்றங்கள் வெளியே தெரிய வாய்ப்பில்லை தான். ஆனாலும், முந்தைய நாள் இரவு நடந்த சம்பவங்களுக்குப் பின்னர் ஒரு வகையான பயம் என்னைத் தொற்றிக் கொண்டிருந்தது. ஒருவேளை பார்ப்பவர்கள் கண்களுக்கு ஏதாவது தப்பாகத் தோன்றினால் என்ன செய்வது?

இப்படி பலவாறாக யோசித்துக் கொண்டு நான் யாமினியைப் பார்த்து,
"வயசு தான் 23. ஆனாலும் இன்னும் சின்ன கொழந்த மாதிரித்தான் இருக்கா." என்று கூறி சமாளித்தேன்.

"ஹ்ம்ம். அண்ணன் தங்கச்சி பாசம் பாசமலர்கள விட ஓவரா இருக்கு." என்று கூறி அழகாகச் சிரித்தாள் அந்த யட்சி.

"கண்ணு வைக்காம போ இங்க இருந்து"
கண்களைத் திறக்காமல் அப்படியே சாய்ந்திருந்தபடி பதில் கூறினாள் கீர்த்தனா.

"ஆமா! கண்ணு வச்சிட்டாலும்." என்று நக்கலாக பதிலளித்தாள் யாமினி.

நான் சிரித்துக் கொண்டே,
"உங்களுக்கு அண்ணா இல்லன்னு எப்பயாச்சும் பீல் பண்ணி இருக்கீங்களா?" என்று அவளிடம் கேட்டேன்.

"அப்பப்ப உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது எனக்கும் தோணும். தம்பி ஒருத்தன் இருந்தாலும் கூட அண்ணான்னு ஒருத்தன் இருந்தா என்னையும் இந்த மாதிரி ரொம்ப கேர் பண்ணி பாத்துப்பான்னு தோணும்."

"உன்னையும் எங்க அண்ணா ரொம்ப கேர் பண்ணி பாத்துப்பான். நீ இவன கல்யாணம் பண்ணிக்கோ." என்றாள் கீர்த்தனா.

"நீ வந்து எங்க அப்பாகிட்ட சொல்லு. அவருக்கு ஓகேன்னா நா கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றாள் யாமினி.

"அதெல்லாம் உனக்கா தோணனும். உங்க அப்பாகிட்ட வந்து கெஞ்சித் தான் அவன் உன்ன கல்யாணம் பண்ணனும் ன்னு இல்ல. இவன மாதிரி ஒரு நல்லவன் உனக்கு என்னைக்குமே கிடைக்க மாட்டான். பாரு. என்னையே எவ்ளோ பாசமா பாத்துக்குறான். உன்ன எப்டி தாங்கு தாங்குன்னு தாங்குவான் ன்னு யோசிச்சிக்கோ." என்றாள் கோபமாக.

"ஏய் லூஸு. அவ தான் ஏதோ காமெடி பண்றா ன்னா நீயும் ஏதேதோ பேசிட்டு இருக்க. சும்மா இரு." என்று கீர்த்தனாவை அதட்டினேன் நான்.

யாமினியின் முகம் சட்டென மாறியது. அது கோபமா இல்லை கவலையா என எனக்குப் புரியவில்லை.

நான் பேச்சை மாற்றினேன்.

"கீர்த்து?"

"ஹ்ம்ம்."

"தல இன்னும் வலிக்குதா?"

"ஹ்ம்ம்"

"யாமினி என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. அத கேட்டா உன்னோட தலவலி எல்லாம் உடனே பறந்து போய்டும்."

"என்ன விஷயம்?"

"நம்ம அம்மாக்கு ஒரு பாய் ப்ரெண்ட் இருக்காறாம் இங்க."

சாய்ந்திருந்தவள் சட்டென எழுந்தாள்.

"என்ன சொல்ற?"

"ஆமா.. அம்மாவும் நம்ம பெரியப்பாவும் பேசின்னு இருந்தத யாமினி கேட்டிருக்கா."

"அது யாரு?"

"பேரு ராகவன். ரெண்டு பேருமே லவ் பண்ணாங்கலாம். ஆனா, தாத்தா பாட்டி சேத்து வைக்கல. அவரு இன்னும் கல்யாணம் கூட பண்ணிக்கலையாம்."

"என்னடி சொல்ற? இதெல்லாம் உண்மையா?" என்று யாமினியைப் பார்த்துக் கேட்டாள் கீர்த்தனா.

"ஆமா." என்றாள் யாமினி.

"அவரு இப்ப எங்க இருக்காரு?" என்று மறுபடியும் கீர்த்தனா கேட்க,

"இந்த ஊர்ல தான். விடிஞ்சுதும் அவர போய் பாத்துட்டு வரலாம்ன்னு பாத்தேன்." என்று நான் பதில் கூறினேன்.

"அப்போ நானும் வாரேன்."

"ஹ்ம்ம்."

"ரெண்டு பேரும் அவர பாத்து என்ன பண்ண போறீங்க?" இடைமறித்துக் கேட்டாள் யாமினி.

"தெரியல. அவரு எங்க அம்மா விரும்புன ஒருத்தர். அம்மாவ விரும்புன ஒருத்தர். அவர போய் பாத்து நாங்க இவங்க புள்ளைங்க தான் னு சொல்லி அவர்கிட்ட பேசணும் ன்னு தோணுது." என்றேன்.

"பேசி என்ன ஆகப் போகுது?"

"எதுவும் ஆகப் போறதில்ல. ஆனா பேசணும் போல இருக்கு. ஒரு வேள எங்கள பாத்ததும் அவரு மனசு கொஞ்சம் மாறலாம் ல?"

"எப்டி?"

"எங்க அம்மாக்கு கல்யாணம் ஆகி இப்ப இவ்ளோ பெரிய பசங்களும் இருக்காங்க. நாம இன்னும் இப்டியே இருக்கோமேன்னு அவருக்கு தோணலாம் ல?"

"தோணி?"

"தோணுனா அவரும் கல்யாணம் பண்ணிப்பாருல்ல?"

"அவருக்கு இப்ப வயசு 50 இருக்கும். இனிமே யாரு அவருக்கு பொண்ணு குடுப்பாங்க? அதுவும் இல்லாம உங்க அம்மா விட்டுப் போய்ட்டாங்கன்னு கவலைல குடி குடின்னு குடிக்க ஆரம்பிச்சிருக்காரு. அதனால தான் யாரும் அவருக்கு பொண்ணு குடுக்கக் கூட முன் வரலையாம்."

"ஓஹ். உங்களுக்கு எப்டி தெரியும்?"

"உங்க பெரியப்பா தான் அம்மாகிட்ட சொன்னாரு. அவரு இப்ப என்ன நிலமைல இருப்பாருன்னு எனக்கு தெரியல. ஆனா கண்டிப்பா யாரும் அவர கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டாங்க. நீங்களும் போய் பேசுறது அவ்வளவு நல்லதில்லன்னு தான் நா நெனைக்கிறேன்."

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தனா,
"தெரிஞ்சோ தெரியாமலோ அவரோட இந்த நிலைமைக்கு நம்ம அம்மாவும் தாத்தா பாட்டியும் தான் காரணமாயிட்டாங்க. அவரோட சாபம் தானோ தெரியல நம்ம அப்பா சின்ன வயசுலயே தவறிட்டாரு." என்றாள் கவலையுடன்.

"ஹ்ம்ம். இருக்கலாம்."
நானும் அதை ஆமோதித்தேன்.

"இது நமக்குள்ளயே இருக்கட்டும். வேற யாருக்கும் தெரிய வேணாம். நாளைக்கு அவர போய் மீட் பண்ணலாம். அப்புறம் அம்மாகிட்ட கேக்கலாம்." என்றாள் கீர்த்தனா.

"ஹ்ம்ம். சரி. நீ போய் படுத்துத் தூங்கு. தூங்கி எழுந்ததும் தலவலி சரியாய்டும்."
என்றேன் நான்.

"இல்ல. நீ தலைய மசாஜ் பண்ணி விடு. நல்லா இருக்கு." என்றபடி மீண்டும் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள் கீர்த்தனா.

நான் மீண்டும் அவளது தலையை மசாஜ் செய்ய ஆரம்பிக்க, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு யாமினி எழுந்து உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும்,
"அப்பா போனதுக்கு அப்புறம் நம்ம அம்மா தனி ஆளா எவ்வளவோ கஷ்டங்கள தாங்கிக்கிட்டாங்க. நீ துபாய் போனதுக்கு அப்புறம் பணக் கஷ்டம் பெருசா இல்லன்னாலும் வேற வேற விஷயங்கள்ல அப்பா இல்லாம அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத் தான் தெரியும்." என்றாள் கீர்த்தனா.

"ஹ்ம்ம். பாவம் அம்மா. அப்பா இறந்ததுக்கு அப்புறமா அவங்களுக்குத் துணையா ஒருத்தர் வேணும்னு நானும் கூட யோசிச்சிருக்கேன். இப்ப இல்லன்னாக் கூட கடைசிக் காலத்துல அவங்களுக்கு ஒரு துணைக்காகவாச்சும் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு நா பல தடவ நெனச்சிருக்கேன். ஆனா புள்ளைங்க இவ்வளவு பெருசா வளந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு கல்யாணம் தேவ தானான்னு நம்ம சமூகம் தப்பா பேசும் ன்னு நெனச்சி அந்த யோசனைய கை விட்டுட்டேன்."

"அம்மாக்கு இன்னும் அவர் மேல ஏதாச்சும் பீலிங்ஸ் இருக்கும் ன்னு நெனைக்கிறியா நீ?"

"தெரியல. ஆனா அம்மா தான் அவரப்பத்தி பெரியப்பாகிட்ட விசாரிச்சிருக்காங்க."

"நா ஒண்ணு கேக்கவா?"

"கேளு."

"பேசாம அவர அம்மாக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா என்ன?"

"என்னடி சொல்ற? இதெல்லாம் நடக்குற காரியமா? கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கும் போது அம்மாக்கு கல்யாணம் பண்றது சரியா?"

"நானும் ஒரு பொண்ணுங்குற வகைல சொல்றேன். நம்ம அப்பா இறக்கும் போது அம்மாக்கு வெறும் 43 வயசு தான். அவங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும்ல. அதையெல்லாம் இந்த சமூகத்துக்காகவும் நமக்காகவும் கண்ட்ரோல் பண்ணிகிட்டு அவங்க இவ்ளோ காலம் இருந்துட்டாங்க. இன்னொன்னு, அம்மாவோ அப்பாவோ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறத புள்ளைங்க தான் ஒத்துக்க மாட்டாங்க. ஆனா, இங்க நாமளே ஒத்துக்கிட்டா வேற யாரு தடுக்கப் போறாங்க?"

"நம்ம சொந்தக்காரங்க ஒத்துக்கணும்ல?"

"அவங்க கிட்ட பேசி ஒத்துக்க வைக்கலாம். ஆனா, இத ஒரு கல்யாணம் னு சொல்றத விட, அவங்களுக்கு பிடிச்ச ஒருத்தர் கூட சேர்த்து வைக்கிறோம். அவ்ளோ தான்."

"சரி. நீ சொன்னா ஓகே தான். ஆனா பர்ஸ்ட் அவர போய் பாக்கலாம். அப்புறம் பெரியப்பாக்கிட்ட பேசி என்ன பண்ணலாம் ன்னு ஒரு முடிவுக்கு வரலாம்."

"ஹ்ம்ம்."

"அது சரி. நீ யாமினி இருக்கும் போது இப்டி வந்து என் மேல உக்கார்ற. அவ என்ன நெனப்பா நம்மள பத்தி?"

"என்ன நெனச்சா என்ன? நீ அண்ணா, நா தங்கச்சி. அவ்ளோ தான்."

"ஹ்ம்ம். சரி. யாராச்சும் வந்துட போறாங்க. நீ இறங்கி இந்த சேர்ல உக்காரு."

"இப்டியே இருக்கேனே. யாரு பாத்தா என்ன. அண்ணா தங்கச்சின்னு தான் நெனப்பாங்க. நீ என்ன டைட்டா கட்டி புடிச்சிக்கோ."

"ஏய். இதெல்லாம் நம்ம வீட்ல போய் பண்ணிக்கலாம். யாராச்சும் பாத்தா தப்பா நெனப்பாங்க. நீ இதுல இறங்கி உக்காரு ப்ளீஸ்."

"போ. நா போறேன். தலவலின்னு உன்கிட்ட வந்தா நீ ஓவரா தான் பண்ற."
என்றபடி இறங்கி கோபமாக உள்ளே சென்றாள் கீர்த்தனா.

நான் அவளைத் தடுக்கவில்லை.
அம்மாவைத் தவிர வேறு யார் எங்களை அப்படி நெருக்கமாகப் பார்த்தாலும் அவர்களது மனதினுள் எங்களைப் பற்றி ஏதாவது ஒரு தப்பான அபிப்பிராயம் தான் ஏற்படும் என்பதனால் அவர்களது முன்னிலையில் கீர்த்தனாவுடன் நெருக்கமாக இருப்பதனைத் தவிர்த்துக் கொண்டால் நல்லது என முடிவு செய்தேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய காதலி யாமினிக்கு நான் உண்மையாக இல்லையே என ஒரு நெருடலும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆனாலும் எல்லாமே போதையிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நடந்த விடயங்கள் என்று கூறி என்னை நானே சமாதானம் செய்து கொண்டு நானும் உள்ளே சென்றேன்.

சாப்பிட்டு முடிந்து கொஞ்ச நேரத்தில் எல்லோரும் தூங்க ஆயத்தமானார்கள்.
லாவண்யா எங்களுக்கான படுக்கையை விரித்து தயார் செய்து தந்ததும் நானும் வருணும் அதில் படுத்துக் கொண்டோம்.

நான் தூக்கம் வராமல் பேஸ்புக்கில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது யாமினியிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது.

"தூக்கமா?"

"இல்ல. சொல்லுங்க."

"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ராகவன் அங்கிள அம்மாக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களாமே?"

"ஒரு ஐடியா தான் பண்ணி இருக்கோம். ஆனா இன்னும் முடிவு பண்ணல."

"உங்களுக்கு ஓகேயா?"

"அவரு எங்க அம்மா விருப்பப்பட்ட ஒருத்தர். அந்த காலத்துல தாத்தா பாட்டி சேத்து வைக்கல. அதனால இப்ப ஒரு வாய்ப்புக் கெடச்சா அவங்கள சேர்த்து வைக்கலாம் ன்னு பாக்குறோம்."

"எதுக்கு இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க?"

"ஏன்?"

"அம்மா அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ண நெனச்சாலே சண்ட போட்டு தடுக்குறவங்கள தான் நா பாத்திருக்கேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கீங்க."

"என்ன பொறுத்த வரைக்கும் காதல் சாகக் கூடாது. அவரு கல்யாணம் பண்ணி இருந்தா கூட ஓகே. ஆனா அவரு எங்க அம்மாவ நெனச்சி இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்காருன்னா அவரோட காதலுக்கு நாம மரியாத குடுக்கணும்ல."

"அவரு என்ன நிலமைல இருக்காரோ தெரியலையே."

"ஹ்ம்ம். நாளைக்கு பாக்கலாம்."

"உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு."

"இதுல பெருமப் பட என்ன இருக்கு?"

"தெரியல. ஆனா எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு."

"எது?"

"உங்க அம்மாக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க நெனைக்கிறீங்க. தங்கச்சிய அவ்ளோ கேர் பண்ணி பாத்துக்கிறீங்க. வெளிய இருந்து யாராச்சும் பாத்தா உங்க ரெண்டு பேரையுமே லவ்வர்ஸ்ன்னு தான் நினைப்பாங்க."

"ஹாஹா. நெனச்சா என்ன? நெனச்சிட்டு போகட்டுமே."

"ஹ்ம்ம். ஐ லைக் யூ."

"எதுக்கு?"

"நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க."

"நானா? ஹாஹாஹா."

"எதுக்கு சிரிக்கிறீங்க?"

"ரெண்டு நாள் முன்னாடி கார்ல வச்சி உங்கள கிஸ் பண்ணவன இப்ப நல்லவன்னு சொல்றீங்களே."

"அதெல்லாம் நா மறந்துட்டேன். அத பத்தி பேசாதீங்க. ப்ளீஸ்."

"நீங்க மறக்கலாம். ஆனா என்னால மறக்க முடியல. இன்னும் என் உதட்டுல அந்த ஸ்வீட்நெஸ் ஒட்டின்னு இருக்கு."

"டேய். அடி வாங்கப் போற. கொஞ்சம் அடங்கு."

"அடங்க முடியலயே. மறுபடியும் பண்ணனும்னு தோணுது."

"தோணும். தோணும். ஒழுங்கா படுத்து தூங்குங்க. குட்நைட்."

"எதுக்கு இவ்ளோ கஞ்சத்தனமா இருக்கீங்க?"

"என்ன கஞ்சத்தனம்?"

"உங்க லிப்ஸ நா என்ன கடிச்சா தின்னப் போறேன்?"

"டேய். அடி வாங்காம தூங்கு. பை."

"தூக்கம் வந்தா தூங்க மாட்டோமா என்ன?"

"தூக்கம் வரலன்னா போய் டீவி பாருங்க . இல்லன்னா தண்ணி அடிங்க."

"என்ன இது? நீங்களே என்ன குடிக்க சொல்றீங்க? எதுக்கு நல்ல புள்ளைங்கள இப்டி தப்பு பண்ண சொல்லி தூண்டுறீங்க?"

"ஐயோடா! இவரு பச்சக் கொழந்த. இவர நாங்க தப்பு பண்ண சொல்லி தூண்டுறோமாம். கொடும."

"ஹாஹா"

"இன்னைக்கு வாங்கின்னு வரலையா ஒண்ணும்?"

"இல்ல"

"ஏன்?"

"இனிமே குடிக்கக் கூடாதுன்னு கீர்த்தனா ஆர்டர் போட்டிருக்கா. இனிமே குடிக்க மாட்டேன்."

"ஓஹ். கீர்த்தனா சொன்னாத்தான் கேப்பீங்களோ?"

"பாவம் அவ. என் மேல ரொம்பவே பாசம் வச்சிருக்கா. அவ மனச நோகடிக்க என்னால முடியல. அதனால தான்."

"ப்ப்பாஹ். என்ன ஒரு பாசம்."

"ஹ்ம்ம்."

"சோ. கீர்த்தனா சொன்னா வேற ஒரு பொண்ண பாத்து கல்யாணமும் பண்ணிப்பீங்களா?"

"ஹ்ம்ம். அவ சொன்னா பண்ணுவேன்."

"அப்போ நாளைக்கே அவள அப்டி சொல்ல சொல்றேன். ஹாஹா"

"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?"

"என்ன?"

"உங்களுக்கு மாப்ள பாத்ததுல இருந்து அவ ரொம்ப அப்செட்டா இருக்கா."

"ஏன்?"

"உங்கள எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ன்னு அவ ரொம்ப ஆசப் பட்டிருக்கா. உங்களுக்கு மாப்ள பாத்ததும் அது நடக்காம போய்டுமோன்னு நெனச்சி ரொம்ப அப்செட்டா இருந்தா. என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டா. நீ பேசாம யாமினிய லவ் பண்ணி இருக்கலாம் ன்னு வேற சொல்றா என்கிட்ட."

"சோ. கீர்த்தனா சொன்னதனால தான் என்ன லவ் பண்ண ஆரம்பிச்சீங்களா?"

"லவ் யாரும் சொல்லித் தான் வருமா என்ன? நா உங்ககிட்ட லவ்வ சொன்னது 5 வருஷத்துக்கு முன்னாடி. கீர்த்தனா இது பத்தி என்கிட்ட பேசுனது 5 நாளுக்கு முன்னாடி."

"லவ் பண்ற அளவுக்கு அப்டி என்கிட்ட என்ன பிடிக்கும் உங்களுக்கு?"

"அதெல்லாம் சொல்ல முடியாது. சொல்ல ஆரம்பிச்சா இன்னைக்கு நைட் முழுக்க சொன்னாலும் சொல்லி முடியாது."

"அவ்ளோக்கு என்கிட்ட என்ன இருக்கு? சும்மா புளுகாம உண்மைய சொல்லுங்க.

"ஒரு வேள நமக்கு கல்யாணம் ஆனா.. அன்னைக்கு சொல்றேன்."

"இப்ப சொல்லுங்க."

"சொல்லி என்ன ஆக போகுது? சொன்னா மட்டும் உங்க கல்லு மனசு கரைஞ்சிடுமா என்ன?"

"சரி. வேணாம் விடுங்க."

"ஹ்ம்ம். நா ஒண்ணு கேக்கட்டுமா?"

"என்ன?"

"உண்மைய மட்டும் தான் சொல்லணும்."

"ஹ்ம்ம். ட்ரை பண்றேன்."

"அன்னைக்கு நா உங்கள கிஸ் பண்ணப்போ நீங்க என்ன பீல் பண்ணீங்க?"

"சொல்றேன். ஆனா நா கேட்ட கேள்விக்கு நீங்க முதல்ல பதில சொல்லுங்க."

"என்ன கேள்வி?"

"என்கிட்ட உங்களுக்கு அப்டி என்ன பிடிக்கும்?"

"எல்லாமே பிடிக்கும். விஷேஷமா இது தான்னு சொல்றதுக்கு எதுவுமே இல்ல."

"அதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா இன்னைக்கு நைட் முழுக்க சொன்னாலும் சொல்லி முடியாதுன்னு சொன்னீங்களே. அது என்ன?"

"ஹாஹா. விட மாட்டீங்க போல?"

"இல்ல."

"சரி சொல்றேன்."

"ஹ்ம்ம்."

"அழகான லிப்ஸ், அளவான கூரான மூக்கு, பாத்தாலே ஷாக் அடிக்கிற மாதிரி கண்கள், நீளமான கூந்தல், ஆப்பிள் போல கன்னங்கள்."

"வேற?"

"நா லைஃப்ல எத்தனையோ கேர்ள்ஸ பாத்திருக்கேன். ஆனா, உங்கள முதல் முதல்ல பாத்தப்போ மட்டும் மனசுல என்னமோ ஒரு பாரமா இருந்திச்சு. மறுபடி மறுபடி பாக்கணும் போல தோணின்னே இருந்திச்சு. உண்மைலயே நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க. எந்த டிரஸ் போட்டாலும் நீங்க வேற லெவல்ல இருப்பீங்க. உங்க முகம் எப்பவுமே சாந்தமா இருக்கும். சிரிச்சா உங்க பல் செட் அவ்ளோ அழகா ஷேப்பா இருக்கும். அது மட்டுமில்லாம நேர்த்தியா டிரஸ் பண்ணுவீங்க. எப்பவுமே ஒரு வகையான வாசனை உங்ககிட்ட இருந்துட்டே இருக்கும். அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். "

"ஹ்ம்ம். வேற?"

"இப்டி சொல்லின்னே போகலாம். இதோட போதும். ப்ளீஸ்."

"சரி. இப்ப நீங்க என்னப் பத்தி சொன்ன எல்லாமே உங்க மாமா பொண்ணுங்ககிட்ட இல்லையா?"

"அவங்ககிட்ட இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா நா காதலிச்சது உங்கள. உங்கள விட்டுட்டு அடுத்த பொண்ணுங்கள எப்டி கல்யாணம் பண்ணிக்கிறது?"

"ட்ரை பண்ணா முடியும்."

"ஹ்ம்ம். பாக்கலாம். பாக்கலாம். இப்ப நீங்க சொல்லுங்க."

"உண்மைய சொல்லவா பொய் சொல்லவா?

"உண்மையவே சொல்லுங்க."

"ஹ்ம்ம். சொன்னா கோவப்படக் கூடாது."

"ஹ்ம்ம்."

"உண்மையிலேயே எனக்கு உங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்னு தோணிச்சி."

"ஓஹ்..! அப்போ ஏன் அடிக்கல?"

"பாவம் ன்னு விட்டேன்."

"உண்மைலயே இப்டித்தான் தோணிச்சா?"

"ஹ்ம்ம்."

"ஏன்?"

"வேற என்ன தோணும்? யாராச்சும் வந்து திடீர்னு கிஸ் பண்ணுனா உடனே அத என்ஜோய் பண்ணுவாங்களா என்ன?"

"இல்ல"

"அப்போ எதுக்கு கேக்குறீங்க?"

"சும்மா தான் கேட்டேன்."

"கிஸ் பண்ணதே எனக்கு பிடிக்கல. அதுல உங்ககிட்ட சிகரட் வாசன வேற வந்துன்னு இருந்திச்சு. ஒரு மாதிரி குமட்டலா வந்திச்சு எனக்கு."

"ஓஹ். ஐ ஆம் சாரி யாமினி."

"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. இனிமே சிகரட் பிடிக்காதீங்க."

"ஹ்ம்ம்."

"நா சொன்னா கேப்பீங்களா இல்லன்னா அதுவும் கீர்த்தனா சொல்லனுமா?"

"ஐயோ. நா ஒண்ணும் செயின் ஸ்மோக்கர் இல்ல யாமினி. சும்மா கிளைமட் கூலா இருந்ததனால தான் பண்ணேன். இனிமே பிடிக்கல. போதுமா?"

"ஹ்ம்ம். பாக்கலாம்."

"ஹ்ம்ம்."

"தூக்கம் வரலையா?"

"இல்ல. உங்களுக்கு?"

"இல்ல."

"ஹ்ம்ம். கீர்த்து என்ன பண்றா?"

"அவ தூங்குறா. பாவம். தலவலி இன்னும் போகல."

"ஹ்ம்ம். பாவம். அவ தலைய கொஞ்சம் மசாஜ் பண்ணி விடுங்க. ப்ளீஸ்."

"ரொம்பத்தான் பாசம் பொங்கி வழியிது. உங்களுக்கு வேணும்னா நீங்களே வந்து மசாஜ் பண்ணி விடுங்க."

"நா வருவேன். ஆனா நீங்க என்ன ஏதாச்சும் பண்ணிட்டீங்கன்னா என்ன பண்றது?"

'ஐயோடா! நெனப்புத்தான்."

"அன்னைக்கு உங்கள நா கிஸ் பண்ணதுக்கு பழி வாங்குறதுக்காக மறுபடியும் நீங்க என்ன கிஸ் பண்ணிட்டீங்கன்னா நா என்ன பண்றது?

"ஹாஹா. ரோட்ல போற கழுதைய புடிச்சி கிஸ் பண்ணாலும் பண்ணுவனே தவிர உங்கள பண்ண மாட்டேன். கவலப் படாதீங்க."

"நாளைக்கே கழுத ஒண்ண பிடிச்சி கூட்டின்னு வாரேன். அப்போ பண்ணலன்னா பாத்துக்குறேன்."

"ஹாஹா. அதுக்கென்ன? பண்ணிட்டா போச்சி."

"ஹ்ம்ம். கழுதய விட நா கேவலமா போய்ட்டேன்ல உங்களுக்கு?"

"ஐயோ அப்டி லாம் இல்ல. நா சும்மா உங்கள டீஸ் பண்ணேன். ஐ ஆம் சாரி."

"அப்போ கழுதைய கூட்டி வந்தா கழுதைக்கு கிஸ் பண்ணுவீங்களா? எனக்கு பண்ணுவீங்களா?"

"அதானே பாத்தேன். நா கூட கழுதைய ஒசத்தியா சொன்னதுக்காக நீங்க உண்மைலயே பீல் பண்றீங்கன்னு நெனச்சேன்."

"ஹாஹா. நல்லா மாட்டிக்கிட்டீங்க. இப்ப சொல்லுங்க. கழுதைக்கு கிஸ் பண்ணுவீங்களா? இல்லன்னா எனக்கு பண்ணுவீங்களா?"

"உங்க ரெண்டு பேர்ல யாரு அழகா இருக்கீங்களோ அவங்கள கிஸ் பண்ணுவேன்."

"ஹாஹா. ப்ரில்லியன்ட்."

"உங்களுக்கு இப்ப என்ன? கிஸ் வேணுமா?"

"இல்ல. வேணாம்."

"வேணும்ன்னா வாங்க. தாரேன். அன்னைக்கு தரணும்னு நெனச்சத இன்னைக்கு தாரேன்."

"ஹாஹா"

"இங்க பாருங்க கார்த்திக். பொண்ணுங்களுக்குன்னு ஒரு மனசு இருக்கு. அத பர்ஸ்ட் புரிஞ்சிக்கோங்க. சும்மா கிஸ் அது இதுன்னு பேசாம அவங்க மனச புரிஞ்சிக்கப் பாருங்க. உங்க அம்மாவையும் கீர்த்தனாவையும் நீங்க எவ்ளோ புரிஞ்சி நடந்துக்குறீங்களோ அத மாதிரி என்னையும் புரிஞ்சி நடந்துக்கோங்க. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். ஆனாலும் உங்கள லவ் பண்ற அளவுக்கு எனக்கு எதுவுமே இன்னும் தோணல. நீங்க கொஞ்சம் நேரம் முன்னாடி கீர்த்தனா கிட்ட சொன்ன மாதிரி நா ஒண்டும் காமெடி பண்ணல. நா உண்மைய தான் சொல்றேன். எங்க அப்பாகிட்ட வந்து பேசுங்க. அவருக்கு ஓகேன்னா நா உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்டி இல்லன்னா.. எனக்கும் உங்க மேல காதல வர வைங்க."

"ஹ்ம்ம். வர வைக்கிறேன்."

"எப்டி?"

"அதெல்லாம் சொல்ல முடியாது. நாளைக்கு பாருங்க."

"ஹ்ம்ம்."

"சரி. நேரமாச்சி. நீங்க தூங்குங்க."

"நீங்க?"

"நா கொஞ்சம் யோசிக்கணும்."

"என்ன யோசிக்கணும்?"

"யாமினி என்னும் யட்சியை காதலில் விழ வைப்பது எப்படி ன்னு யோசிக்கணும்."

"அதென்ன யட்சி?"

"ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருந்தா அவள தேவதைன்னு சொல்லுவாங்க. தேவதைகள்லயே ரொம்ப அழகா இருந்தா அவங்கள யட்சின்னு சொல்லுவாங்க."

"இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?"

"கொஞ்சம் கம்மி தான். யட்சிக்கும் மேல ஏதாச்சும் இருக்கான்னு பாக்கணும்."

"டேய். அடங்குடா."

"ஹாஹா."

"குட் நைட்"

"நீங்க என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க."

"எப்டி சொல்றீங்க?"

"எனக்குத் தெரியும்."

"எப்டி?"

"கீர்த்தனாவும் லாவண்யாவும் தூங்குறாங்களா?"

"ஆமா"

"அப்போ எழும்பி மெல்ல நம்ம கார் கிட்ட வாங்க. சொல்றேன்."

"அங்க எதுக்கு?"

"வந்தா சொல்றேன்."

"யாராச்சும் பாத்துற போறாங்க."

"எல்லாரும் நல்லா தூங்குறாங்க."

"ஹ்ம்ம்."

"வாரீங்களா?"

"ஹ்ம்ம். ஆனா பயமா இருக்கு."

"என்ன பயம்?"

"மறுபடியும் என்ன ஏதும் பண்ணிட மாட்டீங்களே?"

"உங்கள தொடவே மாட்டேன்."

"ப்ரோமிஸ்?"

"ப்ரோமிஸ்."

"சரி. வாரேன்."

"ஹ்ம்ம்."

தொடரும்...
Like Reply
இடையே இடையே வந்த இன்செஸ்ட் காட்சிகளால் கதை படிப்பதையே தவிர்த்தேன் ஆனால் இந்த பாகம் உண்மையில் அருமை தன் தாய்க்கு மறுமணம் அதுவும் முன்னால் காதலனுடன் தங்கை சொன்னதற்காக மது குடிப்பதை நிறுத்தியது தற்போது யட்சிக்காக புகைப்பிடிப்பதை நிறுத்துவதாக கூறியது என அனைத்தும் அருமை
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply
Lovely update
[+] 3 users Like Santhosh Stanley's post
Like Reply
யாமினிக்கு பதிலாக அந்த இடத்திற்கு லாவண்யா வந்த நல்லா இருக்கும்,
சின்ன தங்கையுடன் அழகான விபத்து, முத்தம், சாத்துக்குடி பிசைந்தால் கிக்காக இருக்கும்
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 7 users Like alisabir064's post
Like Reply
Update super nanba seekiram next update podunga
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
wonderful
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
Very nice charcters good flow super lovely concept keep going
Good work
[+] 3 users Like Velloretop's post
Like Reply
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Very nice
[+] 1 user Likes Gitaranjan's post
Like Reply
Super update bro, aana romba time kakka vaikiringa konjam time gap ah kammi panunga bro small request sorry
[+] 3 users Like siva05's post
Like Reply
Superb
[+] 1 user Likes drillhot's post
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)